Page 14 of 88 FirstFirst ... 412131415162464 ... LastLast
Results 131 to 140 of 873

Thread: What a shame!

  1. #131
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    One hand we have to thank media for exposing such incident
    However, there may be many such happenning
    This seems to be someone or group against the culprits.

    But Sun TV shown toooooooo much

    Censor board has to intervene.

    Severe action to be taken against both.
    Vazga Sivaji pugaz

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #132
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    ஊடகங்களின் தனிமனித உரிமை அத்துமீறல் குறித்து யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது .ஆனால் அவர்களை கேட்டால் எது விற்குமோ அதை கொடுக்கிறோம் என்பார்கள் . ஆகவே ஊடகமும் நம்மைப் போன்ற நுகர்வோரும் இந்த இழிவை பாதி பாதியாக பகிர்ந்து கொள்வோம்

    அந்த நடிகையை பொறுத்தவரை ஒன்று உண்மையிலேயே ஆன்மீகத் தேவைக்காக அங்கு செல்ல ஆரம்பித்திருக்க வேண்டும் ,இல்லையென்றால் பணத்திற்காக சென்றிருக்க வேண்டும் . ஆன்மீகத் தேவைக்காக சென்றிருந்தவர் என்றால் தடம் மாறிய போதே விலகியிருந்திருப்பார் .. நித்தியானத்தாவை பொறுத்தவரை இதனால் விழையும் எதுவும் அவருக்கும் அவரை நம்பிய சீடர்களுக்கும் இடையிலானது .

    இவர்களின் தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டது பரிதாபத்துக்குரியது என்றாலும் அவர் என்ன இதை போதித்தாரா இதை போதித்தாரா அல்லது கடை பிடிப்பேன் என உறுதி கொடுத்தாரா என வரும் விவாதங்களுக்கு பதில் மிக சுலபம்.

    1 .மனமொத்த இருவர் பாலுறவில் ஈடுபடுவது அவர்கள் தனிப்பட்ட விடயம் என்பதை போதகர் நித்தியானந்தா தம் பக்தர்களுக்கு புரிய வைத்திருந்தால் ஏன் அவர்கள் அதிர்ச்சி அடைய வேண்டும்?

    2. போதகர் நித்தியானந்தா தாம் செய்தது தன் தனிப்பட்ட உரிமையுள்ள விஷயம் ,இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என நம்பினால் ,வெளிப்படையாக அதை அறிவித்து விட்டு சன் டீவி உட்பட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடர வேண்டும் ..செய்வாரா?
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  4. #133
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    i expect the following to happen:

    Both Nithya and Ranjita comes out saying "we are married"

    They may file case against Sun TV and other channels for defamation case.
    Vazga Sivaji pugaz

  5. #134
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    thamiz, I had mentioned in an earlier post that indeed the sAmiyAr had "cheated" his believers by projecting himself as an ascetic when he was not.

    My question is what it is that the 'follower's were consuming ? His lecture, aanmeega 'gyaan' or his personality ? Quite obviously people take his words seriously ONLY because he was a celibate saamiyAr.
    As long as we place that as a 'premium' these things will keep happening.

    btw let CN write what he wants I say ! He even advertises for an engineering college calling it the best ever etc. Tomorrow if it loses accreditation he will pull it off his site. இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  6. #135
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    Quote Originally Posted by sankara1970
    i expect the following to happen:

    Both Nithya and Ranjita comes out saying "we are married"

    They may file case against Sun TV and other channels for defamation case.
    Even I thought like this but ...

    They said the video is fake then the door is closed.

  7. #136
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R
    btw let CN write what he wants I say ! He even advertises for an engineering college calling it the best ever etc. Tomorrow if it loses accreditation he will pull it off his site. இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு.
    மெத்த சரி P_R

    ஆனா இதுல ஒரு சந்தேகம் ..இப்போ எதை வச்சு நித்யானட்ந்தா தார்மீகம் இழந்ததாக சாரு நினைக்கிறார் ? கண்டிப்பாக ஒரு மனிதன் மிகவும் இயற்கையான பாலுறவில் ஈடுபடுவதால் சாரு குற்றம் சாட்டியிருக்க மாட்டார் .ஆக நித்தியானந்தார் ஒரு நடிகையோடு உறவு வைத்திருந்தார் என்பதால் நித்தியானந்தர் எல்லா தார்மீகங்களையும் இழைந்து விட்டதாக சாருவே கருதினால் , இந்த நித்யானந்தர் சாதாரண மனிதரை தாண்டிய ஒரு எதிர்பார்ப்பை ,விதிமுறைகளை தன் பால் சாருவின் மனதில் புகுத்தியிருக்க வேண்டும் ..இல்லையா ?

    அப்படி இல்லையென்றால் ,போங்கடா ..இது அவர் சொந்த வாழ்க்கை பிரச்சனை ..இதில் தலையிட ,கருத்து சொல்ல நீங்கள் யாரடா என குமுறியிருக்க வேண்டியது தானே?
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  8. #137
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    Joe

    Saaru thannala mudintha varaikkum thappikka paarkkirar. I don't think he have not known some matter before. And you said somewhere it is not like tekhelka scandal. But it is like same i think. This should be a planned one

  9. #138
    Senior Member Veteran Hubber 19thmay's Avatar
    Join Date
    Sep 2009
    Location
    South Chennai
    Posts
    2,039
    Post Thanks / Like
    Quote Originally Posted by sankara1970
    i expect the following to happen:

    Both Nithya and Ranjita comes out saying "we are married"

    They may file case against Sun TV and other channels for defamation case.
    What an idea sirji!

  10. #139
    Senior Member Veteran Hubber 19thmay's Avatar
    Join Date
    Sep 2009
    Location
    South Chennai
    Posts
    2,039
    Post Thanks / Like
    Okay ithoda indha topic-ku goodbye!

  11. #140
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe
    Quote Originally Posted by P_R
    btw let CN write what he wants I say ! He even advertises for an engineering college calling it the best ever etc. Tomorrow if it loses accreditation he will pull it off his site. இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு.
    மெத்த சரி P_R

    ஆனா இதுல ஒரு சந்தேகம் ..இப்போ எதை வச்சு நித்யானட்ந்தா தார்மீகம் இழந்ததாக சாரு நினைக்கிறார் ? கண்டிப்பாக ஒரு மனிதன் மிகவும் இயற்கையான பாலுறவில் ஈடுபடுவதால் சாரு குற்றம் சாட்டியிருக்க மாட்டார் .ஆக நித்தியானந்தார் ஒரு நடிகையோடு உறவு வைத்திருந்தார் என்பதால் நித்தியானந்தர் எல்லா தார்மீகங்களையும் இழைந்து விட்டதாக சாருவே கருதினால் , இந்த நித்யானந்தர் சாதாரண மனிதரை தாண்டிய ஒரு எதிர்பார்ப்பை ,விதிமுறைகளை தன் பால் சாருவின் மனதில் புகுத்தியிருக்க வேண்டும் ..இல்லையா ?

    அப்படி இல்லையென்றால் ,போங்கடா ..இது அவர் சொந்த வாழ்க்கை பிரச்சனை ..இதில் தலையிட ,கருத்து சொல்ல நீங்கள் யாரடா என குமுறியிருக்க வேண்டியது தானே?
    பின்நவீனத்துவ புரட்சியாளரின் ஆன்மீக அறச்சிக்கல்களை நம்போன்ற சாதாரணர்கள் புரிபடாதவை. ஃப்ரான்ஸ் போன்ற மேலை நாடுகளில் நிலவரம் என்ன என்று தெரியவில்லை.
    இதுவே ஃப்ரான்ஸ் போன்ற மேலைநாடுகளில்
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Page 14 of 88 FirstFirst ... 412131415162464 ... LastLast

Similar Threads

  1. A shame
    By pavalamani pragasam in forum Miscellaneous Topics
    Replies: 1493
    Last Post: 9th January 2010, 07:55 AM
  2. Replies: 16
    Last Post: 15th June 2005, 03:04 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •