Page 42 of 44 FirstFirst ... 324041424344 LastLast
Results 411 to 420 of 431

Thread: Jikki remembered through her song lyrics..

  1. #411
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    JN :

    idhe tune-la "avarkum enakkum uRavu kAtti" appadinnu "madurai veeran" song irukke.. adhu yaar paadinadhu ?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #412
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu
    JN :

    idhe tune-la "avarkum enakkum uRavu kAtti" appadinnu "madurai veeran" song irukke.. adhu yaar paadinadhu ?
    Bhanumathi. Lyrics in Bhanumathi thread!
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  4. #413
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2004
    Posts
    354
    Post Thanks / Like
    Madhu: I was confused about the madhurai veeran song too when I posted. I thought I may get some answer if I post it here.
    Raj: appo illaRa jothi le indha version aa?

  5. #414
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by jn
    Raj: appo illaRa jothi le indha version aa?
    illaRajOthi - 1954, madhurai veeran -1956.

    GR was not above reusing his tunes! This tune resembles the raga 'desh'. It is common for MDs to compose in the same raga.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. #415
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    SiRpi Sethukkaatha PoRsilaiyE(Ethirpaaraathathu)

    Song # 87
    Jikki for Padmini
    Movie : Ethirpaaraathathu
    Music : Paandurangam

    சிற்பி செதுக்காத* பொற்சிலையே
    எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ !
    சிற்பி செதுக்காத* பொற்சிலையே
    எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ
    சிற்பி செதுக்காத* பொற்சிலையே
    சிற்பி செதுக்காத* பொற்சிலையே

    அற்பச் செய*லுக்கு இப்ப*டியும்
    ம*ன* அவ*ஸ்தை ப*ட* விடுவாளோ
    அற்பச் செய*லுக்கு இப்ப*டியும்
    ம*ன* அவ*ஸ்தை ப*ட* விடுவாளோ
    சிற்பி செதுக்காத* பொற்சிலையே
    எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ
    சிற்பி செதுக்காத* பொற்சிலையே

    க*ற்பனைக்கெட்டாத* அற்புத*ங்க*ள் த*ன்னை
    காண்பது உன் செய*லாலே
    க*ற்பனைக்கெட்டாத* அற்புத*ங்க*ள் த*ன்னை
    காண்பது உன் செய*லாலே
    க*ற்க*ண்டு பாகு க*னிரசம் தேனும்
    க*ற்க*ண்டு பாகு க*னிரசம் தேனும்
    க*ச*ந்திடும் உன் மொழியாலே
    க*ச*ந்திடும் உன் மொழியாலே
    சிற்பி செதுக்காத* பொற்சிலையே
    எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ
    சிற்பி செதுக்காத* பொற்சிலையே !


    Lyrics credits : http://s102.photobucket.com/albums/m...thucredits.jpg

    Padmini
    http://s102.photobucket.com/albums/m...dhukkaatha.flv

  7. #416
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Mullaipoo Manakkuthu MuthappOlE(Naan Vanangkum Deivam)

    Song # 88
    Jikki for Raagini with A L Ragavan
    Movie : Naan Vanangkum Deivam
    Music : K V Mahadevan
    Lyric: Maruthakasi

    முல்லைப்பூ மணக்குது
    முத்தைப் போலே சிரிக்குது
    அள்ளி அள்ளி வாசத்தேனை
    இளந்தென்றல் தெளிக்குது
    முல்லைப்பூ மணக்குது
    முத்தைப் போலே சிரிக்குது
    அள்ளி அள்ளி வாசத்தேனை
    இளந்தென்றல் தெளிக்குது


    உல்லாசை பாதை கண்டு
    இல்லாத* ஆசை கொண்டு
    சல்லாப வான*ம்பாடி
    ச*ங்கீத*ம் பாடுது
    உல்லாசை பாதை கண்டு
    இல்லாத* ஆசை கொண்டு
    சல்லாப வான*ம்பாடி
    ச*ங்கீத*ம் பாடுது


    சொல்லாம*ல் கால*ம் செய்யும் ஜால*த்தாலே
    பொங்கும் உள்ள*ம் போலே
    உண்மை இன்ப*த்தாலே
    சொல்லாம*ல் கால*ம் செய்யும் ஜால*த்தாலே
    பொங்கும் உள்ள*ம் போலே
    உண்மை இன்ப*த்தாலே

    ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

    ம*ந்தைக*ளும் வீட்டை நாட*
    மாங்குயிலும் கூட்டை நாட*
    ச*ந்திர*னும் வானில் வ*ந்து
    ச*திராட*ப் போகுது
    ம*ந்தைக*ளும் வீட்டை நாட*
    மாங்குயிலும் கூட்டை நாட*
    ச*ந்திர*னும் வானில் வ*ந்து
    ச*திராட*ப் போகுது


    ம*ங்காத* த*ங்க*மெனும் எண்ண*ம்போலே
    இன்ப*த் திருநாளே எதிர் வ*ந்த*தாலே
    ம*ங்காத* த*ங்க*மெனும் எண்ண*ம்போலே
    இன்ப*த் திருநாளே எதிர் வ*ந்த*தாலே

    ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

    பொன்னான* மாலை நேர*ம்
    புன்னைம*ர* சோலையோர*ம்

    வெண்பட்டு மெத்தை போட்டு
    விளையாட்டுக் காட்டுது

    பொன்னான* மாலை நேர*ம்
    புன்னைம*ர* சோலையோர*ம்

    வெண்பட்டு மெத்தை போட்டு
    விளையாட்டுக் காட்டுது


    க*ண்ணாற* காணும் இந்தக் காட்சியாலே
    உள்ள*ம் க*ட*ல் போலே
    பொங்கும் இன்ப*த்தாலே

    க*ண்ணாற* காணும் இந்தக் காட்சியாலே
    உள்ள*ம் க*ட*ல் போலே
    பொங்கும் இன்ப*த்தாலே

    ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

    What A Song !!

    T R Ramachandran with Raagini

    http://s149.photobucket.com/albums/s...nakkuthu-1.flv

  8. #417
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Movie: Kangal
    Music: S V Venkatraman

    Kaadalagi kasindu kanneer malginen
    Karpooram ninmalar saarthiye

    Aadi paadi dhinam thedinalum eesan
    paadam kaana mudiyathu
    eesan paadam kaana mudiyathu

    arpudangal pala seyyum sitthargal
    agathilum aandavan illai
    narpayan illatha naasa velai seyya
    katrathum gnanathilum illai endrariyamal
    (Aadi)

    Virpanaikkor pala veshamidum kalaignar
    enbavar nenjilum illai
    karpulla mandargal
    kakkum uzhavargal
    karpulla mandargal
    kakkum uzhavargal
    karathinil vaazhgiran kaduvul endrariyamal
    (Aadi paadi)

    In this song one could hear Jikki at her sweetest especially when she goes in high octave "karpulla maandargal, kakkum uzhavargal". Easily among her very best songs.

  9. #418
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kannaa Kannaa Vaaraai-Maaya Manidhan

    Song # 90
    Movie : Maaya manidhan
    Music : G Govindharajulu Naidu , P S Diwakar assisted
    Lyric : A Maruthakasi
    Jikki for Chandrakantha

    லா லா லா.. லா.. ம்ம்ம்ம்ம்
    ஆஆஆ..ஆஆஆஆ...ஆஆஆஆ

    கண்ணா கண்ணா வாராய்
    ராதை என்னைப் பாராய்
    ஜாலம் பண்ணாதே
    நீ இப்போ எங்கே போறாய் ?
    கண்ணா கண்ணா வாராய்
    ராதை என்னைப் பாராய்
    ஜாலம் பண்ணாதே
    நீ இப்போ எங்கே போறாய் ?
    கண்ணா கண்ணா வாராய்

    உன்னைக் காணாமலே
    ஒன்றும் தோணாமலே
    அன்ன*ம் உண்ணாம*லே
    உள்ள*ம் நொந்தேனடா
    உன்னைக் காணாமலே
    ஒன்றும் தோணாமலே
    அன்ன*ம் உண்ணாம*லே
    உள்ள*ம் நொந்தேன*டா
    என்னைப் பார்க்காமலே
    சொல்லைக் கேட்காமலே
    நீல* வ*ண்ணா நீ போவ*தும்
    நியாய*ம் தானா ?
    கண்ணா கண்ணா வாராய்
    ராதை என்னைப் பாராய்
    ஜாலம் பண்ணாதே
    நீ இப்போ எங்கே போறாய் ?
    கண்ணா கண்ணா வாராய்

    க*ண்ணா கொஞ்ச*ம் நில்லு
    எண்ண*ம் என்ன* சொல்லு
    உன் க*ள்ள*த்த*ன*ம்
    எல்லாம் விட்டுத் த*ள்ளு
    க*ண்ணா கொஞ்ச*ம் நில்லு
    எண்ண*ம் என்ன* சொல்லு
    உன் க*ள்ள*த்த*ன*ம்
    எல்லாம் விட்டுத் த*ள்ளு
    எந்த*ன் நெஞ்சைத் தொட்டு
    அதை தூண்டி விட்டு
    ஏங்கச் செய்தே
    நீ போவதேன் என்னை விட்டு
    கண்ணா கண்ணா வாராய்
    ராதை என்னைப் பாராய்
    ஜாலம் பண்ணாதே
    நீ இப்போ எங்கே போறாய் ?
    கண்ணா கண்ணா வாராய்

    ஆசை முன் தள்ளுது
    அச்சம் பின் தள்ளுது
    அதை அழகாகவே
    உந்தன் கண் சொல்லுது
    வீசும் தென்றல் வந்தால்
    தொட்டு இன்பம் தந்தால்
    அதை வேண்டாமென்றே
    சொல்லும் பூவும் உண்டோ

    கண்ணா கண்ணா வாராய்
    ராதை என்னைப் பாராய்
    ஜாலம் பண்ணாதே
    நீ இப்போ எங்கே போறாய் ?
    கண்ணா கண்ணா வாராய் !

  10. #419
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kaadhalaagi-Paadi paadi dhinan thEdinaalum(Kangal)

    Quote Originally Posted by s ramaswamy
    Movie: Kangal
    Music: S V Venkatraman

    Kaadalagi kasindu kanneer malginen
    Karpooram ninmalar saarthiye

    Aadi paadi dhinam thedinalum eesan
    paadam kaana mudiyathu
    eesan paadam kaana mudiyathu

    arpudangal pala seyyum sitthargal
    agathilum aandavan illai
    narpayan illatha naasa velai seyya
    katrathum gnanathilum illai endrariyamal
    (Aadi)

    Virpanaikkor pala veshamidum kalaignar
    enbavar nenjilum illai
    karpulla mandargal
    kakkum uzhavargal
    karpulla mandargal
    kakkum uzhavargal
    karathinil vaazhgiran kaduvul endrariyamal
    (Aadi paadi)

    In this song one could hear Jikki at her sweetest especially when she goes in high octave "karpulla maandargal, kakkum uzhavargal". Easily among her very best songs.
    யார் ஆடினால் என்ன யார் பாடினால் என்ன*
    இது போல் பாடல்கள் இனி TFMஇல் சாத்தியமே இல்லை
    S Ramaswamy sir
    amazing one !

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியே
    கற்பூரம் மென்மலர் தன்னையும் சாற்றியே
    பாடிப் பாடி தினம் தேடினாலும்
    அவ*ன் பாதம் காண* முடியாது
    ஈச*ன் பாத*ம் காண* முடியாது

    அற்புதங்கள் பல செய்திடும் சித்தர்கள்
    அகத்திலும் ஆண்டவன் இல்லை
    நற்பயன் இல்லாத நாசவேலை செய்ய*
    கற்றதிலும் ஞானத்திலும்
    இல்லையென்றறியாமல்
    பாடிப் பாடி தினம் தேடினாலும்
    அவ*ன் பாதம் காண* முடியாது
    ஈச*ன் பாத*ம் காண* முடியாது

    விற்ப*ன*ர் போல் ப*ல* வேஷ*மிடும் க*லைஞர்
    என்ப*வ*ர் நெஞ்சிலும் இல்லை
    க*ற்புள்ள* மாத*ர்க*ள் காக்கும் உழ*வ*ர்க*ள்
    க*ற்புள்ள* மாத*ர்க*ள் காக்கும் உழ*வ*ர்க*ள்
    க*ருத்தினில் வாழ்கிறார் க*ட*வுள் ..ஆஆ
    க*ற்புள்ள* மாத*ர்க*ள் காக்கும் உழ*வ*ர்க*ள்
    க*ருத்தினில் வாழ்கிறார் க*ட*வுள் என்ற*றியாம*ல்

    பாடிப் பாடி தினம் தேடினாலும்
    அவ*ன் பாதம் காண* முடியாது
    ஈச*ன் பாத*ம் காண* முடியாது!


    i don't have this movie 'Kangal
    (mp3 quality not that good)
    to listen : http://music.cooltoad.com/music/song.php?id=383001

    regards

  11. #420
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Hi TFM lover,

    யார் ஆடினால் என்ன யார் பாடினால் என்ன
    இது போல் பாடல்கள் இனி TFMஇல் சாத்தியமே இல்லை
    S Ramaswamy sir
    amazing one !


    Truer words have not been said before. Tks a lot for the link to this wonderful song. But I have a problem in playing this file on my comp. Can you suggest a suitable player to get over this problem as my windows media player, itunes or even real player are unable to play it. Would be grateful for your help.

    Ramaswamy

Page 42 of 44 FirstFirst ... 324041424344 LastLast

Similar Threads

  1. Purandara Dasa Song Lyrics
    By Sundar Krishnan in forum Indian Classical Music
    Replies: 1
    Last Post: 6th May 2010, 06:41 PM
  2. Tamil Song Lyrics
    By swathy in forum Current Topics
    Replies: 19
    Last Post: 23rd February 2007, 10:23 AM
  3. Which of the 2 is best - Old songs Lyrics / New Song lyrics
    By gentlebreeze in forum Current Topics
    Replies: 9
    Last Post: 2nd August 2006, 02:55 PM
  4. looking for song lyrics
    By Oldposts in forum Indian Classical Music
    Replies: 32
    Last Post: 12th September 2005, 04:14 AM
  5. Aayutham Song Lyrics
    By dinesh2002 in forum Current Topics
    Replies: 0
    Last Post: 11th June 2005, 12:13 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •