-
12th December 2009, 02:31 PM
#1
Junior Member
Newbie Hubber
ILAYARAJA ENGA RAJA(Its totally different ,dont miss it)
hi 2 all ,
here attached the link for video which is made for know about our ilayaraja's music journey
dont miss it .all raja fans must see this clip.
http://rajarasigan.blogspot.com/2009...enga-raja.html
திசைகள் தோரும் கவிதைப்பாட புதியராகம் கொடுத்தார்
இசையின் ஞான கடிளில் மூழ்கி பஞ்சமுகியை படைத்தார்
இந்திய நாட்டை எந்தனை காலம் வெள்ளைக்காரன் ஆண்டான்
இவரின் இசையைகேட்டு மயங்கிபோயி இவருகாலில் விழுந்தான்
வாழ்ந்தா இவரைப்போல
வாழனும் மண்மேல
இவர பெத்தவ கொடுத்து வச்சவ எடுத்து கட்டுங்க மாலை
ராஜா எங்க ராஜா..........
soundar
http://rajarasigan.blogspot.com/
-
12th December 2009 02:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks