Page 22 of 93 FirstFirst ... 1220212223243272 ... LastLast
Results 211 to 220 of 923

Thread: Health Related Discussions

  1. #211
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,391
    Post Thanks / Like
    How to calculate your BMI - http://nhlbisupport.com/bmi/
    aanaa!
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #212
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    மலச்சிக்கலை போக்கி, தினமும் சுலபமாக மலம் வெளியேற என்னென்ன வகையான காய்கறிகள்/பழங்கள் உண்ணுதல் பயன்தரும்?

  4. #213
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,391
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    மலச்சிக்கலை போக்கி, தினமும் சுலபமாக மலம் வெளியேற என்னென்ன வகையான காய்கறிகள்/பழங்கள் உண்ணுதல் பயன்தரும்?
    banana, papaya, leafy vegetables and other fibre-rich food.
    dried prunes and prune juice niraiya saapidunga
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  5. #214
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,391
    Post Thanks / Like
    Quote Originally Posted by RC View Post

    மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum)

    "பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

    உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

    இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

    காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

    வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

    ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

    சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

    ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

    பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

    திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

    மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

    பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  6. #215
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,391
    Post Thanks / Like
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  7. #216
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,391
    Post Thanks / Like



    1. Chicken soup
    why: It’s been called nature’s penicillin and is at the top of the list for its curative powers. Hot chicken soup helps clear clogged airways

    2. Hot and spicy food
    Chilies or spicy sauces to help ease congestion. Cook Indian or other ethnic foods that contain these ingredients, or simply add a spicy sauce to foods for extra zip

    3. Garlic
    This fragrant bulb contains a flavoring agent called alliin which acts as a decongestant. Garlic is also believed to act as an antioxidant and destroy free-radicals, the active oxygen molecules that damage cells

    4. Fluids
    To keep you liquefied.

    5. Citrus fruits
    Reach for citrus fruits to increase your vitamin C intake. Drink orange juice for breakfast, snack on half a grapefruit, or add tangerine slices to a lunchtime salad. Getting an increased amount of vitamin C is especially important if you smoke, as smoking increases both your risk of catching a cold and your body's need for this protective vitamin.

    6. Ginger
    Many people find fresh ginger root helps treat the coughing and fever that often accompany colds and flu. Try making a ginger tea

    7. Vitamin C sources
    Citrus fruits aren't the only foods high in vitamin C. Potatoes, green peppers, strawberries and pineapple can help as your daily cold-fighting food arsenal.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  8. #217
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,391
    Post Thanks / Like
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  9. #218
    Senior Member Veteran Hubber
    Join Date
    Nov 2004
    Posts
    4,774
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    மலச்சிக்கலை போக்கி, தினமும் சுலபமாக மலம் வெளியேற என்னென்ன வகையான காய்கறிகள்/பழங்கள் உண்ணுதல் பயன்தரும்?
    eat 10-15 ladiesfinger everyday... Orange too helps... eat the fruit as such...juice doesn't help much... pappaya and guava are good to relieve constipation...

    As a general rule, eat more fibre rich food... And don't eat until u r too full... 3/4th vayaru saapitaal podhum...
    “The real contest is always between what you've done and what you're capable of doing. You measure yourself against yourself and nobody else.” - Geoffrey Gaberino

  10. #219
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    உணவின் மூலம்
    1. கோதுமை ரொட்டிகளை உண்ணவும். அரிசி உணவை குறைக்க வேண்டும்.
    2. நிறைய பச்சை காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு இயற்கையான நல்ல உணவு மருந்து.
    3. நிறைய தண்ணீர் குடிக்கவும்.
    4. பொறித்த உணவுகளை தவிர்க்கவும்.
    5. வாத பிரகிருதிகளுக்கு நெய்யும், எண்ணையும் நன்மை செய்யும். பெருங்குடலுக்கு எண்ணை பசையை அளித்து, மலம் நகர உதவும்.
    6. ஒதுக்க வேண்டிய உணவுகள் / – ‘பாட்டில்’ பானங்கள், ஜாம், பிரெட், ஐஸ்கிரீம், ஊறுகாய், அப்பளம், சீஸ், ‘சமோசா’ இவைகளை குறைக்கவும்.
    7. சேர்க்க வேண்டியவை:- முழுகோதுமை, பாலிஷ் செய்யப்படாத அரிசி உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை. பீன்ஸ், முள்ளங்கி, கேரட், காலிஃப்ளவர், முட்டைகோஸ், வெங்காயம், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள்.
    8. ஜீரகம், மிளகு, மஞ்சள், தனியா, பெருங்காயம் – இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
    வீட்டு வைத்தியம்
    1. அத்திப்பழத்தை (உலர்ந்தவை) தண்ணீரில், இரவில ஊறவைத்து, காலையில் உட்கொள்ளவும்.
    2. சாப்பிடும் முன்னும் அல்லது பின்னும் பப்பாளி பழத்தை உண்பது மலச்சிக்கலை கண்டிக்கும்.
    3. காலையில் உப்பு சேர்த்த வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து குடிக்கவும்.
    4. காலையில் எழுந்திருப்பதற்கு ஒரு மணி முன்பாக விழித்து, 1 – 2 கப் உப்பு கலந்த வெந்நீரை குடித்து மீண்டும் படுக்கச் செல்லவும். இது சுலபமாக மலம் கழிக்க உதவும்.

    பழங்களை உண்பது நல்லது. மலச்சிக்கலை போக்க கீழ்க்கண்ட பழங்கள் உதவுகின்றன.
    1. வாழைப்பழம் – இது நம் அனைவருக்கும் தெரிந்த மலச்சிக்கலை நீக்கும் பழம். பூவன் பழம் ‘பெஸ்ட்’
    2. கொய்யா பழங்கள்- வாழைப்பழத்தை போலவே குணமளிக்கும்
    3. வில்வப் பழங்கள்- ஆகாரத்திற்கு முன்பு, வில்வப் பழத்தை (கோந்து பகுதி, விதைகளை நீக்கிவிட்டு) உண்டால், எளிதாக மலம் பிரியும்.
    4. முலாம் பழம்
    5. அத்திப் பழம்
    6. பப்பாளி

    மலச்சிக்கல் தீர மேலும் சில குறிப்புகள்
    1. இரவு படுக்கைக்குச் செல்லும் போது பழுத்த வாழைப்பழம் ஒன்றும் சூடான பால் ஒரு குவளையும் அருந்துவது.
    2. மாவடு இரண்டு அல்லது மூன்றினை தேனுடனும் உப்புடனும் கலந்து தின்பது.
    3. பச்சை மாங்காயை நறுக்கி உப்பிட்டுத் தின்பது.
    4. 2 தேக்கரண்டி இஞ்சிச் சாற்றுடன் 25 மி.லி. தயிரும் 50 மி.லி. மாம்பழச்சாறும் சேர்த்துப் பருகுவது.
    5. சூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறும் சிறிதளவு உப்பும் தேனும் கலந்து பருகுவது.
    6. ஒன்று அல்லது இரண்டு வெள்ளைப் பூண்டைச் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி உண்பது.
    7. ஒரு குவளை தக்காளிச் சாற்றில் சிறிதளவு உப்பும் அரைத் தேக்கரண்டி மிளகுத்தூளும் கலந்து பருகுவது.
    8. ஒரு கண்ணாடிக் குவளை தண்ணீர் ஒரு இரண்டு மேஜைக் கரண்டி அளவு கிஸ்மிஸ் பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்துக் காலையில் உண்பது.
    9. காலையில் எழுந்ததும் ஒரு பெரிய குவளை பால் சேர்க்காத சூடான கடுங்காப்பி அருந்துவது.
    10. காலை எழுந்ததும் இரண்டு பெரிய குவளை தண்ணீர் அருந்துவது.

  11. #220
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    மலச்சிக்கலை போக்கி, தினமும் சுலபமாக மலம் வெளியேற என்னென்ன வகையான காய்கறிகள்/பழங்கள் உண்ணுதல் பயன்தரும்?
    Californian prunes, they are very high in fibre that should sort out Constipation! Any food which has high content of Fibre should resolve it! Regular Cardio exercise should help as well!
    Last edited by PARAMASHIVAN; 1st November 2012 at 08:16 PM.
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

Page 22 of 93 FirstFirst ... 1220212223243272 ... LastLast

Similar Threads

  1. Discussions related to Cricket captains
    By Sanguine Sridhar in forum Sports
    Replies: 139
    Last Post: 6th January 2011, 03:32 PM
  2. Charting Our Health By The Stars?
    By pradheep in forum Indian History & Culture
    Replies: 10
    Last Post: 7th June 2007, 11:44 PM
  3. health issues
    By davie in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 6th October 2006, 02:39 PM
  4. hinduism as a way of life; not abt god but abt health!
    By Fire111999 in forum Indian History & Culture
    Replies: 10
    Last Post: 11th April 2006, 03:16 PM
  5. IS INDIA'S HEALTH SECTOR DOING WELL????
    By RP in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 11th March 2006, 12:22 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •