Page 61 of 277 FirstFirst ... 1151596061626371111161 ... LastLast
Results 601 to 610 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #601
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    புரிதலும் விட்டுக் கொடுத்தலும்

    பகுதி 5 : குலமகள் ராதை

    புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்


    உலகம் இதிலே அடங்குது பாடல் காட்சியில் சினிமா ஸ்டாருங்க போஸ்டரைப் போட்டால் பேப்பர் கிடைப்பதில்லை என்ற கருத்துப் பட வரும் வரிகளின் போது நடிகர்திலகம் ஜெமினி சாவித்திரி படங்களையே பெருந்தன்மையுடன் சுட்டிக்காட்டுவார்

    Last edited by sivajisenthil; 12th April 2015 at 10:48 PM.

  2. Likes Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #602
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    புரிதலும் விட்டுக் கொடுத்தலும்

    பகுதி 6 : பார்த்தால் பசிதீரும்

    புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்


    ஜெமினிகணேசன் கதையின் நாயகனாகவும் சிவாஜிகணேசன் கதாநாயகனாகவும் பின்னியெடுத்த பார்த்தால் பசிதீரும் படத்தில் உள்ளம் என்பது ஆமை பாடலில்
    கதையோட்டம் கருதி ஜெமினி ஒரு சீனில் நடித்திருப்பார் !


  5. Likes Russellmai, chinnakkannan liked this post
  6. #603
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    புரிதலும் விட்டுக் கொடுத்தலும்

    பகுதி 7 : சாந்தி நிலையம்

    புகழ் பெற்ற ஹாலிவுட் திரைக்காவியமான தி சவுண்ட் ஆப் ம்யூசிக் தமிழ் தடவப்பட்ட போது இயக்குனரின் கதாநாயகன் சாய்ஸ் ஜெமினியே !
    மர்கஸ் பர்ட்லயின் தேசீய விருது பெற்ற ஒளிப்பதிவில் ஜெமினிகணேசனை மிக வனப்புடன் காட்டியிருந்தார்கள்
    குழந்தைகளின் பறக்காஸ் சீனில் ஒரு காட்சியில் விஜயலலிதாவுடன் வந்து போவார் காதல் நாயகர் !


  7. Likes Russellmai liked this post
  8. #604
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //குழந்தைகளின் பறக்காஸ் சீனில் ஒரு காட்சியில் விஜயலலிதாவுடன் வந்து போவார் காதல் நாயகர் !// பேஷ் பேஷ் சி.செ.

    ஒண்ணு சொல்வேன் உறுதியாச் சொல்வேன் நீ தான் தலைவன் என்று மனோகரும் உடன் அசோகனும் சொல்ல ஆழமாக சிகரெட் இழுத்துப் புகை விடும் ஜி.ஜி. இன் வல்லவனுக்கு வல்லவன்.. இதுவும் சீரீஸில் உண்டோல்லியோ..

  9. #605
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Sure CK. VV is totally different. Both GG and Saviththiri graced that movie to promote Asokan as an upcoming hero, without any ego.
    senthil

    Last edited by sivajisenthil; 13th April 2015 at 11:21 AM.

  10. Likes Russellmai, chinnakkannan liked this post
  11. #606
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
    பகுதி 8 : வெள்ளிவிழா

    ஒருநாள் வருவாள் மம்மி பாடலில் ஜெமினிக்கு ஒரேஒரு வரிதான் திரும்ப திரும்ப .....ஆனாலும் அவள் கன்னி.....எதற்கு இதை ரிபீட்செய்கிறார் என்று
    புரிந்துகொள்ள முடியவில்லை சி க !! அழகான க்ளவர் கிழவர் ஜெமினியே!!


  12. Likes Russellmai, chinnakkannan liked this post
  13. #607
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆனா வெள்ளிவிழா படம் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான் சி.செ. ஏதோ ஆரம்பிச்சு எப்படியோ முடிவதாக வந்திருக்கும் எனப் புகையாக நினைவு (ஒரே ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன்)

  14. #608
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    புரிதலும் விட்டுக் கொடுத்தலும்

    பகுதி 9 : பார்த்தால் பசிதீரும்

    அன்று ஊமைப் பெண்ணல்லவோ பாடல் சாவித்திரி கண்பார்வையற்ற நிலையில் ஜெமினியின் நினைவாக சோககீதமிசைக்கையில் பாடல் காட்சியின் இறுதி வரிக்கு
    என்டராகும் நடிகர்திலகம் ஜெமினி வழக்கம்போல இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டது அறியாமல் அப்பாவியாக இருக்கிறாரே என்று ஆதங்கப்படும் முக பாவனையில் ஒரே சீன் ஆனாலும் அள்ளிக்கொண்டு போவார் !!
    Do enjoy the presence of Master Kamal too!



  15. Likes Russellmai liked this post
  16. #609
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஆனா வெள்ளிவிழா படம் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான் சி.செ. ஏதோ ஆரம்பிச்சு எப்படியோ முடிவதாக வந்திருக்கும் எனப் புகையாக நினைவு (ஒரே ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன்)
    As far GG's acting is concerned, this movie is another milestone. The aged getup was in no way lesser than NT's brand in creating the impact in the minds of viewers. Gemini proved his mettle in another song sequence 'unakkenna kuraichchal....', the sweetness of his acting calibre is un explainable and his performance was terrific and applauded as equal to NT's powerful performance in such type of roles.

  17. Likes chinnakkannan liked this post
  18. #610
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பட் படம் ஃபெய்லியர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..இந்த உனக்கென்ன குறைச்சல் கூட ஜெமினியை வைத்தே வாலி (யா?) எழுதினார் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த கெட் அப் எல்லாம் நூற்றுக்கு நூறிலேயே போட்டுவிட்டாரில்லையா (காலேஜ் ப்ரின்ஸிபால்)

    ஆனா ஒண்ணு காலேஜ் ப்ரின்ஸிக்குப் பொருத்தமா இவர் தான் நினைவுக்குவருது.. மற்ற எஸ்பி பாலசுப்ரமணியம்(தலைவாசல்) நாகேஷ், ஜாவர் சீதாராமன் (ஆண்டவன் கட்டளை?) எல்லாம் கொஞ்சம் பின்னால் தான் என நினைக்கிறேன்..

  19. Thanks eehaiupehazij thanked for this post

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •