Page 11 of 88 FirstFirst ... 9101112132161 ... LastLast
Results 101 to 110 of 873

Thread: What a shame!

  1. #101
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by Kambar_Kannagi
    இரண்டு சம்பவங்களும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவம் போல் தோன்றும், உண்மையும் அது தான்... ஆனால் வெகு லாகவமாக ஊடகங்களால் அடுத்தடுத்து கோர்க்கப்பட்டு ஒன்றை மற்றொன்று மறக்கடிக்கச் செய்து விட்டது என்பது தான் நாம் யாவரும் அறியாத நிஜம்.

    நடந்த இரு பிரச்சனைகளும் மிக முக்கியமானவை...நம்மை ஆளும் அரசும், ஊடகங்களும் உண்மையையை திரிக்க பார்க்கும் போது ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!

    http://stalinfelix.blogspot.com/2010/03/blog-post.html

    இவங்க மறக்கடிக்கலைன்ன, அடுத்த நாள் பால்காரன் வரலைங்கற பிரச்சனைல, வேலைகாரி லீவு, பக்கத்து வீட்டுக்காரன் தகராறு இப்படி தலைக்கு மேல ஏகப்பட்ட பிரச்சனை இருக்கும் போது, நாமே மறந்து போறோம்.

    தீவிரவாதமா? ரெண்டு நாள் கிழி, நாரடி, அப்புறம் அவனவனுக்கு அவனவன் வேலை. மீடிய செய்தாலும் செய்யவிட்டாலும் கூட எல்லா செய்திகளும் மறக்கடிக்க பட்டுவிடும்.

    என்ன....இன்னும் சில அதிகாரிகளோ பெரும் புள்ளிகளோ மாட்டியிருக்கக்கூடும். அவர்கள் தப்பித்தார்களோ என்னவோ!

    ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!
    சரி..... கடமை என்ன? அடுதது என்ன????????
    சிந்திக்கிறோம்.......
    சிந்திச்சு?!?!?!?!????????????????

    அதுக்கு தலைப்பை பாருங்க!

    "நித்தியாநந்தாவும் மறைக்கபட்ட மாண்வர் கொலைகளும்"

    எல்லாரும் என்னவோ ஏதோன்னு படிப்பாங்க.
    மீடியா மொத்தமுமே வியாபாரம். சின்னது என்ன பெரிசு என்ன! Words fail.

    ______

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #102
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    Quote Originally Posted by 19thmay
    Quote Originally Posted by joe

    ஊடகங்களில் வெளிப்படையாக இவற்றை ஒளிபரப்புவதே ஒரு வகை அத்து மீறல் தான் .அடுத்தவர் படுக்கை அறையில் கள்ளத்தனமாக எட்டிப்பார்ப்பதை போல ..இது அவரும் அவரின் சீடர்களும் சம்பந்தப்பட்ட விடயம் என்பதோடு நின்றிருக்க வேண்டும்.
    Hello, video-va full-a paathuttu apparam enna karuthu solreenga?
    adhAnE, avanavan office-la paarka mudiyalainu polambindu irukkAn

  4. #103
    Kambar_Kannagi's Avatar
    Join Date
    Jan 2010
    Posts
    406
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    Quote Originally Posted by Kambar_Kannagi
    இரண்டு சம்பவங்களும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவம் போல் தோன்றும், உண்மையும் அது தான்... ஆனால் வெகு லாகவமாக ஊடகங்களால் அடுத்தடுத்து கோர்க்கப்பட்டு ஒன்றை மற்றொன்று மறக்கடிக்கச் செய்து விட்டது என்பது தான் நாம் யாவரும் அறியாத நிஜம்.

    நடந்த இரு பிரச்சனைகளும் மிக முக்கியமானவை...நம்மை ஆளும் அரசும், ஊடகங்களும் உண்மையையை திரிக்க பார்க்கும் போது ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!

    http://stalinfelix.blogspot.com/2010/03/blog-post.html
    இவங்க மறக்கடிக்கலைன்ன, அடுத்த நாள் பால்காரன் வரலைங்கற பிரச்சனைல, வேலைகாரி லீவு, பக்கத்து வீட்டுக்காரன் தகராறு இப்படி தலைக்கு மேல ஏகப்பட்ட பிரச்சனை இருக்கும் போது, நாமே மறந்து போறோம்.

    தீவிரவாதமா? ரெண்டு நாள் கிழி, நாரடி, அப்புறம் அவனவனுக்கு அவனவன் வேலை. மீடிய செய்தாலும் செய்யவிட்டாலும் கூட எல்லா செய்திகளும் மறக்கடிக்க பட்டுவிடும்.

    என்ன....இன்னும் சில அதிகாரிகளோ பெரும் புள்ளிகளோ மாட்டியிருக்கக்கூடும். அவர்கள் தப்பித்தார்களோ என்னவோ!

    ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!
    சரி..... கடமை என்ன? அடுதது என்ன????????
    சிந்திக்கிறோம்.......
    சிந்திச்சு?!?!?!?!????????????????

    அதாவது, இனிமேலாவது இது போன்ற சாமியார்களை நம்பாமல் அவரவர் வேலையை பார்த்தால் நல்லது என்கிறர்ர் என நினைக்கிறேன்...
    Thambi, valukkaiyA oru iLaneer vettupA...

  5. #104
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by Kambar_Kannagi
    அதாவது, இனிமேலாவது இது போன்ற சாமியார்களை நம்பாமல் அவரவர் வேலையை பார்த்தால் நல்லது என்கிறர்ர் என நினைக்கிறேன்...
    I invariably get reminded of "அய்யா அம்மா அம்மம்மா" short drama telecasted by dd long back.

    _________

    சாரி என்கிற சமையல் காரர் வீட்டை விட்டு போய்டுவார்.

    அ: ஏண்டா சாரி பொய்ட்டாரே, இனிமே சமையலுக்கு என்ன பண்ண போற?

    ஆ: ஒரு சாரி இல்லைன்ன ஒரு காரி இல்லைன்ன ஒரு பாரி!

    ________

    நாடுன்னு இருந்தா செய்தி நல்லதும் அல்லாததும் வரும். இது இல்லைன்ன இன்னொண்ணு. முக்கியமான நாட்டை பாதிக்கும் செய்தி இல்லைன்ன, மாநிலத்தில் பரபரப்பு செய்தி, அதுவும் இல்லைன்னா, உங்க காலைனி செய்தி, அதுவும் இல்லைன்னா வீட்டு செய்தி. எல்லாருக்கும் அடுத்தவன் என்ன செய்யறான் செய்தான்னு தெரிஞ்சுகறதுல இருக்கற அபரிமிதமான ஆர்வம் இதற்கு காரணம். யார் அவரவர் வெலையை என்னிக்கு பார்திருக்காங்க ???

    நான் கூட பாட்டு திரில பாட்டு பாடாம, இங்க வந்து வம்பு பேசிட்டு இருக்கேன்

  6. #105
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by 19thmay
    Quote Originally Posted by joe

    ஊடகங்களில் வெளிப்படையாக இவற்றை ஒளிபரப்புவதே ஒரு வகை அத்து மீறல் தான் .அடுத்தவர் படுக்கை அறையில் கள்ளத்தனமாக எட்டிப்பார்ப்பதை போல ..இது அவரும் அவரின் சீடர்களும் சம்பந்தப்பட்ட விடயம் என்பதோடு நின்றிருக்க வேண்டும்.
    Hello, video-va full-a paathuttu apparam enna karuthu solreenga?
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  7. #106
    Kambar_Kannagi's Avatar
    Join Date
    Jan 2010
    Posts
    406
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    ________

    நாடுன்னு இருந்தா செய்தி நல்லதும் அல்லாததும் வரும். இது இல்லைன்ன இன்னொண்ணு. முக்கியமான நாட்டை பாதிக்கும் செய்தி இல்லைன்ன, மாநிலத்தில் பரபரப்பு செய்தி, அதுவும் இல்லைன்னா, உங்க காலைனி செய்தி, அதுவும் இல்லைன்னா வீட்டு செய்தி. எல்லாருக்கும் அடுத்தவன் என்ன செய்யறான் செய்தான்னு தெரிஞ்சுகறதுல இருக்கற அபரிமிதமான ஆர்வம் இதற்கு காரணம். யார் அவரவர் வெலையை என்னிக்கு பார்திருக்காங்க ???

    நான் கூட பாட்டு திரில பாட்டு பாடாம, இங்க வந்து வம்பு பேசிட்டு இருக்கேன்
    காலையிலிந்து இந்த செய்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள் எனபது ஒரு சிறிய ஆச்சிரியமே...
    Thambi, valukkaiyA oru iLaneer vettupA...

  8. #107
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    பலருக்கும் பரிச்சியமான ஒருவரைப் பற்றிய செய்தி என்னும் பட்சத்தில் சூடு தணிய, இரண்டு நாளேனும் ஆகும்.

    எல்லாரும் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச கருத்தை சொல்லிட்டா ஏதோ எதிர்த்து நின்னுட்ட மாதிரி ஒரு திருப்தியாம்

  9. #108
    Kambar_Kannagi's Avatar
    Join Date
    Jan 2010
    Posts
    406
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    பலருக்கும் பரிச்சியமான ஒருவரைப் பற்றிய செய்தி என்னும் பட்சத்தில் சூடு தணிய, இரண்டு நாளேனும் ஆகும்.

    எல்லாரும் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச கருத்தை சொல்லிட்டா ஏதோ எதிர்த்து நின்னுட்ட மாதிரி ஒரு திருப்தியாம்
    இரண்டு கருத்துகளுக்கும் ஒத்துப் போகிறேன்.

    என்னுடைய ஒரே ஆதங்கம் - இந்த 'கருமத்தை' ஏன் செய்தியில் போட்டார்கள் (that video clip), அதுவும் இன்றைய தேதியில் சிறுவர்கள் கூட செய்தி பார்க்கிறார்கள்...
    Thambi, valukkaiyA oru iLaneer vettupA...

  10. #109
    Senior Member Veteran Hubber Scale's Avatar
    Join Date
    May 2005
    Posts
    2,165
    Post Thanks / Like
    Originala? Fakea?.... R? or A-Z? are part and parcel of daily news.

    Sick! Stay away.

  11. #110
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by Kambar_Kannagi
    என்னுடைய ஒரே ஆதங்கம் - இந்த 'கருமத்தை' ஏன் செய்தியில் போட்டார்கள் (that video clip), அதுவும் இன்றைய தேதியில் சிறுவர்கள் கூட செய்தி பார்க்கிறார்கள்...

    பசங்களை தூங்க வெச்சுட்டு ந்யூஸ் பாக்க வேண்டிய காலம்.

    oks... romba pesittathaala thondai thanni vathi pochu.

Page 11 of 88 FirstFirst ... 9101112132161 ... LastLast

Similar Threads

  1. A shame
    By pavalamani pragasam in forum Miscellaneous Topics
    Replies: 1493
    Last Post: 9th January 2010, 07:55 AM
  2. Replies: 16
    Last Post: 15th June 2005, 03:04 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •