View Poll Results: Kannadasan's best works were as a

Voters
29. You may not vote on this poll
  • Cinema Lyricist

    17 58.62%
  • Poet

    3 10.34%
  • Novelist

    0 0%
  • All the above

    9 31.03%
Page 14 of 41 FirstFirst ... 4121314151624 ... LastLast
Results 131 to 140 of 407

Thread: Poet Laureate Kannadasan

  1. #131
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,366
    Post Thanks / Like
    sudha, thappaa eduththukkaatheenga... neenga inga vandhu vaali paththi pEsuradhu ennamO sivaji'ya paththi discussion pannumpOdhu gemini ganesan pugazh paadura maadhiri irukku.

    p/s: enakku gemini nadippum pidikkum esp in KB padangal.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #132
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    It's difficult to not to mention Valee when talking about Kannadhasan.

    For the song Netru Varai Nee Yaroo Naan Yaroo, this charanam reads:
    Unnai Naan Paarkum Pothu, Mannai Nee Paarkindraayee
    Vinnai Naan Paarkum Pothu, Ennai Nee Paarkindrayee

    Was it taken from KuraL? Or was it from Kambaraamayanam
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  4. #133
    Senior Member Devoted Hubber Benny Lava's Avatar
    Join Date
    Apr 2009
    Posts
    541
    Post Thanks / Like
    Quote Originally Posted by groucho070
    For the song Netru Varai Nee Yaroo Naan Yaroo, this charanam reads:
    Unnai Naan Paarkum Pothu, Mannai Nee Paarkindraayee
    Vinnai Naan Paarkum Pothu, Ennai Nee Paarkindrayee

    Was it taken from KuraL?


    யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்கால்
    தானோக்கி மெல்ல நகும்

  5. #134
    Senior Member Veteran Hubber mgb's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    4,146
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    கணேஷ்,

    ஆலயமணி பாடலில் வரும் வரிகளுக்கு உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது. ஒரு சந்தேகம். பொதுவாக பெண்களுக்கு பெரிய கண்கள் அமைந்திருந்தால் அழகு என்றும் அது போல சிறிய இடையும் இருந்தால் அழகு என்பது சங்க இலக்கிய காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் உவமைகள். அந்த உவமைக்கேற்ப, நீளமான கண்களை உடையவளே, உனக்கு உண்டு என்று சொல்லும்படியான கண்கள். அதே நேரத்தில் கொடியிடை என்று சொல்லப்படும் அளவிற்கு கூட இடை உன்னிடம் இல்லை. ஆக கண்கள் உண்டு, இடை இல்லை. இதைத்தானே அந்த வரிகள் குறிக்கிறது?
    நீங்கள் சொல்வது மிகவும் சரி.. அப்படிதான் பெரும்பான்மையானவர்களும் புரிந்து கொள்வார்கள்.. ஆனால் கவிஞர் அந்த வரிகளில் ஒரு பொருள் மட்டுமல்லாது, இரு பொருள் பட கூறி இருக்கிறார். இதை போல அவர் பல பாடல்களில் இயற்றி இருப்பார்.
    உதாரணதிற்கு, பொட்டு வைத்த முகமோ பாடலில் ஒரு வரி வரும், "மறு வீடு தேடி கதிர் போகும் நேரம்".. இது பொதுவாக சூரியன் அந்திப்பொழுதில் மறைவதை குறிப்பிடுவதாக எடுத்து கொள்ளலாம்.. ஆனால் கவிஞர் குறிப்பிடுவது அதை மட்டுமல்ல, கதிர் என்பதை நெர்கதிர்களாக கருத்தில் கொண்டால், பருவம் எய்திய நெர்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதாம் (அறுவடைக்கு பின் நெர்கதிர்கள் செல்லுமிடத்தை, மறுவீடு என்று கூறுகிறார்). அதற்கு ஏற்றார் போல் அடுத்த வரியில், "மணமேடை தேடி நடை போடும் தேவி" என்று முதிர்ந்த நெர்கதிரையும், பருவ்மங்கையையும் சமன் படுத்துகிறார்

  6. #135
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Nice explanation, mgb.

    Just a fun thought. I thought it was JJ leaving MGR camp and joining NT that made up that line, Maru Veedu Thedi Kathir Poogum Neeram.

    Anyway, that was covered by NT/Kannadhasan with "Nalla idam, nee vantha idam".
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  7. #136
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Quote Originally Posted by Benny Lava


    யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்கால்
    தானோக்கி மெல்ல நகும்
    Just saw. Thanks for confirming Benny.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  8. #137
    Senior Member Veteran Hubber mgb's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    4,146
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    NOV,

    என்ன ஒரே "இடை" இலக்கிய ஆராய்ச்சியாக இருக்கிறது?
    one more on "இடை" by kavignar :P
    "தரையோடு வானம் விளையாடும் கோலம்; இடையோடு பார்த்தேன் விலையாக கேட்டேன்"
    பரந்தவெளியில் வெகு தூரம் பார்த்தால், வானம் நிலத்தோடு சேர்வது போல் தோன்றும். அதை போல் நாயகியின் இடையின் வடிவம் உள்ளதாம், அதாவது இதை போல் <

  9. #138
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,366
    Post Thanks / Like
    still on idai, how does one explain this...

    நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
    இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது

    and keep in mind the heroine when reviewing
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #139
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    I can give two version.

    Good version:
    When you walk, its like seeing thousands of beautiful tales (as in stage).

    And you waistline is so thin, I wonder if it even exists.

    Naughty version.
    Just look at the way you walk, I can see you are a drama queen.
    And you call that a waistline. You call that a waist. Jeez, you might not even mention it

    Okay, I am kidding. I think it was written with the good version in mind.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  11. #140
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Sammandham Annan: iduppula kaiyya vachinnu ittunnu pOdA
    Anand: iduppE illaiyE NE
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Page 14 of 41 FirstFirst ... 4121314151624 ... LastLast

Similar Threads

  1. After Kannadasan Who ??
    By S.Balaji in forum Current Topics
    Replies: 55
    Last Post: 3rd June 2012, 02:32 PM
  2. Noted poet,lyricist Suratha
    By RR in forum Current Topics
    Replies: 9
    Last Post: 23rd November 2011, 08:53 AM
  3. Poet of the Week
    By P_R in forum English Literature
    Replies: 101
    Last Post: 15th March 2010, 06:40 PM
  4. Need leads! Vemana - The Telugu Poet.
    By Idiappam in forum Indian History & Culture
    Replies: 9
    Last Post: 31st December 2006, 03:54 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •