Page 11 of 151 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 1503

Thread: MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010

  1. #101
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    The most interesting part of this article by JeMo is the expose of Shaji as to why he started attacking IR I guessed it has nothing to do with the ONV thingy or "MalayaLi pheeling" but got to be something personal. And, yes, it is. Raja kicked out the singer whom Shaji tried to "get chance for".

    Another ejjample as to how "people with pen" can get nasty, throwing mud at great artists, solely due to such petty reasons

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #102
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Who is the singer? (my eyes scanned only for the singer name)
    அடடா Sorry கல்யாணி.
    கல்யாணி has sung some nice songs .
    கனா கண்டேன் has காலை அரும்பி....with ஸ்ரீநிவாஸ் is my favorite .
    மது பாலக்ருஷ்ணன் and கல்யாணி in ஜெர்ரி என் சுவாசத்தில்....
    ராமன் தேடிய சீதை has beauty மழை நின்ற....
    they are all my favorites.
    vinatha.

  4. #103
    Junior Hubber pulavar's Avatar
    Join Date
    Sep 2009
    Posts
    84
    Post Thanks / Like
    Quote Originally Posted by app_engine
    மிக அழகாகவும், தெளிவாகவும் ஷாஜிக்கு அவரது நண்பர் ஜெயமோகன் எழுதி இருக்கும் ஆலோசனை :

    http://www.jeyamohan.in/?p=6473
    நிறைய புதிய தகவல்களுடன் நல்ல ஒரு பதில்.
    நீயா நானா (vijay) நிகழ்ச்சியில் கரகாட்டகாரன் தயாரிப்பாளர் தனது படம் (வில்லு பாட்டுக்காரன்?) ஒன்றிற்கு இளையராஜா பணமே வாங்கவில்லை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

  5. #104
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Quote Originally Posted by pulavar
    நீயா நானா (vijay) நிகழ்ச்சியில் கரகாட்டகாரன் தயாரிப்பாளர் தனது படம் (வில்லு பாட்டுக்காரன்?) ஒன்றிற்கு இளையராஜா பணமே வாங்கவில்லை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.
    Karagattakkaran producer is Gangai amaran.
    IR & Gangai amaran are brothers.

  6. #105
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Some of the statements in that JeMo article are more "fan"ly than most hubbers here

    I couldn't control my laughter when reading his warning to Shaji that if he continues to write in this manner, it'll bracket him along the likes of Charu
    வர வர ஜெயமோகன் ராசா பத்தி எழுதறதெல்லாம் ஒரு சராசரி ஹப்பர் போஸ்டிங் மாதிரியே இருக்கு!

  7. #106
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    appu oru theevira ezhuthaLar Raaja Aatharikkurathu ungalukku porukkalaiya

    There is a little different our praise and JM's just becase he has direct contant with IR and directors like Bala. So what he said about Bala should be correct only.

    Did you notice the last para? I think JM might have felt 'namma overa vakkalathu vanguromnu'. Namma venkiraam kulirnthu poi oru reply panni athukku JM thani post pOtturukkaru

    http://www.jeyamohan.in/?p=6480

  8. #107
    Vivasaayi's Avatar
    Join Date
    Jun 2007
    Posts
    4,795
    Post Thanks / Like
    Quote Originally Posted by app_engine
    Some of the statements in that JeMo article are more "fan"ly than most hubbers here

    I couldn't control my laughter when reading his warning to Shaji that if he continues to write in this manner, it'll bracket him along the likes of Charu
    வர வர ஜெயமோகன் ராசா பத்தி எழுதறதெல்லாம் ஒரு சராசரி ஹப்பர் போஸ்டிங் மாதிரியே இருக்கு!
    can you mention what those fanboy statements are?
    OM NAMASIVAYA

  9. #108
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2008
    Posts
    2,941
    Post Thanks / Like
    Very nice answer from Jeyamohan. As app says, he has also, like lot of us, been keenly observing Illayaraja. I am not surprised, since any true artist will be attracted by what Raja has done in his music.

    A very nice reply to venkiram as well. While venki puts his argument about Raja's fans not able to digest any criticism, he doesn't say anything about how Vairamuthu fans will react to criticism

  10. #109
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sanjeevi
    appu oru theevira ezhuthaLar Raaja Aatharikkurathu ungalukku porukkalaiya
    அட, நீங்க வேற, நான் ரொம்ப குஷியா சொல்லி இருக்கேன் ஐயா

  11. #110
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    250
    Post Thanks / Like
    ஜெமோவின் கட்டுரையில் என்னை கவர்ந்தவை
    இயக்குநருக்காக தன்னை ஒப்பு கொடுக்கும் தன்மை, புதிய முயற்சிக்கு எப்போதும் ஆதரவாக இருப்பது.
    சின்னத்தாயி படப்பாடல்களை பற்றிய விமர்சனமும் இந்த அளவுக்கு தமிழகத்திலேயே ஒரு பகுதியின் ஆத்மாவை வெளிக்கொண்டுவந்திருப்பது... (எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் அவை)
    இதை விட மேலாக ஒரு இசைக் கலைஞன் என்னய்யா செய்து விட முடியும்?

    எவ்வளவோ இருக்கிறது அவர் இசையை பற்றி பேசுவதற்கு... அவர் நடைமுறை வாழ்க்கையில் சாதாரண மனிதனாகவே இருந்துவிட்டு போகட்டும்.. அவர் ரசிகர்கள் வியப்பது இசை படைப்புகளில் அவர் தாண்டும் எல்லைகளை, ரசிகனுக்கு அவர் காட்டும் கற்பனை உலகங்களை...எத்தனை துக்கத்தையும் மீறி அவரது இசை தரும் ஆறுதலை...

    அதனால்தான் அவரின் பக்தர்களாக (சாரு, ஷாஜியின் மொழியில்) இருக்கும் நாங்கள் அவசரப்பட்டு குற்றப்பத்திரிகை வாசிப்பதில்லை நிகழ்வுகளை நாங்களும் அவதானிக்கிறோம் பொறுமை காக்கிறோம்... இறுதியாக ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கு பின்னும் அவர் "சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பதை போல வெளிவருகிறார்.. ஜெமோவிற்கு நன்றி....

Page 11 of 151 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Similar Threads

  1. Maestro ilaiyaraaja news & titbits
    By krish244 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4001
    Last Post: 13th April 2014, 08:42 PM
  2. Background Scores for Motion Pictures : News,Titbits,Reviews
    By Hulkster in forum World Music & Movies
    Replies: 25
    Last Post: 24th July 2012, 11:56 AM
  3. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  4. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •