-
5th June 2009, 11:42 PM
#1
Senior Member
Veteran Hubber
Tamizh Short story contest for Bloggers
ஹப்பர்கள் பலரும் வலைப்பக்கங்களும் வைத்திருப்பது தெரிந்ததே. அண்மையில் பைத்தியக்காரன் (எ) சிவராமன் அவர்கள் அறிவித்த தமிழ்ச்சிறுகதைப்போட்டி ஒன்றில் தமிழ் வலையுலகம் பெரும் ஆர்வத்தோடு பங்கெடுத்து வருகிறது. இங்கும் அதைப்பற்றி ஒரு அறிவிப்புப் பலகை வைத்தால் அன்பர்கள் பயன் பெறுவார்கள் என்ற நோக்கோடு இங்கு அது குறித்த பதிவின் சுட்டியைத்தருகிறேன்.
http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html
மேலதிக விதிகள் காண்க.
முக்கிய சரத்துகள்:
1. பரிசுத் தொகை 1500, மொத்த பரிசுத்தொகை 20 பேருக்கு 30,000.
2. கடைசி தேதி ஜூன் 31.
3. பெரிய தகுதிகள் தேவையில்லை. மூன்று பதிவுகள் பதிந்த (பெரும்பாலும் தமிழில்) வலைப்பூக்கள்.
சமீபத்தில் ஸ்க்ரீன் ரைட்டிங்க் வர்க்ஷாப்பில் தேர்வான காம்ப்ளி-க்கு வாழ்த்துக்களை எனது சார்பாகவும், அன்பர்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொண்டு நமது தோழர்கள் அனைத்து அரங்குகளிலும் புகழின் உச்சியை எட்ட வாழ்த்தி அமைகிறேன்.
கதையை மெயிலில் அனுப்பவேண்டிய முகவரி:sivaraman71@gmail.com
கதையை தனி தளத்தில் பதிய வேண்டிய முகவரி: http://tamil.blogkut.com/contest-uraiyadal.php
பின்குறிப்பு : கதையை தத்தம் வலைப்பூவில் இட்டபின், இணைப்பைத் தர இந்த திரியைப் பயன்படுத்தலாம்.
-
5th June 2009 11:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks