Page 48 of 277 FirstFirst ... 3846474849505898148 ... LastLast
Results 471 to 480 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #471
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Play back Singers to GG compared with Actors donning the role of James Bond!!
    Part 3
    AL Raghavan's GG voice compatibility compared to George Lazenby's depiction of James Bond to fill in the shoes of Sean Connery!!


    After a long time thought over escaping from the clutches of James Bond shadow on him, Connery felt it is right time he relinquished this role paving way for new blood. After his terrific box office blockbuster You Only Live Twice in 1966, George Lazenby was inducted to pursue the spy duty in the footsteps of Connery. The 1969 Bond flick 'On Her Majesty's Secret Service' starring Lazenby introduced the elements of some sentiments like the vegetarian type of love scenes similar to GG's depictions in Tamil films. However, due to the permanent registration of Sean Connery as the Original James Bond in the minds of fans all over the world, Lazenby though giving a believable performance was not well received and that movie was a relative failure in terms of box office collections. Then Connery was persuaded to return to his Bond duty for one more last time officially in Diamonds are forever in 1971, reprising the success trend again.

    It was quite unusual to witness love sentiments in the soft GG style in a Bond movie at that time




    Play back singer AL Raghavan was also tried as an alternative voice to GG in place of PBS but hardly two or three songs only he could survive!! comparable only to the one time wonder Bond Lazenby!!


    The unforgettable songs rendered by ALR to suit GG

    1. Paarthaal Pasi Theerum GG with NT : Andru Oomaip Pennallo.....



    2. Paakkiyalakshmi : Kaadhal endraal ......



    3. Singara solaiye ....paakyalakshmi



    The coveted songs by ALR 'missed' by GG!!

    1. Engirundhaalum Vaazhka : Nenjil Oor Aalayam for Kalyankumar!



    But GG comes back with SPB whose performance for GG voice is comparable to the Bond performance by Pierce Brosnan!
    Last edited by sivajisenthil; 15th January 2015 at 11:09 PM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #472
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Playback Singers for Gemini Ganesan compared with Actors donning the role of James Bond!

    ஜெமினி கணேசனின் பின்னணி பாடகர்களும் ஜேம்ஸ்பாண்டின் நடிகர்களும் : ஒரு தரவரிசை ஒப்பீடு! Part 4 Pierce Brosnan / SP Balasubramaniam
    ரோஜர்மூருக்கும் வயதானபின் விலகிக்கொள்ளவே திமோதி டால்டன் 1985ல் ஜேம்ஸ் பாண்டானார். நல்ல நடிப்பாற்றலுடன் இரு படங்கள் மட்டுமே (The Living Daylights, License to Kill) நடித்தார். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1995ல் நல்ல தோற்றப் பொலிவுடன் ஓரளவு கானரி மூர் கலவையாக பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டுக்கு(Goldeneye)உயிரூட்டினார் .
    ஸ்ரீனிவாசுக்கும் வயதாகிவிடவே ஜெமினியின் காதல் மன்னர் இமேஜுக்கு பொருத்தமாக குரலினிமை கொண்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் சாந்தி நிலையம் படம் மூலம்
    இயற்கை என்னும் இளைய கன்னி பாடல் வாயிலாக புகழ் பெற்றார். பியர்ஸ் பிராஸ்னன் கலவை போலவே இவர் குரலும் ராஜா ஸ்ரீனிவாஸ் கலவையாக காதல்மன்னருக்கு கனகச்சிதமாக பொருந்தியது. ஆனால் ஜெமினிக்கும் வயது ஏறிக்கொண்டே போனதால் நாலைந்து பாடல்களே முடிந்தது!!

    4.1. சாந்தி நிலையம் : இயற்கை என்னும் இளைய கன்னி
    இப்பாடலில் காஞ்சனாவுடன் மிக இளமையாக தோற்றமளித்தார் காதல் மன்னர்



    4.2. அவளுக்கென்று ஒரு மனம் : ஸ்ரீதரின் படம், எனவே பாடல்களின் இனிமைக்கு பஞ்சமில்லை. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடல் என்றும்
    விரும்பப்படும் காதலர் கீதமானது
    ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு மழைப் பாடல் எஸ்பிபியின் குரல் குழைவில் ஜெமினியின் இதமான நடிப்பில் மிளிர்ந்தது. Singing in the rain படத்தின் சாயலாக, ஆனால் குடை இல்லாத ஆட்டமாக ரசிக்க வைத்தது




    Also enjoy Gene Kelly's fantastic and incomparable dancing skill in Singing in the Rain (1952)



    4.3. நான் அவனில்லை: ஜெமினியின் உச்ச நடிப்பின் அடையாளம். ராதா காதல் வராதா....ரசிக்க வைத்தது



    Pierce Brosnan in Goldeneye (1995)

    Last edited by sivajisenthil; 16th January 2015 at 08:37 AM.

  5. Likes Russellmai liked this post
  6. #473
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Playback Singers for Gemini Ganesan compared with Actors donning the role of James Bond!

    ஜெமினி கணேசனின் பின்னணி பாடகர்களும் ஜேம்ஸ்பாண்டின் நடிகர்களும் : ஒரு தரவரிசை ஒப்பீடு! Part 5 Timothy Dalton / KJ Jesudas

    ரோஜர்மூரின் இடத்தை நிரப்ப திமோதி டால்டன் 1985ல் The Living Daylights படம் வாயிலாக அறிமுகமாகி இரண்டு படங்கள் மட்டுமே நடித்தார். தன்னுடைய பாணியில் நல்ல நடிப்பை வழங்கியும் ஷான் கானரியின் நடிப்பை பிரதி எடுக்கவே முடிந்தது


    ஜெமினிக்கும் வயதாகிக் கொண்டே வந்தபோது ஓரிரு பாடல்களை அவருக்கு மிகவும் பொருந்தும் வண்ணம் ஜேசுதாசின் குரல்வளம் அமைந்தது. நடிகர்
    திலகத்துடன் இணைந்த உனக்காக நான் இரண்டு பாடல்கள் அன்னை வேளாங்கன்னியில் ஒரு பாடல்








    The End of Part 5 with Timothy Dalton / Jesudas....but GG returns with his TMS songs comparable to Daniel Craig's variety performances in depicting Bond...though not up to the mark of Connery!!
    Last edited by sivajisenthil; 16th January 2015 at 09:36 AM.

  7. Likes Russellmai liked this post
  8. #474
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Playback Singers for Gemini Ganesan compared with Actors donning the role of James Bond!

    ஜெமினி கணேசனின் பின்னணி பாடகர்களும் ஜேம்ஸ்பாண்டின் நடிகர்களும் : ஒரு தரவரிசை ஒப்பீடு! Part 6 Daniel Craig / TMS


    கானரி போல ஆஜானுபாகுவான தோற்றமோ ரோஜர்மூர் பியர்ஸ் பிராஸ்னன் போல அழகோ லாசன்பி டால்டன் போல கம்பீரமோ இல்லையென்றாலும் ஜேம்ஸ் பாண்டுக்கு வெவ்வேறு நடிப்புணர்வுகளை ஊட்டிட முயன்று ஓரளவு வெற்றியும் கண்டார் கேசினோ ராயல் படத்தில் 2007ல் அறிமுகமான டேனியல் கிரைக்.


    அதேபோல நடிகர்திலகத்தின் குரலாகவே அறியப்பட்டாலும் ஏனைய நடிகர்களுக்கும் அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் டிஎம்எஸ் ஜெமினியின்
    மென்மையான குரலைக் கொண்டுவர சற்று சிரமப்பட்டாலும் குறிப்பிடத் தகுந்த பாடல்களை பாடியிருக்கிறார் .....தாமரை இலை தண்ணீராக!!!


    சங்கமம்,குறத்திமகன் , பூவா தலையா.....நன்கு பொருந்தியது!!











    Though out of place, the contribution of Seerkaazhi Govindharaajan as voice to GG (thanks to the reminder by Chinnakkannan Sir)




    The End
    Last edited by sivajisenthil; 16th January 2015 at 11:28 AM.

  9. Likes Russellmai liked this post
  10. #475
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear friends. It is just a trial and error process to give life to GG's thread and activate it to glorify the screen feats of the suave actor Gemini Ganesan among the generations to come!!
    However, I regret for any omissions and errors in my presentations. I return to NT thread and will come back after a break!!

    senthil

    We meet again with some more concepts.....
    Last edited by sivajisenthil; 16th January 2015 at 09:53 AM.

  11. #476
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பி.பி.ஸ்ரீனிவாஸ் – ஜெமினி மிஸ்பண்ணிய பாடல்கள் தொகுப்பு நைஸ் சிவாஜி செந்தில்.. குறிப்பாக எனச் சோல்ல விடாதபடி நீங்கள் தொகுக்கும் அனைத்துப் பாடல்களுமே சிறப்பு தான்.
    என் மனதுக்கு மிகப்பிடித்தவை நிறைய..அதில் பாடாத பாட்டெலாம் பாடிவந்தாள், சிங்காரச் சோலையே (கல்லூரி ராணிகாள்) காற்று வெளியிடைக் கண்ணம்மா பார்த்தேன் ரசித்தேன்( ஏவிஎம் ராஜன் ரொம்ப லக்கி\பிபிஎஸ் அண்ட் காஞ்ச் வேற)

    ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பீடு என்பதுகொஞ்சம் கஷ்டம் தான்.. யூ நோ.. இந்த் ஜார்ஜ் லாசன்பை – ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் – நடித்த ஒரே படம் தான் அது. அந்தப்படத்திலேயும் ரொம்பப்படுத்தினாராம் அவர்..எனில் பாண்ட்படங்களிலிருது அவரைத்தூக்கி விட்டார்கள்..ஆனால் பாண்ட் ரோல்க்கு நன்றாகவே பொருந்தினார்..இன்னொரு விஷயம்..அந்தப் படத்தில் நிறையப் பெண்கள்! படம் சோக முடிவென்றாலும்(பாண்ட்லாம் அழக்கூடாது) ஓடியது நிறைய நாட்க்ள்.

    ஷான் கானரி நெவர் ஸே நெவர் அகெய்ன் – ஆல்பர்ட் ப்ரோக்கோலி ப்ரொட்யூஸ் பண்ணாதபடம்.அதில் அழாகாய் செய்திருப்பார். கோல்டன் ஐ பியர்ஸ் ப்ராஸ்னன் முதல்முதல் ரிலீஸில் பார்த்த போது பிடிக்கவில்லை..அடுத்த டேனியல் க்ரெய்க்கைப் பார்த்த போது பியர்ஸ் ரொம்பவே பிடித்துப் போனது.. டேனியல் க்ரெய்க் நடிப்பில் கில்லாடி..ஆக்ஷன் பள்ஸ் ரொமான்ஸ் இன்னும் கொஞ்சம் வேண்டும் ஸ்ப்ட்க்ட்ர் டிசம்பர் வருகிறதாம் எப்படி என்று பார்க்கலாம்..ஓவர் டு ஜெமினி

    ஜெமினி வில்லன் ரோல் – வல்லவனுக்கு வல்லவன் பற்றி எழுதியிருக்கிறீர்களா..கொஞ்சம் வித்தியாசம் தான்..ஜெமினிக்காக மகாபாராதத்தையும் மாற்றியிருந்தார்கள் ஒரு படத்தில் அது என்ன சொல்லுங்கள் பார்க்கலாம்..

    ஜெமினி பற்றிய டாகுமெண்டரி அவசியம் பார்க்கப் படவேண்டிய ஒன்று..அதைப்பார்த்த பின் தான் ஜெமினியைப் பற்றிய அபிப்ராயமே எனக்கு மாறியது (அவர் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் இயக்கம்) ..எவ்வள்வு கஷ்டம்.. (நடிப்பது மட்டுமல்ல குடும்ப வாழ்விலும். சாவித்திரி மூன்றாவது மனைவி..) பட் என்னைப் பொறுத்தவரை ஒரு ரசிகன் ஷூட் நாட் கோ பியாண்ட் ர்சனை.. நடிக நடிகையரின்பெர்ஸனல் வாழ்வு ரசிகன் எப்போதும் எதிர்பார்க்க மாட்டான்..

    ஜெமினி டி.எம்.எஸ் வாய்ஸ் பொருந்தியபாடல் இருக்குமிடத்தை விட்டுஇல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே…

    பூவாதலையா – நகைச்சுவையும் ஜிஜிக்கு வரும் என நிரூபித்த படம். ம்ம் எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாம் இந்த சமயத்துல குத்தாலத்துக்கு வந்து கழுத்தை அறுக்கறாங்க…

    ம்ம் நிறையப்பேசலாம் சிவாஜி செந்தில்..அப்புறம் வர்றேன்..

  12. #477
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks a lot Chinnak kannan Sir.
    Amazing...that you indicated Thiruvarutchelvar song (seergazhi voice and not TMS?) which by oversight I forgot to include.You mean Maayaa Bazaar or Veera Abhimanyu?

    Enjoy your outing!! we discuss leisurely

    மிக்க நன்றி சின்னக்கண்ணன். நடிகர்திலகத்துடன் நட்பு பாராட்டி நல்ல புரிதலுடன் எந்த ஈகோவுமின்றி பல படங்களில் இணைந்து நடித்து பெருமைசேர்த்திட்ட காதல் மன்னருக்கு நடிகர்திலகம் திரி சார்பாக நன்றியறிதலுடன் அவருக்கு பெருமை சேர்த்திட என்னால் இயன்ற சிறு முயற்சியே !!
    தோள் கொடுத்தமைக்கு கோபுவுக்கும் poemக்கும் தங்களுக்கும் நன்றி தோழரே !! மீண்டும் அளவளாவுவோம்!
    செந்தில்
    Last edited by sivajisenthil; 16th January 2015 at 03:00 PM.

  13. Thanks Russellmai thanked for this post
  14. #478
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அது தசாவதாரம் என்று ஒரு படம் சிவாஜி செந்தில்.. பீமன் சபதத்தை அர்ஜூனன் போடுவார்
    Last edited by chinnakkannan; 16th January 2015 at 03:12 PM.

  15. #479
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    k Chinnakannanji. Memory sometimes fades. keep contributing and enthralling.

  16. #480
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நானும் தான் டிஎம் எஸ்னு இருக்கும் இடத்தை விட்டு பாட்டை தப்பா எழுதிட்டேன்.

    ஆனா பார்த்தீங்ககன்னா சி.செ. ஜி! திருவருட் செல்வர்ல சிவன் வேஷம் நன்னாயிட்டுபொருந்தும் ஜி.ஜிக்கு. அதுவும் சுந்தர ந..தியைப் படுத்தும் பாடு இருக்கிறதே..எல்லாரும் என் இருக்கிமிடம் தேடி வர நான் உன் பாட்டுக்காய் அலைந்தானேடா எனத் தாவிகருவறைக்குள் புகுந்து கொள்ளும் அழகு..

    ஜி.ஜியின் இன்னொருபிடித்தபடம் இரு கோடுகள். நான் லைஃப் பத்தித் தான் பேசிக்கிட்டிருக்கேன் மேடம் என செளகாரிடம் அப்புறம் உதடு மூக்கு கண்ணு,காது, முகம் உடல் என எல்லாம் துடிதுடிக்க ஜெயந்தி “அச்சா’ சொன்னவுடன் அடங்கி ஒடுங்கி ஃபைன் கட்டுவது.. என..

    நா.அவனில்லை ஜிஜியின் மாஸ்டர் பீஸ்.. அதே போல் சங்கமமும் நன்றாக வந்திருக்க வேண்டிய படம்..சொதப்பல் டைரக்ஷனால் கொஞ்சம் ஓடவில்லை என நினைக்கிறேன். இவருடைய சொந்தப் படம் என நினைக்கிறேன்..

    ஜி.ஜிக்கு வராத ஒரு விஷயம் வீர வசனம்.. அலாவுதீனும் அற்புத விளக்கும்லயும் ஒரு சின்ன ரோல் என நினைக்கிறேன் அதிலும் வீரன்.
    வீரனாய் மாறியகோழை வேடம் எனக்கென்னவோ பொருந்தாமற் தான் படுகிறது இன் சரஸ்வதி சபதம்.

    கல்யாணபரிசு.. ரொம்ப நாள் முன்னால் பார்த்தது. நீர் எழுதுமேன். நான் வழி மொழிகிறேனே..

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •