Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 11

Thread: Thamizh-maRai Thiruvaaymozhi - 38 (Sudhaama)

 1. #1
  Administrator Diamond Hubber RR's Avatar
  Join Date
  Sep 2004
  Posts
  6,537
  Post Thanks / Like

  Thamizh-maRai Thiruvaaymozhi - 38 (Sudhaama)

  [tscii] - šƢ - 38.

  - Ǣ 2009.

  - ;


  ( â ... [¢ - [Bottom])

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  __________________________________________________ _____

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]
  . . . -
  __________________________________________________ _____

  ... I - -š -Ȣ.

  . [02] - <> Шç Ȣ.! <>
  . [03] - <> -Ţﻡ: .! š.!!! <>


  ... II - Ţ

  . [05] - <> -ȸǢ -.! <>
  . [07] - <> -ȧ ž -Ȣ.!!! <>


  ... III - -.!

  . [09] - <> âš .!!! <>


  ... IV. [Ţʧ¡]

  . [01] - <> 쾢-â ɡĢ <>

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]
  . - ŧ -
  . - - á½-
  . - ã - -
  . - á -á ¡.
  . -
  . - â.


  V -

  . [04] - <> .! <>
  . [06] - <> ȡ .! <>
  . [08] - <> ¡ áӾ.! <>


  ..________________________________________________ _________


  - [01] - <> 쾢-â ɡĢ [Ţʧ¡] <>

  - ŧ -


  . - - á½- <>


  . - ã Ǣ- - ħ


  . - á -á ¡ -1 - á .!


  . - á -á ¡- 2 - ֧ ɡ.?


  . - - ã á½


  . - â -


  - [02] - <> Шç Ȣ.! <>

  [i] š -
  Ĩ 򾢨.! ... ... -05-03-01.

  Ǣ .?
  Ǣ .? Ӹ .?
  Ǣ ĸ ġ
  Ǣ- ¨ɧ.? - 03-04-08


  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  Ǣ-ʨ Ǣ-Ƣ ʨ¡. Ũ 遼 Ǣ-ɡ о Ǣ ʨ¢ .

  Ч... Ǣ- š 狀 Ũɧ Ȣ.

  ¡.!, Ӹ Чš.?
   ¡ Чš.?
   ¡ ɡ -
   Чš .! Ψç.! - 03-01-01.


   Ũ¢ ġ Ũ ɡ -ய...  Ũ¢ š ¡ Ţ 狀 ŧ.!

  狀 ¡ -ŧ ǡ... â-, -, ޸-, Ӹ-, 쾢-, â Ģ ǡ -, š- Ǣ, -Ǣ Ƣ... ħ 츢ȡ ž-... ..򾢧 ... - Ţ... " -" â - Žθȡ.!

  Ţ â Ţ ,
  Ţ է
  , , ȡ Ӹ ʸ .!
  - զ.

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  ɡ 򾨸 Ǣ ŧ... 狀¡...

  ...ɡ Ш á оθȡ. .?

  -Ш : 񽡾 = š񽡾 -򾢧... š ¢... 츦š 򾢧 ţȢ....

  Ш = - / -â.

  .....狀 ը
  ž-ӾŨ ţ ǡ
  ɡ.? Ţ ɢ.? - 03-05-05.


  . ¡ Ӿ Ӿġ Ȣɡ .. 򾨸 Ţ ġǧ ȡ ... "ۨ-" á½ 狀¡ ž, -á 츢. (á½ Ë- á½ Æ. á½ á ¡- á½ Æ.)

  񸡽 狀¡ -, தۨ - ǡ.... ġ򨾧 Φ Шç..

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  ...- 񸡽 š򾢧 Ǣ- Ǣ .. -á½ɡ, ȡ Ţ ġ Φ츢ȡ.
  Ш .!

  ž-Ȣ¢ â ... â-á½... á½... и.. ɧ Ũ Ȣ
  ŨǸǢ ¡ ž ⨠Ȣ о (- š) Ţθ.

  Ө о ¡ 츢 â ... Ţ ŧ. Ŋ . ¡¡ɋ ç¡....
  Ǣ ..

  ...". 򾢨 âɡ ... (ܼ) á½ Ţ Ǣ-ʨ ¡ɢ츢"... .!

   ͼáǢ
   -Ȣ .!
   - Ţ -
  š ¡ Ũǡ . - 03-02-04


  [ = .]

  -츢 Ũ ڸ.... ¢ .! ¢ .!!....¢ .!!!.. Ƣ Ȣ¢.!

  ɢ, ħ - , Ǣ , ¢ š- ŧ... - Ţ¡ Ƣ ġ, ...è
  .!... ĸ 츢 Ƣ츢... ɢ .

  š Ũ¢ š Ǣ- ɡ-Ш Ǣ Ƣθȡ.. Ţǡ ţ â...
  š 쨸¡ Ǣ Ž̸ȡ..

  򾢧 Ţ ɧ - Ǣ ʨ θȡ... Ǣ Ȣ šŢ ը Ţθȡ.... Ӿ-ʨ¡ 째
  Ǣ-... á θȡ. 򾡨 ⨠çȡ...

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  š - ɢ - ġ Ǣ ... , 򾢨, Ƣ
  Ƣ ....

  ...- -á -ʨ ǡ, Ȣ¡ ... 狀 Ũ ¡ Ž ȡ.

  ɧ ¢.. Ǣ ʨ - ŧ .

  狀 .? ռ .?
  - - ; Ĩɧ.!!! -03-04-04


  šƢ 狀.! - š.!... Ǣ.!!... -Ǣ .!!!

  .
  - [03] - <> -Ţﻡ: .! š.!!! <>.

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  " -쾢 Ǿ.? Ҹȣ.?" Ţﻡɢâ ... ...

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]". 쾢 -š ȡ... Ȣ Ǣ - θ.. .š-ɢ,
  , 쾢 Ĩ Ȣ¨¡... Ţﻡ - 츦š. ġ
  / (Universal Functions) ¡ š.? Ȣ¡ 쾢 ġ 츢 ... â.

  Ч -쾢 ġ" ھ Ţ̸...

  ..ɡ Ţﻡ-ã¡ Ũ Ţ."... 򾨸 - Ţﻡɢ Ģ ڸ]

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  ̧ 째Ţ -Ȣ¡ -ž Ǣ - Ţ ڸ.?

  ɢ-쾢¢ Ĩ-ǡ ǡ ¡ .!... ɢ-쾢 , .!

  Ȣ¡ Ũ¡ š ǦáǢ 򾢨 ͼ ǦáǢ ¨ ......

  [i]Ҹ - .? Ţ .?
  -è .? .? š .?
  .? -ͼ .?
  Ţ Ũ .? .!. - 03-04-01.

  ŧ Ũ ׸Ǣ, -ġ š, Ţ ܼ š... - š-.!
  Ȣ 쾢ǡ ... ž-Ȣ¢ Ţ.!

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  ǡ Ȣ .!...
  ... -Ȣ - .! - 07-08-09.


  § ħâ ¡ (Mother NATURE) Ÿ Ƣ Ţ ɢ-.

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  򨾧 â ɢ- -Ȣ и. [ -â측Ţ ¡
  . ¡ Ũ- ... ɡ 󧾸 ... " Ǹ š ¡ ġ"..
  ¡§. ɢ š - Ũ¢... ¡ Ȣ - ... š â â
  š.?]

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  . Ţ ȡ -Ƣ .?

  "- ¢ Ȣ ȡ.!... ž-Ţ - - ¢ Ȣ
  â󾡧.!... .!

  ... - š 츢 Ţâ ɢ ը š ȡ... ٨ - (š-
  ).. .?

  ...ý, , š, - θ ȡ... ¢ Ǣ Ƣ... š š -
  է.! ȡ.?

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  -.!.... ɢ- ܼ Ч ȡ -Ȣ.?... , š- ... ɡ -, Ǣ,
  â ¢ š-է ȡ.?

  " " ܼ... Ĩ ... Ţﻡ- 즸.

  , ¢ þ¡ ... -Ţ ɢ š... ¡ Žθȡ.... ¡ǡ
  - θȡ.... ɢ -Ȣ 񧽡򾢧.!

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  , ¢ â ӧ Ũ ̸ ... 򾨸 ɢ Ž ... .-Ţ-š
  â, ç -Ţ츢ø š ɾ ȡ ...

  [html:141feb5aca]

  [/html:141feb5aca][

  ȡ Ũ¢ -Ţ ŧ š Ţ -ոȡ ܼ ...

  . ġ - šȡ ¢ ¢á.!... ž-Ȣ .!

  - ¡ â
  ɢ "¡"...
  ǡ.! .! .!-


  . 108 Ţ- š ǡ Ǣ - Ǣ ȡ -š
  š Ž θȡ.!

  ҉ 򾢧 -ɡ... â ɡ Žθȡ.

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  ¡, á, ɡ, Ţ, ġ
  ¡ ¡ ǡ
  ¡ š ¡.! -  - [04] - <> - .!. <>

  á ŧ.!

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  šǡ ǡ Ȣ - ɢ â¡ θ.!

  -¢, Ȣ 츨.

  Ө "տȽ" Ţơ â... Ţ츢ø զȢ¢ ġ, Ţ⾢ ... Ȩ

  ţ ġ ոȡ....

  ... ¡.! - ¡.!!!... 򾢧.!

  . , Ƣ - 󿢨Ĩ
  â - Ȣ â.! ¢.!!
  â, , Ũ
  .! .!!! - 01-03-06.

  ʼn Ȣ Ȣ¢ ġ Ţ⾢ -

  â â 򾢨 տ.... - ոէ Ţơ ţ ġ ȡ..?

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  Ȣ 쾢 ġڸ -.! ̾ ɧ 񧼡. ɢ š. ɢ Ч

  ġȢ ̾¡..

  Ȣ ̧ġ .. "ɢ - , š , ġ ŢǢ -째 츢 󿢾

  Ӿ ⨃ .!

   ʼn, â áɢ Ө¢... "š ʼn -Ţ ý ... š

  â 󾡧á... š 󿢾 ⨃ θ".. š.

  ͨ .!... â "á " Ţ ʼn.. áۃâ 쾢 â¡ . ɧ¡ Ũ

  á ǧš Ţ....

  ...Ţ, ¡Ȣ- 丢 ţ â-ġá á ¢ ɡ..

  Ǣ Ө£ -ɢ âŢ á Ȣɡ." â¡ Ƣ¢ 쾢 Ƣθ Ũ¡ -.

  ɧ ¢ .. ú Ƣ .

  þ-Ģ... ġ -Ǣ 째 츢 󿢾 , Ƣ Ģ..! .....

   ȡ.?... 򾨸 ǡġ š.?...

  ... š-Ȣ¢ 쾢-ŧ ... ... - š . -ɡ Ȣ

  ŧȡ Ũ¢ - ŧ... Ȣ" ȡ á.

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  " ¡.? ¢ ţ-ġ ȡ.. Ũ ¡ -ɡ վ θȡ.

  -ɡ 째 šá.?" ɡ -Ȣ ź .!

  " ɡ. ɧ . , Ш Ǣ.. â Ţ.!" ... Ȣ š 즸. â.

  š ¢.. á 즸 â áۃ ɡ... šĢ .!

  - ... Ũ¢, - â ... Ţ⾢ Ǣ.!

  " š" 즸 .. áɢ ġɨ š šɡ.

  [ġ ŧȡ â á¡ ġ Ţ Ȣ šθȡ.... -¢ ڧ â - . ]

  ɡ ɢ - ... - . "ɡ. Ţ⾢ Ǣ ȡ ɡ 즸ȡ .?.. -Ǣ .?... -ɡ Ţ š 즸 ç.!"

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  - , ⢠Ȣɡ. ¡ Ȣɡ á. "ɡ ո ¢

  Ө¢Χš.... ɡ- ɡ Ȣ Ƣ -ɢ է ɡ." ȡ

  š â ŢĢ š Ţ Ȣ -ɢ -. ţ- ¡ ¢ ţȢ Ţ츢ø 򾢧 -ɢ Ţ츢ø ɢ츢 ˦ Ȣ .!...

  " "-ȡ" 쾢¡ -  Ţɡ á.

  - ¢ ... - Ţ츢ø Ҿ ... Ţơ Ŧ 򾢧 ţ- " . ġ 즸... š - 츢 - ţ-ġ θ.....

  ... ŧ á... - , 즸š... ž-Ȣ 򾢧....( , á)

  á , â
  á ҽ - ¡á
  -ġ á
  -ġ - Ƣ š.

  š- â, ¨, è Ȣ
  š- ţ
  š- 󾡾ǡ -¢
  š- 󾡾 Ȣ .!.- 10-10-11  - [05] - <> ȸǢ -.! <>.

  þ¡ ǡ ǡר¢, ɡ. ", š -¢ â... Ũ¢ ž-Ƣ¡ ż-Ƣ
  .. -Ƣ â и.

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]ĸ 츢Ǣ Ģ .... ɢ š쨸 Ȣ 츢... â - -Ȣ
  , - šƢ¢ .

  . ɢ ƢǢħ -Ƣ Χ ը.!... ĸ ħ - ̼.!

  ...¢ .! ż â׸. ? Ȣ - Ȣ θ .? 򾨸 θ žǢ -¢ š.?

  "¡. Ũ¡ â׸ Ž 츢ȡ. 񧽡 . ɧ 츢ħ Ţ̸ȡ. ǻ â-.

  áۃâ ž... âŢ -Ȣ... 째 Ǣ -ţ ... .! ĸ-ɢ째 -ɡ ... ĸ .

  â¡ Ҹ ... ɢ-츢, -쾢 -Ȣ ¡ . Ӿ 츨 Ţ 쾢-Ȣ Ƣ¡ظ ú--ӨȨ 󾢨 ɡ. 츨 -ɡ. ڨ வ.. 򾨸 - šƢ..!

  . š ܼ, áۃ â¡Լ தி.. ר Ш.

  򾨸 -Ӿ š áۃ - ӨȨ... -â ... š ż, â Ȣ¢á.

  ɢ Ǣ¡ ¢, â ɡ, ¢... -¢ ¢ â- ... -Ȣ -ӨȨ - -Ȣ Ӿ-ɡ...

  . â - ̽ (Evolutionary EMPATHY) áۃ.

  򾨸 ɢ ... "ĸ-š쨸¢ ġ Ţ 츧 Ӿġ Ȣ Цȡ... Ч 츢 ɢ-. â-쨸 Ţ -째 š-Ȣ¡ .

  Ȣ â ȢӸ-¢... " . ɢ " Ȣ-ŧ ɢ-.. Ч ը, .!.

  򾨸 Ǣ-Ȣ ǡ.

  ɡ ɼ- Љç¡ ... ".! 즸-Ţ𼡧, , .! ɢ
  .. ɢ ŧ" Ȣ Ƣɡ... Ч ¢ .

  򾨸 ɢ -Ȣ¢ ܼ Ţ츧 š ââ Ũ - Ţ... -Ȣ Ǣš š쨸- ġ.!..

  Ȣ¡ ɦɢ... 򾨸 ż Ũ â׸ ý... š ââ - á¡ -Ũ .

  . Ţ ¡... ȡ ȡ ż¡ 즸... Ȣ š š ..

  ھ¢ áۃ- ¡ Ǣ âŢá - ý .... Ţ ġ.

  ȡ š Ž â . ɧ ġ 즸 š
  Ţ-о иȡ.

  㠆 Ţ 츢 â. ž ¡ 󿢾 վ.... .

  [html:141feb5aca]  [/html:141feb5aca]

  𼡺 ɢ츢ƨ žâ š Ţ.. ¢ ¢ ž .. áۃ Ȣ... á š-Ȣ â â... ؾ .

  ... ż âŢ.... Ģ - - U Ţ Ȣ .

  ʨ ý Ũ ͼ
  վ
  ¢
  ʧ Ţ .!


  Ģ Ǣ  Ƣ ȡ âŢɧ ... Y Ţ Ȣ-தி .

  Ȣ -
  - ơ 째 á š
  , Ӹ
  -ġ  ǡ.


  Ţ âŢ 쾢-Ǣ 츢 θǡ.

  (1) ž - 쾢-Ȣ Ģ ʨ ( -վ ) [U] Ƣž.? (Ţ ¡-վ
  ) (Y) š.?

  [html:141feb5aca]  [/html:141feb5aca]

  (2) á ... ¸ ǡ.(-Ţ ) (U)? , ռš,
  -â ¡-Ţǡ.(- ) [Y]?

  (3) Ũ Ũ ȢǢ .? § Ȣ " ɡ "
  ¡.? ( ¡) [Y]?...

  .. Ţ 즸ŧ.. Ө¡ (츼- ¡).[U]?

  (4) ɢ ̾ ¢ Ţ Ţ... ɢ .? ( и ը) [U]

  ... § ŧ Ţ ... Ţ þ- Ǣ ǧš, ħ Ũ ġ.

  ɢ ; , Ǩ ܼġ, ̨ġ... ġ... ܼ ġ... ¾
  š쨸-Ȣ¡.? (и-ը) [Y]?

  Ţ Ũ¡ š ... žǢ, - šƢ¢ ġ.!

  š ɢ- ¡ Ţ Ũ¡ š ĺ á š ... â ھ-Ţ ǡ.
  .?

  ... .


  - [06] - <> ȡ .! <>.

  [html:141feb5aca]  [/html:141feb5aca]

  - .?
  - - Ǣ .?
  - .?
  - ͼ- .! ɧ.!!! - 01-01-01
  ..

  ɢ Ţ š Ȣ š... Ȣ վ ž ĸ -.
  â¡ Ţ 츧 âǧ ǧ տǡ .

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  Ө¢ 츽 ... ž ... š-Ȣ š ɡ.

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  ި ɢ-Ȣ Ȣ¡ ܼ... ȧ... , , Ծ, š, , Ţ Ţ Ծǧ

  šǡ ... ž Ƣ¡ - ɢ-Ȣ Ǣ Ǣɡ.

  . ¡ (ɢ) áŢ-򾢧, ĢԸ򾢧, - -Ǣ žâȡ ... Ģ 򾢨 -ȡ

  ɧ ȢŢ ž... ͧġ ...

  Ī Ī Ţ á½ á½ ź ź á áŢ â
  âġ ŠŢɢ â þ ž Ņ ġ†


  š ž Ȣ ǡ... , ġ, Ũ, â, â¡ áǢ žâ -¡ ɢ š.

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  ... ɢ, âǡ Ǣ Ө¢ ž-Ȣ â- ...

  - ɢ -츢 վ... â ɧ â áۃá ... Ģ .!
  Ǣ¡ â Ũ ... ɣ š측 šš֧.!

  ܼ... Ȣ¡¡, -ź Ţ¢ š 𦸡ǧ... ç
  â š ɢ¡.!

  š 째 Ө š ý... áۃá Ȣ ɨ¡ ... žǡ
  ġ 측¾ .

  ɡ .!... áۃâ Ө .... ž Ȣ§... š ɢ¢
  Ө .

  . ب¡ ž-Ȣ áۃ - ... Ǣ ¡... -ž Ƣ¡ Ƣ¢ ĸ Ŀ...

  ....-¢ ħ Ȣ... Ũԧ ġ ŧ šâ ..

  򾨸 츢 ž , ž Ţ ġ.. - šƢ¢ ըǧ Ӿ¡ ...
  Ģ ž ŢŨ ...

  ... ". -Ƣ ž-Ƣ¡ żƢ .? ž Ţ -ġ šǢ
  Ǣ¨ ž.? žƢ¡ żƢ¢ Ȣ¡ á â .?" Ũ¢ ɸ Ӹ-Ǣ ʾ ...
  Ũ ¡ .

  Ȣ - ... þš áâ¡ է ¡ - .

  ¡ Ȣ Ȣ¡ ... â Ţ... á Ȣ â š.

  ã ¢ 󿢾¢ Ţ쨸¢ š 즸 ".!... "ƢŢ ġ ɡ ɢ Ţġ ʨ §
  "
  ... էӨ¡ɧ Ţ 측... šƢ¡ Ǣ Ƣ󾣧 šâ -š측.!...

  ... Ģ... 108 Ţ ž-򾢸 ̧ ۾ý.. ħ ... Ȣ šƢ󾣧...

  ã ȡ ž ʧ Ӿ¡.! .! .!

  ĢԸ-ɡ ã ý -Չ Ȣ Ǣ  ʧ¡
  ¢θȣá á Ţ š.... θ. ."

  ãâ Ģ Ũ¢ɢ.!... . ͸ȡ.! " šǡ.! çɡ -ţ

  ո.!" .

  򾢨 ..... â .

  󿢾 ... Ƣ Ũ Ţ ¢ ˧ ţ â ... է Ǣ-ɡ
  째.! Ţš ɢ -Ž ȡ.!."

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  â â ơ ź Ģ â ¢... ˦ ţ Ǣ áâ¡ .!

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  .!... է Ǣ- о¡... - , ɢ -š측 â.!!!... áâ¡â

  ¢ɢ.!

  ...¡ á á š ¡ 򾧾. 򾢉 ú. ɢ... ã á½.. -ž š

  ã-áá Ǣ ... Ţš ɢ -š측 â ġ򨾧 ... -š측 Ƣ. .

  ۼ šǧ á... - â , Ž ... Ũ âá էŧ
  Ũ... þ- â¡ š ɢ Ũ - ŽŨ Ө .

  Ǣ ŧ Ȣ¡ šǨ Ȣ ̾ Ǣ... Ţš â š ɡ ...

  . ¡ ܼ... ã ɢɺ š, -ġ š ãš ...

  â- , š- á áâ¡... ɢ ž áۃ Ƣ Ȣ â Ţ
  ȡ.... žâǡ š- âá... է иȡ .!

  . 򾨸 ... էɢ Ģ... Ƣ¢󧾡 Ţ "

  о ӾӾġ -о¡ ." .

  էŧ Ţ Ȣ â Ţ𼾡 о -쾢 ̾ ʧ Ǣ о¡

  Ţ Ӿ Ž-о¡ θ....

  ... о¢ ... է Ҿ .. â â¡ - -Ţ𼡧.!...

  ...էɢ âá â ž áۃ է ӾӾ â... ... š-ɢ

  â žç... âá ¡ɡ â... 򾢧.!

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  . 򨾧 ɡ... 󿢾¢Ģ ɡ Ǣ ܼ ... šǨ âá -

  Ž о...

  .... "ã ĺ ¡ ¡ ̽ ¾ Ž ɢ" Ģ .!

  108 Ţ 󿢾Ǣ о... ãâ¡ Ģ򾧾.!

  ɧ šǢ Ţ Ǣ ¢ ... -ȧ¡ Ţá, ھ -о¡ θ...

  ...¡ š.! š.! š.! š ɢ.!!! ȡ .!!!... ,

  Ǣ Ƣ á
  Ǣ -
  Ǣ
  Ģ Ȣ .! - 03-07-06
  .


  - [07] - <> -ȧ ž -Ȣ.! <>.

  ʧ ǡ, ǡ, -, -ǡ.
  ʧ ġ , .!
  - -ǡ Ƣ
  ¡ ը¡ Ţ ŧ. - 08-08-02
  .

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  ب¡ ž- -վ, -վ, -վ š츢 Ȣ ȡ -վ š츢Ǣ ¢ Χ Ш¡
  ž- Ȣ â ... Ũ 󧾸 ɧ Ţ츧 ġ â¡...

  ɧ ŧ á Ҿ - ؾɡ... ɧ - ž-Ȣ¢ - Ţ..... Êɡ Ģ (
  Ţ- ) â.!..

  [html:141feb5aca]

  [/html:141feb5aca].. ܼ , -θ ž 򾢧 츢..

  Ţ, -â ž- Ȣ ... ب¡ ž- Ȣ ȡ Ũ¡ -վ š츢Ģ ¢ Ш
  ¡ ž-Ȣ šâ¡... 째 Ũ¡ 󧾸 Ţ... 򾨸
  ž-Ȣ¡ Ţ 󧾸 Ũ Ţ Ţ..

  ɡ, â 𼡾... - šƢ¢ ¢... áۃ Χ... ž -Ȣ ը Ȣ . .?

  "Ǣ Ȧ¡ . â¡ Ţ -վ (Ê- Ȣ) š츢Ǣ -

  ը - šƢ¢ 򾢧 á....

  Ţ -Ţ
  Ţ -Ƣ ɢ .
  Ţ Ţ Ƣ .!
  Ţ ¡.? ¡ .? 츢ɧ.! -02-03-04


  ...Ţš, ž-Ȣ¢ ب Ţ Ũ-ǡ , , š츢 â. 즸 Ũ Ҹ

  š Ţ...

  ɢ "-վ" š츢ǧ ... Ũ¡ ɢ Ҹ á.!

  ...â¡ - Ǣ ȡ áۃ... - šƢ - Ǣš.!

  - տá½ .... áۃ - šƢ Ţ- ¡ڨ¢... Ģ

  ¢ Ҿ 󧾸-Ţ ...

  ǡ Ȣ
  - ¡ â.!
  ɢ ¡ ,
  ǡ , .! 07-08-08


  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  "տ.! ǡ ɢĢ âŧ ... ž-Ȣ ž 츢ȣ.! ɡ Ȣɢ

  Ũ¢... ڸȣ....

  ... Ŋ, â Ŋ (-վ - ž) ... (-վ -

  ž) ... Ȧ¡ (-վ) .!.... 򾨸 š .?....

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]...ý, ¢Ģ â - ǡ ¢ ... ȡ Ţ .? Χ -Ũ .?

  쾢¡... Ǣ Ȣ ... š - Ũ -
  .?...

  ...ž š --Ȣ (Self-contradictory Doctrine) š.?... ŢŢħ š.!"

  áۃ Ţ츢ɡ.... "ž-Ȣ¢ ¡ -, ̧ .... â¡, -ȡ.... ĸ š

  ǢĢ â Ũ¢... (ž) , (ž), () ¡ Ţ-Ţ츢Ȣ

  ġ,... 측 Ǣ Ө¡ "- - -" ý򨾧 š.....

  - - - -. .. -¢ɢ â -... ¡ -է -.

  - (â ž- Ȣ ) - : ĸ -ġ .! - Ǣ Ǣ
  .!

  ¡ á ɡ, Ţ, ġ
  ¡ ¡, ǡ,
  ¡ š ¡.! - 07-08-01.


  - ž (01). - -... -Ŋš Ũ-....(02) ٧ ھ¡ (Density)

  . (03) â ¡.(04) ¢ġ էš ǡ ȡ.... , š -Ũ¢ Ţ ٧ ȡ

  .

  - (â ž-Ȣ ) - : ĸ Ǩ -Ũ . - Ǣ - Ǣ .

  ǡ-Ƣš - ʧ¨
  -츢 -츣 Ҹ-
  է Ȣ -
  է-.... .! - 09-08-08.


  - ž:-- (01). . ... (02) ¢ Ģ . (03) Ţ â Ȣ -ȡ

  ɨ.... (04). ɢ Ţ ġ. ¡. ɡ ġ... ɢ, Ţ̸, , 쾢ǡ Ǣ , 츢 Ȣ . (05) ȡ ɡ ġ ơġš ǡš . (6) ȡ. ɡ ġ.... и, , ຢ, ؾ Ũ¢ ǡ . (7) , ɡ ġ ġ...

  Ƣ . (05) Ũ .. ɡ ġ ̨. (08) â Ȣ - Ţž... ¢Ģ â -... ǡ ǡ ġ. ɡ Ĩ š Χ ġ .!

  - - ب- (áۃâ Ţ-ž Ȣ¢ ) - ĸ Ǩ ... Ũ [Ǣ
  ()... ¢â (- š)... - ()... - .

  - -Ţ
  ¡ ġ¢
  Ţġ -츢 ɡ
  -Ţ . - 07-09-05


  - () (01). ¢ɢ â󾧾 .. ɧ ¢ . - . Ĩ 󾧾 ... (02). и
  ڸ¾ и- ħ 񼡸. ɧ 󾧾 .... (03). ¡ 츢 ( ã ) - šġ.... ɧ Ө¢ Χ Ȧ¡ 󾾡 ¢ -¡ Ŧȡ Ŋš .

  ¡ Ȣ¸ġ
  ¡ ɧ
  ¡ ,
  š š .! - 02-09-09.


  . ¡ ɢ ը š ... ¡ ȡ... - Ȣ¢ ...

  ... - .... - ¡Ǣ... - .... - ¡... Ȣ ȡ- .!" -Ȣ áۃ.

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  ... š, ž ž- ý 즸 - - - ý򨾧 즸...

  Ţ ž-Ȣ¢ɢ ȡ... اž Ţ츢ɣ â.,,

  ... áâ¡ ž-Ȣ 즸 - Ȣ... ý ... ž-Ȣ¢ɢ ȡ ... ž-Ȣ Ţ . տ.?"

  ... ĸ Ө¢ ɢ ̧... ž, ž, Ũ Ҹ - ... ž ب-Ȣ¢ Ţ .!...

  ...ɡ , , , Ȣ... Ţ ý ." Ȣ ý Ţ츢ɡ áۃ...

  .. .? .? .?... - Ǣš... Ţ .


  - [08] - <> ¡ áӾ.! <>.

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]

  Ш Ǣ
  â Ţ -


  򾢧 ġ .

  -á½ áӾ-Ǣ Ţ 쾢 ...

  áӧ ʧ
  á ̸ .!
  á â ţ ̼
  á . - 05-08-01
  ....

  ... ¡-, - ̨ , ġ ɢá á ġá, -á š-. -Ȣ
  š.. - .. ¢, 쾢- , Ӿ ...

  . . Ţâ¡ ¡ ... ...
  Ţ â . á է â ... â â¡ Ш š.

  ɡ 򾨸 -Ҹ .!...

  Ţ  ... á ȡ Ģ Ţ â ¢ɡ . 󨾨 ̨ Ȣ ¢
  ... Ţ .... " ç ¢ -... Ŧŧá á šâ 츢ȡ.!"... .

  Ǣ Ţ츢ɡ. " ը . 㾡 Ţ - ţ ɡ.? ͸-

  š측 -¡ Ţθɡ.?... 㾡 츨 Ţ򾡸 츢ǧ.!

  ... -ġ â ...

  ġ .!

  ... š쨸¢ š ɢ -... ɡ ɢ Ӿ ...
  Ȣ Ţ 즸ǧ - Ũ츢... 측 -ո...
  ¢ ¡.!

  ɧ á측 Ţ  .... â -Ţ Ũ 츢.
  Ţ ¿측 ńâ ǡ Ш.?

  Ш š
  - , 𨼸 ͨ.
  ȡ - -Ӹ
  Ҩ -ġ է.! 09-01-02.


  Ũ¢ 츢 측.

  [html:141feb5aca]


  [/html:141feb5aca]

  š Χ ɢ-Ţ¢ ... š 측 Χ.!

  šš ܼ... ¢â 측 ¡... ¾-Ȣ -Ţ.

  ɧ 쾢 ظ... ɢ-θ, Ӿ Ÿ٧.!

  ɢ .... ġ ... Ӽ ܼ .. ŧ Ш" ǧš

  Ȣ ܼ š Ţ. Ţ ɡ...

  Ȣ¡ Ǣ Ȣ ... ".! .? .? Ţ
  š Ȣ ¿ Ģ ؾ....

  [html:141feb5aca]

  [/html:141feb5aca]..."и -측 Ƣ - ţ츢-Ţ ڸȣ.?... ɧ
  -. ܼ ....

  ...츽 Ӿ, Ţ. . .!" Ȣ Ţ ǢȢɡ ġ....
  á, Ţ â ȡ..

  Ǣ¡ šġɡ... .!

  .? ¡ .? ȡ.?
  ɡ-ġ ¡á ̨
  ɡ - ̼ ʧ š
  ɡ .? - -.?. - 05-08-03
  .

  ... Ţ - ... Ţ (ɢ-) ¡ ¢֧ ... Ӿ
  ... .!

  "и .!... - š .!!.. Ȣ áӾ
  Ţ.!!!" š... â 쨸 Ģ򾾡.?.. Ǣ šھ ȧȢ¾.?

  ... .?... .


  - [09] - <> âš .!!! <>.

  "âš " .!... ɡ ا Ȣ.

  (1) âš - = Ȣɡ, Ţ ¡... ɢ- Ģ Ţ ... Ӿ򾢧 ɢ
  ɡ ŧ ¢...

  .."âš + " Ũ¢... âš, â Ţ â... .!... -ɡ ¢, 򾢧
  âɡ 즸 Ţ .

  (2) â š = Ӿ򧾡â š ɢɡ, Ǣɡ, ġ ɡ... ¡ Ţ ŧ...
  ɡ â¡ɢ š¡ š¡ ....

  (3) â š = â š + = š ... ġ ĸǧ š¢ 츢

  (4) â š = š -Ȣ 츽... ħ ... -Ȣ¢ Ţ Ǣ Ө¢
  â ... Ө¢ ž Ũ¢ ռ Ţ¡... â-š... âš .

  (5) â  = Ũ¢, ¡ ﺢ Ţ¡... - ... ھ¢
  Ө¢ ħ째 âɡ... ɡ Ţ â- .

  (6) â š (â š ) = -ɡ, Ÿ¢ -¢Ȣ š... §¢ -... Ũ¢ է
  Ӿ- 򾢧 - - - â... .

  (7) â š (â š ) = ¡- ¡ š â... ھ-¡, Ǣ 쾢-Ө¡
  -Ȣ¢ , Ũ¢ š ..

  ...[ = ¡ ... ŢĢ ... ը á ǡ... ġâ¡... -š... šƢ ...
  - 򾢧]

  á Ҩ
  á
  Ө ո ո
  Ţ -򧾧. - 01-08-03


  __________________________________________________ ___________

  - [. :--

  - 01 - 02 - 03 - 04 - 05 - 06 - 07 - 08 - 09 - 10.
  - 11 - 12 - 13 - 14 - 15 - 16 - 17 - 18 - 19 - 20.
  - 21 - 22 - 23 - 24 - 25 - 26 - 27 - 28 - 29 - 30.
  - 31 - 32 - 33 - 34 - 35 - 36 - 37.]

  __________________________________________________ ___________

  ...- Ǣ. !!!


  ================================================== ===================== 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like
  .
  .
  - By EASILY READABLE Tamil Font : UNICODE.

  http://www.mayyam.com/unicode/cgi-bi...oct09/?t=13462

  .
  .
  .

 4. #3
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like
  .  .
  .
  Quote Originally Posted by Sudhaama
  .
  .

 5. #4
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like

  ..
  Quote Originally Posted by P_R
  நல்லறமும், பரந்த சிந்தனையும், பணிவும், ஆழ்வார்கள் உணர்ந்த சரணநிலையும் நம்மால் முழுவதாக உணரமுடியாவிட்டாலும் பல பாசுரங்கள் அவற்றின் விள்ளல்களை காட்டி நம்மை கலங்கடிப்பதை உணர்கிறோம்.

  அதனை எங்கள் பலருக்கு விளக்கி எடுத்துரைக்கும் இத்தொடர் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

  மானிட நல்வாழ்-நெறி, தமிழ்-மறை திருவாய்மொழி

  அற்றது பற்று-எனில் உற்றது வீடே.! - திருவாய்மொழி.

  கர்மண்யேவ அதிகாரஹ் தே மா பலேஷு கதாச்சன - பகவத் கீதை

  பற்றுக பற்று-அற்றான் பற்றினை பற்றுக பற்று அவ்விடத்து - திருக்குறள்.

  [html:faab88a581]


  [/html:faab88a581]

  அன்பர்களே.!

  இந்த கட்டுரையின் தலைப்பு

  மானிட "நல்வாழ்-நெறி, தமிழ்-மறை திருவாய்மொழி"... என்னலே மிக பொருந்தும்.

  ஏனெனில் அத்தகைய. பரந்த மானிட அடிப்படை கண்ணோட்டத்தில் தான், இந்த கருத்தாய்வு தொடர்- கட்டுரையை வழங்கி வருகிறேன்.

  ஆம் அது ஒன்றே எனது நோக்கம். தலையாய பரந்த மானிடத்தின் மாண்புறு அணுகுமுறை..

  நமது The Hub Forum Online.. என்னும் இந்த உலக கணினி அரங்கில்

  .உங்களுக்கு இரு வகையான விருந்து- வாய்ப்புக்களை (Feast Options) வழங்கி வருகிறோம்.

  ஒன்று குழு பயண விருந்து (Picnic Feast) . நீங்களே அவரவரது சொந்த வீட்டு தயாரிப்புக்களை எல்லோர்க்கும் வழங்கி... ஒருவருக்கொருவர் பறிமாறிக்-கொண்டு இன்புறுவது.

  அவ்வகையே இங்கு உரையாடல் மேடைகள் The Hub Forum Discussions Sections.... இங்கு அவரவரது பல்வகையான சொந்த ருசிகளுக்கே (Various Tastes / Opinions) முக்கியத்துவம்.

  மற்றொன்று வீட்டு-விருந்து / தாய்-நெறி உணவு (Homely Feast / Motherly Foods)

  அதாவது ஒரு தாய்-நெறி பண்போடு (Motherly Spirits)

  .தனது வீட்டை நாடி வந்துள்ள விருந்தாளியர்க்கு ஒரு தாய் எப்படி அவரவர்க்கு சிறந்தது நல்லது,

  நாக்கு ருசியை காட்டிலும் அவர்களுக்கு உடல் நன்னலம் பயப்பது என்னும் ஒரே நோக்கிலே தயாரித்து படைப்பது.

  .அதுவே நமது மையம் மாத-இதழ். (The Hub Magazine).... இங்கு எங்களது தாய்-பொறுப்போடும் தூய அன்பு நேர்மையோடும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு வகையான விருந்து படைத்து பரிமாறுகின்றனர்.

  அவ்வகையில் இங்கு அன்பர்கள் கருத்துக்களுக்கு அவ்வந்த ஆசிரியர் தனது வழங்கலில் மறுமொழி விளக்கம் தர வேண்டிய பெரும் பொறுப்பு உள்ளது.

  ஆகவே இதுகாறும் நீங்கள் எதிரொலித்து-வரும் எதிரொலி-உரைகளுக்கு. கூடியவரை உடனுக்குடனான விடை-விளக்கங்கள் வழங்கி வருகிறேன்

  ஆனால் சில விஷயங்களில் நீண்ட விரிவான விளக்கம் தர-வேண்டி உள்ளது எடுத்துக்கொண்ட தலைப்பின் அடிப்படையிலே.

  ஆகவே நீங்கள் இதுவரை கூறிவந்த எதிரொலி-உரைகளை கவனத்தில் கொண்டு தான் பின்வரும் இதழ்களில் உங்களது கேள்விகள் சந்தேகங்களுக்கு மேல்-விளக்கம் வழங்குவது வழக்கம்.

  அவ்வாறு வழங்குவதன் மூலம் உங்களது கேள்விகளுக்கு எனது விடை விளக்கங்கள் இது வரை திருப்திகரமாக கிடைத்தனவா.?

  குறிப்பாக கேட்கிறேன், அன்பர்கள் பிரபுராம், சக்தி-ப்ரபா இருவரையும்.

  .ஏனெனில் அவர்கள் இருவரும் தான் இது காறும் அதிக அளவிலே எதிரொலி உரை வழங்கிய வாசகர்கள்.

  இங்கு ஒரு முக்கிய விஷயம் நினைவூட்டுவது என் கடமை.

  சிலரது சொந்த கருத்துக்கள் சான்றோர் வகுத்த வாழ்-நெறியினின்றும் தற்காலத்துக்கும் ஒவ்வும் தன்மையதற்கு புறம்பாயும் காணும் நிலையிலே.

  . தாயுள்ளமும் கடமையும் கொண்ட நலம் விரும்பியான நான் அத்தகைய தற்கொலைப் போக்கைக் கண்டு வாளாவிருக்கலாமா.?

  எனவே விருந்து படைக்கும் தாய்-நெறியோடு (Host Motherly Spirit) கட்டுரை ஆசிரியர் உலக-சமுதாய மானிட கண்ணோட்டத்திலே. மறுத்து எச்சரித்து விளக்க வேண்டி உள்ளது.

  அவ்வாறு ் அன்பர் பிரபுராம் வழங்கியுள்ள கீழ்க்கண்ட கருத்தை மறுத்து-தான்.

  தமிழ்-மறை வகுக்கும் மானிட-நெறியை தெளிவு படுத்தி அடுத்தடுத்து இதழ்களில் விளக்கினேன்.

  .போதுமா.? மனம் சமாதானம் ஆனதா, இல்லையா.?

  நீங்கள் கொண்டுள்ள அதே ஆழ்வார்- சிந்தனை- முறையிலே மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்.

  அரசியல்-நெறி, வர்த்தக வியாபார-நெறி,, பணம் செல்வம் நிர்வாக-நெறி ஆகியன வேறு. அவை ஒரு வகை. இங்கு. சம்பந்தப்பட்டவர் ஒவ்வொருவரது உரிமையே அடிப்படை.

  மாறாக, சமுதாய-நெறி, குடும்ப-நெறி, தொழில்-நெறி, சுய வாழ்-நெறி ஆகியன பிற நெறிகள் வேறு. .இங்கோ... கடமை-நோக்கே ஆரோக்கியமான கூட்டு-முன்னேற்றத்திற்கு அடிப்படை என்னும் நியதியே வேத-நெறியும், கீதை-விதியும், ஆழ்வார்-நெறியும், புராண வரலார்று நிரூபணங்களும் பறையறைந்து நமக்கு கூவி உரைக்கின்றன.

  ஆம். இவ்விஷயத்தில் இரண்டாவது கருத்துக்கே சிறிதும் இடம் இல்லை.

  அதுவே பற்று என்னும் முதலாய வாழ்-நெறியின் தலையாய விதி-விளக்கம்

  கம்யூனிச-நெறி ஒரு உலகார்ந்த அரசியல் நெறி எனவே அதையும் பெரிதாய் மதிக்கிறேன்.

  ஆனால் அத்தகைய உரிமை- அணுகுமுறை ஒருவேளை அரசியலில் இன்றியமையாததாக இருக்கலாம்.

  ---சர்வாதிகார மன்னர்-ஆட்சிஸ. தற்போக்கு அரசியல்-அடக்குமுறை போன்ற புயல்-நிலைகளை எதிர்-தாக்கவல்ல புரட்சி-நெறியாய் இருக்கலாம்

  ஆனால் மேற்கூறியபடி இதர வகைகளிலும் அதே நோய்- அணுகுமுறையை மாந்தர் எங்கெங்கும் காப்பியடித்து கடைப்பிடிப்பது கொள்வதுஸ தற்கொலைக்கு ஒப்பானது.

  குதிரைக்கு குர்ரம் என்றால் யானைக்கு அர்ரம் ஆகுமா.?

  ஆயின், உரிமை கோரும் கட்டாய-நிலைக்கு நல்லோர் தள்ளப்படுகையிலே. பற்றற்ற நிலையிலேஸ உரிமை நினையாது கடமை-உணர்வோடு எப்படி எதிர்-கொள்வது என்பதை கீதையும் தமிழ்-மறையும் அழகாக விளக்குகின்றன.

  Quote Originally Posted by P_R
  நீங்கள் எழுதிவரும் கீதாசரப் பகுதி பற்றியும் எனக்கு பதில் என்று சொல்ல எதுவும் இல்லை.

  ராஜாஜியின் மார்க்சீயம் பற்றிய மதிப்பீட்டில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அவரது நிலைப்பாடு யாவரும் அறிந்ததே.
  ராஜாஜியின் சொந்த கொள்கையை ஏற்போரும் மறுப்போரும் ஒருங்கே ஒப்புக்கொள்ளும் தலையாய கருத்து

  தன் வாழ்விலே குடக்கூத்து ஆடிக்-காட்டியஸ. ஊருக்கு நல்லான் சக்கரவர்த்தியே. தமிழ் சால்பர் ராஜாஜி. என்பதே.

  ஆம். அந்த பேரறிவாளரது தலையில் கொண்டது ஆன்மீக கரக- குடம்...

  .... ஆடியது அரசியல்-கூத்து.!

  அவரது அரசியல் கொள்கை பற்றியோஸ அல்லது கம்யூனிச-கொள்கையின் தகுதி பற்றியோ இங்கு நமது ஆய்வு அன்று.

  [html:faab88a581]
  <img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Geetha1.jpg" width=700 height=500>

  [/html:faab88a581]

  கம்யூனிசம் என்னும் சுய- உரிமை வலியுறுத்தி கோரல் முறை (Demanding of Self-Rights) வாழ்விலே கடைப்பிடிக்கத் தக்க அணுகுமுறையா என்பதே கேள்வி.

  ..இக்கேள்விக்கு நமது இலக்கியங்களும், புராணங்களும், வேத மறைகளும் ஒரே குரலில் விடை இறுக்கின்றன.

  அந்த விடை. தன்னலம் போல பிறர்-நலமும் கருதி பின்பற்றும் கடமை-நெறியே.

  Quote Originally Posted by P_R
  பற்றற்ற கடமையாற்றுதல் என்பது யாவரும் கடைபிடிக்கும் பொழுது இனிய மானுட சகோதரத்துவம் உதிக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

  ஒரு கம்யூனிச பொருளாதாரத்தின் theoretical ideal-இல் இருப்பது பற்றற்ற கடமையாற்றுதல் தான்.

  எல்லோர் உழைப்பும் அருவமான கம்யூனுக்காக் செலுத்தப்படுகிறது. கம்யூனிடம் இருந்து பதிலாக வருவது தேவைகளுக்குத் தோதானதே ஒழிய உழைப்புக்குத் தகுந்த ஊதியம் அன்று.

  அதனால் தன் உழைப்புக்கு பிரதியான எதுர்பார்ப்பு அற்ற சமுதாயம் மார்க்சீய பொருளாதாரத்தின் நோக்கம்.

  இதுவரை நான் எங்கும் கேட்டிராத புதுமை விளக்கமாக உள்ளது இது.

  மறுபுறத்தார்களின் உரிமை மறந்துஸ. சுய-உரிமை மாத்திரம் வலியுறுத்தி-கோரலே (Claiming of Self-Rights) கம்யூனிச அணுகுமுறையின் அடிப்படை அன்றோ.?

  .கம்யூனிசம் ஒரு அரசியல்-கொள்கை (Political Policy) மட்டுமேயானாலோ.

  .அல்லது ஒப்பந்த விவகாரங்களில் அன்னியரிடம் கொள்ளும் அணுகுமுறையானாலோ நமக்கு மறுப்பு, எதிர்ப்பு ஏதும் இல்லை.

  ஆனால் அதே அடிப்படையிலேஸ சுய உரிமை-நிர்ணய கோரல் (Autocratic Determination of Rights Demand) கொள்கையே..

  .நமக்குள்ளேயுமா.?... கணவன் மனைவியரிடையேயுமா.?... அவரவர் குடும்பத்திலுமா.? தத்தம் வாழ்விலுமா.?... எங்கெங்குமா.?

  எனவே தான் கம்யூனிசமே எனது முதல் எதிரி என்று கூறினார் ராஜாஜி

  Quote Originally Posted by P_R

  அது நடைமுறைக்கு ஒவ்வாமல் போனதற்கு மனித இயல்பு சார்ந்த காரணங்கள் உண்டே ஒழிய, கீதாசாரத்துடன் தத்துவபேதம் ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.

  மேலும், நடைமுறையில் உழைப்பின் பலன்களை அனுபவிப்பவர்கள் பற்றற்றவர்கள் அல்லர். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள 'பற்றற்ற கடமையாற்றுதல்' என்பதை உழைப்பவர்களிடத்தில் மட்டும் எதிர்பார்க்கும்பொழுது வரட்டுத்-தத்துவமாக அது காட்சி அளிக்கிறது.

  இந்த ஏமாற்றுதலை எதிர்த்து கிளர்ந்தெழும்பொழுது ஒரு தத்துவம் சிலரால் திரித்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மக்கள் கொள்வதில்லை. அது சார்ந்த படிமங்களும் சேர்ந்து வெறுக்கப்படுகின்றன.

  கீதோபதேசம் செய்தவருக்கும், உபதேசத்தை தன் வழி திரித்துக்கொண்ட வர்க்கத்துக்கும் மக்கள் வித்தியாசம் காண்பதில்லை.
  இக்கேள்விக்கு தக்க விடை- விளக்கம் புராணங்களிலும் வரலாறுகளிலும் காணலாம். ஏற்கனவே முந்தைய இதழ்களில் விளக்கியுள்ளேன்.

  http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=12792#

  மேலும் தேவையானால் கூறுங்கள். மென்மேலும் ஆழ்ந்து நடைமுறை சாத்தியம் என ஆணித்தரமாக விளக்குகிறேன்.

  தமிழ்-மறை நெறியின் அடிப்படையிலே.

  ஆம். அவதாரங்களும் ஆழ்வார், ஆச்சாரியர்களின் வாழ்வும் வாக்குமே இவ்வுண்மைக்கு நற்சான்றுகள்.

  வேத-நெறி, ஆழ்வார்-மறை, கீதை-நெறி மாத்திரம் அல்லஸ. வள்ளுவர் வகுத்த நல்வாழ் -நெறியும் அதுவே.

  கடமை-உணர்வு என்பது தியாகம் அல்ல சுய-ஏமாற்று நெறியும் அன்று.

  ஸ.மாறாக அன்றாட நடைமுறை வாழ்விலேஸ காட்டிலும் நாட்டிலும் கடைப்பிடிக்க தக்கதாய் உகந்து சிறந்த....

  .... தலை நிமிர்ந்த ராஜ-நெறி அதுவே.

  அவ்வாறு ராஜா-ராமனாய் வாழ்வோர் இன்றும் நம்மிடை இன்ப-வெற்றி ஓங்க வாழ்கின்றனர் என்பதே உண்மை.


  யாவரும் நனி வாழ்க.!!!

  நன்றி அன்புடன்.

  சுதாமா (ஆ-சிறியன்.!) 6. #5
  Moderator Platinum Hubber P_R's Avatar
  Join Date
  Nov 2004
  Posts
  10,275
  Post Thanks / Like


  அன்புள்ள திரு.சுதாமா,

  முன்பே ஒரு முறை கூறியதைப் போல, நான் இக்கட்டுரைத் தொடரை தகவற்களஞ்சியமாகப் பார்க்கிறேன். தர்க்கக்கள்மாகப் பார்ப்பதில் தயக்கம்.
  என் கேள்விகளுக்கு பதிலாக, எந்தத் தகவல்களினால் நீங்கள் ஒரு கருத்தை சொல்கிறீர்கள் என்று அறிந்துகொள்கிறேன். அதைத் தொடர்ந்து எல்லா விஷயங்களிலும் கருத்தொற்றுமை கூடிவிடவேண்டும் என்றோ, என் தரப்பு (அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில் !) அதை நிறுவிவிடவேண்டும் என்றோ நான் முனைவதில்லை.

  இதற்குப் பின்புலமாக நான் என் ஆர்வங்களைப் பற்றியும் ஆர்வமின்மைகளைப் பற்றியும் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.  ஆன்மவிசாரங்களில் ஆழ்வதற்குத் தேவையான தயார்நிலை (இன்னும்) நான் அடையவில்லை என்றே என் கருத்து. ஷக்திபிரபா, anbu-kathir போன்ற அன்பர்கள் அதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எனக்கு அவற்றை புறத்திலிருந்து நோக்கும் ஒரு மேலோட்ட ஆர்வம் உண்டு. பல இடங்களில் உங்கள் சிறப்பான விளக்கங்களை ரசித்திருக்கிறேன். ஆனால் அதைத் தொடர்ந்து படிக்க ஆழ்ந்ததில்லை.

  வரலாற்று ஆர்வம் உண்டு. தொன்மங்கள் பற்றிய ஆர்வம் உண்டு. ஆனால் இதில் ஒரு பெரும்பிரச்சனை உண்டு. தொன்மங்கள் எப்படி உருவாகியிருக்கலாம் என்கிற ரீதியில் அணுகும்பொழுது, அவற்றை மிக உயர்வாக நினைப்பவர்களை புண்படுத்தக் கூடும். அதனால் எனக்குப் பெரும் தயக்கம்.உதாரணமாக கம்பராமாயண அரங்கேற்றத்தின் பொழுது நம்மாழ்வாரைப் பற்றி பாடச்சொல்லி அசரீரி கேட்டது என்று நீங்கள் சொன்னால் அதை நான் இவ்வாறு தான் அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்: இறைச்சேவை செய்பவர்கள், நம்மாழ்வாரைப் பாடவேண்டும் என்று கம்பருக்கு வேண்டுகோள் விடுத்திருப்பார்கள், அதுவே காலப்போக்கில் இறைகுரல் என்று வழங்கப்பட்டிருக்கும். இதைப்பற்றி நான் ஒருபோதும் உங்களிடம் கேட்க மாட்டேன். இத்தரப்போ, அத்தரப்போ, ஏதோ ஒன்று தான் இருக்க இயலும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை.

  நம்பிக்கையாளர்களுக்கு , குறிப்பாக என் மேம்போக்கான கேள்விகளுக்காக பலமுறை ஆழ்ந்த முயற்சியை எடுத்துக்கொண்டு எழுதும் உங்கள் பரிவுக்கு பதிலாக வருத்தத்தைத் தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இத்தொடரின் கருத்துகளுடன் நான் முழுவதும் உடன்படுகிறேனா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் இக்கேள்வி வருவதால் என் அணுகுமுறையை விளக்கவேண்டி பின்வருபவற்றை எழுதுகிறேன்.


  முதலில், பாசுரங்களை அருளிச்செயல் என்று சொல்வதே மனிதனால் அத்தனை அபாரமான அழகை தன்னிச்சையாக படைக்க முடியாது என்று சொல்வதுபோலத் தோன்றுகிறது. மனிதனின் படைப்பாற்றலின் உச்சமாக அவற்றைப் பார்க்கக்கிடைப்பது தான் எனக்கு அவற்றிலிருந்து கிடைக்கும் சிறப்பனுபவம்.பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழ் பாடல்களை தாத்தா ஆகமுடியாதவரின் ஏக்கம் கலந்திருப்பதைப் பார்த்தால் கண்ணில் நீர்கோர்த்துக்கொள்ளும். ஆண்டாளுக்கு 'உண்மை'யில் என்ன ஆகியிருக்கும் ? திருப்பாணாழ்வாருக்கு ? "வேறொன்றினைக் காணாவே" என்று கத்தியபின்பு அவர் மீத வாழ்க்கை எப்படி இருந்திருக்கும். வாழ்க்கை என்றுமே ஒரு கணத்தில் குவிந்துவிடுவதில்லை. அப்படி குவிந்து முடித்த கணத்தை கடந்தபின் அவர் என்ன ஆகியிருப்பார். இத்தகைய விடையற்ற கேள்விகளில் லயிப்பவன் நான்.

  அதே சமயம்,் அண்டத்திலுள்ள எல்லா விஷயங்களுக்கும் rational-ஆக விடைபெற்றுவிட முடியும் நான் என்று நினைக்கவில்லை. Rationality முட்டி மோதி, திகைத்து பணிவுடன் நிற்கும் விவரிக்கமுடியாத கணங்களே வாழ்க்கைக்கு அழகைத் தருபவை என்று நம்புகிறேன். ஷேக்ஸ்பியர் சொன்னது போல "There are more things in heaven and earth than can be explained in our philosophy" என்ற பணிவை எய்தை முனைகிறேன். புராணமும், வரலாறும் இரண்டரக் கலந்த நம்நாட்டில் அதை பகுக்கமுனைவதிலும் ஆர்வம் உண்ட அவ்வளவுதான். ஒரு தொன்மம் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்று யோசிப்பதில் மிகுந்த ஆர்வம். மனிதனின் உணர்வுவழிப் புரிதல் திணரி நிற்க, அழகியலை நாடி பல்லாயிரவருடத் தேடல்களின் தொகுப்பாகவே நம் மதங்களை என்னால் பார்க்க முடிகிறது. அவதாரக்கதைகளை அப்பட்டமாக இல்லாமல் குறிப்புணர்த்தும் கதைகளாக மட்டுமே என்னால் பார்க்க முடியும். ராமன், கிருஷ்ணன் என்று யாரும் இல்லை என்கிறாயா என்று கேட்டால், நிச்சயம் இருந்திருப்பார்கள். இன்று நம் நினைவுகளில், ஆராதனைகளில் இருப்பவர்களிடமிருந்த பல்லாயிர வருடத்தொலைவில் இருந்திருப்பார்கள். அதனிடையே கதைகதைமேல் கதை படிந்து மக்கட்திரளை உருக்கி, அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டு என்று இன்றைய பிம்பம் மாறியிருக்கும். கோவர்த்தனகிரி கதை என்னவாக இருந்திருக்கும் என்று யோசிக்கும் அந்த தருணத்தில், மக்கள்வியக்க சுண்டுவிரலில் மலையைத் தாங்கிய பாலகனின் படத்தை (ஒரு கட்டுரையில் கொடுத்திருந்தீர்கள்) ரசிக்கமுடிகிறது.


  பாசுரங்களை அருளிச்செயலாகப் பார்ப்பதில் அவற்றின்மீது பெரும்பாரங்களை ஏற்றுவதாகப் படுகிறது. ஒவ்வொரு சொல்லும் ஒரு வெளிப்புற நியாயப்படுத்துதலுக்கு ஆளாகிறது. சொல்சொல்லாக பகுத்து உயர்ந்து பேசப்படுகிறது. காலப்போக்கில், இதில் எவ்வளவு ஆசிரியரின் அர்த்தங்கள், எவ்வளவு வாசகனின் அர்த்தங்கள் என்று சொல்வது கடினம். பல அர்த்த சாத்தியங்கள் அவற்றில் இல்லாமல் இல்லை, அதே போல வாசகனின் வாசிப்பு அதன் மீது ஏற்றப்படுவதற்கான சாத்தியங்களும் இல்லாமல் இல்லை. ஈடு, நீங்கள் குறிப்பிட்ட பல்லாயிரப்படிகள் இவை எல்லாம் காலங்காலமாக ஒரு குழுவின் ஆன்மத்தேடல்களை ஒரு 'பிரதி' (text) ஐ சுற்றி பின்னப்பட்டவையாக இருக்க வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.
  "பொதுவாக வழங்கப்படும் அர்த்தங்கள் என்ன, நாம் அதன் பல சாத்தியக்கூறுகளையும் அறிந்துகொள்கிறோமா" என்பது வரை தான் என் தேடல்.

  என் கேள்விகள் எதையும் நிறுவ முயல்பவை அல்ல. உங்கள் கருத்துருவாக்கத்துக்குப் பின் நிற்கும் அரிய பல தகவல்களை புரிந்துகொள்ளும் முயற்சிகளே அவை.
  கடைசியாக என் ஆன்மீகத்தேடல் இல்லாமைப் பற்றி எனக்குக் குறை உண்டு. என்றாவது அதுவாகவே மாறலாம் என்று விட்டுவிட்டேன். முன்னொருமுறை சொன்னதுபோல "பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்/ நிரந்தரம் நினைப்பது ஆக நீ நினைக்க வேண்டுமே" என்ற திருமழிழையாழ்வாரின் வரியைப் பிடித்துக்கொள்கிறேன்.

  உங்களுக்கு இது ஏமாற்றத்தை தந்திருந்தால், மன்னிக்கவும்.


  உரிமை-கம்யூனிசம் விஷயத்துக்கு வருகிறேன்.
  நான் ஒரு மார்க்சீய நிபுணன் இல்லை. சொல்லப்போனால், எந்தவகை நிபுணனும் இல்லை


  ஒரு பொது அருவத்துக்கு தன் உழைப்பைத் தருவது தான் கம்யூனிசத்தின் அடிப்படையே. தொழில்மயமாக்கப்பட்ட சமூகங்களில் அது கொஞ்சம் நுட்பமாகப் பொதிந்திருந்தது அவ்வளவே. எனக்கு அத்தத்துவத்தி்ன் பால் கொஞ்சம் தயக்கம் உண்டு. மனிதன் என்று தன்னார்வம், தன் முன்னேற்றம் போன்றவற்றில் முனைப்பு காட்டுவது இயற்கை. அந்த இயல்பை மறுப்பதால் ஒரு உண்மையான கம்யூசிச சமுதாயம் உருவாகவே முடியாது என்பது என் நம்பிக்கை. மனிதனின் உயர்ந்த குணங்களப் பற்றிய கனவுகளால் பின்னப்பட்டு வீழ்ந்த ஒரு பொருளாதார முறையாகவே என்னால் அதைக் காணமுடிகிறது. It was doomed to fail simply because it gave more credit to the goodness of mankind than was actually due. எனக்கு கம்யூனிசம் மீதிருக்கும் அவநம்பிக்கையின் ஆதாரம் மனிதர்கள் மீதிருக்கும் அவநம்பிக்கை தான். அவநம்பிக்கை என்று கூட சொல்லமாட்டேன், மனித இயல்பைப் பற்றிய ஆரம்பநிலைப் புரிதல் என்று கூட சொல்லலாம்.


  Quote Originally Posted by சுதாமா
  மறுபுறத்தார்களின் உரிமை மறந்துஸ. சுய-உரிமை மாத்திரம் வலியுறுத்தி-கோரலே (Claiming of Self-Rights) கம்யூனிச அணுகுமுறையின் அடிப்படை அன்றோ.?
  நான் அறிந்தவரை அவ்வாறு இல்லை.


  [quote"சுதாமா"]ஆனால் அதே அடிப்படையிலேஸ சுய உரிமை-நிர்ணய கோரல் (Autocratic Determination of Rights Demand) கொள்கையே..
  .நமக்குள்ளேயுமா.?... கணவன் மனைவியரிடையேயுமா.?... அவரவர் குடும்பத்திலுமா.? தத்தம் வாழ்விலுமா.?... எங்கெங்குமா.? [/quote]
  கேள்வி சரியாக புரியவில்லை. உரிமை என்பது பகிர்தலுக்கும் விட்டுக்கொடுத்தலுக்கும் முரணான கோட்பாடு என்று நினைக்கலாகாது. உரிமை மறுப்பு ஒரு பொருட்டாகத் தோன்றாதபடி பரிவு மேலோங்குவது தான் நம் வாழ்வில் இயல்பு. சொல்லப்போனால் அழகே அது தான் எனலாம். நகைமுரண், இதை உறவுகளில் இழந்து நிற்கும் சமுதாயங்கள் ஒரு காலத்தில் கம்யூனிசத்தை எதிர்த்த சமுதாயங்களே !!

  Quote Originally Posted by சுதாமா
  எனவே தான் கம்யூனிசமே எனது முதல் எதிரி என்று கூறினார் ராஜாஜி
  நான் அறிந்தவரை ராஜாஜியின் எதிர்ப்பு அதன் ஆதாரப் பொருளாதாரக் கொள்கை அளவிலேயே ஆரம்பித்தது. செயல்படுத்தும் நிலையில் இது ஒரு புதிய 'அதிகாரி' வர்க்கம் ஒன்றை உருவாக்குமே ஒழிய மக்கள்வாழ்வை செழுமை படுத்தாது என்று அவர் நம்பினார். அது முற்றிலும் உண்மையாகிப் போனது அவரது தொலைநோக்குக்கு சான்று.


  மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

 7. #6
  Member Junior Hubber
  Join Date
  Oct 2004
  Posts
  75
  Post Thanks / Like
  Very interesting posts.But ever since I relocated myself to karnataka,the speed at which I read tamil script has come down considerably.I will go through this fully in leisure and share my opinions.But very good work Sudhaama.

 8. #7
  Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
  Join Date
  May 2009
  Location
  Vagabond
  Posts
  2,819
  Post Thanks / Like
  அன்புள்ள சுதாமா, பி.ஆர்,

  அருமையான ஆய்வு. ஆன்மீகமும், அரசியலும் ஒரே இடத்தில் சங்கமிப்பது போன்ற உணர்வு தொத்திக்கொண்டது.

  "நள்ளிரவில் பொன்னகை அணிந்த இளவயது பெண் பயமின்றி என்றைக்குச் செல்கிறாளோ..." என்றார் பாரதி. இவையெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் அற்றவை. அவை போலத் தான், கம்யூனிசம் மூலம் பற்றற செயல்பாட்டு நிலையை ஆராய்வதும் என்று தோன்றுகிறது. பொருளாதார அடிப்படையில் சீரமைந்தாலும் மனிதனின் மனதளவிலும், இயல்பிலும், வேற்றுமைகள், உரிமைப் போராட்டங்கள் இருந்து கொண்டுதான் இருக்குமோ! அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட சமுதாயம் வேறுவழியின்று அதட்டி உட்கார்ந்திருக்கும் பள்ளி மாணவர்களுக்குச் சமம்.

  இவையொரு புறம் இருக்க, ஆன்மீக தத்துவ ஞானி வேதாத்திரி மஹரிஷி அவர்கள் "உலக அமைதி" எனும் புத்தகத்தில் சோஷியலிச்த்திற்கு மனிதன் மாறிக்கொண்டாலேயொழிய உலக அமைதி கொணர முடியாது என்றே கூறுகிறார். அரசியலும் அன்மீகமும் ஒன்று சேரும் புள்ளியாக சோஷியலிசத்தை பலர் பார்க்கின்றனர் என்றும் தோன்றுகிறது. மேலும் விவாதித்தால், தமிழ் மறையும் திருவாய்மொழியும் பேசும் இந்த அருமையான திரியின் நோக்கினின்று விலகிப்பொய் விடுவோம் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

 9. #8
  Moderator Platinum Hubber P_R's Avatar
  Join Date
  Nov 2004
  Posts
  10,275
  Post Thanks / Like
  அன்புள்ள திரு.சுதாமா,

  மற்றுமொரு சிறப்பான, அரிய தகவல்கள் நிறைந்த கட்டுரை. நன்றி.

  பெரிய வாய்ச்சான் பிள்ளை பெயர்விளக்கங்கள் சிறப்பு. குறிப்பாக 5-7. நான் 'பிள்ளை' என்பதை சாதிப்பெயர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

  வைணவத்தின் இருபிரிவுகளைப் பற்றி நீங்கள் எழுத இருப்பதை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன். சடங்கு வித்தியாசங்கள் மட்டும் தான் இப்போது அனேகருக்குத் தெரிய வாய்ப்புண்டு.

  பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய "புலிநகக்கொன்றை" என்னை மிகவும் கவர்ந்த தமிழ்ப்புதினம். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு வைணவக்குடும்பத்தின் கதையை வரலாற்றுப் பின்புலத்துடன் சொல்கிறது. கட்டபொம்மன், விடுதலைப்போர், மடங்களின் ஆளுமை, சுதந்திரப்போராட்டம், வ.ஊ.சி, நெல்லை புரட்சியும் ஆங்கிலேயர் அதை அடக்கியதும், காந்தீயம், கம்யூனிசம், சுதந்திரம், சாதிச்சூழல் மாற்றம், குடும்ப அமைப்பு, முதுமை, தனிமனிதனின் individualism, கொள்கைத் தளர்வு என்று பல்வேறு சித்திரங்களைத் தீட்டிச்செல்லும் நூல்.

  அதில் ஒருவர் பேசுவதாக வரும் வசனம்: "இரு பிரிவுகளின் தத்துவ வித்தியாசங்களைப் பற்றி இன்று தெரிந்தவர்கள் புளியோதரையில் கடலையைப் போல அரிதானவர்களே" என்பது

  கல்-மலை மிக எளிதான விளக்கம். இருபிரிவினர்களுக்குள்ளும் உருவ வழிபாட்டை அர்த்தப்படுத்திக்கொள்வதில் ஒரு தத்துவ வேறுபாடு இருந்ததாக ஒரு முறை படித்திருக்கிறேன். (ஆனால் அது புரியவில்லை !). அப்படி ஏதேனும் உண்டா ?


  நாலூரான் கதை முன்னரே நீங்கள் எழுதிப் படித்திருக்கிறேன். ஒரு முறை திருக்கண்ணங்குடியின் தரிசனம் செய்ய முடியாமல் திருவீழிமிழலை வீழிநாதர் தடுத்துவிட்டார் :P

  வீழிநாதரின் பிரம்மாண்டமான - ஆனால் ஆளரவமற்ற ஆலயத்துக்கு சென்று - அதன் பின் திருக்கண்ணங்குடி செல்வதற்குள் நடை சாத்திவிட்டார்கள். அடுத்துமுறை கொஞ்சம் ஒழுங்கான திட்டமிடுதலோடு செல்லவேண்டும்.

  ஒரு சின்ன குறை. அழகிய தமிழில், எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்துக்கு உகந்த மொழியில் எழுதி வரும்பொழுது, "வாபஸ் வாங்கிவிட்டான்" போன்ற colloquialism-களை தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது.

  அன்புடன்,

  பிரபு ராம்
  மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

 10. #9
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like

  Quote Originally Posted by P_R
  கல்-மலை மிக எளிதான விளக்கம். இருபிரிவினர்களுக்குள்ளும் உருவ வழிபாட்டை அர்த்தப்படுத்திக்கொள்வதில் ஒரு தத்துவ வேறுபாடு இருந்ததாக ஒரு முறை படித்திருக்கிறேன். (ஆனால் அது புரியவில்லை !). அப்படி ஏதேனும் உண்டா ?
  இந்த கேள்வியே விளங்கவில்லை.

  இரு பிரிவினர்கள் என நீர் குறிப்பிடுவது எதை.?

  அத்வைத- விசிஷ்டாத்வைத, (ஸ்மார்த்த-வைஷ்ணவ) பிரிவா.? அல்லது த்வைத அத்வைத பிரிவா.? அல்லது தென்கலை-வடகலை பிரிவா.?... அல்லது வேறு ஏதாவதா.?

  Quote Originally Posted by P_R
  நாலூரான் கதை முன்னரே நீங்கள் எழுதிப் படித்திருக்கிறேன்.
  இது போன்ற கேள்விகளுக்கு இதுவரை மும்முறை பதில் அளித்ததையே மீண்டும் கூறுகிறேன்.

  அதே பாராவில் கூறியபடி. முன்னர் தெரிவித்த தகவலை நினைவுறுத்தி. அடுத்து பின்னர் மேலும் நிகழ்ந்த சம்பவமே இங்கு வழங்கப்பட்டுள்ளது..

  Quote Originally Posted by P_R
  ஒரு சின்ன குறை. அழகிய தமிழில், எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்துக்கு உகந்த மொழியில் எழுதி வரும்பொழுது, "வாபஸ் வாங்கிவிட்டான்" போன்ற colloquialism-களை தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது.
  ஆகா.! உமது உன்னத நோக்கம் பாராட்டுக்கு-உரியது.!

  ஆனால் சில திசைச்சொற்களுக்கு மேலாகவோ இணையாகவோ, அசல் தமிழ்-மொழியில் வேறு சொற்கள் கிடையாததால் நம் முன்னோர்கள் ஏற்றுக்கொண்ட நடைமுறை சொற்களே.

  அசல், நகல், சரி, தயார், பதில், வாபஸ், கடிதம், தினுசு, இனாம், சும்மாடு ... போன்ற இந்திய-மொழி அல்லாத வேற்று நாட்டு-மொழி சொற்கள்.

  .எளிய-நடை இலக்கிய சொற்களாக அங்கீகாரம் பெற்றவை.

  .தற்சமமாகவோ, தற்பவமாகவோ தமிழ்-மொழியோடு இரண்டற கலந்துவிட்டவை.

  ஆம். இவற்றிற்கு சமமாகவோ அல்லது சிறந்ததாகவோ வேறு தமிழ்-சொற்கள் உள்ளனவா.?....

  உதாரணமாக.. போரில் வாபஸ் வாங்கினான் என்று கூறுவதற்கு பதிலாக பின்-வாங்கினான் என்றும் சொல்லலாம். ஆனால் அது வேறு வகையிலும் பொருள்படும் அல்லவோ.?

  மேலும் வாபஸ் என்னும் சொல்லின் அதே கருத்தாழம் தோன்றுமா.?....

  வாபஸ் பெற்றுக்கொண்டான். என்று கூறுவதற்கு பதிலாக.

  .திரும்ப பெற்றுக்கொண்டு விட்டான் என்றோ அல்லது வேறு வகையிலோ சொன்னால் அதே கருத்தாழமும், உணர்ச்சி-வேகமும் ஏற்படுமா.?

  ஒரு வியாபாரி அறிவிக்கிறார் எங்களிடம் வாங்கிய பொருள் திருப்தி இல்லையே பணம் வாபஸ் தரப்படும் என்று.

  வாபஸ் தவிர வேறு எந்த சொற்களை பயன்படுத்தினாலும் இதே அளவு கருத்தாழமும், உணர்ச்சியும் மக்கள் மனதிலே பதியுமா.?

  பண்டிதரிலிருந்து பாமரர் வரை இக்கட்டுரையின் உயர் கருத்து சுவைபட தெளிவுற வேண்டும் என்னும் நோக்கத்திலே இக்கட்டுரை-தொடர் வழங்கப்படுவதால்.

  தூய செந்தமிழ் நடையை இங்கு விதி செய்து வரம்பிட இயலாது அல்லவோ.?

  எனவே, சொற்பொருள் ஆழத்தையும், அவ்வந்த சூழல் சந்தர்ப்பத்திற்கு உகந்த உணர்வு-வேகத்தையும் காட்ட. இடையிடையே பொருத்தமான பழகு-தமிழ் சொற்கள் தவிர்க்க இயலாதவை.

  அரசியலும், வாழ்வு அற-நெறியும் எதிர்-மாறு துருவங்கள்.!

  உரிமை-குரலே அரசியல்!.... கடமை-குரலே மானிட- வாழ்-நெறி.!!


  சுய கடமை-உணர்வே குடும்ப நெறி சமுதாய-நெறியுமே.!...

  .இறைவனின் திருவருள் நல்கும் ஆன்மீக-நெறியின் அடிப்படையே.!


  தன்னலம் போல பிறர்-நலமும் கருதி (Empathetically)... சம்பந்தப்பட்ட மற்றவரது உரிமையை முன்னதாக மதித்து

  ....ஒவ்வொருவரது சுய-கடமை குரல் மேலோங்கிய. .தூய அற-நெறியே. மானிடர்க்கு உரிய பண்பு-நெறி !!!

  ....அல்லேல் காடு-வாழ் மிருக-நெறியே.!!

  ....அனைவர்க்கும் தாழ்வே.!


  என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ. என்றான் ராமன்.

  என் ராமனின் சொத்து உரிமை எனக்கு வேண்டாம் எனது கடமையே எனது இலக்கு என்றான் பரதன்.

  கற்பார் ராம-பிரானை அல்லால் மற்றும் கற்பரோ.!.? திருவாய்மொழி


  ....அன்றைக்கு மட்டும் அல்ல இன்றைக்கும், என்றைக்கும். ஏற்ற மானிட வாழ்-நெறி.... சுய-கடமை உணர்வே.!  அன்பர்கள் பிரபுராம், ஹரீஷ்குமார், சக்திப்ரபாவுக்கு, நன்றி

  .தங்களது மனம் திறந்த எதிரொலி-உரையை (Outspoken Feedback) வழங்கியமைக்காக.


  பிரபுராம், சக்திப்ரபா அன்பர்களே,

  .இது என்ன உரையாடல் மேடையா.? ( Discussions Forum). அல்லது பத்திரிகை-மேடையா. (Magazine Feedback Replies)?

  இது பத்திரிகை-மேடையானால் கட்டுரை-ஆசிரியருக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் மட்டுமே நேரடியான தொடர்பு.. வாசகர்களின் எதிரொலி கேள்விகள், ஆசிரியரின் மறுமொழி விளக்கங்கள் மட்டுமே அன்றி.

  .கருத்துகக்கு மேல்-கருத்து மறுப்பு ஏற்புகள். சம்பந்தம்-இல்லா அரசியல்.! ஏன்.? .

  இங்கு வழங்கப்படுவது அனைத்தும். தலைப்புக்கு தக்க சான்றோரின் கருத்து-விளக்கங்களே அன்றி.

  .எனது சொந்த கருத்து அபிப்ராயங்களுக்கோ ஏனையோர் அவரவரது சொந்த கொள்கை, விருப்பு, வெறுப்பு, அபிப்ராய மோதல்களுக்கோ இங்கு ஏதும் இடம் இல்லை அல்லவா.?-

  அடுத்து..

  ஏனையோர் ஏதும் எதிரொலிக்காது மௌனம் கொண்ட நிலையிலே நீங்கள் மூவரையுமே அனைத்து வாசகர்களின் பல்வகை பிரதிநிதியராய் கருதித் தான்

  .எனது கட்டுரை அணுகுமுறையை மாற்றியும் திருத்தியும். நான் கடைப்பிடிக்க-வேண்டியுள்ளது.

  ஆம். இதுகாறும் அவ்வாறு தான் இத்தொடரின் போக்கை உரியவாறு மாற்றிக்கொண்டு-வருகிறேன். உதாரணமாக.

  (01) இதற்கு முந்தைய இதழ்களின் பகுதிகளை குறித்து. அவ்வப்போது,. அன்பர்கள் பிரபுராமும் சக்திப்ரபாவும் எழுப்பிய அறிவார்ந்த நியாயமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை-விளக்கங்களாகவே பின் வரும் கட்டுரைப் பகுதிகளை உரு- மாற்றிக்கொண்டேன்.

  (2) இக்கட்டுரை துவக்கத்தில் எனது நோக்கமும் அணுகுமுறையும் வேறு. தற்போது திசை மாற்றிக்கொண்டேன். எப்படி.?

  இத்தொடரை திருக்குறள் என்னும் மானிட இலக்கிய பொது அற-நெறி போல இலக்கியம் இணைந்த அற-நெறி கண்ணோட்டத்தில் மட்டுமே வழங்குவதாக தான் தொடங்கினேன்.

  பின்னர் அன்பர் பிரபுராமின் கோரிக்கையை மதித்து, திருவாய்மொழி தவிரவும் ஏனைய ஆழ்வார்களின் கருத்துக்களையும் இணைத்தும் ஒப்பிட்டும் கூட்டி வழங்க தொடங்கினேன்.

  இவ்வாறு வழங்குவதில் ஒரு நியாயமும் ஆழ்ந்த-பொருத்தமும் உள்ளது.

  ஆதி-வேதங்களுக்கு விளக்கங்களாகவும் அங்கங்களுமாக. உபநிஷதங்கள் கருதப்படுவது போல.

  அடிப்படை-முக்கியமான (Main). தமிழ்-மறை என்னும் பொருளிலே பகவத்-விஷயம் என்று அழைக்கப்படும் திருவாய்மொழி என்னும் மூல தமிழ்-வேதத்திற்கு. தமிழ்வடிவ உபநிஷதங்களாகவும், மேல்-விளக்கங்களாகவும், அங்கங்களாகவும் மதிக்கப்படுவனவே ஏனைய ஆழ்வார்களின் தமிழ்-அமுது நூல்கள்

  (03) மேலும் இக்கட்டுரையை ஆழ்ந்த ஆன்மீக நோக்கிலே தலை-நீட்டாது ஒரு பகுதியை மட்டும் மேலெழுந்தவாரியாக ஆன்மீகத்தை தொட்டுக்காட்டுவதே போதும் என்றும், அதுவே எனது அன்பர்கள் பெரிதும் விரும்புவர் என்றும் தவறாக கருதினேன்.

  ஆனால் எனது மற்றோர் இனிய அன்பர் சக்தி-ப்ரபா ஆழ்ந்த ஆன்மீக திசையில் என்னை இழுத்துச்சென்று விட்டார்

  .ஆதிசங்கர பகவத்பாதரின் அத்வைதத்திற்கும் ராமானுஜர் வெளிக்கொணர்ந்த முழு-நெறியான, வேத-பொருள் விசிஷ்ட-அத்வைதத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்து. அடுத்தடுத்து அறிவார்ந்த சுவைமிகு கேள்விகளை கேட்டு.

  ஆம். அத்தகைய கேள்விகள் எவர்க்குமே இயல்பாக தோன்றக்கூடியவையே.

  விளைவாக ஒவ்வொரு இதழிலும் வழங்கப்படும் சுமார் பத்து விஷயங்களில் ஒன்றாக, ஆன்மீகம் எனப்படும் ஆழ்ந்த வேதாந்த-கண்ணோட்டத்திலும் உட்புகுந்து.

  .அத்வைதம், த்வைதம், விசிஷ்ட-அத்வைதம் என்னும் பாகுபாடுகள் குறித்து தமிழ்மறையின் அடிப்படையிலே

  .எளிய நடையிலே பொது-ரசிகர் அனைவரும் புரிந்து ரசிக்கத்தக்க வகையிலே தொடர்ந்து அளிக்க-வேண்டியது எனது கடமை ஆயிற்று

  எனவே அவ்வாறே வேத வேதாந்த தத்துவ பாகுபாடு ஆழ்-பொருளை (Intricate Sense of Comparative Vedic Philosophy in a Broad Outlook)... நோக்கியும் கூட கூட்டி. பரந்த கண்ணோட்டம் வழுவாது. இக்கட்டுரையின் திசை மாற்றிக் கொண்டேன்.... கட்டுரையின் ஒரு சிறு பகுதியாக.


  சக்திப்ரபா அன்பரே.

  நீங்கள் வேதாந்தம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு. இதுவரை நான் ஆழ்பொருள் விடை-விளக்கங்கள் வழங்கியது போதுமா.? தெளிவாகியதா.?


  பிரபுராம், சக்திபிரபா அன்பர்களே.!

  தற்போதோ தலைப்பு விஷய எல்லையை கடந்து. வேறு எங்கெங்கோ திசை-தவறி செல்ல என்னை இழுக்கிறீர்களே.!

  .கட்டுரையில் அரசியலுக்கும் வாழ்-நெறிக்கும் தெளிவாக பல் இதழ்களில் வேறுபாடு காட்டி வெகு ஜாக்கிரதையாக கையாண்டும் அணுகியும் கூட.

  அரசியல் தவிர்த்த அற-நெறி.பொருளை ஆழ்ந்து-விளக்கிய பின்னரும் கூட

  .கீதை-நெறியும் தமிழ்-மறையும் திருக்குறள்-நெறியும் கூடி ஒரே குரலில் ஒலிக்கும் அற-நெறி குறித்து, இக்கட்டுரைத்தொடரின் பல்வகை விளக்கங்களை தக்கவாறு புரியாது.!

  அரசியல்-நெறி வேறு நல்வாழ்வுக்கு உகந்த குடும்ப, சமுதாய வாழ்-நெறி வேறு

  ஏற்கனவே திரும்பத் திரும்ப விளக்கியுள்ளேன் அன்றோ.?.... இங்கு நாம் கம்யூனிசம் என்னும் அரசியல்-கொள்கையின் தராதரம் பற்றியோ. அரசியல்- தகுதி பற்றியோ ஆய்வு அன்று.

  மாறாக அற-நெறி கண்ணோட்டம் மட்டுமே என்றும்.

  .வர்த்தகம், வியாபாரம், பணம் கொடுக்கல்-வாங்கல், அரசியல், அலுவலக நிர்வாகம். போன்ற முன் ஒப்பந்த செயலாக்கம் (Implementation of Pre-determined Agreement) விஷயங்களில் மட்டும் தான் அத்தகைய உரிமை-கண்ணோட்டம் பொருந்தும் என்றும் வரையறுத்து பன்முறை விளக்கிய பின்பும்

  ..ஏன் கம்யூனிசம் என்னும் அரசியல்-கொள்கை பற்றி இங்கு ஆராய்ச்சி.?

  கம்யூனிசம் என்னும் கொள்கை (Policy of Communism) இங்கு நமது விஷயம் அல்ல.

  கம்யூனிசத்தின் அடிப்படை நோக்கான சுய-உரிமை வலியுறுத்திக்கோரல் அணுகு-முறை (Basis of Communism by Approach of DEMANDING Self-Rghts. as Self-principle by Family-Culture or SOCIAL-LIFE Order and Devotional pursuits.). நம் சுய வாழ்-நெறியும், சமுதாய-நெறியும், ஆன்மீக-நெறியும் ஆகலாமா.? ஆக்க இயலுமா.? அது சிறந்ததா.? என்பதே கேள்வி.

  உங்களது எதிரொலிகளிலிருந்து ஒரு உண்மையை புரிந்து-கொண்டேன்

  மானிட வாழ்விலே பற்று எனப்படும் சுய-உரிமை மேலோங்கிய அணுகுமுறையை பற்றி...

  .இதுவரை சுமார் 15 இதழ்களில் பல்வகையாய். இலக்கியம், சரித்திரம், புராணம், வரலாறு, அற-நெறி நுண்பொருட்கள், கதைகள் போன்ற வழிகளில் நான் விளக்கியது போதாது

  சரி. மேலும் வெவ்வேறு வகைகளில் விளக்குகிறேன் பற்று என்னும் சொல்லின் ஆழ்பொருளையும்

  ..பற்றற்ற புவி-சுவர்க்க ராஜ-நெறியே நம் வாழ்வின் அடிப்படை நெறியாக ஏன் கொள்ளவேண்டும் என்றும்

  .எப்படி அது மிக எளிது என்றும் ஏன் தவிர்க்க இயலாதது என்றும்

  தவறினால் எவ்வாறும் எந்த அளவுக்கும். நம் வாழ்வே நரகம் ஆக்க வல்லது.. தீய பற்று என்னும் நோய்மனப்போக்கு. என்றும்,

  . இனி வரும் இதழ்களில் எளிய நடையிலே, ஆழ்பொருள் ஆய்வு காண்போம்..

  அன்புடன்,
  சுதாமா (ஆ-சிறியன்)
  .

  .

 11. #10
  Moderator Platinum Hubber P_R's Avatar
  Join Date
  Nov 2004
  Posts
  10,275
  Post Thanks / Like
  Quote Originally Posted by சுதாமா
  இந்த கேள்வியே விளங்கவில்லை.

  இரு பிரிவினர்கள் என நீர் குறிப்பிடுவது எதை.?

  அத்வைத- விசிஷ்டாத்வைத, (ஸ்மார்த்த-வைஷ்ணவ) பிரிவா.? அல்லது த்வைத அத்வைத பிரிவா.? அல்லது தென்கலை-வடகலை பிரிவா.?... அல்லது வேறு ஏதாவதா.?
  ஓஹ்..தெளிவாக எழுதாததற்கு மன்னிக்கவும்.
  தென்கலை-வடகலை பிரிவுகளைப் பற்றி கேட்டேன்.

  இருவருமே உருவ வழிபாட்டை குறியீடாக அல்லாமல் அவ்வுருவத்தில் பிரபஞ்சசக்தியின் immanence இருப்பதாகக் கருதினாலும், எவ்வாறு என்று புரிதலில் வேறுபடுகின்றனர் என்று படித்திருக்கிறேன். அதைத் தான் கேட்டேன். என் புரிதலிலும், நினைவுகூறலிலும் பிழை இருக்கலாம்.

  Quote Originally Posted by சுதாமா
  அடுத்து பின்னர் மேலும் நிகழ்ந்த சம்பவமே இங்கு வழங்கப்பட்டுள்ளது..
  சுட்டிக்காட்டுவதற்காக சொல்லவில்லை. இதை முன்பே படித்திருந்ததால், அதைப் பற்றி இப்போது எனக்கு எதிர்வினை ஏதும் இல்லை, ஆனால் திருக்கண்ணங்குடி பற்றி பகிர்ந்து கொள்ள ஒரு நினைவு உண்டு, என்று சொல்லவந்தேன்.


  Quote Originally Posted by சுதாமா
  கம்யூனிசத்தின் அடிப்படை நோக்கான சுய-உரிமை வலியுறுத்திக்கோரல் அணுகு-முறை (Basis of Communism by Approach of DEMANDING Self-Rghts. as Self-principle by Family-Culture or SOCIAL-LIFE Order and Devotional pursuits.). நம் சுய வாழ்-நெறியும், சமுதாய-நெறியும், ஆன்மீக-நெறியும் ஆகலாமா.? ஆக்க இயலுமா.? அது சிறந்ததா.? என்பதே கேள்வி.
  உரிமை வலியுறுத்துதல் என்ற paradigm அன்புவழி உறவுகளுக்கு ஒவ்வாது என்று சொல்லிவிட்டேன். என்னளவில் அது ஒரு சமூக-பொருளாதார கொள்கையாகவே (பயன்பாட்டு அளவில்) சிறந்ததும் அல்ல என்றும் சொல்லிவிட்டேன்.

  மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Page 1 of 2 12 LastLast

Similar Threads

 1. Thamizh maRai Thiruvaaymozhi - 29 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2008
  Replies: 9
  Last Post: 19th December 2011, 12:10 AM
 2. Thamizh-maRai Thiruvaaymozhi - 37 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2009
  Replies: 4
  Last Post: 20th September 2009, 10:51 PM
 3. Thamizh-maRai Thiruvaaymozhi - 36 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2009
  Replies: 2
  Last Post: 19th July 2009, 07:46 PM
 4. Thamizh-maRai Thiruvaaymozhi - 35 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2009
  Replies: 10
  Last Post: 4th July 2009, 10:07 AM
 5. Thamizh-Marai-Thiruvaaymozhi (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2005
  Replies: 0
  Last Post: 28th August 2005, 10:42 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •