Page 52 of 277 FirstFirst ... 242505152535462102152 ... LastLast
Results 511 to 520 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #511
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    GG's acting prowess compared to his contemporary Hollywood/Bollywood actors

    Part 3 :Gemini Ganesan Vs Christopher Plummer
    Part 3 : Shanthi Nilayam(1969) GG Vs The Sound of Music (1965) Christopher Plummer


    The Sound of Music (1965)
    In 1930's Austria, a young woman named Maria is failing miserably in her attempts to become a nun. When the Navy captain Georg Von Trapp writes to the convent asking for a governess that can handle his seven mischievous children, Maria is given the job. The Captain's wife is dead, and he is often away, and runs the household as strictly as he does the ships he sails on. The children are unhappy and resentful of the governesses that their father keeps hiring, and have managed to run each of them off one by one. When Maria arrives, she is initially met with the same hostility, but her kindness, understanding, and sense of fun soon draws them to her and brings some much-needed joy into all their lives -- including the Captain's. Eventually he and Maria find themselves falling in love, even though Georg is already engaged to a Baroness and Maria is still a postulant. The romance makes them both start questioning the decisions they have made.


    சாந்தி நிலையம் (1969)

    காதல் மன்னரின் திரை வரலாற்றின் பின்பகுதியில் சாந்தி நிலையம் முக்கியமான வித்தியாசமான திரைப்படம் 1965ல் வெளியாகி இசையாலும் பாடல்களாலும் பிரம்மாண்டமான வண்ணப் பின்னணியில் குறும்புத்தனம் மிகுந்த குழந்தைகளையும் மனைவியை இழந்து குழந்தைகளுடன் அல்லல்படும் ராணுவ கேப்டனான தந்தையையும் எப்படி ஒரு கிறித்தவ தேவாலயத்தால் அனுப்பப்பட்ட கன்னியாஸ்திரீ மனம் கவருகிறார் என்ற கதையமைப்பால் உலகையே கலக்கி எடுத்த சவுண்ட் ஆப் மியூசிக் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவலே சாந்தி நிலையம் சிலமாற்றங்களுடன்!! அப்படத்தில் கிறிஸ்டோபர் பிளம்மர் நடித்து சிறப்பித்த தந்தை பாத்திரத்தில் மிக யதார்த்தமாக பொருந்தியிருந்தார் ஜெமினி கணேசன்! ஜூலிஆண்ட்ருஸ் பாத்திரத்தில் காஞ்சனாவும் குழந்தைகளில்ஒருவராக மஞ்சுளாவும் நடித்து மார்க்ஸ் பர்ட்லயின் அபாரமான ஒளிப்பதிவில் என்றும் மறக்க முடியாத இயற்கை என்னும் இளைய கன்னி போன்ற இனியபாடல்களுடன் பெரும் வெற்றி கண்ட உன்னதமான திரைப்படம்


    Sound of Music Clippings









    தமிழிலும் இதே காட்சியமைப்புக்கள் இருந்தாலும் கதை சிறிது மாற்றப்பட்டு முதல் மனைவி மனநிலை பிறழ்ந்தவராக உயிரோடு இருப்பது சஸ்பென்ஸ்!!
    பாலாஜி வில்லன் சண்டைக்காட்சிகள் இடைச்செருகல் குழந்தைகள் ராட்சத பலூனில் பறந்து பாடி மகிழ்வது புதுமை !
    நம்பமுடியாத இளமைத் தோற்றத்தில் காஞ்சனாவுடன் காதல் மன்னர் தோன்றும் இயற்கை எனும் இளையகன்னி ...பாலுவின் முதல் தமிழ் பாடல்..என்றும் இனிமையே








    Last edited by sivajisenthil; 23rd January 2015 at 07:10 PM.

  2. Likes Russellhaj, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #512
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Part 4 : Coming Next!!

    'Unakkaaga Naan' Gemini Ganesan Vs 'Bekket' Richard Burton Vs 'Namak Haraam' Rajesh Khanna

    உனக்காக நான் ஜெமினி கணேசன் பெக்கெட் ரிச்சர்ட் பர்ட்டன் நமக்ஹராம் ராஜேஷ் கன்னா !!!

  5. #513
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Part 4 :

    'Unakkaaga Naan' Gemini Ganesan Vs 'Bekket' Richard Burton Vs 'Namak Haraam' Rajesh Khanna

    உனக்காக நான் ஜெமினி கணேசன் பெக்கெட் ரிச்சர்ட் பர்ட்டன் நமக்ஹராம் ராஜேஷ் கன்னா !!!



    Namak Haram (1973) & Becket (1964) vs Unakkaaga Naan (1976) starring GG with NT


    Hrishikesh Mukherjee’s “Namak Haraam” is a movie quite different from his more famous light comedies. This is a film which talks about serious issues of relationship between an employer and his workers. The film is said to be based on “Prana Mithrulu” (Telugu) (1967). It was again remade in Tamil as Unakkaaga Naan starring Sivaji/Gemini Ganesans in 1976 by Balajee!

    But both the above mentioned films seem to be inspired from another movie which came in 1964 called “Becket” starring Richard Burton and the Lawrence of Arabia star Peter O'Toole. In this movie too, a friend is given an important post by the King but the chosen one starts taking his job seriously and in turn becomes the King’s opponent.

    Unakkaaga Naan was direct remake of Namak Haraam starring Rajesh Khanna and Amitabh Bachchan. Sivaji fitted to Amitabh and GG to Rajesh Khanna. Hence more screen space went to GG than NT, who never minds particularly when GG is with him! The story revolves around a rich business magnet befriending a poor and engaging the poor man in the disguise of a trade union leader in his own company for his own benefit. But how that poor lad gets transformed after seeing the perils of working community and 'betrays' the rich friend is the story line! Our film enjoyed a lukewarm response even though the acting was superb with NT and GG!


    Rajesh Khanna Vs GG





    best scenes from Namak Haraam starring Khanna with Amithab!



    Richard Burton Vs GG!





    GG and NT horse riding friendship!!

    Last edited by sivajisenthil; 23rd January 2015 at 10:34 PM.

  6. #514
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சாந்தி நிலையம் பிடிக்கும் சி.செ. செளண்ட் ஆஃப் மியூசிக்கும் பார்த்திருக்கிறேன். அது வெகுகாலம் முன்பு..அதுவும் பிடிக்கும் ஐயாம் செவண்டீன் எனச் சொல்வது போல ஒரு பாடல் மட்டும் நினைவில் புகையாய்.. இரண்டு படப் பாடல்கள் இட்ட்டதற்கும் நன்றி

    உனக்காக நான் இதுவரை பார்க்காத படம்..இமைதொட்ட மணிவிழி பாட்டுப் பிடிக்கும் இறைவன் உலகத்தைப் படைத்தானா வும் கேட்டிருக்கிறேன்.. நமக்ஹராம் ராஜேஷ் கன்னா பாடல் பார்த்ததில்லை..இட்டமைக்கு நன்றி..ம்ம் உங்கள் உழைப்புக்கு எனது பாராட்டுக்கள்..தொடருங்கள் சிவாஜி செந்தில்..

  7. #515
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கருத்துப் பரிமாற்றத்திற்கு நன்றி சி க !! உனக்காக நான் ப வரிசை காலத்திலேயே வந்திருந்தால் பட்டையை கிளப்பியிருக்கும் காலம் கடந்து வந்ததாலும்
    சீன்கள் கொஞ்சம் பாசமலர் சிவாஜி ஜெமினி மோதல்களை இதே முதலாளி தொழிலாளி கதைக்களத்தில் நினைவு படுத்தியதாலும் நடிப்புக்கு கிடைத்த பாராட்டு
    படத்தின் எதிர்பாராத பின்னடைவில் எதிரொலிக்கவில்லை ! சிவாஜி ஜெமினி கன்னா பச்சன் ஜெனரேஷன் கேப் வேறு!!

  8. #516
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சவுண்ட் ஆப் மியுசிக் படத்தின் இளைய தலைமுறை காதல்


    சாந்தி நிலையம் இளையோர் காதல்


  9. Likes chinnakkannan liked this post
  10. #517
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    nice shivaji senthil. I am sixteen going on seventeen paattu + நான் வெறும் ராமு நீ வெகுளிப்பொண்ணு க்ளிப்பிக்கும் ஜோர்.. தாங்க்ஸ்..

    உனக்காக நான் மதுரை சிந்தாமணியில் வந்த நினைவு..ஏதோ போக முடியாமல் போன நினைவு..அப்புறம் டிவிடி வாங்கி வரும் போது ஊரிலேயே விட்டு வந்துவிட்டேன்.அப்புறம் பார்க்கச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை..

  11. #518
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    gap filler from poojaikku vandha malar starring GG - Savithri!




  12. #519
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Hearty Condolences to the sudden demise of thiru VS Raghavan the popular stage and cine artist who has acted in many GG movies, particularly noted for Iru Kodugal by K. Balachandar

    Last edited by sivajisenthil; 24th January 2015 at 10:37 PM.

  13. #520
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வி.எஸ் ராகவனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.. நல்ல நடிகர்.. இருகோடுகள் ம் ஒன்று. வில்லனாக பட்டணத்தில் பூதம் நடுஇரவில். அவரது பேச்சை மிமிக்ரி செய்யாதவர்களே இல்லை..அப்படி ஒரு வாய்ஸ்.ம்ம்

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •