Page 18 of 91 FirstFirst ... 816171819202868 ... LastLast
Results 171 to 180 of 901

Thread: The 1950s and 1960s

  1. #171
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2007
    Posts
    149
    Post Thanks / Like

    Padikka vendum puthiya paadam - PBS K.JamunaRani - Thayilla pillai

    அன்புள்ள tfml அவர்களே,

    இந்த அருமையான ஜோடிப் பாடலுக்கு ஒளியும் ஒலியும் கொடுத்தமைக்கு நன்றிகள் பல!

    ஸ்ரீனிவாசுடன் இணையும் பெண்பாடகி யின் பெயர் K ஜமுனா ராணி - நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல யமுனா ராணி அல்ல.

    என்றும் அன்புடன்,
    சிவா.G

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #172
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Quote Originally Posted by KANDASAMY SEKKARAKUDI View Post
    அன்புள்ள tfm lover அவர்களுக்கு

    இந்த தூத்துக்குடி பேராசிரியர் எஸ். எஸ்.கந்தசாமியின் காலை வணக்கம் .

    நீங்கள் நல்கிய தாயில்லாப் பிள்ளை படப் பாடலின் வீடியோக் கிளிப்புக்கு நன்றி !

    இதனை என்னுடைய நண்பர்களுக்கு வழங்குவதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகிறேன் .

    இந்தப் பாடல்

    '' படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
    பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா ''

    எனது மலரும் நினைவுகளைக் கிளறி விட்டது .

    நீங்கள் கிண்டல் செய்தது போல் எந்தப் பெண்ணும் இது வரை என்னிடம் புதிய பாடம் படிக்க வந்தது இல்லை,!

    இந்தப் படத்தில் ஒரு பிராமணப் பிள்ளை சேரியில் வளரும் , ஒரு சேரிப் பிள்ளை அக்கிரகாரத்தில் வளரும் .

    ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படம் !

    உங்களுக்காக a. நாகேஸ்வரராவ்,அஞ்சலி தேவி நடித்த

    கலை வாணன்

    படத்தில் இருந்து இரண்டு பாடல்களின் ஒளிப் பதிவுகளை படத்தில் இருந்து வெட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறேன் .

    ரொம்ப நாளைக்கு பிறகு இந்த forum hub க்கு வந்திருக்கிறேன் .

    அன்புடன்

    prof.s.s.kandasamy

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''

    அன்புள்ள புரபொஸர்
    youtubeபில் upload பண்ணியிருக்கேன்
    யார் வேனுன்னாலும் பார்க்கலாம் ரஸிக்கலாம்
    download பண்ணிக்கலாம்
    என் அனுமதி எதுக்கு

    தாயில்லாப் பிள்ளை அருமையான கதை நடிப்பு பாடல்கள்
    எம் வி ராஜம்மாவை பற்றி சொல்லவே வேண்டியதில்லை
    திரைப் படங்களின் தாயிற் சிறந்த தாய்
    சின்ன சின்ன ஊரணியாம் என்று பாட்டு கூட வரும்
    படம் நல்லாவே ஓடித்தாம்

    கலைவாணன் என்னிடம் இருக்கிறார்
    ஆனாலும் பாட்டு எல்லாம் தண்டவாளத்தில் ஓடுகின்றன*
    மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே , ஆடும் மயில் நீ வா கொஞ்சம் பர்வாலே குவாலிட்டி
    அதான் கேட்டேன்
    உங்கள் அன்புக்கு நன்றி
    வந்து விட்டு மறுபடியும் காணாமல் போகக் கூடாது
    இங்கு வழக்கமாகிப் போன 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமும்' கூடாது

    பாருங்கள் ! உங்கள் போஸ்டை பார்த்து விட்டு சிவாஜி சார் தரிசனம் தந்து விட்டார்
    புரபொஸர் தொடர்ந்து செல்ல அவரை சிவாஜி தொடர்ந்ததென்ன ?
    மை வடிக்காத ஃபாரமில் மெய் வடிக்க

    நன்றி
    Last edited by tfmlover; 4th April 2011 at 10:11 AM.

  4. #173
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaramakrishnanG View Post
    அன்புள்ள tfml அவர்களே,

    இந்த அருமையான ஜோடிப் பாடலுக்கு ஒளியும் ஒலியும் கொடுத்தமைக்கு நன்றிகள் பல!

    ஸ்ரீனிவாசுடன் இணையும் பெண்பாடகி யின் பெயர் K ஜமுனா ராணி - நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல யமுனா ராணி அல்ல.

    என்றும் அன்புடன்,
    சிவா.G
    Pardon me SivaG sir ,
    ஜமுனா ராணி அல்ல
    Yamunaannu solliyE enaku pazagi vittadhu
    (padagiyE Jamuna endruthaan solgiraaraa?)
    J pOttuthaan pazhakkamaa ? sivaG sir

    jamuna derived from yami sanskrit(Yamuna) thaanE
    Yami and Yaman(god goddess of death ) irattai pilaigal of lord surya illaiyaa
    Yamuna , marana bayam neekkum nadhi
    J endru woru ezuthE alphabettil irukkavillaiyE aarambathil engum
    Sanskrit Hebrew elaathilEyum I or Y thaan
    aprOmaa kaalappOkkil J pOttu vittaargal , wunakku JJ
    j pOdum pOdhu Y in arthamum originalityyum pudhainthu vidukiradhu

    Just in the same ballpark

    Yeshua (Yahoshua the Nazarene)
    adhai greek il Iesous endru ezhudi vittu ucharippu yesuvaa endru vandhathu
    (I um Ym ondru very soft j varum thoniyil mattum )
    adhu Latinukku pOgum pOdhu Iesus aagi yEsu endraargal
    Englishil testimony transliterated pannum pOdhu
    mEdaavithanamaaga ucharipai mattum gavanathil kondu
    J esus endru pOttu vittargal adhuvE vazhakkamaagi vittadhu
    Jesus endra solluku arthamillai
    originalaaga salvation saami kaapOn endra artham velipaduvadhillai
    J pOtta kaaranathaal

    ennOda avatar paarunga sooriyan andha surya puthri yamuna
    en ancestors peyarai thappaa ucharikka maattEn

    நன்றிகள் பல!
    Regards

  5. #174
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Hi TFML

    oru peyarukku ithanai azhagaga viLakkama !

    ungaLukku யே.. யே.. யே.. !!

  6. #175
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like

    Kalai vaanan songs video clips

    Quote Originally Posted by tfmlover View Post
    அன்புள்ள புரபொஸர்
    youtubeபில் upload பண்ணியிருக்கேன்
    யார் வேனுன்னாலும் பார்க்கலாம் ரஸிக்கலாம்
    download பண்ணிக்கலாம்
    என் அனுமதி எதுக்கு

    தாயில்லாப் பிள்ளை அருமையான கதை நடிப்பு பாடல்கள்
    எம் வி ராஜம்மாவை பற்றி சொல்லவே வேண்டியதில்லை
    திரைப் படங்களின் தாயிற் சிறந்த தாய்
    சின்ன சின்ன ஊரணியாம் என்று பாட்டு கூட வரும்
    படம் நல்லாவே ஓடித்தாம்

    கலைவாணன் என்னிடம் இருக்கிறார்
    ஆனாலும் பாட்டு எல்லாம் தண்டவாளத்தில் ஓடுகின்றன*
    மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே , ஆடும் மயில் நீ வா கொஞ்சம் பர்வாலே குவாலிட்டி
    அதான் கேட்டேன்
    உங்கள் அன்புக்கு நன்றி
    வந்து விட்டு மறுபடியும் காணாமல் போகக் கூடாது
    இங்கு வழக்கமாகிப் போன 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமும்' கூடாது

    பாருங்கள் ! உங்கள் போஸ்டை பார்த்து விட்டு சிவாஜி சார் தரிசனம் தந்து விட்டார்
    ராமசாமி தொடர்ந்து செல்ல அவரை சிவாஜி தொடர்ந்ததென்ன ?
    மை வடிக்காத ஃபாரமில் மெய் வடிக்க

    நன்றி


    அன்புள்ள TFM LOVER அவர்களுக்கு

    எனது அதிகாலை வணக்கம் .

    உங்களுக்கு கலை வாணன் படத்தில் இருந்து இரண்டு பாடல்களை MEDIA FIRE மூலம் வழங்குகிறேன் .

    அவைகளை நீங்கள் YOU TUBE ல் UPLOAD பண்ணி விடுங்கள் . எல்லோருக்கும் அவைகள் பயன் படட்டும்

    '' மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே '' - P.சுசீலா, கண்டசாலா - கலை வாணன்

    http://www.mediafire.com/?ud73a84ty4yzwp8

    '' தர்மசீலா கலைவாணருக்குள்ளே நானும் ஒருவன் அன்றோ '' - சீர்காழி கோவிந்தராஜன் - கலை வாணன்

    http://www.mediafire.com/?o3wtv21xd0kh23j

    தாயில்லாப் பிள்ளை படத்தில்

    சூலமங்கலம் பாடிய

    '' சின்னச் சின்ன ஊரணியாம் ''

    A.L.ராகவன் பாடிய

    '' கடவுளும் நானும் ஒரு ஜாதி ''

    ஆகிய இரண்டு பாடல்களின் ஒளிப் பதிவுகளை

    தயை கூர்ந்து வழங்க வேண்டுகிறேன் . .

    அவைகளைப் பார்த்துப் பல காலம் ஆகி விட்டது !

    அன்புடன்

    PROF.S.S.KANDASAMY

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

  7. #176
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    professor sir, TFML.. enakku oru doubt !

    முன்பு ஒரு பாட்டைக் கேட்டபோது "மரத்தில் எப்படி மாடப்புறா குடியிருக்கும் ? அது மாடத்தில்தானே கூடு கட்டும்?" என்று ஒரு சர்ச்சை கிளம்பியதாம்.

    அது "சின்னச் சின்ன ஊரணியாம்" பாட்டில் வரும் "மாமரத்து கிளைகளிலே மாடப்புறா கூடுகளாம்" என்ற வரிகளாலா ? அல்லது முரடன் முத்து படத்தில் வரும் " கோட்டையிலே ஒரு ஆலமரம்" பாடல் வரிகளாலா ?

    யாராச்சும் சொல்லுங்களேன்.

  8. #177
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    hi
    SRG in Muradan Muthu
    kOttaiyil...E woru aalamaram adhil koodukattum
    woru maadappuraa
    SR in Thaayillaa Pillai
    Chinna Chinna ooraniyaam thEn manakkum sOlaigalaam
    ooraniyin karaiyil Ongi nitkum maamaramaam
    maamarathu kilaithanilE maadappuraa koodugalaam
    koodugalil kudiyirukkum kunjugalaam pinchugalaam
    -both by Kannadasan

    kOttai enrdraal fort thaanE ,
    if trees are grown out of concrete adhuvum possible ?

    maada'puraa maadathilthaan koodu kattumaa ?
    Egyptian origin illaiyaa ,angE marangalE illaadha kaalathil uruvaana paravaigal
    wood Pigeon koodu kattum marathilE
    UK la nerayavE paarthirukEn
    Indiayavil theriyavillai
    thanks for your kind words
    Regards

  9. #178
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    PROF.S.S.KANDASAMY for Kalaivaanan clips
    upload seidhu link tharugirEn
    pls bear
    Regards

  10. #179
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Malai nErathilE Yamunaa TheerathilE -Kalaivaanan 1959

    maalai nErathilE upload seidhu vittEn PROF


    ஏப்ரல் வெளியீடு
    சாரதாவின்
    கலைவாணன்
    டைரக்க்ஷன் P புல்லையா
    வசனம் ஸ்ரீதர்
    தயாரிப்பு V நாராயராவ்
    சாரதா பிலிம்ஸ் மதராஸ் 14

    Kalaivaanan 1959 April ad :



    Regards

  11. #180
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    thanks paramashivan

    1. Maasila unmai is from alibabavum 40 thrirudargalum picturised on MGR & banumathi sung by AMraja & banumathi
    2. Kaalangalil aval vasantham-Paava manippu Gemini ganesan singing about Savithiri
    3. Aaru maname aaru- from Aandavan kattalai ofcourse picturised on Nadigar thilagam
    4. Kunguma pottin mangalam- Kudiyirundha kovil ofcourse picturised on MGR & Jayalalitha
    5. Paal irukkum is again from Paavamanippu for Nadigar thilagam & Sivaji(sung by PS & humming by MSV himself and not TMS)
    Many thanks
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

Page 18 of 91 FirstFirst ... 816171819202868 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •