View Poll Results: Liked it?

Voters
29. You may not vote on this poll
  • Yes

    11 37.93%
  • No

    18 62.07%
Page 45 of 45 FirstFirst ... 35434445
Results 441 to 445 of 445

Thread: ¤¤¤¤¤ Dhanush ¤¤¤¤¤

  1. #441
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தனுஷ் பிறந்தநாளில் கொடி பர்ஸ்ட் லுக்

    தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் கொடி படத்தின் பர்ஸ்ட் லுக்கை அவரது பிறந்த நாளான ஜுலை 28 வெளியிடுவது என தீர்மானித்துள்ளனர்.




    துரை செந்தில்குமார் இயக்கியுள்ள கொடியில் அரசியல்வாதி, பேராசிரியர் என இரு வேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் என இரு நாயகிகள். த்ரிஷா இதில் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

    பிரபுசாலமன் இயக்கியுள்ள தொடரி படத்தைத் தொடர்ந்து கொடி திரைக்கு வருகிறது. முன்னதாக ஜுலை 28 தனுஷின் பிறந்தநாளில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #442
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    எல்லாம் ரஜினிக்கு அப்புறம்தான்! முதலில் கபாலி அடுத்து தொடரி! - vikatan

    பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் “தொடரி”. தனுஷ் நடித்திருக்கும் ரொமாண்டிக் காதல் கதையான இப்படத்தின் ரிலீஸ் பற்றியான செய்திகள் அவ்வப்போது வெளியாகி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பினைப் பற்ற வைத்துவிடும்.

    தற்போது, தொடரி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி திங்கட்கிழமை சுதந்திர தினமென்பதால் இடைப்பட்ட நாட்களில் படம் ரிலீஸானால் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடும் என்றும் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என்ற நோக்கில் ஆகஸ்ட் 12ம் தேதியை படக்குழு தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவிவருகிறது.

    தொடரியின் இறுதிக்கட்ட பணிகளில் படத்தின் இயக்குனர் பிரபுசாலமன் பிஸியாக இருக்கிறாராம். மொத்த படக்குழுவுமே சொன்சார் முடிவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து இருக்கிறது. சென்சார் முடிந்தபின்னரே வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த மாதமே தொடரியை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்களாம் படக்குழுவினர். ஆனால் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி இந்த மாதம் வெளியாகவிருப்பதால், தொடரி படத்திற்கான ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சுதந்திரதின விடுமுறை நாட்களை குறிவைத்து வெளியாகிறது தொடரி.

    இப்படத்திற்கு இசை இமான். தம்பிராமையா, கணேஷ் வெங்கட்ராமன், ராதாரவி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மைனா,கும்கி என்று தொடர் ஹிட் அடித்த பிரபு சாலமன் தொடரியிலும் வெற்றிக்கு கொடி நாட்டுவார் என்கிறார்கள் தொடரி படக் குழுவினர்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #443
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ரஜினி இடத்தைப் பிடிக்கும் தனுஷ்!- VIKATAN

    தமிழ் சினிமா உலகைப் பொருத்தவரை ட்விட்டரில் அதிக அளவு ஃபாலோயர்களை கொண்டவர் ரஜினிகாந்த் மட்டுமே. அந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் அவரின் மருமகன் தனுஷ். நேற்றுவரை ட்விட்டரில் தனுஷின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியுள்ளது. அதாவது 30 லட்சம் ஃபாலோயர்ஸ். அதேபோல, ஃபேஸ்புக்கிலும் 40 லட்சம் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ளார் தனுஷ்.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையைக் கண்டு நெகிழ்ந்துள்ள அவர், 'எந்த நிபந்தனையும் இல்லாமல், எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தனுஷ்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #444
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Dhanush, Sivakarthikeyan, Vijay Sethupathi, Sudeep at Mudinja Ivana Pudi Audio launch



    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #445
    Member Devoted Hubber
    Join Date
    Apr 2008
    Location
    NA
    Posts
    61
    Post Thanks / Like
    Quote Originally Posted by balaajee View Post
    ரஜினி இடத்தைப் பிடிக்கும் தனுஷ்!- VIKATAN

    தமிழ் சினிமா உலகைப் பொருத்தவரை ட்விட்டரில் அதிக அளவு ஃபாலோயர்களை கொண்டவர் ரஜினிகாந்த் மட்டுமே. அந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் அவரின் மருமகன் தனுஷ். நேற்றுவரை ட்விட்டரில் தனுஷின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியுள்ளது. அதாவது 30 லட்சம் ஃபாலோயர்ஸ். அதேபோல, ஃபேஸ்புக்கிலும் 40 லட்சம் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ளார் தனுஷ்.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையைக் கண்டு நெகிழ்ந்துள்ள அவர், 'எந்த நிபந்தனையும் இல்லாமல், எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தனுஷ்.

    suruthi ....has abt 4 m followers in twitter...intha tid bit news ku evlo selavu panangalo

Page 45 of 45 FirstFirst ... 35434445

Similar Threads

  1. New releases of Dhanush
    By girishk14 in forum Tamil Films
    Replies: 582
    Last Post: 9th December 2010, 05:36 PM
  2. Padikkaadhavan Dhanush
    By sarna_blr in forum Tamil Films
    Replies: 208
    Last Post: 10th February 2009, 01:30 PM
  3. YSR : PEAS : Dhanush
    By MrJudge in forum Current Topics
    Replies: 10
    Last Post: 12th October 2006, 03:38 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •