Page 3 of 20 FirstFirst 1234513 ... LastLast
Results 21 to 30 of 192

Thread: Film Quiz

  1. #21
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    Nass,
    Sujatha has sung one song in Kasi. The answer is oru thalai raagam. Romba nEramaa yOsichittu irunthEn

    My guess for #5 is Kadamai kanniyam kattuppAdu.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Mgr-balaji "En kadamai"

  4. #23
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விடைகள்

    1. ஒரே இசைக் கருவியைக் கொண்டு ஒரு படம் முழுதும் பின்னணி இசை அமைக்கப் பட்டுள்ளது. இது ஒரு தமிழ்ப் படம். அந்தப் படம் எது? இசையமைப்பாளர் யார்? இசைக் கருவி எது?
    படம் சந்தியா ராகம்
    இசையமைப்பாளர் – இளையராஜா
    இசைக் கருவி – புல்லாங்குழல்
    இயக்குநர் – பாலு மகேந்திரா
    2. ஒரே ஒரு வார்த்தையைக் கொண்டு ஒரு தமிழ்ப் படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. எந்தப் படம்? என்ன வார்த்தை? இசையமைப்பாளர் யார்?
    நீ பாதி நான் பாதி
    நிவேதா
    மரகத மணி
    3. எம்.ஜி.யாருடன் கே.பாலாஜி நடித்த படம் எது?
    என் கடமை
    4. கே. பாலாஜி தயாரித்த முதல் தமிழ்ப் படம் எது?
    அண்ணாவின் ஆசை
    5. பாடல்களே இல்லாமல் வெளி வந்த இரண்டாவது தமிழ்ப்படம் . ?
    பசி
    6. தமிழில் வெளிவந்த முதல் 70 mm திரைப்படம் ... ?
    மாவீரன்
    7. முழுதும் ஆண் குரலில் ஒலித்த பாடல்களைக் கொண்டு வெளி வந்த தமிழ்ப் படம் .. ?
    ஒரு தலை ராகம்
    8. 9 கதாநாயகிகளைக் கொண்டு வெளிவந்த திரைப்படம்..அல்லது படங்கள். ?
    நவரத்தினம்
    9. ஒரு படத்தில் ஒரே பாடல் மூன்று விதமான மெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது... எந்தப் பாடல் .... ?
    நீ எங்கே என் நினைவுகள் அங்கே
    படம் மன்னிப்பு
    10. கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ரவிகுமார் கதாநாயகனாக நடித்த தமிழ்ப்படம்... ?
    அவர்கள்

    ராகவேந்திரன்


    over to the Moderator Sir.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #24
    Senior Member Regular Hubber
    Join Date
    Oct 2006
    Location
    Hyderabad/Coimbatore
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by Nerd
    சலாம், சித்ராவுக்கு(பாடறியேன்) ஆண் குரலோ?
    he he he.. teknikal fault. indha latchanathula that is one of favorite song

  6. #25
    Senior Member Senior Hubber Rocky89's Avatar
    Join Date
    May 2009
    Posts
    742
    Post Thanks / Like
    Quote Originally Posted by Nerd
    Nass,
    Sujatha has sung one song in Kasi. The answer is oru thalai raagam. Romba nEramaa yOsichittu irunthEn

    My guess for #5 is Kadamai kanniyam kattuppAdu.
    Thanks Nerd

  7. #26
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    Raghavendra
    Sandhya Ragam was by L Vaidyanathan not Ilaiyaraja

  8. #27
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Plum,
    Sandhya Ragam bgm was composed by Ilaiyaraaja and due to the reasons unknown to us, the artist completed the bgm under the supervision of LV. The Director told this at a film society meeting during late 80s and thanked Ilaiyaraaja for composing in spite of other commitments by him.

    Raghavendran.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #28
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,362
    Post Thanks / Like

    Re: Film Quiz

    the unanswered in my questions....
    Quote Originally Posted by NOV
    7. Which director usually had twists before interval to sustain the interest?
    10. What was the film சாந்தி நிலையம் based upon?
    7. Sridhar

    10. Sound of Music and Jane Eyre (remember Paappammaa?)
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #29
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,362
    Post Thanks / Like
    next round.... any volunteers?
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  11. #30
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,362
    Post Thanks / Like

    Re: Film Quiz

    in the meantime, whats so special about the song malarOdu viLayaadum thendralE vaaraai?
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

Page 3 of 20 FirstFirst 1234513 ... LastLast

Similar Threads

  1. Cine Quiz
    By Plum in forum Tamil Films
    Replies: 1972
    Last Post: 5th July 2015, 04:22 PM
  2. Carnatic Quiz
    By naarayanan in forum Indian Classical Music
    Replies: 17
    Last Post: 11th July 2009, 07:14 PM
  3. Replies: 4
    Last Post: 24th February 2009, 02:49 PM
  4. TV QUIZ?
    By subanrao in forum TV,TV Serials and Radio
    Replies: 3
    Last Post: 30th November 2007, 07:47 PM
  5. TFM Quiz - CLOSED
    By RR in forum TFM Page Magazine Archive - 2005
    Replies: 1
    Last Post: 22nd October 2005, 12:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •