Page 28 of 40 FirstFirst ... 18262728293038 ... LastLast
Results 271 to 280 of 391

Thread: S.P.Balasubramaniyam

  1. #271
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Classic stuff by "Padagar Thilagam" :what a modulation!
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #272
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    I woke up to devotionals sung by Shri.S.P.Bthis hot summer saturday!

    I feel GOD in music and your soothing voice!

    thanks Bala for being with me to enjoy yet another day!
    vinatha.

  4. #273
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Vinatha akka

    Excellent song, thanks for sharing!
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  5. #274
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like

  6. #275
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    SPB-IR thread in the IR forum is running at terrific speed again

    Starting with this post , disk.box / Divine22 are posting the lyrics of all the 400+ songs that got discussed over a period of > 400 days.

    The lyrics are coming at olympic speeds, within a very short time lyrics of 65 songs got posted already...

    This is becoming the one-stop-shop for any who wants to look at SPB-IR songs on the net!

  7. #276
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வந்துட்டாரய்யா வந்துட்டாரு....

    ரவிக்காகவே அவதாரம் எடுத்த எஸ்.பி.பாலா வந்துட்டாரு ...

    எஸ் பி பி என்ற மூன்றெழுத்தை உலகம் முழுதும் அறியச் செய்த மூன்றெழுத்துப் பாடல் ....

    நான்கு சுவர்களில் இடம் பெற்று ஐம்புலன்களையும் வசீகரித்த பாடல் ...

    ஏழு ஸ்வரங்களையும் இஷ்டப்படி ஆட்டிவைக்கும் வல்லமை பெற்ற மெல்லிசை மன்னர் என்ற

    அஷ்டாவதானி உருவாக்கிய பாடல் ...

    9 கோள்களும் இந்தப் பாடலைக் கேட்டால் நின்று விடும் ...

    பத்து விரல்களும் நம்மை அறியாமல் தாளம் போடும் ...

    இன்னும் என்ன தாமதம் ... பாருங்கள் ... கேளுங்கள்....

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #277
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    Ragavendra,'
    Thanks for the great link. inum oru version iruka.. happy a SPB padara madhirii.......... apadi than kaeta madhiri
    thonudhae. indha link.. konjam serious mood madhirii iruake.
    Usha Sankar

  9. #278
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்புமிக்க சகோதரி உஷா சங்கர்,
    மெல்லிசை மன்னர் என்கிற மாமனிதரின் சிறப்பைப் பற்றி எழுத ஆயிரக் கணக்கான பக்கங்கள் கொண்ட கட்டுரை வேண்டாம், நாள் கணக்கில் பேச வேண்டாம். மேலே உள்ள தங்கள் பதிவே போதும்.

    தாங்கள் கூறியது முற்றிலும் சரி. அந்த காதல் டூயட்டை சற்று சீரியஸாகத் தோன்றுகிறது என்று தாங்கள் எழுதியதிலேயே எம் எஸ் வியின் சிறப்பு தென்படுகிறது. காதல் பாடல் தான் என்றாலும், சூழலில் சந்தோஷம் இல்லை அந்தக் காதலனுக்கு, தான் காதலியுடன் நேரத்தை செலவிடவேண்டும் என்று விரும்பும் போது வேறு வழியில்லாமல் மற்றொருவன் கூட இருக்க நேரிடும் போது அந்த நேரத்தில் காதலியுடன் பேசுகிறோம் என்கிற மகிழ்ச்சியும் அதே நேரத்தில் கூட மற்றொருவர் இருக்கிறாரே என்கிற சங்கடமும் ஒரு சேர அந்த பாடலில் பிரதி பலிக்க வேண்டும் அதை பாடகர் தன் குரலில் உணர்த்த வேண்டும். இதைத் தான் மெல்லிசை மன்னரின் சிறப்பு என்பது. இந்த பாடலின் மற்றொரு வடிவம் தான் சௌந்தர் ராஜன் குரலில் ஒலிப்பது.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #279
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வந்துட்டாரய்யா வந்துட்டாரு....

    ரவிக்காகவே அவதாரம் எடுத்த எஸ்.பி.பாலா வந்துட்டாரு ...

    எஸ் பி பி என்ற மூன்றெழுத்தை உலகம் முழுதும் அறியச் செய்த மூன்றெழுத்துப் பாடல் ....

    நான்கு சுவர்களில் இடம் பெற்று ஐம்புலன்களையும் வசீகரித்த பாடல் ...

    ஏழு ஸ்வரங்களையும் இஷ்டப்படி ஆட்டிவைக்கும் வல்லமை பெற்ற மெல்லிசை மன்னர் என்ற

    அஷ்டாவதானி உருவாக்கிய பாடல் ...

    9 கோள்களும் இந்தப் பாடலைக் கேட்டால் நின்று விடும் ...

    பத்து விரல்களும் நம்மை அறியாமல் தாளம் போடும் ...

    இன்னும் என்ன தாமதம் ... பாருங்கள் ... கேளுங்கள்....
    Dear Raghavendra sir

    Welcome to the legend's thread Neenga pOtta padal "Oh main Oh main" padala? Sorry Office la keatka mudiyavillai .
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  11. #280
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Composer தேவா's கோகுலத்து கண்ணா கண்ணா......90s TAMIL CINEMA's treat from டைரக்டர் அகத்தியனின் கோகுலத்து சீதை!
    Female Singer - சித்ரா!
    my favorite actor கார்த்திக் for visual pleasure ...

    HAPPY KRISHNA JANMASTAMI TO YOU ALL!

Page 28 of 40 FirstFirst ... 18262728293038 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •