Page 42 of 277 FirstFirst ... 3240414243445292142 ... LastLast
Results 411 to 420 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #411
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    a rare GG song in movie 'Nalla Theerppu" (1960)

    மலையது கலங்கிடினும் மனம் கலங்காதே

    Last edited by sivajisenthil; 16th December 2014 at 09:08 PM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #412
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    "Down to the Earth King of Romance-GG".

    ஜெமினி வைஜயந்தி நடிப்பில் தங்கவேலு சரோஜா நகைச்சுவைக் கூட்டணியில் வெளிவந்த ஸ்ரீதரின் தேன் நிலவு திரைப்படம் பெயருக்கேற்றாற் போல தேன்
    சிந்தும் பாடல்களையும் குளிர்ச்சியான காதல் நிகழ்வுகளையும் உள்ளடக்கியது விவரங்களும் விமர்சனங்களும் தயார் நிலையில்!!
    Last edited by sivajisenthil; 19th December 2014 at 09:21 PM.

  5. #413
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. Thanks eehaiupehazij thanked for this post
  7. #414
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. Likes eehaiupehazij liked this post
  9. #415
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    "Down to the Earth King of Romance-GG". contd.,

    புதிய தொடர்

    வான்வெளியில் இறக்கை கட்டிப் பறந்த காதல் பறவைகளை பூமியில் கால் பதித்து நடக்க வைத்த காதல் மன்னர்
    Part 4 தேன் நிலவு சாந்தி - ராஜ்


    தேன் நிலவு ஸ்ரீதரின் நகைச்சுவை உணர்வு மிளிர்ந்த இனிமையான பாடல்கள் நிறைந்த வண்ணத்தில் எடுக்கப்பட்டிருந்தால் பிரம்மாண்டமாக இருந்திருக்குமே என்று ஏங்க வைத்த காஷ்மீர் இயற்கை எழில் தவழும் காட்சிகளை உள்ளடக்கிய மிகச் சிறந்த பொழுதுபோக்கு சித்திரம். ஜெமினிகணேசன் வைஜயந்திமாலா இணைவில் பாடல் காட்சிகள் என்றும் இளமையுடன் சலிக்காத வண்ணம் ராஜா ஜிக்கி சுசீலா ஜானகி குரல்களில் இன்றும் ரீங்காரமிடுகின்றன.
    Data and Information compiled from Net (courtesy : Wikipedia and You Tube)

    Then Nilavu (Honey Moon) is a 1961 Tamil romantic comedy film written, produced and directed by C. V. Sridhar through his Chitralaya Films. The film stars Gemini Ganesan, Vyjayanthimala in the lead, with M. N. Nambiar, K. A. Thangavelu and M. Saroja as the ensemble cast. The film's score was composed by A. M. Rajah while the lyrics were penned by Kannadasan.

    The film deals with a young man Raj (GG) who falls in love with a young woman Shanti (Vaijayanthi), but she disapproves him. She returns to her home in Bangalore city, to join her father Sokkalingam (Thangavelu) and his newly married second wife (Saroja) on their honeymoon to Kashmir. Raj also joins them on tour, after being mistaken for Shanti's appointed manager (also named Raj, enacted by Nambiar in both comical and villainy way), who no-one from the family has yet seen. Raj and Shanti eventually fall in love during the trip, but everything takes a drastic turn when the real Raj who was appointed as Shanti's manager arrives.

    After some time, Raj Ganesan and Shanti fall in love.


    Meanwhile Raj Nambiar reaches Kashmir in search for Sokkalingam. Lalitha, fearing the safety of her husband Raj, also reaches Kashmir in search for him. She meets Raj Ganesan and stays in his house. Lalitha meets Sokkalingam and tells that she is married to Raj. Sokkalingam misinterprets this as Raj Ganesan and throws him out of house. Meanwhile Raj Nambiar meets Sokkalingam and explains everything, therefore he replaces Raj Ganesan as Shanti's manager, despite Shanti's dislike for him. Shanti later learns that Lalitha is Raj Nambiar's wife and reconciles with Raj Ganesan, while Sokkalingam and Thangam are still unaware.

    Raj Nambiar finds out that Shanti loves Raj Ganesan, and he is jealous. At the same time, he meets Lalitha who he orders to return, else she will be killed. Lalitha flees, but secretly writes a letter to him showing her affection. Raj Nambiar, touched by the letter, decides to take Lalitha on a boat ride, but has another plan: to kill Lalitha and frame Raj Ganesan. When she joins Raj Nambiar on the boat ride, he forcefully rides the boat, causing her to fall into the lake.





    Subsequently, he frames Raj Ganesan. Sokkalingam, enraged at how a man could kill his own wife, files a complaint about Lalitha's murder to the Kashmir Police, and soon they chase Raj Ganesan, who elopes with Shanti - his only evidence of innocence.





    They both run into a forest for shelter and suddenly they discover that Lalitha is still alive, but kept under custody by a group of terrorists. Raj Ganesan and Shanti are also put into the same prison as Lalitha, who reveals what happened: she was washed ashore and was discovered by one of the terrorists. He however started torturing her, and she pushed him off the cliff to his death, hence imprisoned for murder. As luck would have it, a gypsy dancer from the terrorist group helps them escape secretly. But by the time they escape, the nearby guards see them and start shooting them. The three escape onto a boat, but the boat gets a crack and starts drowning, with Raj Ganesan getting separated from Lalitha and Shanti. When he swims to the shore, the police capture him.

    In the high court, Raj Ganesan tries hard to prove his innocence but with no success, due to lack of evidence. However, Shanti and Lalitha arrive, surprising everyone. But the letter Lalitha wrote to her husband is discovered and after reading the last line (in which Lalitha advised her husband to kill her if wanted), the court suspects Raj Nambiar of the attempted murder. Lalitha, still affectionate to her husband, saves him by lying that it was the storm that knocked her into the lake. The case is dismissed, and everything ends well for everyone.

    Then Nilavu was released on 30 September 1961, and became a huge commercial success.

    Baradwaj Rangan said, "People from an older era may claim that the definitive Gemini romance was Missiamma, which reportedly was our grandmothers’ Titanic, what with the actor wooing a charmingly young Savitri to the strains of Vaarayo Vennilaave. I, however, go with Then Nilavu, if only for the too-cool image of him in swimming trunks, water-skiing alongside the charmingly young Vyjayanthimala." Mohan V. Raman of The Hindu praised M. N. Nambiar's villanous performance, calling it "unforgettable". BBC labelled the film as one of Gemini Ganesan's "memorable films
    Last edited by sivajisenthil; 23rd December 2014 at 06:52 AM.

  10. Likes Russellmai liked this post
  11. #416
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    "Down to the Earth King of Romance-GG". contd.,

    புதிய தொடர்

    வான்வெளியில் இறக்கை கட்டிப் பறந்த காதல் பறவைகளை பூமியில் கால் பதித்து நடக்க வைத்த காதல் மன்னர்
    Part 5 சுமைதாங்கி (1963) ராஜா - ராதா (a fore runner to naming the hero and heroine in K. Balaajee's later movies with NT!)


    நடிகர்திலகம் நடிப்பில் உச்சம் தொட்ட படம் புதிய பறவை என்றால் காதல் மன்னர் தனது நடிப்பு முத்திரையை அழுத்தம் திருத்தமாகப் பதிவு சிறப்பித்திட்ட படம் சுமைதாங்கியே! வாழ்க்கையில் சுமைதாங்கிகளாகி குடும்ப பாதுகாப்புக்காக தன்னலம் துறந்து விரக்தியின் விளிம்புக்கே சென்று தன்னம்பிக்கை இழந்திடும் சூழலில் புத்துணர்ச்சி ஊட்டி முன்னேறிட வழிகாட்டும் வைரவரிகளை கவியரசு கண்ணதாசன் ஈந்திட மெல்லிசை மன்னர்களின் ஈர்த்திடும் இசைக்கோர்ப்பில் காலங்களை கடந்து ரசிக மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பாடல் மயக்கமா கலக்கமா ..... ஜெமினிகணேசனின் வாழ்நாள் நடிப்பு முத்திரை!!
    படத்தின் ஆரம்பகட்ட காட்சிகள் காதல் மன்னரின் குறும்புத்தனமும் நகைச்சுவையும் இழையோடும் தவற விடக்கூடாத ஜாலியான தொகுப்பு. தேவிகாவை கவர
    அவர் செய்யும் பகீரதப் பிரயத்தனங்கள் நம்மைப் புன்னகைக்க வைக்கும். எந்தன் பருவத்தின் கேள்விக்கு என்று ஆரம்பித்த பாடலை அந்தக்கால கட்டுப்பெட்டி சென்சார் அனுமதிக்காததால் அது எந்தன் பார்வையின் கேள்விக்கு என்று வரிமாற்றம் அடைந்தது . PBஸ்ரீநிவாஸ்- ஜானகியின் குரல்களில் செவிகளுக்குள் தேன் பாய்ச்சிய பாடலின் காணொளி



    வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லையே சிலசமயம் நாம் உப்பு விற்கப்போனால் மழை வரும் மாவு விற்கப்போனால் காற்றடிக்கும் அப்படியே
    ஜெமினியின் ஜாலி வாழ்க்கை ஒரு திருப்புமுனைக்கு வந்து குடும்பத்தைக் கட்டிக்காக்க வேண்டிய சுமைதாங்கியாக அவர் மாறவேண்டிய காலத்தின் கட்டாயம்
    அண்ணன் முத்துராமனின் வாயிலாக வந்து சேர்கிறது துள்ளாட்டம் போட்ட மனம் மெல்லமெல்ல பதமாகி முதிரும் சூழலில் பொருத்தமாக அமைந்த காலத்தை
    வென்று நின்று இன்றும் தொலைக்காட்சிக் காணொளிகளில் நம்மைக் கட்டிப்போடும் ஸ்ரீதர் பிராண்ட் பாடல் காட்சியமைப்புக்கள்

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ...... வாரிவாரி வழங்கும்போது வள்ளலாகலாம்....




    உனக்கும் கீழே உள்ளவர் கோடி ........நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு



    படத்தின் க்ளைமாக்ஸ் ஜெமினி பாதிரியாராக மாறி சலனமின்றி வெற்றுப்பார்வையுடன் தேவிகாவையும் முத்துராமனையும் குடும்பத்தவரையும் கடந்து நடந்து
    செல்வது மனதைப் பிழிந்து நம்மையறியாமல் கண்ணீரை வரவழைத்து விடும் நெகிழ்ச்சியான காட்சியே


    This movie is certainly a milestone movie in the whole career of Gemini Ganesan. It received positive critical acclaims and did a relatively good business. When we think of GG surpassing his King of Romance image the song sequence Mayakkamaa Kalakkamaa always pops up... establishing a niche for GG's acting prowess in our hearts and minds!!

    Last edited by sivajisenthil; 23rd December 2014 at 07:42 AM.

  12. Likes Russellmai liked this post
  13. #417
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    இதயத்தில் நீ (1963)

    யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன?! ....விரக்தியின் உச்சம்! GG spins!!



    இதயத்தில் நின்று நிலைத்திட்ட பாடல்கள்! GG sizzles!!




    Last edited by sivajisenthil; 23rd December 2014 at 07:59 AM.

  14. Likes Russellmai liked this post
  15. #418
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Sweetener GG!

    கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் சீரியஸ் ஆக நகரும் திரைக்கதையில் ஜெமினி பாத்திரம் இடைச்செருகலே எனினும் பாரதியாரின் இப்பாடல் ஸ்ரீனிவாஸ் - சுசீலா குரல் குழைவில் கனத்த மனதை லேசாக்கும் இனிமையே!


  16. Likes Russellmai liked this post
  17. #419
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap fillers from Boologa Rambai Tamil and Telugu versions starring GG!






    Last edited by sivajisenthil; 23rd December 2014 at 11:05 AM.

  18. #420
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    The Next GG movie for our review is Missiamma...the most famous hilarious movie starring GG and Savitri. The movie is known for its popular songs particularly the signature song for Savithri 'Vaaraayo Vennilaave....' data and information being edited

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •