Page 19 of 19 FirstFirst ... 9171819
Results 181 to 186 of 186

Thread: Ilayanilaa actress -||SaMaNtHa||- News & Updates

  1. #181
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Samantha rumoured in love with Chaitu - www.myfirstshow.com

    Stunning beauty Samantha’s marriage is current hot topic in the industry. Although there are so many speculations on her boy friend recently it has raised high with her tweets. The actress had tweeted earlier that she was in love and had even said that the young hero was from Hyderabad.
    Now everyone started making guesses about the hero and the media is very curious to know about him. Buzz in Telugu film nagar is that Samantha ‘s love is Akkineni hero Naga Chaitanya. Sources say that the actress has been moving about closely with Chaitanya now-a-days and she has also visited the actor‘s apartment. Thus all eyes are now on Naga Chaitanya, the eligible bachelor from the Akkineni family.
    On the other hand, the actress who is facing a lot of pressure from her fans and followers on Twitter, Samantha tweeted saying, “No more talk of marriage until I say so … I I I I ME ME ME ME aka SAMANTHA says so. Thank you.”
    What ever it may be we have to wait for official confirmation from Samantha.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #182
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    நடிகை சமந்தா-வுக்கு விரைவில் டும்...டும்..டும்...!

    இளசுகளின் மனம் கவர்ந்த நடிகை சந்தாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.



    தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் இளசுகளின் மனம் கவர்ந்த நடிகை சமந்தா. சமந்தா பொண்ணை காதலில் விழவைத்து வெற்றி பெறுவது யார் என தமிழ் மற்றும் தெலுங்குபட உலகில் பெரும் போட்டி ஏற்பட்டது.

    ஏற்கனவே, நடிகர் சித்தார்த்துடன் நடிகை சமந்தாவுக்கு காதல் என கிசுகிசு கிளம்பியது. மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில், இளம் கதாநாயகன் அழகில் நடிகை சமந்தா மயங்கி, அவரையே கரம்பிடிக்க முடிவு செய்துவிட்டாராம். அந்த அதிர்ஷ்டகார நபர் யார் என தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது.

    இதை கண்டுபிடிக்க ஒரு பட்டாளமே களத்தில் இறங்கியது. முடிவு, அது நடிகர் நாகசைதன்யா என தெரிய வந்துள்ளது. இவர், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என்பது கூடுதல் தகவல்.

    தமிழில் பட்டையைக் கிளம்பிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கவுதம் மேனன் தெலுங்கில் எடுத்தபோது நடிகர் நாகசைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆக, நடிகை சமந்தா பொண்ணுக்கு விரைவில் டும்...டும்...!
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #183
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'யூ-டர்ன்' தமிழ் ரீமேக்கில் சமந்தா தீவிரம்

    பவன் குமார் இயக்கத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கும் 'யூ-டர்ன்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் தீவிரம் காட்டி வருகிறார் சமந்தா.
    தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் தனது படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு "சில காலத்திற்கு எந்த ஒரு புதிய படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் ஒய்வு எடுக்க இருக்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தா தெரிவித்தார்.

    கன்னடத்தில் பவன் குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'யூ-டர்ன்' படத்திற்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் வெளிவரும் முன்பே, தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிப்பது உறுதியாகி இருந்தது.

    பவன்குமார், தற்போது 'யூ-டர்ன்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்படத்தின் இரண்டாம் பாதியில் சில காட்சிகளும் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சியையும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருக்கிறார் பவன் குமார்.

    'யூ-டர்ன்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்க இருப்பது யார், யாரெல்லாம் சமந்தாவுடன் நடிக்கவிருக்கிறார்கள் உள்ளிட்டவற்றை விரைவில் அறிவிக்க இருக்கிறது படக்குழு.

    நகரத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் பல்வேறு கொலைகளில் தொடர்ச்சியாக நடக்கிறது. இந்த சவாலை ஒரு பெண் பத்திரிகையாளர் எப்படி கையாள்கிறார் என்பதே 'யூ-டர்ன்' படத்தின் கதைக்களம்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #184
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Spotted: Chaitanya and Samantha Watching Movie

    The rumored couple of Tollywood Naga Chaitanya and Samantha were spotted watching Trivikram’s “A Aa”. A photo of them enjoying the movie at a multiplex is doing the rounds.

    While Samantha didn’t reveal her lover’s name yet, speculations were rife that she is dating Naga Chaitanya.

    And now they are watching the movie like a real life couple further adds weight to these rumors.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #185
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சமந்தா - நாக சைதன்யாவிற்கு விரைவில் திருமணம்?! - VIKATAN

    தெலுங்கின் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். யார் மணப்பெண் என்பதை நாகர்ஜுனா ரகசியமாக வைத்துள்ளார்.

    தமிழில், தமன்னாவுடன் இவர் நடித்த “தோழா” படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நாகர்ஜுனா கூறும்போது, “ நாக சைதன்யா ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரைக் குறித்து நானும், என் மனைவி அமலாவும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

    நாகர்ஜுனின் இந்த அறிவிப்பு திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நாகர்ஜுனா குறிப்பிடுவது நடிகை சமந்தா என்று கூறப்படுகிறது. ஏனெனில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நெருங்கிய நட்புடன் பழகியவர்கள். இவர்கள் இருவரும் “விண்ணைத்தாண்டி வருவாயா”மற்றும் “மனம்” என்று இரண்டு ஹிட் படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அந்த சமயத்திலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்ததாக பல செய்திகள் பரவின. ஆனால் இதுகுறித்து இரண்டு பேருமே எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில் நிவின்பாலி நடித்து ஹிட்டான மலையாளத் திரைப்படமான 'பிரேமம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நாக சைதன்யா நடித்துவருக்கிறார். மேலும் தற்போது புதிய படம் எதிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறார் நடிகை சமந்தா. இது தவிர, ட்விட்டரில், “ மன்னிக்கவும், சின்ன பிரச்னையின் காரணமாக என்னால் சிக்காகோ நிகழ்சியில் கலந்துகொள்ளமுடியாது” என்றும் சமந்தா பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில் நாகர்ஜுனா குறிப்பிட்டுள்ளதால் நாக சைதன்யா -சமந்தா காதல், திருமணத்தில் முடியவிருப்பது தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று நாகர்ஜுனாவின் நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #186
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    No hiding: Naga Chaitanya, Samantha spotted together


    The cat’s out of the bag. Not entirely, though. Ever since Naga Chaitanya and Samantha were spotted walking out of a restaurant openly, speculations of a possible marriage have gotten stronger.

    While Samantha is believed to have told a channel that there are no plans for marriage until next year, there have been reports that the couple may get engaged in August and that their wedding might be held in December. However, no official announcement has been made yet.




    It’s not a secret anymore at all! Earlier, they used to be spotted in the corner of a cinema theatre or at the balcony of their house. But that was to avoid being spotted. Now, that everyone has written about the pair, they are not hiding anymore and have decided to spend time with each other openly! Both Naga Chaitanya and Samantha were spotted at a multiplex recently when they came out of a restaurant. After this news grabbed the limelight, neither of them have bothered to deny it.
    It is also reported that Samantha told a channel, that until next year, there are no marriage plans. But according to some other reports, both are set to get engaged in August and to get married in December! Whatever the rumours are, everyone is eagerly waiting for the official announcement from either of the families.



    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Page 19 of 19 FirstFirst ... 9171819

Similar Threads

  1. KARTHI....... <News+Updates>
    By HonestRaj in forum Tamil Films
    Replies: 245
    Last Post: 12th February 2015, 11:42 AM
  2. 10 to 70 - News & Updates on Surya
    By NOV in forum Tamil Films
    Replies: 1111
    Last Post: 7th February 2014, 01:27 PM
  3. Bala Bharathy - News & Updates
    By rags141 in forum Current Topics
    Replies: 6
    Last Post: 4th December 2011, 01:38 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •