Page 4 of 40 FirstFirst ... 2345614 ... LastLast
Results 31 to 40 of 396

Thread: 'Makkal Kalaignar' JAISHANKAR

  1. #31
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Akka Thangai - really an unforgettable film. I am giving below the link for listening the song Aaduvadhu Vetrimayil.
    http://www.jointscene.com/php/play.p...gid_list=27013

    Shankar Ganesh had full potential for great compositions and creativity. This song is an ample proof. As Saradha said, this film withstood those giant movies and ran for 100 days. In this period, Shankar Ganesh gave such marvellous hits - Kalyana ramanukkum from Manavan, Poovinum melliya poongodi and nilavukku povom from Kannan Varuvan to name a few. If at all Aattukkara alamelu theme music did not click, they would have continued to give more melodies.

    Manavan had Kamal Hassan in a small role and I dont find this film and Anbu Thangai in his list of films. In Anbu Thangai he would play the role of Buddha and Jayalalitha would dance before him!

    Coming to Jaishankar, 1969 was a remarkable year. Penn Deivam was a roaring success and Gaiety Theatre saw full crowd till the end.

    Thanks Saradha for the opportunity for sharing nostalgia

    RAghavendran
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #32
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Thanks again, Saradha madam. I shall bring forward some of the trivias to my mom. Great job. Too bad, I have not seen most of the titles on VCD or DVD. But our TV station is doing a good job airing some of them, only the timing is inconveniencing. Two big thank yous too to Raghavendra-sar and Pammalar-sar
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  4. #33
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Once again comedy comes to the fore in Bommalaattam

    The scene where he uses Jaggu (Cho's) inputs and exactly imitates him when making advances to JJ is hilarious

    He ends us getting slapped
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  5. #34
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    Is this the movie where hero travels from Chennai to Chengalpet and on the way, passes through deserts, icy mountains, and a whole set of landscapes

  6. #35
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    I remember this film for wrong reason
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  7. #36
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    1967-ம் ஆண்டில் மக்கள் கலைஞரின் சாதனைப் பட்டியல் :
    (திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்ற ஃபார்மெட்டில்)

    1. பெண்ணே நீ வாழ்க ! - 14.1.1967 - சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி

    2. சபாஷ் தம்பி - 10.2.1967 - பாரகன், மேகலா, பாரத், சீனிவாசா

    3. உயிர் மேல் ஆசை - 10.3.1967 - பிளாசா, முருகன், மேகலா, ஜெயராஜ்

    4. பட்டணத்தில் பூதம் - 14.4.4967 - பிளாசா, மேகலா, அகஸ்தியா, நூர்ஜஹான் (100 நாட்களைக் கடந்த பெரிய வெற்றிப்படம்)

    5. ராஜா வீட்டுப் பிள்ளை - 21.7.1967 - ஸ்டார், மஹாராஜா, சீனிவாசா, அசோக்

    6.காதல் பறவை - 28.7.1967 - பிளாசா, மேகலா, மஹாராணி, நூர்ஜஹான்

    7. பவானி - 5.8.1967 - சித்ரா, ராம், முருகன், சரஸ்வதி

    8. பொன்னான வாழ்வு - 9.9.1967

    9. முகூர்த்த நாள் - 29.9.1967

    10. காதலித்தால் போதுமா - 1.11.1967 - கெயிட்டி, கிரெளன், உமா, ஜெயராஜ்

    11. செல்வமகள் - 24.11.1967 - பிளாசா, கிரெளன், சரஸ்வதி, சீனிவாசா

    12. நான் யார் தெரியுமா ? - 8.12.1967 - மிட்லண்ட், பாரத், நட்ராஜ், லிபர்ட்டி

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #37
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    எஸ்.பி.முத்துராமனை இயக்குனராக்கிய

    "கனிமுத்துப் பாப்பா"



    இசையமைத்தவர் வி.குமாரா அல்லது விஜயபாஸ்கரா என்று சந்தேகம் தட்டுகிறது. பாடல்கல் கேட்கும்படியாக இருந்தன. அந்தாஸ் படத்தில் வரும் 'ஜிந்தகி ஏக் ஸபர்' பாடலை நினைவுபடுத்துவதுபோல, 'காலங்களே காலங்களே' பாடல் அமைந்திருந்தது. ...
    முத்துராமன் ஜெயா ஜோடியின் தேனிலவின்போது, ஜெயாவுக்காக பி.சுசீலா பாடிய "ராதையின் நெஞ்சமே, கண்ணனுக்கு சொந்தமே" என்ற பாடல் அப்போது விவித்பாரதி வானொலியில் ரொம்ப பாப்புலர். (மெட்டு இந்திப்படம் 'ஷர்மிலீ'யில் சுட்டது).

    முத்துராமன் ஆபரேஷன் செய்துகொண்டிருக்கும்போது பேபி ஷ்ரீதேவி பாடும் 'ஏழுமலை வாசா, எமை ஆளும் சீனிவாசா' பாடல் இதமான மெட்டு, ஆனால் காட்சி ரொம்ப உணர்ச்சிப்பிரவாகம்.

    ஜி.சுப்ரமணிய ரெட்டியாருடன் சேர்ந்து வி.சி.குகநாதன் தயாரித்த இப்படம், ஒரு நல்ல இயக்குனரைத் தந்ததோடு பெண்களுக்குப்பிடித்த படமாக அமைந்தது.
    கனிமுத்துப்பாப்பா படத்துக்கு இசையமைத்திருந்தவர் டி.வி.ராஜு. இவர் ராணி யார் குழந்தை படத்துக்கும் இசையமைத்திருந்தார்.

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #38
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சென்னைப் பட்டணத்தில் பட்டணத்தில் பூதம் :

    மக்கள் கலைஞரின் பட்டணத்தில் பூதம் சென்னை பட்டணத்தில் 14.4.1967 அன்று , தமிழ் புத்தாண்டு வெளியீடாக , பிளாசா , மேகலா , அகஸ்தியா , நூர்ஜஹான் ஆகிய 4 தியேட்டர்களில் வெளியானது.

    பிளாசா தியேட்டரில் 14.4.1967 லிருந்து 27.7.1967 வரை - அதாவது 28.7.1967 அன்று ஜெய்யின் திரைப்படமேயான காதல் பறவை வெளியாகும் வரை - 105 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.

    மேகலா தியேட்டரில் 14.4.1967 லிருந்து 22.6.1967 வரை 70 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. 23.6.1967 அன்று ஸ்டார், பிராட்வே , மேகலா, நூர்ஜஹான் ஆகிய 4 தியேட்டர்களிலும் மற்றும் தென்னகமெங்கும் காதல் மன்னன் ஜெமினி அவர்களின் 100வது திரைப்படமான சீதா வெளியானது.

    பட்டணத்தில் பூதம் 50வது நாள் விளம்பரத்தில் (2.6.1967) , சென்னையில் வெளியான தியேட்டர்களான பிளாசா , மேகலா , அகஸ்தியா , நூர்ஜஹான் ஆகிய 4 தியேட்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 10வது வார விளம்பரத்தில் (16.6.1967) , சென்னை தியேட்டர்களான , பிளாசா, மேகலா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

    ஆக, சென்னைப் பட்டணத்தில் பட்டணத்தில் பூதம் முறையே,

    பிளாசா தியேட்டரில் 105 நாட்களும் ,

    மேகலா தியேட்டரில் 70 நாட்களும் ,

    அகஸ்தியா தியேட்டரில் 50 நாட்களும்,

    நூர்ஜஹான் தியேட்டரில் 50 நாட்களும் வெற்றிகரமாக ஓடியுள்ளது.

    மேலும் , பட்டணத்தில் பூதம் , பட்டணங்களில் மட்டுமின்றி , பட்டிக்காடுகளிலும் , நல்லதொரு வெற்றியைப் பெற்ற , சிறந்த வெற்றிப்படம்.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #39
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Good one again, Saradha mdm. Especially the mention of the shooting techniques that folks nowadays take for granted.

    One query: Was Jai's name Shanker here? Appadinaa, I think it would not be too much to say that Jai must have done most roles with his own name. No?
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  11. #40
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    ஜெய்சங்கருக்குத் தனியாகத் திறமையைக்காட்ட ஸ்கோப் எதுவும் இல்லாவிட்டாலும், சண்டைக்காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் வழக்கம்போல நடித்திருந்தார். இந்த மாதிரியான கதைகளில் அவரால் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?
    True, true. What else can he do with that very narrow scope? Even with limited talent he was able to dabble in comedy as per your earlier writeups (and PR's take on Veetukku Veedu), but what to do, fans preferred him in action roles.

    When did this film come out, mdm? Looking at the cast (Vasu), I'd say mid 70s?
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

Page 4 of 40 FirstFirst ... 2345614 ... LastLast

Similar Threads

  1. Kalaignar TV?
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 184
    Last Post: 3rd October 2011, 12:16 AM
  2. MAKKAL TV
    By subanrao in forum TV,TV Serials and Radio
    Replies: 124
    Last Post: 1st August 2009, 09:33 PM
  3. Makkal Aatchi
    By svbp007 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd November 2008, 03:37 PM
  4. Contact details for Kalaignar TV
    By MEDIA ASIA in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 23rd October 2007, 10:26 PM
  5. Kalaignar TV is coming on the way
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 21
    Last Post: 6th August 2007, 07:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •