Page 1 of 7 123 ... LastLast
Results 1 to 10 of 63

Thread: Swarnalatha is no more - excellent singer under IR's baton

  1. #1
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like

    Swarnalatha is no more - excellent singer under IR's baton

    With sad heart, I'm opening this thread.

    To pay respect to a soul that enchanted us with her voice and passed away due to sickness at an age of just 37

    Let's remember some IR classics sung by her here.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    போவோமா ஊர்கோலம் (சின்னத்தம்பி)

    இவ்வளவு சீக்கிரம் அவரது இறுதி ஊர்வல நேரம் ஆகிவிட்டதே

  4. #3
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    http://tamil.webdunia.com/newsworld/...00912006_1.htm

    இளையராஜா இசையில் எடுத்துக் கொண்டால், கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவர் பாடிய 'ஆட்டமா, தேரோட்டமா', சின்ன ஜமீனில் பாடிய 'வனப்புத்தட்டு புல்லாக்கு', சத்ரியனில் "மாலையில் யாரோ", சின்னத்தம்பியில் 'போவோமா ஊர்கோலம்', சின்னத்தாயி படத்தில் பாடிய 'நான் ஏரிக்கரை" ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

    மேலும் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படத்தில் இவர் பாடிய 'மாசி மாசம்', ராஜ்கிரணின் ராசாவின் மனச்சுல படத்தில் பாடிய 'குயில் பாட்டு', புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் பாடிய 'ஊரடங்கும் சாமத்தில' ஆகிய பாடல்கள் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டு போக,

    பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழங்கியது தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே, மருமகளே' என்ற அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது குறிப்பிடத்தக்கது.

    வீராவின் இரண்டு ஹிட் பாடல்களான 'மாடத்திலே கன்னி மாடத்திலே', 'மலைகோயில் வாசலில்' ஆகிய இரண்டையும் பாடியவர் சுவர்ணலதா.

    இவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே தமிழில் ஹிட் பாடல்கள் என்றால் அது மிகையாகாது.

  5. #4
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    http://thatstamil.oneindia.in/movies...atha-dead.html

    1989-லிருந்து மேடைகளில் பாடி வந்தாலும், கேப்டன் பிரபாகரன் படத்தில் 'ஆட்டமா தேரோட்டமா...' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சொர்ணலதா.

    சத்ரியன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் 'மாலையில் யாரோ மனதோடு பேச...' என்ற பாடலைப் பாடியதன் மூலம் பிரபலமானவர் சொர்ணலதா.

    அதன் பிறகு சின்னத்தம்பி, சின்னவர், சின்ன ஜமீன், குருசிஷ்யன், தளபதி, வள்ளி, வீரா, என் மன வானில் என ஏராளமான படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

    பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'போறாளே பொன்னுத்தாயி...' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

    இளையராஜா, ரஹ்மான் இசையில் இவர் பல புகழ் பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார்.

    பாடல் பாடுவது தவிர கீ போர்ட், ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர் சொர்ணலதா.

  6. #5
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    [html:138c939ba9]

    [/html:138c939ba9]

    தினமணி செய்தி

    கேரள மாநிலம் பாலக்காடு இவருடைய சொந்த ஊர். 1990இல் தமிழில் வெளியான சத்ரியன், 95ல் வெளியான ராணி ரத்னப்ரபா என்ற தெலுங்குப் படம், 95இல் ஹிந்தியில் வெளியான ரங்கீலா படங்களின் மூலமாக, தன் வசீகரக் குரலால் பெரும்பாலான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.


    90ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய ஆட்டமா... தேரோட்டமா... சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்... ஆகிய பாடல்கள் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது, மற்றும் தேசிய விருதும் (கருத்தம்மா படத்தில் பாடிய போறாளே பொன்னுத்தாயி பாடலுக்காக) பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பஞ்சாபி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.

  7. #6
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Some nice youtube links in this news report

    இரண்டு பாடல்கள் சுவர்ணலதாவை சட்டென ஞாபகப்படுத்தும்.இன்று வரை பழமை விரும்பிகள் உச்சரிக்கும் 'மாலையில் யாரோ மனதோடு பேச'', இளைஞர்களின் ஆல்டைம் பேவரிட் 'எவனோ ஒருவன் வாசிக்கின்றான்'. இந்தப்பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ணலதா தான்!

  8. #7
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    Shocked and sad to hear that an extremely talented singer has passed away, that too at such a young age. RIP.

    thanks,

    Krishnan

  9. #8
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    sad.

    she has sung some amazing compositions.

    solli vidu velli .....One of the fine composition with Mano in amaithi padai.

    I love the orchestration strings, flute... dripping poignancy.

    naan erikkarai melirundhu.......What a folk composition!
    Yesudas and Swarna...elegant orchestration of kolusu,flute,violin, guitar.


    kaattu kuyil pattu....chinna maappillai.
    my manasu fly in kushi.
    jadhi increase in charanam's lilting meldoy...flute Ilayaraaja.

    speaking of flute calls from Ilayaraaja with Swarna..
    kuyil pattu.....en raasavin manasiley....Rajkiran movie.

    kottangkuchi violin, salangai oli...

    ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

    ஸ்ரீ.இளையராஜாவின் romantic சுத்ததன்யாசி ....speed and romance of the bgm bells , the echo flute , strings , flute humming .
    பாலா ...ஓ mydear .பாலா
    காலையில் கேட்டது கோயில்மணி
    கேட்டதும் பூத்தது கண்ணின்மணி..



    Who can forget the Mega musical from Thalapathi.
    What a show from Ilayaraaja!

    adi rakkamma....Bala with Swarna.

    speaking of Rajinikanth,
    Veera...Rajini with Meena & roja...
    Maadaththile ......Bala & Swarna.
    Rajini can be naturally funny and a enjoyable artist in him too.


    மத்யான நேரம் பாய் போடா சொன்னா மாட்டேன்னு சொல்லுவியோ ஹ்ஹ
    மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள் மாட்னி ஷோ கூப்பிடுவேள் ஏன்னா ..
    மவளே ... பாலுக்கு ஸ்வர்ணா சளைச்சவ இல்லை....

    She went fiery with யேசுதாஸ் in மாசி மாசம் ......again in ரஜினி's film.


    அந்தியிலே வாரும்.......சின்னவர்...பிரபு movie ... very nice native மெலடி..themmangu

    என்னை தொட்டு......forever we gloat in இளையராஜா's threads ..EVER ROMANTIC பாலா for cute கார்த்திக் ..stunning aalaap in abheri


    divine மாயா மாளவகௌளை மாசறு பொன்னே.....group song.

    Swarna, you live in your art!
    list is endless...

    my prayers for Swarna's family,
    Vinatha.

  10. #9
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    RIP

    Great Singer. Love her voice very much......

    Thirumana malargal tharuvaiya

    Paradi Kilyae paasa malargalai

    sila vaurdhangaluku mun, Sanjeevi solli therindhu konden indha padalgalai... Swarna voice endru.........

    Maraka mudiyadha Isai Padagi.............

    Kalayanargalain maraivu - unmaiyil PERIYA IZHAPU DHAN............
    Usha Sankar

  11. #10
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    Paradi kiliyae by Swarnalatha - Nangal

    Needed........
    Usha Sankar

Page 1 of 7 123 ... LastLast

Similar Threads

  1. Singer 'Swarnalatha' passes away!
    By viraajan in forum Current Topics
    Replies: 52
    Last Post: 16th September 2010, 05:28 PM
  2. Replies: 2
    Last Post: 13th September 2010, 05:55 AM
  3. EXCELLENT COMEDY MOVIES
    By VENKIRAJA in forum Tamil Films
    Replies: 142
    Last Post: 20th March 2009, 07:07 AM
  4. Swarnalatha songs
    By Sanjeevi in forum Current Topics
    Replies: 18
    Last Post: 24th November 2005, 04:11 PM
  5. IR vs YSR - Has the baton passed over???
    By MADDY in forum Current Topics
    Replies: 13
    Last Post: 18th October 2005, 11:08 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •