Page 41 of 91 FirstFirst ... 31394041424351 ... LastLast
Results 401 to 410 of 901

Thread: The 1950s and 1960s

  1. #401
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    madhu ?

    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #402
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    தி எப் எம் லவர் அவர்களே,

    மிக்க நன்றி "இடை கை இரண்டில் ஆடும்" வீடியோ தந்ததிற்காக. அருமையான பாடல். தேன் நிலவு பாடல் இந்த பாடலிற்கு பிறகு வந்ததாகும்.

    ஸ்ரீதர் சிவாஜிக்கு அறிமுகமான படம் "எதிர்பாராதது" என்று நினைக்கிறேன். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் கலந்து இடம் பெற்ற படங்கள் "அமர தீபம்", "உத்தம புத்திரன்" ஆகியவை. என்ன ஆச்சரியம் என்றால் அந்த கால கட்டத்தில் ஸ்ரீதர் சிவாஜியை வைத்து டைரக்ட் செய்த படம் "விடிவெள்ளி" ஒன்றுதான். மற்றவை எல்லாம் ஜெமினி கணேசன், முத்துராமன் இவர்களை அல்லது புதிய நடிகர்களை வைத்து ஸ்ரீதர் டைரக்ட் செய்ததுதான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தான் இவர்கள் மீண்டும் இணைந்தார்கள் விடிவெள்ளிக்கு பிறகு. என்ன காரணம்?

    விடிவெள்ளி சிவாஜியின் சொந்த தயாரிப்பு அல்லவா?

    அன்புடன்

    Ramaswamy

  4. #403
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Hi TFML

    பார்க்க பார்க்க சிரிப்பு வருது. அடக்க முடியலே. ( you know the reason)

    அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும்
    பெற்ற தாயைக் கண்டபோதும் நெஞ்சில் கோபம் உண்டாகும்

    என்ன அழகான observation...

    மாலையும் இரவும் சந்திக்கும் மங்கிய வெளிச்ச நேரத்தில் காதல் கொண்ட மனம் எதையோ எண்ணி எண்ணி
    ஏங்கிக் கொண்டிருக்கும்போது அம்மா அன்பாக அருகில் வந்து என்ன என்று கேட்கும் வரை கூட கோபம் காத்திருப்பதில்லையாம்.

    அம்மாவைப் பார்த்தாலே கோபம் வருமாம். ஆனால் அடுத்த வரியில் சொல்கிறார் பாருங்கள்.
    "பிறர் பார்த்து விட்டாலும் பெண்மை நாணம் கொண்டாடும்" அம்மா பார்த்தால் கோபம். மற்றவர்கள் பார்த்தால் நாணம். காரணம் அம்மா உண்மையை கண்டு பிடித்து விடுவாள் என்ற பயம்தான். :P

    ம்ம்ம்.. நாணத்துக்கும் வெட்கத்துக்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் இன்னொரு பாடலில் விளக்கி இருக்கிறார். அது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

  5. #404
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    madhu ?

    Regards
    ஹி ஹி... குண்டு பசவப்பா !

  6. #405
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    பிரபுராம் பிக்சர்ஸ் என்று போடப்பட்டு இருக்கிறது எஸ் ராமஸ்வாமி

    ஸ்ரீதர் அவரது கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான
    இன்னும் மென்மையான யதார்த்தமான அணுகுமுறையை
    எதிர்பார்த்தாரோ
    என்னவோ ?

    Regards

  7. #406
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kannan ennum Mannan - Sridhar's Vennira Aadai -PS -VR -Kannadasan

    நாணத்துக்கும் வெட்கத்துக்கும் உள்ள வித்தியாசத்தை
    கவிஞர் இன்னொரு பாடலில் விளக்கி இருக்கிறார். அது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

    madhu :

    akkam pakkam yaarum paarthaal vetkam vetkam
    anbE unnai nEril kandaal naanam naanam



    Regards

  8. #407
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Hi TFML

    idha.. idha.. idhathaan naan edhirparthEn.
    aanaal.. neenga answer sonnaal naan othukka maatten.
    inge varavanga ellarume periya teachersthan..
    adhuleyum neenga doctorate vaangina aasami.

    oru velai suvai-nga solli irundha acceptuvEn. :P
    ( inge nan mattumthan paappa )..
    :kikiki: anyway.. idhuthan enakkum therinja answer.

    vEra yedhavadhu songla vera yaaravadhu kavignar idhai pola solli irukkangala
    enru pakkalaame.

  9. #408
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    தி எப் எம் லவர் அவர்களே,

    பிரபுராம் (பிரபு, ராம்குமார்) pictures சிவாஜி கணேசனுடைய பிள்ளைகள் இருவருடைய பெயர்களில் ஆரம்பித்த ஒன்று என்று படித்த ஞாபகம். பிறகு தான் சிவாஜி productions ஆரம்பித்தார் என்று கேள்வி.

    அன்புடன்

    ராமஸ்வாமி

  10. #409
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Hi all,

    Oru excellent duet irukkiraradhu "Mullaivanam" padathil ...."Engirundo Ingu Vandha Rathiye" by TMS and Radha (Jayalakshmi). Any video link available?

    Anbudan

    Ramaswamy

  11. #410
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like
    பேராசிரியர் ஐயா

    "ஒரு நிலா ராணி" பாடல் லிங்க் அழிபட்டதா ? என் நண்பருக்கு அதைக் காட்ட எண்ணி சொடுக்கியபோது அழிக்கப் பட்டதாக அறிவிப்பு கண்டேன்.


    அன்புள்ள மது அவர்களுக்கு

    சித்தூர் ராணியையும் அவள் காதலனையும் இந்தத் தொடர்புக்குள் அடைத்து வைத்திருக்கிறேன் .

    http://www.mediafire.com/?uvj7uhrogqa852j

    திறந்து எடுத்துக் கொள்ளுங்கள்

    அன்புடன்


    SSK
    S.S.KANDASAMY

Page 41 of 91 FirstFirst ... 31394041424351 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •