Page 28 of 40 FirstFirst ... 18262728293038 ... LastLast
Results 271 to 280 of 396

Thread: 'Makkal Kalaignar' JAISHANKAR

  1. #271
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    உண்மை கார்த்திக் ஜி
    உனக்கும் எனக்கும் n s மணியம் 1972 ரிலீஸ் தானே
    இதில் உள்ள நல்ல பாடல் இருந்தால் சொல்லுங்கள் கார்த்தி சார்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #272
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Makkal Kalaignar Jai Shankar. When the Tamil Cinema was dominated by the trinity of NT, GG and MGR the entry of Jai Shankar was really refreshing alongside the entry of Ravichandran. Jai Shankar has the unique distinction of being crowned with the title of 'Thennagaththu James Bond'. True! The legacy of James Bond OO7 immortalised by Sean Connery since DrNo was replicated beautifully by Jai Shankar with a series of his spy movies establishing his image as the desi version of Bond. The Tuxedo worn by him and his style of Gun handling and his Bond movements...he was the ideal choice for a local Bond with his english counterpart Connery. Later he proved his matured character acting and villainy too with other heroes, in a magnanimous way. We always remember our Vallavan oruvan CID Shankar! He is remembered equally for his unassumed way of philenthrophy too
    Last edited by sivajisenthil; 7th June 2014 at 08:04 AM.

  4. #273
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "மனிதரில் மாணிக்யம்" "மனிதநேய செம்மல்" "கொடைவள்ளல்" "தென்னகத்து JAMESBOND " " BUDGET தயாரிப்பாளர்களின் மற்றொரு விடிவெள்ளி மறைதிரு ஜெய்ஷங்கர் அவர்களின் இளைய புதல்வர் திரு சஞ்சய் அவர்கள் விரைவில் இசை என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகிறார்.

    தந்தையை போல இவரும் பல நல்ல பண்புகளுக்கு சொந்தக்காரர். உண்மையான மனிதநேயமும், மக்களுக்கு உதவும் பண்பும் கொண்டவர். அன்னாரை போலவே இவரும் திரை உலகில் நல்ல முறையில் வலம்வர வாழ்த்துக்கள் !

    "விரைவில் இசை" திரைப்படம் சிறந்த வெற்றி அடைந்து "இளைய மக்கள் கலைஞர்" சஞ்சய் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !

    Last edited by RavikiranSurya; 10th June 2014 at 08:05 AM.

  5. #274
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்
    cheers

    ரம் இது ரம் மதுரம் tms பாடல் ஒன்று உனக்கும் எனக்கும் (1972) படத்தில் நேற்று கேட்டேன்

    இன்னொரு பாடல் ஸ்வர்ண பாடியது
    "தாகம் அது பருவத்தின் ஒரு வகை ராகம்"

    ரியல் பிளேயர் தேவை

    http://www.dhool.com/sotd/vkumar/rum.rm
    http://www.dhool.com/sotd/vkumar/dhagam.rm
    gkrishna

  6. #275
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கீதா சித்ரா movies என்ற banner ஜெய் இன் சொந்த production என்று கேள்வி பட்டேன்
    உனக்கும் எனக்கும்
    கல்யாணமாம் கல்யாணமாம்
    உன்னைத்தான் தம்பி
    அன்று சிந்திய ரத்தம்
    இவை எல்லாம் ஜெய் யின் சொந்த படங்களா
    gkrishna

  7. #276
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    கீதா சித்ரா movies என்ற banner ஜெய் இன் சொந்த production என்று கேள்வி பட்டேன்
    உனக்கும் எனக்கும்
    கல்யாணமாம் கல்யாணமாம்
    உன்னைத்தான் தம்பி
    அன்று சிந்திய ரத்தம்
    இவை எல்லாம் ஜெய் யின் சொந்த படங்களா
    கிருஷ்ணாஜி,

    'கீதா சித்ரா ப்ரொடக்ஷன்ஸ்' என்பது பஞ்சு அருணாச்சலத்தின் படத்தயாரிப்பு நிறுவனம். அந்நிறுவனம் உருவாக்கிய படங்கள்தான் உனக்கும் எனக்கும், கல்யாணமாம் கல்யாணம் போன்ற படங்கள். அவற்றில் ஜெய் கதாநாயகனாக நடித்தார். அவ்வளவே. (பஞ்சு அருணாச்சலத்தின் இரட்டை பெண் குழந்தைகளின் பெயர் கீதா, சித்ரா. பெயர் சூட்டியவர் கண்ணதாசன்).

    ஜெய்சங்கரின் சொந்தப்பட நிறுவனத்தின் பெயர் 'ஜெய்கீதா ப்ரொடக்ஷன்ஸ்'. தன் பெயரையும் தன் மனைவி பெயரையும் இணைத்து பெயர் சூட்டியிருந்தார். இந்த பேனரில் அவர் தயாரித்த பல படங்களில் ஒன்றுதான் 'அன்று சிந்திய ரத்தம்'. (வேறு காரணத்துக்காக தமிழ்த்திரையுலகில் பிரபலமான தலைப்பு).

  8. #277
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஜெய் தயாரித்த படங்கள் என்னென்ன.. அவர் சொ.ப எடுத்தார் என்பது எனக்குத் தெரியாது.. நன்றாக ஓடியதா..

  9. #278
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    நன்றி, நண்பர் வினோத் அவர்களுக்கு,
    Attached Images Attached Images

  10. #279
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி கார்த்திக் சார்
    வாசு சார் சொன்னது போல் கார்த்திக் சார்
    உங்கள் திறமைக்கு அறிவுக்கு
    "அடிமை நான் ஆணை இடு"
    gkrishna

  11. #280
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றி...,
    Attached Images Attached Images

Page 28 of 40 FirstFirst ... 18262728293038 ... LastLast

Similar Threads

  1. Kalaignar TV?
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 184
    Last Post: 3rd October 2011, 12:16 AM
  2. MAKKAL TV
    By subanrao in forum TV,TV Serials and Radio
    Replies: 124
    Last Post: 1st August 2009, 09:33 PM
  3. Makkal Aatchi
    By svbp007 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd November 2008, 03:37 PM
  4. Contact details for Kalaignar TV
    By MEDIA ASIA in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 23rd October 2007, 10:26 PM
  5. Kalaignar TV is coming on the way
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 21
    Last Post: 6th August 2007, 07:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •