Page 101 of 277 FirstFirst ... 519199100101102103111151201 ... LastLast
Results 1,001 to 1,010 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #1001
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Heartfelt thanks for your GG contributions at the right time Si Ka!
    regards,
    senthil
    Last edited by sivajisenthil; 11th October 2015 at 08:13 PM.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1002
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அமரர் ஜெமினியின் நவம்பர் 17 / 95வது பிறந்தநாள் நினைவலை முன்னோட்டம்!

    தனி ஒருவர் ஜெமினி கணேசன் ! / Gentleman with Individuality!

    தமிழ்த் திரை கொண்டாடிய மூவேந்தர்களில் காதல் மன்னரின் நடிப்புப் பங்களிப்பு அவரது சம காலத்து ஜாம்பவான்களான நடிகர் திலகத்தையும் மக்கள் திலகத்தையும் ஒப்பிடும்போது நிறையவே வேறுபட்ட ஒன்றாகும்.

    நடிப்பின் பல்வேறு கன பரிமாணங்களையும் காட்டி நடிப்பைப் பொறுத்த வரை தனக்கு நிகர் எவருமில்லை எண்ணுமளவு தனது நடிப்பு முத்திரைகளை நடிப்பிலக்கணமாக விட்டுச் சென்றவர் நடிகர்திலகம்..

    நடிப்பில் தனது எல்லைகளை நன்குணர்ந்து தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கி என்டர்டைன்மென்ட் மன மகிழ்ச்சி ஒன்றே பிரதானமாக ஊடே நல்ல வாழ்வியல் கருத்துக்களையும் தேனில் குழைத்த மருந்தாக ரசிகர்களுக்குப் புகட்டி அந்த வெற்றியின் பலனை அரசியல் லாபமாகவும் அள்ளி ஒரு மனிதாபிமானமிக்க மனிதராக அமரத்துவம் பெற்றவர் மக்கள்திலகம்!!

    நடிப்பின் இறைவனாகஉருவெடுக்கு முன் அனுபவித்த வேதனைகள், நாடக மேடை பயிற்சிகள், உதாசீனங்கள் எல்லாமே பராசக்தி திரைப்படத்தில் புயலாய் சுழன்றடித்து உலக வரலாற்றில் அது வரை இல்லாத சாதனையாக ஒரே இரவில் காலங்களைக் கடந்தும் வெற்றிகளைக் குவித்த நடிப்புச் சக்கரவர்த்தியாக தனது விசுவரூபத்தை மொத்த உலகமும் வாயடைத்துப் பார்க்க வைத்துக் கொண்டு இன்றும் ஆத்மார்த்தமாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர்திலகமே!!

    இந்த இரண்டு இமயங்களுக்கு நடுவில் எந்தவித நாடகமேடை அனுபவமோ இளம் வயது குடும்பக்கஷ்டங்களோ இல்லாமல் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் இயல்புகளை துன்பவியல் உருக்கங்களை காதலின் மென்மையை ஒரு மேன்மையான யாரையும் காபியடிக்காத The Lad next door இயல்பான இனிமையான உடல்மொழி முக பாவங்களுடன் தனக்கே உரிய பாணியில் நடித்துக் காட்டி இவ்வுலகின் நிரந்தரக் காதல் மன்னர் என்ற பட்டத்தை வென்று காட்டிய தன்னைச் சுற்றி எந்தவொரு ரசிகர் கூட்டத்தையும் கொண்டிராத தனி ஒருவர் ஜெமினியும் நிகரற்ற சாதனையாளர்தான்!

    ஜென்டில்மேன் ஜெமினி தன்னை நோக்கி வீசப்பட்ட கற்களையும் கட்டடமாக்கிக் காண்பித்தவர்! எவரையும் புண்பட விமரிசிக்க எண்ணிடாத படித்த பண்பாளர்! திரைக் காதலைப் பெருமைக்குரியதாக மாற்றிய கனவான்! அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது ஈகோ அற்ற செயல்பாடுகளே!

    நடிகர்திலகத்துடன் இணைந்து மிகச் சிறந்த கதையமைப்புக்களை கொண்ட படங்களில் அவரது தனித்துவம் மிக்க நடிப்பும் உயர்வானதே !


    Last edited by sivajisenthil; 25th October 2015 at 10:44 AM.

  5. Likes Russellmai liked this post
  6. #1003
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler / Monotony breaker! Just for a change!!

    தமிழ்த்திரை தந்தி மகாத்மியம் ! / Telegram Thrills in Tamil Cinema !

    தந்தி சேவை என்பது தற்காலத்தில் செல்போன் தொழில்நுட்பங்கள் போட்ட போட்டில் நிரந்தர நினைவுச் சின்னமே ஆகி விட்டது !
    தமிழ்த் திரையில் தந்தி என்பது பெரும்பாலும் கெட்ட சேதி தாங்கி வரும் ஊடகமாகவே பய(ன்)ப்படுத்திக் கொண்டிருந்தது திரைக் கதையோட்டத்தில்
    ஒரு சுவாரஸ்யம் திடுக் திடுக் திரில் வேண்டியே !!
    Last edited by sivajisenthil; 12th October 2015 at 10:38 PM.

  7. Likes Russellmai, rajeshkrv liked this post
  8. #1004
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    From Pesum Padam magazine
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  10. #1005
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //Heartfelt thanks for your GG contributions at the right time Si Ka!// நான் இன்னும் எழுதவே இல்லையே செந்தில்..வீக் எண்ட்ல தான் முடியும்..கொஞ்சம் உட்காரணும்..

  11. Thanks eehaiupehazij thanked for this post
  12. #1006
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Enjoy this monotony breaker though not related to GG!

    முளைத்து மூணு இலை விடாத காதல் (பயிர்) மன்னன் ?!

    Last edited by sivajisenthil; 18th October 2015 at 06:18 PM.

  13. #1007
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler / GG movie songs and karaoke!

    பாக்யலக்ஷ்மி திரைப்படத்தில் சௌகார் காண வந்த காட்சியைக் கண்டுவிட்ட கோலம் !



    A sort of Musical meet at Paaris : Tamil songs!

    Last edited by sivajisenthil; 24th October 2015 at 11:10 PM.

  14. Likes Russellmai liked this post
  15. #1008
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அமரர் ஜெமினியின் நவம்பர் 17 / 95வது பிறந்தநாள் நினைவலை முன்னோட்டம்! Part 2

    தனி ஒருவர் ஜெமினி கணேசன் ! / Gentleman with Individuality!

    Suave and Debonair thy form is the Tinsel Town's one and only King of Romance GG!

    ஆண்கள் என்றாலே வசீகரமான உடற்கட்டுடன் கூடிய கண்ணியமான புத்திசாலித்தனம் வெளிப்படும் நடை உடை புன்னகைத் தோற்றமும் பெண்கள் என்றாலே ஈர்ப்புமிக்க வனப்பான கட்டழகும் காந்தக் கண்ணழகும் குடும்பப் பாங்கான அமைதித் தோற்றமும்வரையறுக்கப் பட்ட நம்முடைய சமூக அமைப்பில் இயற்கையான இந்த அம்சங்களை ரசிக நெஞ்சங்களில் மனக்கண்களில் நாடகத் தன்மையின்றி வெளிக் கொணர்ந்த நடிப்புச் செல்வம் காதல் மன்னர் ஜெமினிகணேசன் !

    திரைத்துறையில் நிலைத்து நீடித்திட ஒரு கதாநாயகனாக குறைந்தபட்ச் உடல்பயிற்ச்சிக் கலைகளையும் நடிகர்திலகத்துக்கு நிகராக குதிரையேற்றமும் சிறப்பான நீச்சல் திறமையும் படித்த பண்பான பதவிசான கண்ணியமிக்க தனது திரைத்தோற்றத்துக்கு ஏற்புடைய கண்களை உறுத்தாத உடைத்தேர்வையும் இயல்பான நெற்றி நிறைய தவழும் சுருள் கேசத்தையும் மென்மையான மேன்மை மிக்க உடல்மொழியையும் முகபாவங்களையும் பண்பட்ட பேச்சுவழக்கையும் இன்றும் அவரது படங்கள் சின்னத் திரையில் வலம் வரும்போது நம்மால் ரசித்து மகிழத் தக்க வகையில் தனது திரைப் புகழ் பாதையை பெருமைப் படும் வண்ணம் வடிவமைத்துக் கொண்டவர் ஜெமினிகணேசன்!!
    The iconic suave and debonair looks of GG that catapulted him to his pinnacle of invincible fame and indisputable popularity till date as the one and only Emperor of Romance in Indian Cinema!!









    Last edited by sivajisenthil; 25th October 2015 at 05:44 PM.

  16. Likes Russellmai liked this post
  17. #1009
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அமரர் ஜெமினியின் நவம்பர் 17 / 95வது பிறந்தநாள் நினைவலை முன்னோட்டம்! Part 3 : GG Vs CG!!

    தனி ஒருவர் ஜெமினி கணேசன் ! / Gentleman with Individuality!

    Suave and Debonair thy form is the Tinsel Town's one and only King of Romance GG!

    Comparable Hollywood suvave debonairs! :
    1. CARY GRANT!

    ஜெமினி கணேசனின் பெரும்பாலான மானரிசங்கள் வெகு இயல்பாக நம்மில் ஒருவராக நமது பக்கத்து வீட்டுக்காரர் போலவோ உடன் பணியாற்றுபவர் போன்றோ பஸ்ஸில் ரயிலில் விமானத்தில் நமது பக்கத்து இருக்கைக்காரர் போலவோ ஒரு காந்தப் புலத்தை உருவாக்கி நம்மைக் கட்டிப் போடும் தனித்தன்மை கொண்டவையே !

    இந்திய தமிழக கலாசார எல்லைக்குட்பட்டு உடல்மொழி முகபாவங்கள் வெளிப்படுத்தினாலும் அவரது நீட்டான டிப்டாப் உடையலங்காரம் ஏனைய நாயகர்களிடமிருந்து சற்றே வித்தியாசப்படுத்தி ஹாலிவுட் பாலிவுட் நாயகர்களுடன் ஒப்பிட்டு நோக்க வைக்கும் பிரமிப்பான ஒப்பீட்டுச் சாதனையே !

    ஹாலிவுட் நாயகர்களில் இன்றும் உலக நம்பர் ஒன்றாக மதிப்பிடப்படுபவர் கேரி கிராண்ட்! எத்தனையோ படங்களில் அவர் நம்மை மெய்சிலிர்க்க வைத்திருந்தாலும் ஹிட்ச்காக்கின் நார்த் பை நார்த் வெஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் முன்னோடியாக ஒரு ஜெமினித்தனமான கண்ணியமான காதல்நாயகராக இன்றுவரை ஆராதிக்கப் படும் விறுவிறுப்பான மர்ம திருப்பங்கள் நிறைந்த படம் !
    கேரி கிராண்டின் நடிப்பம்சங்கள் நடையுடை பாவனைகள் பேசும் முறை குறும்புத்தனம் கொப்பளிக்கும் காதல் பார்வை அம்புகள் சாக்லேட் பேபித்தனம் அந்தக் கால ஜெமினிகணேசனையே நினைவு படுத்தும்!!



    In this coatsuit get up with walking style and talking manners GG resembles CG (Cary Grant!)!! amazing..!!





    Last edited by sivajisenthil; 25th October 2015 at 06:27 PM.

  18. Likes Russellmai liked this post
  19. #1010
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    A gap filler from Yaar Paiyan and North by Northwest / Monotony breaker!




  20. Likes Russellmai liked this post

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •