Page 337 of 339 FirstFirst ... 237287327335336337338339 LastLast
Results 3,361 to 3,370 of 3383

Thread: Sir Sachin Tendulkar 4

  1. #3361
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Ithellam sollanuma .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3362
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சச்சின்: கடவுள் இல்லாத உலகம்

    http://thiruttusavi.blogspot.com/201...g-post_25.html



    சிறந்த நடையில் ஒரு கட்டுரை. தமிழில். ட்வீட்டரில் பகிர்ந்த வெங்கிராஜாவுக்கு நன்றி.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #3363
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    http://tamil.webdunia.com/newsworld/...40130012_1.htm

    குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்கள் பட்டியலில் சச்சின், பால்தாக்கரே

  5. #3364
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    http://www.dailythanthi.com/2014-02-...at-ratna-today

    இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா தெண்டுல்கருக்கு இன்று வழங்கப்படுகிறது

    புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் தர்பார் ஹாலில் இன்று நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் மற்றும் அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

    இந்தியாவின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷண் இவ்விரண்டு பேருக்கும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இவர்களுடன் சேர்த்து 41 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.

    கடந்த நவம்பர் 16ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் அறிவித்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை தெண்டுல்கர் பெறுகிறார்.

  6. #3365
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    எனது தாயாருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கின்றேன் என பாரத ரத்னா விருது பெற்ற சச்சின் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்; இந்த நாட்டில் பிறந்தமைக்கு நான் பெருமை அடைகிறேன். கிரிக்கெட்டை நிறுத்தினாலும், இந்திய மக்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். அவர்களின் மகிழ்வுக்கு எனது சேவை இருக்கும். எனக்கு கிடைத்த விருதை நாட்டின் அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன். அறிவியல் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த விஞ்ஞானி சி.என். ஆர்.ராவுக்கு எனது மதிப்பு கலந்த பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

  7. #3366
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    Respect !


  8. #3367
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    http://www.dailythanthi.com/2014-02-...arvuts-meeting

    தெண்டுல்கருடன், டைகர்வுட்ஸ் சந்திப்பு

    கோல்ப் விளையாட்டின் முன்னணி வீரரான அமெரிக்காவின் டைகர் வுட்ஸ், முதல்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார். டெல்லியில் நடந்த காட்சி கோல்ப் விளையாட்டில் உற்சாகமாக பங்கேற்றார். இதற்கு மத்தியில் அவருக்கு இந்திய கிரிக்கெட்டின் சாதனை நாயகன் சச்சின் தெண்டுல்கரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பாரத ரத்னா விருது பெறுவதற்காக டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தெண்டுல்கர் தங்கியிருந்தார். அப்போது தான் இவ்விரு ஜாம்பவான்களின் சந்திப்பு யதார்த்தமாக நடந்தது.

    இது பற்றி டைகர் வுட்ஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை அவரது குடும்பத்தினருடன் சந்தித்து பேசினேன். தெண்டுல்கர், ரொம்ப அமைதியாக காணப்பட்டார். இந்தியாவில் எனக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

  9. #3368
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    தெண்டுல்கருக்கு விஸ்டன் கவுரவம்

    கிரிக்கெட் வீரர்களின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் பத்திரிகையின் 151-வது பதிப்பு ஏப்ரல் 10-ந்தேதி லண்டனில் வெளியிடப்படுகிறது.

    இந்த இதழின் முன்பக்கத்தில் ‘பாரத ரத்னா’ சச்சின் தெண்டுல்கரின் படம் இடம் பெறுகிறது. விஸ்டன் புத்தகத்தின் முன் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் புகைப்படம் இடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

  10. #3369
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    http://tamil.thehindu.com/sports/%E0...cle5662236.ece

    சச்சின் – வார்ன் அணிகள் மோதும் கிரிக்கெட்


    சச்சின் டெண்டுல்கர் – ஷேன் வார்ன் ஆகியோர் தலைமையிலான அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணிக்கு கேப்டனாகிறார். இப்போட்டியில் பங்கேற்க சச்சின், வார்ன் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்ற தகவல் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அவர்கள் இருவருக்குமே மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் வாழ்நாள் உறுப்பினர்கள் என்ற கௌரவத்தை ஏற்கனவே வழங்கியுள்ளது. ஜூலை 5-ம் தேதி நடைபெறும் இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ராகுல் திராவிட் உள்ளிட்ட முன்னாள் பிரபல வீரர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

  11. #3370
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Gibraltar
    Posts
    0
    Post Thanks / Like
    When Sachin almost sent Sourav home midway from the 1997 Caribbean tour


    http://timesofindia.indiatimes.com/s.../30954310.cms?

    NEW DELHI: Captain Sachin Tendulkar almost sent an errant Sourav Ganguly home midway from the Caribbean tour of 1997 for not doing what he had been told to — go for a morning run — after a humiliating Test defeat, the latter reveals in a new book.

    The incident happened immediately after the third Test in Barbados which India lost narrowly by 38 runs. Set to chase 120 on a wearing track with uneven bounce, the visitors collapsed for a paltry 81. The Windies pace trio — Ian Bishop four for 22, Curtley Ambrose three for 36 and Franklyn Rose three for 19 — shared the spoils.

    Ganguly begins the anecdote with an admission: "My fault, actually." Then he goes on write, "Sachin was utterly dejected and very angry with us. To get him to think positive and stop beating himself and us up so much, I asked him to tell me what to do. "Go for a run tomorrow morning," he said.

    "It's a story to tell now, but when he found out that I had missed the morning run the next day, his face was almost purple with anger. He told me, in language that cannot be printed, that he was going to send me home and I should sort myself out because my career could be ending. The thought of being sent home was enough to light a fire under my shoes. I wouldn't have broken any records, never have, never will, but from the next morning, I was up and running."

    Ganguly's recollection is part of a write-up titled, Gifts, appetite, game sense and very little Bengali, from the book, Sachin Tendulkar: The man cricket loved back. Put together by a website, the anthology comprises 41 reminiscences and essays on the game's greatest ever star.

    As a captain, Tendulkar was seen as a failure. Under his captaincy, India won four Tests and lost nine. But Ganguly provides a justification of sorts for the poor record even as he takes an indirect dig at the current skipper MS Dhoni.

    "Sachin was a better captain than his results show and better than people make him out to be. He led on some very tough tours - South Africa, West Indies, Sri Lanka and Australia - and it must be said he didn't lose eight in a row. This when he didn't have a very good team around him. The older players were fading and the newcomers were too raw," he explains.


    Every article in the book lauds the Mumbai batting maestro. But when high praise comes from Allan Donald, who took the wicket of Tendulkar 10 times in the five Tests and five ODIs where both figured, it perhaps means a little more.

    In the article headlined, The man who made you plan for weeks, the South Africa speedster writes, "You didn't work Tendulkar out in days. You had to plan for him weeks in advance. Otherwise, he could frustrate bowlers. When Hansie Cronje was the captain, our thinking was that the first 20 balls we had to make Tendulkar play every single one, even if we leaked runs. We also decided that we were not going to test him with the short ball early on: it was an easy way for him to get himself into his innings. We wanted to make him sweat as much as we could.

    He goes on to say, "When a great batsman is in form, that is when you get really challenged as a fast bowler. Tendulkar turned that bowler's ego to his advantage. We saw it dozens of times, when he counterpunched really well. He had that ability, when the bowler was at his best and in fantastic rhythm and bowling at his optimum pace, to come in and change the state of the game, to hit you off your line, get you out of the attack. He was careful, but if you offered him half a chance he would make you pay. With Tendulkar you were always working with fine, fine margins."

Similar Threads

  1. Sachin Tendulkar - The Living Legend (Part III)
    By littlemaster1982 in forum Sports
    Replies: 1518
    Last Post: 26th February 2010, 07:45 AM
  2. Replies: 1500
    Last Post: 16th July 2009, 09:08 AM
  3. Sunil Gavaskar & Sachin Tendulkar an analysis
    By Nakeeran in forum Sports
    Replies: 21
    Last Post: 31st August 2008, 07:35 AM
  4. A.R.Rahman & Sachin Tendulkar - Destiny' twins?
    By MADDY in forum Miscellaneous Topics
    Replies: 8
    Last Post: 3rd December 2005, 01:21 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •