நாங்கு வருடம் கழித்து வந்த படம் அதுவும் சூப்பர்ஸ்டார் நடித்த படம். கண்டிப்பாக ரசிகர்கள் மட்டுமின்றி மக்களும் பொருட்காட்சி காண்பது போல வந்து விடுவார்கள் என கணித்து வெளியிடப்பட்ட படம். படமும் அந்த அளவுக்கு மோசமும் இல்லை தான். ஆனால் படம் பார்க்க யாரும் வரவில்லை.குறிப்பாக இளைஞர்களை படம் கவரவில்லை. விநியோகஸ்தர் கூருவது போல அரையாண்டு பரிட்சை ஒரு காரணமாக இருந்தாலும் நாங்கு வருடம் கழித்து வந்த ரஜீனி படம் ஆயிற்றே - ஆனாலும் மக்கள் ஆதரவில்லை - நான் பார்த்த வரை திருச்சி ஏரியாவில் இது போன்று ஒரு நிலையை ரஜினி படத்திற்கு நான் பார்த்ததே இல்லை.
Worldwide Total - Gross of 117.55 Crores - Share of 65.20 Crores
TAMIL NADU
- Fourth Highest grosser after Endhiran, Sivaji and Thuppakki
- Fourth film to gross more than 60 Crore in Tamil Nadu Alone
- Fourth film to cross 40 Crore share in Tamil Nadu
KARNATAKA
- Biggest Opener in Karnataka for any Tamil Film
- Second Non-Rajini film to get a share more than 3 Crore after Thuppakki (3 Crore)
- Second biggest earner in Karnataka after Endhiran (4.5 Crore)
KERALA
- Second biggest opener after Jilla.
- Third Tamil film to gross more than 10 Crore after Endhiran and Thuppakki
- Third Tamil film to cross 4 Crore as share.
- Biggest earner in advance amounts from theatres.
OVERSEAS
- Third biggest grosser after Endhiran and Sivaji.
- Biggest Non-Rajini film in overseas.
- Vijay’s highest overseas grosser.
WORLDWIDE
-Second Vijay film to cross the 100 Crore gross mark
-Fourth Tamil film to cross the 60 Crore share.
எட்டு கோடி ரூபாய் கொடுத்து வாங்குற அந்த முனைப்பு இருக்கே! அதச் சொல்லணும். மறுபடியும் ரஜினி பேசிய "அதிகமா ஆசைப்படுற.."வசனமே ஞாபத்துக்கு வருது.. டிக்கட் விலை ஏற்றத்தினால் மக்கள் மட்டும்தான் சுரண்டப்படப் போறாங்கன்னு ஆரம்பத்துல நெனச்சேன்.. இப்போது பட்டியலில் திரைப்பட உரிமையாளர்கள், அதற்கும் மேலுள்ள விநியோகஸ்தர் வட்டம் வரை பாதிக்கப் பட்டிருக்காங்க என்பது போலத் தெரியுது. எல்லாத் திரைப்படங்களும் திரையரங்கில் வசூல் செய்யப்படுவதை வைத்துதான் படத் தயாரிப்பாளர் -விநியோகஸ்தர் - திரையரங்கு முதலாளிகள் வரை லாபம்-நஷ்டத்தை பகிர்ந்து கொள்ளனும் என்பதை எப்போதுமே செயல்படுத்தினால் ரெண்டு பக்கமும் லாப-நட்டத்தை சம அளவு பகிர வாய்ப்பு இருக்கிறது.
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

Bookmarks