-
21st October 2009, 08:15 PM
#11
Senior Member
Platinum Hubber
Originally Posted by
saradhaa_sn
Originally Posted by
groucho070
Saradha madam. Excellent!!!!
My parents don't have internet access in the plantation they are living in. If not, my mom will be your favourite reader, as Jai is her fav actor...and was once her dream dude!! How she end up marrying a hardcore MGR fan and giving birth to hardcore NT fan is beyond me
நன்றி ராகேஷ்.
Is it...?.உங்கள் வீட்டில் மூன்று ரசிகர் மன்றம் இருந்ததா?. ஆச்சரியம்தான்
. வழக்கமாக மூத்த தலைமுறையினர் நடிகர்திலகத்தின் ரசிகர்களாகவும், இளைய தலைமுறை எம்.ஜி.ஆர். அபிமானிகளாகவும் இருப்பார்கள். ஆனால் உங்க வீட்டில் உல்டாவாக இருந்திருக்கிறது. உங்க அம்மா ஜெய்சங்கரின் அபிமானி என்பதில் சந்தோஷம், ஆனால் இவற்றைப்படிக்க அவர்களால் முடியவில்லையே என்பதில் மிகுந்த வருத்தம்.
எங்கள் வீட்டில் அப்படியில்லை. Top to Bottom நடிகர்திலகத்தின் ரசிகர்கள்தான். அப்பா, அம்மா, கணவர், நான். இதெல்லாம் ஆச்சரியமில்லை, இன்றைய இளைய தலைமுறையைச்சேர்ந்த
என்னுடைய 13 வயது மகனுக்குக்கூட 'சிவாஜி அங்கிள்' படம்தான் பிடிக்கிறது.
Indoctrinate paNNittIngannu sollunga .
Em poNNukku saarug gaan, atchai kumar dhaan pudikkudhu - oNyum paNNa mduiyala. Podi neeyum un atchai kumar pitchai kumarum-nu sonnA "apdillAm solla kUdadhu, atchai kumar ummAchi"-nu solludhu
-
21st October 2009 08:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks