Page 28 of 91 FirstFirst ... 1826272829303878 ... LastLast
Results 271 to 280 of 901

Thread: The 1950s and 1960s

  1. #271
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Devar films Yaana Paagan KVM

    மிக்க நன்றி புரொபசர் !
    அழகான பாடல்கள்
    செங்ககனி வாய் திறந்து என்னிடம் இருக்கிறது
    அகப்பட்டால் நானே அப்லோட் செய்து விடுகிறேன்






    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #272
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு மிக்க பேராசிரியர் ஐயா, மற்றும் TFMLover .
    யானைப்பாகன் பாடல் தந்தமைக்கும் தர உள்ளமைக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றி. பேராசிரியர் ஐயா அவர்கள் ஒரு சிறந்த பொக்கிஷமாவார், அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் பரந்த மனது வேண்டும். அதே போல் தாங்களும். தங்கள் இருவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.
    அன்பு ராமசாமி அவர்களின் தகவலுக்காக மருத நாட்டு வீரன் நெடுந்தகட்டின் முகப்பு

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #273
    Senior Member Veteran Hubber V_S's Avatar
    Join Date
    Nov 2010
    Posts
    1,058
    Post Thanks / Like
    Dear Professor Sir,
    Can't thank you enough for contributing such marvellous and rare classics! 'Vizhialai Mele Semmeen Pole' from Maruthanaattu Veeran by SVV and 'Pathinaarum Niraiyatha Paruva Mangai' from Yaanai Paagan by KVM are really some of the best compositions. Never heard and feeling really sad how much we are missing treasures like this. TMS voice and singing is like honey. Vizhialai Mele is very interesting to see it take three different routes. Starts as a soft love song, suddenly during first and second charanam (I think), the tune and orchestration takes us completely by surprise. After listening to the songs, feel like watching the film now. Great work and thank you very much sir!

  5. #274
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Hi Prof avargale, TFMLover avargale,

    Mikka nandri "Yaanaippagan", "Bommai Kalyanam" pada video thandadirku. Naan paarthathillai ithellam. Tks to the wonderful technology called internet, intha maadhiri paadalgalai paarka mudigiradhu.

    BTW, yaar antha hero "Yaanaippaganil", Ranjana? Poruthamagave illaye B Saroja Deviyudan! Devar MGRai thavira pira heroccalayum than padathil pottirukkirar NTai thavira! Enna reason? MGRin kobathirku aalaga vendam enbadhala?

    Mikka Nandri

    Ramaswamy

  6. #275
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    Dear Professor ,
    Thanks for ur links. inniki than computer work achu enaku. parthen.... pona jenmathil kaeta madhirii oru unarvu.. Thank u once again Sir......
    Usha Sankar

  7. #276
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    TFML,
    Tv pakkara madhiri... add..... great.......... enna senjeenga . ipadi varadhuku. nejama surprise ayten.....
    Usha Sankar

  8. #277
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like
    அன்புள்ள நண்பர்கள்

    சுவை

    ராகவேந்திரா

    VS

    ராமசாமி

    உஷா சங்கர்

    TFM LOVER ( அன்பரே , என்னென்னமோ ஜகசால வித்தைகள் எல்லாம் காட்டுகிறீர்களே, நன்றாக இருக்கிறது )

    உங்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள் .

    உங்கள் கடிதங்களும் நன்றாக இருக்கின்றன .

    நன்றிகள் !

    இன்று உங்களுக்கு யானைப் பாகன் படத்தில் இருந்து மற்றும் ஒரு பாடல், ஒளியும் ஒலியுமாக !

    '' துள்ளி விழும் அருவியைப் போல் கண் பார்வை என் மேல் விழுதே '' - P.சுசீலா, T.M.சௌந்திரராஜன் - யானைப் பாகன்



    பார்த்து ரசியுங்கள் !

    அன்புடன்

    PROF.S.S.KANDASAMY

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

  9. #278
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    aahaaaa.....what a song what a song........kvm avanga kaalgaluku enathu thalai thotta vanakangal.... heart is lifting with joy with the music......have never heard this song before.....thank u nga ks sir...for sharing the video with us.

    tfm nga.......enjoyed inbamey pongumey.....chemistry/energy...ellaamey super........ty too video too...... rare opportunity for us to see some golden times.....

  10. #279
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    tvsankar
    suvai : yamunavin plain and simple expressions

    Regards

  11. #280
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Thullivizhum Aruviyai pOl TMS PS KVM -Yaanai Paagan

    துள்ளி விழும் அருவியை போல் எவ்வளவு உற்சாகமான பாடல்
    நெளிந்தோடும் ஒடையைப் போலவே TMS PS KVM

    சொல்லாமல் சொல்லுதே அதை உங்கள் தோற்றமே
    என்ற வரிகள் ..கன்னியின் ஆவல் தன்னை கடைக்கண் சொல்லும் கண்ணே என்று
    செங்கனி வாய் திறந்து அதே திரைப்படத்தில் சொன்ன வரிகளை
    நினைவுக்கு கொண்டு வருகின்றன
    கண்ணதாசனா ? மருதகாசியா , பார்த்து சொல்லுங்கள்

    யானைப்பாகன் தேவரின் பிரமாண்டமான தயாரிப்பாக அமைந்தது அல்லவா
    அதுதான் வெளிப்புற படக்காட்சி அசத்தலாக இருக்கிறது
    கலரிலே எடுத்திருந்தால் காட்சிகள் இன்னும் ரம்மியமாக இருந்திருக்கும்
    காமராவின் திறன் இன்னும் ஒருபடி மேலாக ஒளிர்ந்திருக்கும் இல்லையா
    அந்த காலத்தில் ஒருசில காட்சிகள் இல்லையென்றால்
    பாடல்களையாவது கலரில் கொண்டு வருவார்கள் அதுபோலவேனும்..
    awesome camera work எடுக்கப்பட்ட காலகட்டத்தை எண்ணிப் பார்க்கையில் !

    சரோஜாதேவி நெற்றியில் Oriental Express சின் சின்ன சக்கரங்களை வைத்து இருக்கிறார்கள்
    சரோஜாதேவி 功夫女王 மாதிரி இருக்காங்க
    கதாநாயகன் உதயகுமாரின் கபடமில்லாத முகத்தோற்றம் நன்றாகவே தெரிகிறது

    ஒரு மரத்துக்கு பக்கத்தில் பெரிய ஆறு ஓடுகிறதே அது எங்கே ?
    பல படங்களில் பார்த்து இருக்கிறேன்
    ஆரம்ப கால மர்மயோகி எம் ஜி ஆரின் கண்ணின் கருமணியே கலாவதி முதல்

    thanks
    Regards

Page 28 of 91 FirstFirst ... 1826272829303878 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •