Page 2 of 3 FirstFirst 123 LastLast
Results 11 to 20 of 24

Thread: samAthAnangaL

  1. #11
    Vivasaayi's Avatar
    Join Date
    Jun 2007
    Posts
    4,795
    Post Thanks / Like
    Quote Originally Posted by vivasaayi
    நான் அவ்வளவு வேகமாக வண்டி ஓட்டுவேன் என்று எனக்கே தெரியாது. கற்றுக்கொடுத்த கண்ணனே ஆச்சர்யப்பட்டிருப்பான். பின்னால் உட்கார்ந்திருக்கும் இவளும் கூட. இனி ஆச்சர்யப்பட்டு என்ன…
    rasithEn!

    It implies a lot abt the long time friends right from the adolescence - ore theru,school etc etc.
    OM NAMASIVAYA

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    கதை நல்லா இருக்கு. கதையை விட அதை ஒரு திரைக்கதை போல நீங்கள் சொல்லிய விதம் அருமை. கதையின் காட்சிகளை கண்முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள். வொர்க்ஷாப் எல்லாம் உங்களுக்கு தேவைப்படாது!!

  4. #13
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Thank You Sridhar.

    Thank you Viv.

    Thanks for your kind words Nerd.
    இது திரைக்கதையாக எழுத முனைந்தது தான். '..என்று நினைத்துக்கொண்டான்' போன்ற சமாச்சாரங்கள் ஜாக்கிரதையாகத் தவிர்க்கப்பட்டிருப்பது அதனால் தான். Int/ Cut, காமிரா கோணம்,பொம்மைப்படங்கள் என்றெல்லாம் எழுத ஆரம்பித்து, சரி வராமல் விட்டுவிட்டேன். கதையை முன் நகர்த்துவதர்க்குள் ஐந்து பக்கம் ஆகிவிட்டது. அதனால் அந்த டகால்டி எல்லாம் வேண்டாம் என்று இந்த வடிவத்துக்கே வந்துவிட்டேன்.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  5. #14
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    Superb narration PR

  6. #15
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    நல்லா இருக்கு பி.ஆர். முக்கால்வாசிக் கதைகள் எல்லாருக்கும் தெரிந்த கதை, நடக்கும் கதை என்றாலும், சொல்லிய விதம் மட்டுமே கதைக்கு விறுவிறுப்பை சேர்க்கும்.

    அவன் அணைத்த போது மட்டும் உடனே கேட்டது ட்யூப்லைட்.
    உங்கள் கதைக்கு உயிரொட்டம் அளித்ததே naration.

    “யே…காப்பி ரெடியா ?” என்று உரக்கக் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நடந்தார், இடது காலைத் தேய்த்துத் தேய்த்து.
    பவழமணி சொல்லியதைப் போல் சில விஷயங்கள் சொல்லப்படாமல் விட்டால் அடர்த்தி அதிகம்.


    அன்று காலை எனக்குத்தான் அந்த தீரச்செயல் பணிக்கப்பட்டது. இப்போது யோசிக்கவே பயமாக இருக்கிறது. ஒரு கூர்க்காவோ, தெருநாயோ கூட திட்டத்தைக் கெடுத்திருக்கக்கூடும்.

    வெற்றுடம்பும் லுங்கியுமாக அவள் அண்ணன் வாசல் வந்தடைய நான் உறைந்தேன். அவள் என் கையைப் பிடித்து சுவர்பக்கம் ஓடினாள். அவர் ஏதோ கத்திக்கொண்டே எங்களை நோக்கி ஓடிவந்தார்.

    நாலடிச்சுவரை ஒரே நெம்பலில் அவள் முதலில் தாண்ட, நான் இரண்டாவதாக தாண்டியபோது அவர் வெகு அருகில் வந்துவிட்டதை உணரமுடிந்தது.

    வேகமாக முன்சென்று, சுவர் மீது அவர் வைத்திருந்த காலைப் பிடித்து மூர்க்கமாகத் தள்ளினேன். நிதானம் மொத்தமாகத் தவறி அவரது இடதுகாலின் மேல் ஏடாகூடமாக விழுந்தார்.
    நண்பர்களுக்காக செய்யும் தீரச் செயல்களுக்கு கணக்கே கிடையாது நமக்கென வரும்போது கூட தயங்குவோம்,

    அமுதசுரபி பிரசுரத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டும்

    Can you paste the magazine link plz !

  7. #16
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    வாழ்த்துகள் பிரபுண்ணே!
    செம நடை... ஆங்காங்கே தெளித்த உவமைகள், இண்டரெஸ்டிங்க் வரிகள்... தொடர்ந்து பிரசுரமாகப்போவதற்கும் சேர்த்து இப்போதே... வாழ்த்துகள்!

  8. #17
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Thank You LM

    Thank You SP. Unfortunately, Amudhasurabhi is not available online.

    நன்றி வெங்கி
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  9. #18
    Senior Member Veteran Hubber Madhu Sree's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Singaaaaaara chennai...
    Posts
    3,926
    Post Thanks / Like
    PR, excellent rasithen...
    எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!

  10. #19
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Thank You Madhu Sree
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  11. #20
    Senior Member Senior Hubber complicateur's Avatar
    Join Date
    Sep 2007
    Posts
    956
    Post Thanks / Like
    என் விரலை மட்டும் அனுசரிக்காத ட்யூப்லைட், இரும்புப் பூ நிறைந்த அண்ணன் - தம்பி கேட் - ஜன்னல் என நான் அறிந்த உயிருள்ள சில ஒன்றன் பால்கள் . பிரசுரமானதில் ஆச்சரியம் இல்லை "பிரபுண்ணே" !
    "Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
    Music

Page 2 of 3 FirstFirst 123 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •