Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 11

Thread: Thamizh-maRai Thiruvaaymozhi - 35 (Sudhaama)

 1. #1
  Administrator Diamond Hubber RR's Avatar
  Join Date
  Sep 2004
  Posts
  6,537
  Post Thanks / Like

  Thamizh-maRai Thiruvaaymozhi - 35 (Sudhaama)

  - šƢ - 35 .

  - ;


  ( â ... [¢ - Bottom])

  __________________________________________________ _____

  . . . -
  __________________________________________________ _____

  ... I - -š -Ȣ .

  . [01] - <> -Ţﻡ: š-츧 š.! <>.


  ... II - Ţ

  . [02] - <> ¡Ţ ŢҸ, š.! <>
  . [05] - <> -.!!! <>
  . [07] - <> ž- - -Ȣ.? <>
  . [10] - <> ̸.! <>


  ... III - -.!

  . [03] - <> -.! <>
  . [08] - <> 쾢-츢 -¡.? <>


  . IV -

  . [04] - <> â .! <>
  . [06] - <> â- Ţã.! <>
  . [09] - <> ¡.! <>

  ._________________________________________________ ________


  - [01] - <> -Ţﻡ.. š 츧 š.! <>.


  [html:b83f76870e]


  [/html:b83f76870e]

  -Ţﻡ (Natural Science) Ċ Ţ... ¢â Ȣ á, ⧠- ȢŢ...


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]..."ĸ š-츾 󾧾 š.! (Only the Fittest survives on Earth)"... .

  . Ţﻡ- ٨ Ȧ .?

  š쨸¢ Ţ â¡ и츢... Ȣ ¡ š-Ȣ 츽 Ţﻡ-¾, ã¡ Ģ 츢.

  ý, Ģ -â... Ģ -ƨ ž Ţ¡ ʸ.! 򾨸 -Ţɢ ʸ.!... 򾨸 -Ţ츨 Ţ .! ȡ -â¡ ħ¡.! 󧾡 â.! á ¡ ħ¡ ܼ ¢ . -Ţ¡ ¡.!... â Ȣ Ţ ¢- ܼ ġ.!

  . , ȡ ¢ 츢.!

  š Ģ ȡ.?... -â¡â Ȣ¡, ġ ȡ.?... Ţ¢ ¡.? ɢ ġ.?

  ɡ Ȣ .? š š ¢â ɾ - .

  , š- ȧ š Ũ ָ... ո.. š쨸 Ǣ̸ ɸ Ǣ츢.... - š Ƣ ... ŧ ¢, ç ¢.!

  Ө¢ â á š-Ȣ ܼ -ոȡ.

  š ʧɡ ¢â, ǨŢ Ȣ Ƣ-Ţ... ¢â ĸ .


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]

  ⠢⠚ȡ Ƣ-츢. ¢â ܼ... ¡ θǢ ո ո.

  Ţ, Ţ š쨸-Ģ š-ġ... ¢- â¡, ɧ - 츾 Ƣ- (Endangered Species) -Ţﻡɢá ... Ǣ Ǣ ¢- ո.!


  [html:b83f76870e]


  [/html:b83f76870e]

  "Ȣ -ھ Ţ- š á Ǣ â¡ ý.

  ȡ, - ھ Ȣ즸, 즸 ۺâ š-â á š....


  [html:b83f76870e]


  [/html:b83f76870e]...ý, - -Ţ - ĸ 񼾡, ǨŢ Ţ -š Ţ." ڸȡ Ţﻡɢ Ţ.

  Ţ, ¢â-Ţﻡ Ө š-Ȣ (Practical Biological Life-Code) 츢ɡ, - -¾¢ Ţ. .?

  ý, š áǢ Ţš ո... - Χ , Ģ, ո, 쨸¢, - ո . ɧ ¡ š츢 Ĩ 򾨸 ո ǡ.

  Ǣ ¡Ţ á- -Ģ ǡ ... - Ũ¢.!

  . ¡ Ģ Ȩ . ġ. ý, ɢ -Ÿ . Ÿ . ɡ ո ɡ - ¡. ý ɢ ̨... Ţ, (Hearts) ., ɧ ɡ .!

  Ţ Ģ ¡ ո ɢ¡ â

  , ¡ ɡ -ý á ʧ ո ȨŸ ¢âɸ ¡ - .!


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]

  ¡ ո Ȣ¾ġ, Ţ򾡧ġ, Ш¡ġ Ģ ̨ , , ̾ Χ Ȣ ¡. ɡ Ģ Ȣ -á ŢŢ Ƣθ.!...

  Ţ, 측 - ո ¢, Чš -ո .


  [html:b83f76870e]

  [/html:b83f76870e], ¡ ɡ Ĩ - ȡ - -š쨸¢ - Ţ. ɡ ĺĢ - Χ - ž - ̾ ʸ 츢.

  Ȣ ý- ǡ Ȣ ... 󿢨¢ á, - š-Ȣ Χ š â ... Ţ ¾.

  ¢â Ȣ ܼ... -š쨸¢ ŨǢ, ¡ á ĸ-¾ Ǩ 񸢧ȡ.

  , "š-츧 š" Ţﻡ- ٨ Ȧ .?

  š쨸 ... š .... "š쨸" , ĸ -쾢¡ ȡ Ţ.!

  š ... š쨸-Ţ¢ ھ Ũ- -Ȣ¡ 즸 š- ... š쨸- ....

  ... - ԧ š쨸... - ź â - š.

  š Ȣ¡ š쨸- ¡.?

  째Ţ Ţ¡ Ţﻡ-Ȣ ڸ... " ġ 쾢"... .!

  Ţ -Ȣ Ţ ڸ... Ч š "... .!

  š쨸 Ţ¡ ... -, š, á Ǣ ... Ȣ ... ɢ Ţ-Ţ¡츧.!

  ͼ ¡ ǡ
  ǡ, ɡ Ÿǡ
  ǡ Ш¡ ¡ ¡
  .! - 07-08-07

  ǡ Ȣ
  ɧ ¡ â
  ɢ ¡
  ǡ .!. - 07-08-08.


  [ = Ţ / Mischief ]

  Ũ¢ ɢ-쾢 쾢 ... š쨸 ġ վ šŧ ɢ š-Ȣ.!

  . ɢ- ... -š ¢â Ч š áǢ , š-- ... Ũ -, š, θ ʸ á...


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]

  .. ġġ ɧ¡ á Ө¢ - ¢- š "... ¾-¡.


  [html:b83f76870e]

  [/html:b83f76870e].. ĸ- â Ȣ¡ 쾢, š Ũ -츢.!... š- 𼾡 š쨸- 즸 Ĩ . Ч -쾢 .!

  ɢ 򾨸 š쨸- -... ħ š ž... Ũ¡ , á š Ǣ- ĸ š-.!

  -Ĩ, -ɸ ۺâ -â Χ ġ ڸȡ.!... ȡ, Ģ -â¡Ũ ... š-â ǡ - š 츢-ȡ... ɸǢ ɡ 즸 Ţ츢ȡ...

  ...ɡ ¡ -Ţ -ȡ... ţ ɢ Ƣ иȡ... š.?

  , Ţ Ţﻡ Ģ ȢŢ .?

  - ¢ ɧ â š쨸 ....

  ... ާ¡, Ȩç¡, ǧ¡ ̨ -â ¡-ɧ ȡ.?

  ɧ -쾢 š쨸-Ȣ , ... - š-Ȣ 즸, ŧ Ȣר¡.

  , Ţ¡ ĸ
  - á ɢ š
  ¢ ̸ǡ
  -Ţ¡Ψ¡ Ȣ ¡- -ħ.  - [02] - <> ¡Ţ ŢҸ, š.! <>.


  [html:b83f76870e]


  [/html:b83f76870e]
  .
  , , -â
  Ţ- Ţ, Ţ
  Ħɡ -, Ƣ-,
  ۨ Ũ ϸ . -01-01-03
  .

  ɢ ġ Ţ ... -ŢǢ á¡ -... Ȣ, Ȣ - ž-Ȣ Ȣ, վ-Ƣ Ȣ, - Ȣ š á Ҹ ħ Ȣ .


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]"If somebody asks me where the human mind has developed the most, I would surely point towards India......", remarked Max Muller when once inquired as to which race he considered the most progressive of all. True! When the buds of civilization were still sprouting in so many contemporary countries...

  ...India was at its brim of cultural progress and promotion. Thus we present to you a comprehensive saga of India." - Max Muller

  â- (History-Scholar), ɢ- š (Anthropologist)... Ƣ á-Ȣ (Linguistic Research-Expert)... ĸ -š (Research Scholar on World-Religions & Human-Values)... Ȣš â .

  ž-Ȣ Ȣ Ģ𼾡, ¡ ž Ǣ -Ȣ§ ɢ ý측 վ żƢ ȡ.

  ž-츨 żƢ¢ 򧾡 Ȣ ž-Ȣ ĸ- ... ĸ- ̧ šɾ... ġ -츨 ǡ - (Comprehensive Religion of Totality comprising the Basic-doctrines of all the World-Religions) - ž- ħ ȢŢ.

  þ- ġ ... Ģ 째 ɡ¡ þ- Ȣ... ŧ Ȣ¡ , á 츨... ĸ Ǣ ȢŢ... Ǣ¢ ħ .

  Ȣ ؾ á-... "Introductory Science of Religions".. "Comparative Studies of Religions"... "What India teaches to the World"... ħá â áθ.

  " -Ţ ... Ţ, š ¡Ţ ŢҸ" Ȣ¨ ħ â Ţ .! Ȣ ý .?


  [html:b83f76870e]


  [/html:b83f76870e]
  - Ȣš -쾢 ɢ Ţ Ţ... Ȣš Ţ¡ . ɡ -쾢¡ -š, -¢¡ Χ -....

  ... -쾢 ۼ Ǣ .!... ɢ -Ȣ Ȣ Ţ׸ .!

  ý, Ţź¢¢ ... ɡ ¨ ... Ţ Ţ-.. . и .! ɡ Ţ¢Ģ ¢ ŢŢ .?

  ..󿢨¢ ġ ɢ Ȣ¨¡.

  , Ţ- , , - Ȣ¢ - Ȣ 򾨸 Ȣš š .?... Ч -...

  ... Ţ, Ȣǡ, â , Ǣ-Ũǡ... Ȣ š š ŧ.! . Ţ ȡ Ƣ 쨸-񧽡.

  .. Ȣ š ר Ƣŧ.!...

  򾨸 š ר ǡ Ȣ¦š. ¡-¡ Χ ... š Χ Ȣġ.

  츢 츢 , ¡ Ţ
  - ۨ
  쨸 Ţ
  Ȣ ȡ Ȣ Ȣ. - 04-07-06


  š ... ¡Ţ Ģ š-츢ȡ... ¡ - - ¡-¢ ŢŢ - ڸ.

  ý.. â áՉ , ¢ , á á-š Ǣ է ȡ Ȣ¡ ٽ Ũĸ Ũ ġ.

  ɢ â Ţ... â š 򾢧 ȡ... 򾨸 -ĸ .!

  Ţ Ũ ǡ ,
  Ţ 򾢧, է.
  ¢ ا¡.
  ȧȢ ɡ Ƣ󾡧. - 08-08-03


  ý 򾨸 Ǣ - Ȣ... ¡ - ... š 쾢¡... Ģš -ǡ.

  š Ƣ - ¢ (Theosophical Society) á... ĸǡ ɡ.

  [html:b83f76870e]

  [/html:b83f76870e]"ɢ .! Ũԧ ŧ.! Ǣ -š... Ǣ -š... Ǣ -Ƣ Ȣţ.. -Ȣ Ģ 츢...

  Ũ â- ġ. -š .!... ɧ ը -츢 ɸǡ 츢ɡ... ɢ-Ţǡ š- ġ...

  ..ȡ 񧽡 즸 â¡. .. Ţ.? ¡ ʨ Ƣš š â... 󿢨¢ Ӿ򧾡 ¡ ...

  .. ... -Ȣ š... - ø .. ĸ-ɢ ɧ ...

  .. , ڨ, Ê â¡, .... -Ǣ š" .

  "ĸ ȢšǢ ¡.? Ȣ ¡.?"... Ţ 즸 - Ȣ Ţ-Ţ .?

  ž-Ȣ¢ ̾¡ -Ƣ Ȣ... -쾢¢ Ĩ Ȣ š Ǣиȡ.

  -Ȣ ɢ Ӿ ȡ
  ר Ȣ¡ Ũ¡ š
  -Ǣ , 򾢨, , ͼ
  ǦáǢ ¨ Ȣ ¡ -ħ. - 03-10-10


  - .?... .


  - [03] - <> -.! <>.

  Ţ Ţǡ
  Ţ Ţ¡,
  ̼ ɡ츢 ɡ
  Ģ ɡ.!


  Ǣ ɢ š š쨸 Ǣ- ġ¢-Ţ Ȣ֧ Ө šá .


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]š ġ¢-Ţ Ч - . Ȣ, - šƢ Ч Ũ .! ̾ θ.?

  ¡

  ú
  š š -š Ѿ - 02-04-01


  šƢ¢ , , -  Ȣ츢 ȡ.?

  šƢ Ч "-" ĢǢ Ģ ڸȡ š...

  ý... -ġ... ɢտ ... ¢ ... ¢ ... ¢ ¡.

  Ţ, "Ţġ ¢... - .... ǡ - ɢ šƢ¡ ¡ Ţ𼾡 -Ƣ 째 -ɢ Ţ ǡ.

  Ţ ɡ....

  ž
  ......... ... - 󾡾.

  -Ƣ š ŢǢ... " -Ƣ ž "... -Ţɡ -.?

  ž-Ȣ Ƣ¢ Ţ .?

  - -Ţ
  ¡ ġ¢
  Ţġ ɡ츢 ɡ
  Ţ .!


  ....Ţ


  - [04] - <> â .! <>.


  [html:b83f76870e]


  [/html:b83f76870e]

  - Ţ - Ģ ž ... á θȡ.!..

  ھ ... " ¡ " § Ģ ž-, Ģ žǢ ž 򾢧... "-ãá"... -š ǧ.!

  šɢ - ž- .? - Ģ žá.?


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]

  . ... Ȣ ... - .... ɡ Ţ žâ Ÿ, Ţ, ɡ θ .... Χ ͨ ġڸ.!.

  áâ¡ ȡ áâ¡ â-ȡ... ﺢ áâ¡, â áâ¡ Ȣ áâ¡â ǡ áâ- ¡ ȡ...

  Ч .. Ģ žǢ â- Ƣ, - -Ţǡ ..

  â-, - á žâ... âġ , , ġ Ȣ¨¡, -ɢ 񧽡, Ӿ- ġ ڨ, -Ȣ... - -, ž-Ȣ¢ 񧽡򾢧, ɢ¡ Ө¢ Ǣ ɡ. ɢ¡. ɡ 째- â..

  򾨸 ž - ȸ žâ ... - տ , Ҿ - Ţ. .? .?


  [html:b83f76870e]

  [/html:b83f76870e] 򾢧 ¡, , ɢ, 츢, , ġ¡, 󧾡ɺ¡, ġ, á Ǣ á þ- ... ڨ¡ -Ӿ - Ƣ -Ȣ š .

  ɡ 򾨸 þ- Ч ž- Χ ġ ¢ ܼ... 56 ǡ â-.

  ĸħ - ġ þ- 󿢨¢... Ţ¡âá â ø ξġ, Ǣ ŢǢ ...

  Ţš ɢ- Ȣ ¡ ġ -Ȣ š ġ Ǣ ⨠즸 § -.... Ũ¢ ¡ Ţ- á -.

  ġ - -áʸ , ŢȢ- ɢ- ո-Ȣá š ... â, Ȣ Ǣ ¢ġ š ġ .

  Ţ¡â Ȣ¡, -Ȣ§ Ȣ - Ǣ, -ǡ 츨 Ȣ š. Ţš θǢ á ... ġɡ á Ģ .

  Ӿ վ... Ƣ ¢ 즸 -â׸ , Ǣ ¢ - ǡ 즸... 򾨸 Ƣ-Ȣ ž- ⺢ ¡򾢦. ¢ -Ȣ 츢즸 -Ȣ .

  ġ ڸȧ ġ Ȣ Ӿ θ ħ Ч... ¢ 򾢧 ž -á.... þ- 򾨸 𺢧 Ţ ¢.!

  ... 3000 θ ... -¢ "¡" ɢ 򾢧 žâ á.!.. Ţ ר¡á Ȣ â¡ š... ¡Ţ - ú-¢ ¡ . ¾ħ ¡-¡ ... - , ܼ ¡- ɡ.

  -ż , Ǣ Ȣ -... -Ȣ š ãâ¡ , Ȣš, Ǣ - ¡ Ƣɡ. â- ȢӸ-- -..... š ڸȡ...

  -ż š è
  ¢-
  ...

  Ȣš, âǢ â¡ á츨 - Ҹ- - .!

  ...Ţš ¡Ţ - 째 ɡ¡ 츨 Ũ... š â Ţ - Ȣ -Ũ Ţ - Ȣ Ž....

  - "-" Ģ տ򨾧 â¡ .

  򾢧 ڸȡ... ɡ šš... .

  â ȡ ¡- 즸 .

  â- Ȣ - Ȣ -ǡ¢... ¡- 츢 ¡ Ȣ Ө¢, Ӿ- ɢ -̧ 츢 ¢ Ģ Ģ츢.

  ĸ-š쨸¢ ¡ -¡, š -ġ ¡ Χ ... է -ȢǢ ...

  ..Ч - ž-Ȣ¢ .

  š Ө... ... ž-Ȣ¡ .

  - Ũ 쾢-ȢǢ... ¡- â - 측򾢧, ¡- ȧ 츽측 š츢ɡ -... â ¢Ģ.

  â-- ¡ק ž- 𼧾 Ȣ â , ž-Ȣ ר Ȣ Ȣ, ɢ-š Ģ .! .?

  ¢ - 측 Ӿ ... ¡

  Ţ, â- -ž ս Ȣ... - š츢, š Ũ¢ Ӿ- Ȣ¢áŢ...

  ...ħ Ȣ Ţ-ø ƢȢ.! .?

  ....

  -
  츢 - Ţ Ȣ
  ¡ ž-Ţ츢
  ǡ ŧ.


  â- ý .!!!.... .!... .!!... .!!!


  - [05] - <> -.! <>.

  - Ȣ- Ţ- Ӿ
  Ӿġ¨ - -
  â Ȣ
  , Ƣ, ǧ
  - 01-01-08.


  [html:b83f76870e]


  [/html:b83f76870e]

  ȡ š ... â , Ŧȡâ , ȡ Ĩ Ũ측 ... ȡ Ө ȡ ... Ƣ, , 츢 ǡ ħ...

  .. Ũ¢ Ө ... иȡ.

  Ţ Ţ- â ŢŢ ţ " ... ħ ȡ , Ţ쾢 - ... Ţ¡... ǡ Ǣ -... ĢԸ-Ţɡ, Ũ¡ š 츢-, Ģ-ոȡ. ( Ţ쾡 š ҉ý ¡ .!)


  [html:b83f76870e]


  [/html:b83f76870e]

  ¢ Ţ¡ ... -ɢ ٨ - 츢 . ɧ - š š Ө Ţθ... ¢ ȡ.!...

  .. -즸 â ý ǡ ...

  ..Ţ, ռ Ƣ Ǻ ġ Ţ-  Ţ-θ... ¡ -ɢ ٨ - ã¡.!


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]򾨸 츢 - ¢ .?

  ¨ Ƣ Ӿ ¡ -ɢ ٨ ... ¡š, ޸, ո Ţ⾢- - š ĸ-Ţ ... ոȡ ..

  򾨸 ¡ ̽ ŢŢ ... Ҽ Ҹ ġá -Ţŧ... ê -.!...

  -̽ Ģ .!... ɡ ̧ â -... սǢ ¡ ... ... ɧ - Χ ȡ "" .

  ¢ , ¡ ¡ɡ -Ţɡ - ĢԸ-ɡ Ũ¡ ¡ Ƣ ը¢..

  .. ٨ - ġ ȡ š иȡ "¡.!... ¡ á տ -Ģ ¡... ¢ ɡ... Ȣ - -ʨ ... Ũ ȡ Ȣոȡ... Ƣ ġ š쨸 ħ ... . .! â ŧ ¡-¢ - ¡... â šţá.!" иȡ ٨ -.


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]ȡ ȧ¡ Ӹ
  ȡ ɢ
  ȡ¡
  ȡ á ̨ ħ.! - 04-08-01.


  ɡ ġ ġ... - ɢ... Ǣ - Χ.!... ɧ -... θȡ...

  ǡ Ĩ ž... ž Ģ -Ȣ§ ȡ 츢 и.!

  šɢ 񧽡.? -Ģ, ţ Ȣŧɡ.? ħ - šŧɡ.?... ... - Ģ ŧ.!

  ... ... ȡ Ũ¢ á Ģ¡.?... . Ģ .

  ¡ɡ Ţ Χ Ž-ŧɡ.? ... ġ Ţ Ƣġ.! . .!

  , , , Ģ -ŧ ¢... Ȣ 򾢧ġ -.!...

  . š ڸȡ... ҽ š, ... .!

  ҽ ɡ Ƣ ɡ
  ҽ 󾢧¡ ɢ
  ҽ š
  ҽ ҽ ħ. - 02-08-03.


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]

  -.. -ɡ ġ - áۃ Ǣ... - .

  â â -
  ؾ Ӹ ĸ
  ĸ
  Ҹ ¢- - 째. - 01-03-09.


  ... .


  - [06] - <> â- Ţã.! - II <>.

  ҽ âȢ ¡
  ¡ ɡ ɡ...
  է ŧ -06-03-04
  .

  - ¡ ġ. ( )

  -34 Ţâ... Ţ Ţȡ... Ţ §, Ҩ .


  [html:b83f76870e]


  [/html:b83f76870e] Ҩ¨ 즸 Ţ ɡ, 측 ɢ " ۨ . ɢ š. Ҩ . š즸." ȡ 측 Ţ.

  Ҩ¨ Ȣɡ " Ţ Ģ, ɡ , , ¡ Χ . ɧ Ȣ ¡ â . š츢. 즸 Ţ" .

  ȡ, Ţ, ¢ ú ġ ¢ -ɢ Ө¢.

  Ũ ú ȡ. á, ȢŢ.

  ɡ ¡ɨ Ȣ "ɡ. Ҩ ǧ . 즸" .

  ".! . â Ģ Χ â. Ǣ -즸 Ƹ." ȡ.


  [html:b83f76870e]

  [/html:b83f76870e] ââ ġ¢ â... š¢ ɡ. Ȣ .

  â- Ţ ħ -- á -... ġ â .!

  - á - ġɨ Ȣ...

  â š¢ Ǣ Ȣɡ "ɡ Ţ Ȣ¨ Ȣ¨ -. ʨ Ȣ즸. 측ɡ 째 Ҩ 즸. "

  ". ɡ. Ȣ¨ 즸. ɧ 측ɡ 째 Ҩ . ɧ " ȡ Ţ.

  ɧɡ , ¡ ¡ - .. " Ţ.! ... "ۨ, ۨ" š.!

  ɡ ȡ.!... -Ȣ, ۨ ۨ šθȣ.! .? ӨȸǢ â ú ȡ." Ȣ Ģ- -.

  " ú - ý š â쨸 ȡ. Ҩ¨ ɡ 째 츢-ȡ.. ɡŢ .!" Ȣ .


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]" ȢŢ. 즸 ¿ ġ-Ţ𼾡 â Ȣ, Ȣ, Ũ Ţ " ɸ즸....

  "š ġ ɡ â Ȣ-¢."... , " Ţ ɡ â Ȣ-¢" ... š š Ũæ¡ ȡ 즸 θ Ӹټ â.. Ţ .

  ǡ ... Ģ á ý .?

  측򾢧 ... Ǣ Ţ¡â ͸ ú ¢, â - Ţ § ý.

  . ... ոէ - Ģ š򾨾 Ţ Ǣ Ţ¡â... ɢ-ɢ á Ũ ...

  ...и Ţ¡â š¡... ú-Ţ¡â Ţ š¡ þá - ¢.

  -â Ȣ Ȣ- ... âá Ȣ-Ţ.. ý.

  ɢ- ġ š Ǣ š쨸§ Ţ¡ 츢Ţ.... Ǣ Ţ¡â !


  .?
  ǧ.! -, â
  ʧ¨ - ǡ š. - 04-09-04.


  ... â ... ħ - վ ¿-츢... -â째 Ӿ .. Ţ ɢ- -... ŨǢ š .!

  . š쨸 Ţ¡ ... š쨸 -â (Self-Right / Claim) ! ȡ, â, Χ 측 -š (Give & Take by Mutual Affection).!... (Responsibility).... - (Commitment)...


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]ɧ Ũ ¢ Ȣɡ... ž Χ ...[â ]... Ч.! [ Ë . Ą )

  "Ч" Ǣ... ... Ǣ- 򾡧... 측 ġ Ը ɢ -Ȣ ... 򾢧.!

  " â .. š" 츢 â ̧š... þ-츢 (Reciprocal Approach) š쨸¢ Ш¡ .

  ...ȡ " š.! â .! ɢ š쨸 -â"... -Ȣ , š Ȣ â þ- š쨸¢ - Ţ, Ǧš â¡ԧ..!!... .?

  - Ǣ -, - Ţ츦š - (Cold-War Attitude), , -¢ġ š쨸ԧ ɢ-š-Ȣ Ģ-â¾ ž Ӿġ ý...

  ... š쨸 â-Ȣ 񧽡 ġ Ӿ-Ȣ¢ɢ â Ţĸ... š쨸¢ ú-Ȣ Ţ𼾡 .. ġ - -Ȣ Ӿ-Ţﻡɢ ھ .!

  ç â쨸-쨸¡... -â Ȣ и -ž .? 󿢨¢ -â á Ţ .?...

  򾨸 ھ- Ũ Ӿ򧾡 ... ž-Ȣ... Ч - Ȣ.! .?

  Ǣ... ۨ, 째 â¡ - ... ȡ 󿢨 šǡ á.?

  ...¡ -ǡ ¢, Ţâ ¡ Ţ츢 ... -â ú ȡ.? . ȡ , ҽ ... ŧ ¡Ǣ¡ -ܼ Ũ 츢... ڨ¡ ġ š- - ... Ө¢ - 쨸 Ǣ - 츢...

  ..ɧ ú ¢, ģ Ǣ Ţ ǡ-Ţܼ Ũԧ -¡ ... Ȣ, ȡ, Ţ, , á ̧.!

  - .!... â á §..! ¡ Ӿ򧾡 .

  . -â á- ɢ-Ȣ ... š ո-Ȣ -â .!

  ̽ Ũ â׸Ǣ - â 񧽡... .!

  .." ġ, ġ... .?".. ġ , ¡ 򾨸 -Ȣ šŧ ɢ-.

  ɢ ... þ¡ â þ-Ģ... â쨸- Ţ.!

  - ġ... - Ǣ, Ȩ ϸɡ... Ţ - â-񧽡򾢧 . .Ţ.?

  š쨸 Ǣ ĺɾ, ġ ڨ Ģ Ţ .!

  ...¡ Ţ-Ţ -ĺ 측 .!..

  .! - ɢ- (Empathy) ... 𧼡â â ¡ -Ȣ ...

  ... Ӿ򧾡 š ɢ -Ȣ.!

  Ҩ-ġȢ Ȣ š-Ȣ .? Ҩ ¡ .? Ҿ 측 ɢ š .? -.? ¡.? -š ɡ.? ȡ.?

  째Ţ Ţ Ǣ .... ž-Ȣ, -츢... Ȣ -.!

  ... .?...

  Ţ.!.... ç.!...

  Ȣ ! Ȣ¡ Ȣ

  - Ӿ .!


  ڸ ȡ Ȣ, ڸ Ţ... Ë Ą .!


  - [07] - <> ž- - -Ȣ.? <>.

  ĸ â
  , ȡ Ȣ Ȩ¡
  Ƣ
  ܧ ʧ¨ -ĸ 𧼧. -04-09-07.


  -Ⱦ - žȢ ¢ Ǣ - Ǣ... Ը Ȣ¡ š ...

  .. 쨸 򾢧... ̾ Χ - -ɡ.

  ...ž-Ȣ¢ ɧ Ũ -â׸ Ũ ž- ̨¢ -è - 츨 ¢ .


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]

  򾨸 ž-̾¡ ž-Ȣ... 300 θ Ǣ Ȣ ... š ... žâ áۃ ž-Ţ -Ȣ ب¡ ž-Ȣ - .

  ɢ ž Ǣ ռ â¡ çâ. .?

  ž ڸ... ŧ.!.. ŧ 狀 á½... ( á½ á½: Æ.! á½ á ¡: á½ Æ.!!!) ĢШ¢...

  [html:b83f76870e]

  [/html:b83f76870e]

  [i]- -Ȣ -
  - Ӿ Ţ - š
  - ¡ ¡ ɡ
  - ý ¨ Ȣ ¡. - 01-03-03

  ... ŧȡ 򾢧 ڸ... ... , , ׸Ǣ Ȣ Ĩ ȡ ( , , , á)....

  ŧ
  ŧ -ġ Ȣɧ
  .

  ɡ... - -Ģ ç -ȧ.!... .?..

  ç â .?... ǡ ... -Ţ -򾢧 Ǣɡ.. š.?

  ž Ǣ, -ݾ ž- Ģ... Ũ Ȣ , տǢ Ȣ ¡ á½ɧ θ... -츢ɡ â. ɡ šâ¡ ̧š... ġ ̧ š -á , Ȣ-Ǩ 񸢧ȡ...

  ý, ¢... Ë ġɊ... ¢... - Χ Ȣ.

  Ţ츢Ɋá, ɣá, Ɋá... Ǣ "" ... Ȣ.

  ɧ  Ȣ ¡ á ... - ¢ -Ģ Ȣ Ǣ ġ... "" ... á½, šͧš, š ŨǢ ¡ 󧾸 째 -Ȣ... á½ Ũɧ Ǣ -ǡ.

  ȡ, áۃá... - ȡ, š ... á ġ Χ... -֧ Ȣǡ

  - šƢ¢ 򾢧... áۃâ¡ - Ţ-ž ŧ... -- ... ... ... " á½" Χ ȡ. .? .?

  ....

  - -£.!
  տ ý.!!!  - [08] - <> 쾢-츢 -¡.? <>.


  [html:b83f76870e]

  [/html:b83f76870e]

  - 쾢-츢... Ģš - Ȣ , - -ú .?.

  (1) 츢Ǣ, Ũ â Ţ-Ģ, - Ȣ , -Ţ -Ш¢ 츢-.

  ɢ ׸Ǣ... Ģ... -Ţ... - 񧽡 â ¡ վ...

  ..ý... Ũ 󧾡 Ţ-.

  ɢ - , - - "" ... - 쾢... -

  ɡ - -Ȣ է Ţ -á... ŧ - ɡ Ţ 쾢 ŧ 쾢-ŨǢ ȡ "¸-¸" .

  (2) Ê - Ũ Ţ- Ǣ ȧ . 򾨸 쾢. â 츢 ŧ 󾾡.

  (3) 쾢-츢 о ... â¨, -¡ Ȣ.

  (4) ŧɡ Ȣ 쾢-Өȸ... () - Ţ (Ģ) ¸-¸ -񧽡 Ȣ-Ө.

  Ө ɢ-׸Ǣ , , ¢ Ũ¢ ȡ ɢ ú ġ Ê ɢ¡ɢ... ȢӨ 쾢 Ţ Ǣ 쾢 ȢӨ¢ ŧɡ - ġ.

  (5) -Ƣ¢... ... - Ȣ - .... š - и... "" "쾢" ǡ. .?

  , , , ... ɢ -׸ . ɡ -Ƣ¢ Ȣ Ũ -â ׸... "Love" ġ Χ 츢Ţ .

  "" Ȣ¡- ɢ-... ɢ- Ũ¢.

  "" -Ţ -.... ɡ .. Ȣ -Ũ ɢ - ŨǢ â .

  Love - "" Ƣ Ƣ-θ...

  šȡ¢, ¡ Ţ¡ ¡.?.. "" ... " " ȡ "-" ȡ "-" ȡ ġ.?

  . ק .... -Ƣ¢ Ţ¡ ...

  "" ɢ- ... 즸 - â Χ... þ- â ۽ ...

  ɡ "" - -Ţâ - "쾢" żƢ Ģ ơ츧 Ȣ...

  ... 즸 Ǣ측 ɢ- ׸ ...

  ġ ... Ө 쾢 -.

  ɢ ȡ, ġ... -Ţ -š â ... 쾢 Ţ Ȣ - Ǣ ...


  [html:b83f76870e]
  <!--
  <img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Lady3.jpg" width=400 align=right>
  -->
  [/html:b83f76870e]..."š Ģ츢" - Ȣɡ... " ɾ š / á... ¸ 쨾-Ģ ... "ɧ " ȧ 째 .... Ȧ.

  (6) 򾨸 - ɢ- ... Ǣ â- Ө¢ -ú ... 쾢-š... Ũ¢ 츢-򧾡 "¸-¸ " 쾢 , â ž-...

  ...ɢ Ө š쨸¢ ɢ Ţ - Ţ ¡.... 򾨸 -ŧ š 측ŧ... -쾢.

  ..... š- - ը - Ţ Ȣɧ .

  / / ¸ ... Ģ / Ţ / ¸¡ վ š... "á̺-¸" .!

  ٨ Ȧ (š) :---

  򾨸 ɸǢ - -... Ȣ, , , - -... , ¡ Ȣ - Ȣ Ģ .

  ... / Ө, , Ũ, ¸¢ -Ǣ -... - Ȣ Ģš ..

  ... 쾢-Ȣ ٨ Ȧ ȡ ... ý...

  Ө / = 쾢 .... = á츢... - = - .... = .... - Ũ׸ = 쾢-׸.... = âšȡ... ئ / -ȡ = â -... = ɡâ... 󾢧á = âš -... = ﻡ.

  ... Ţâš 쾢-Ȣ -Ţ â ̾¢ .


  - [09] - <> ¡.! <>.


  [html:b83f76870e]


  [/html:b83f76870e]

  ڧ Ţ ĸ Ӽ
  ɢ
  Ţ ̾ Ȣ ¡
  ɢá â§. - 08-10-03


  ɢ .?... ž-Ȣ ڸ... "" .!

  . Ө ý.... ɡ¡ Ţ ... ż-á "-š츢" â, ¡á š...


  [html:b83f76870e]

  [/html:b83f76870e].. ¡šâ á, â - , Ƣ-šá Ȣ... ھ¢ ɾ-Ĩ Ƣ-á... - ţ-쾢¡ š-ɡ...

  ...ɢ ɢ ¢... 쾢¡ -¢¡ ġ.!

  Ũ¢ ¡-¢¡ - ... ¡ ŢŨ Ţ â ... ... -â â-. ġ ɧ 񧼡.

  սá ž Ţ. ¢ š ħ Ǣ ž- ż- ɡ ¢.

  -¡򾢨¢ á ţ Ƣ --. ž- ¢ ž Ţ ž 즸....

  Ƣ-š սŨ ׼ ...".! ž ġ ž о ȡ.?... ž ž- ħš.?. ġ" Ũ ¢ -Ţ.

  - â- š 즸ǡ... ɨš Ţš ȡ. ɡ Ţ.?

  Ţĸ ... ž- ž Ţ ̧, Ţ ž Ģ á Ȣ. -... "š š" ɧ¡ šš ɢ.

  ɡ ž Ţɨ 츢 ... ¢ ҿ Ǣ... Ȣ... - Ȣ

  â- - Ȣ.! Ţ ... Ũ Ƣš -Ţ𧼡"... ž Ƣ š Ž ɢ .


  [html:b83f76870e]

  [/html:b83f76870e] Ţ쨸¢... ܼ ź ɡ...

  š.? .
  š Ţ -Ũ
  Ţâ ̼
  š .! šƢ.!! .!!!


  츽 ɾ 쾨 ź ȧ...츢 ɡ š...

  š . šƢ .!... .

  ¢, ̨¡ 째򾢧... š -Ţ𼾡... ɢ Ţ Ţ- ... ¢ħ... 즸 Ţ .

  򾨸 -쨸 ¢ - - 째򾢧ħ - 񸢧ȡ.... ¡ ɡ.!

  ...š쨸¢ Ũ¢ , θ -Ȣ... á á , Ҹ ... ¡ Ƣ Ǣ Ӿ-Ш , ̨ š .!

  ...ħá ɡ֧ Ƣ-á ɡ 즸.!...

  ż- ¡á -š츢 Ҹ-§á š, - -, ާ â ǡ Ǣ§., ž- -Ţ ɡ...

  Ǣ, -Ž ... - Ȣ, â ...


  [html:b83f76870e]


  [/html:b83f76870e]

  ...ž-Ȣ Ţ-Ţ ħ -Ȣ ɢá... - ... Ž ¡ Ƣ š.!!!


  - [10] - <> ̸.! <>.

  01. .

  þ ɢ - . վáɢ ¡ .?

  Ӿ ȡ Ţ ... ǢȢ ɢ-á ġ š .... .!

  š-ɢ Ƣ ȡ.?... , " " ȢӸ-즸ɧ.! .?

  - ...

  ǢȢ - - Ţ, á . - .?

  "" 째 "" ... 򾢧 â "-" տ .

  Ӿ Ӿġ š Ǣ ... ɡ Ȣɡ... ŧ - - ǡ âǡ .

  - š.

  02. . /

  " / " иȡ... ɡ Ȣ-Ө... 򾢧.

  - ý Ţ Ȣ¡ - á "" .?

  żƢ- "" ... " + " -򾢧... " " . Ţ- -Ţ (Unquestionable Mandatory Code of Practice) .

  Thumb-Rule 򾢧.!.. ɡ â¡ǡ Ч. ɧ ǡ š쨸-¾¡...

  ɢ-쾢 ... Ȣ ǡ â- ĸ - -Ţ¡ġ š š ⨠ġ ٨ -....

  ...¡ ɸ ... Ч.!

  03. .

  = Heritage... " + " 򾢧... "¢ ɢ ġ" (Divine True History) / á... ...

  á½, -þ, ž á Ȣ -.

  __________________________________________________ __________________________________________________ __________


  - [. :--

  - 01 - 02 - 03 - 04 - 05 - 06 - 07 - 08 - 09 - 10.

  - 11 - 12 - 13 - 14 - 15 - 16 - 17 - 18 - 19 - 20.

  - 21 - 22 - 23 - 24 - 25 - 26 - 27 - 28 - 29 - 30.

  - 31 - 32 - 33 - 34.]


  __________________________________________________ ___________________________________


  ...- Ǣ. !!!


  ================================================== =========================
  .
  .

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like
  .


  - By EASILY READABLE... Tamil font : UNICODE.


  http://www.mayyam.com/unicode/cgi-bi...may09/?t=13010.

  .
  .

 4. #3
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like
  .
  .
  .
  - "தேமதுர தமிழோசை உலகம்-எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"


  எல்லோரும் இன்புற்று-இருக்க நினைப்பதுவே-அல்லாது...

  ... வேறு-ஒன்று அறியேன் பராபரமே.!
  [உலகம்] யாதும் ஊரே.!... [வைய-மாந்தர்] யாவரும் கேளிர்.!!!  யான் பெற்ற தமிழ்-இன்பம் இவ்வையம் பெறுக.!!!  Quote Originally Posted by RR
  Dear Sudhaama,

  .................* I also got a private comment from a hubber that TVM these days is losing focus...

  ...and getting diluted with many semi/un-related stories and tidbits.

  I thought about it and I think this hubber has a point.

  anbudan
  -RR
  Welcome.!!! Thanks to both our dear RR... and our Dear Viewer Critic (hiding behind RR)... who has reported his WISE CRITICISM.!...

  ...a HEALTHY OPPORTUNITY for me to enter into FURTHER DETAILED CLARIFICATIONS... Open-mindedly.!

  Well.!. I would have been more THANKFUL... as well as VERY GLAD... to receive such Comments, Criticisms and EVEN OPPOSITIONS...

  ....DIRECTLY addressed to me... than raising the Voice from behind the Curtain.!

  DIRECT ON THIS THREAD itself...

  ...since our RR has wisely provided the space for such a HEALTHY PURPOSE of a Friendly Forum.... Our Forum-Hub...

  In fact I have already addressed our Hubbers several times... by my voluntary calling for and INVITING their Open-minded Comments and Criticisms freely... whatever they have to speak out on this subject.

  I have also provided another Opportunity... by opening a Thread on the same Title... under TAMIL LITERATURE Section.

  ...Exclusively to discuss INDEFINITELY PROLONGING TIME... in Tamil cum English.. in a healthy spirit intended by a Friendly Forum.

  Affectionately with due respect to One and All our Global Human-Brethren....I reiterate...

  ...Any and all of our Hubbers... are GLADLY WELCOME to put forth their Echo-Views and Counter-points, Doubts and Questions

  ...on this one of the Tamilians Great prides... "Thamizh-Marhai Thiruvaaymozhi"....

  ...on which many people are thinking that it is just a VAISHNAVA GOSPEL...

  ...relevant and applicable to ONLY THE VAISHNAVITES... so called the Ramanujacharya folowers.

  Whereas I am bringing out the Truth... from the unbiased Scholars Analytical Reports

  ...that this Great Devotional Vedic Literature... is a TAMIL-VEDA... named as DRAVIDA-VEDA...

  ...a GREAT TREASURE for Global Humanity.!!!

  A rare GOSPEL unravelling all the Secrets of God-Human relations...

  ..in a BROAD-MINDED Global spirit of HUMAN-VALUES...

  ...coupled with UNIVERSAL LOVE.

  ...and with ILL-WILL to None... NOR OTHER FAITHS... in the GLOBAL-ARENA..!

  The Only DRAW-BACK of this Global Human-Treatise is... that it is in Tamil.!

  Before I reply to our Hubber-friends criticism... I am anxious to know from EVERYONE OF YOU...

  ...on WHAT DO YOU HAVE TO SAY on this point....PRO OR ANTI.?

  Welcome. Please feel free to speak out whatever you opine...

  I will reply to each and every one's points raised... with due respect.!

  Thanking You.. With Best Wishes to One and All our Global Brethren,

  Sudhaama (Author)
  .

 5. #4
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like
  .

  அன்பர்களே.!

  நமது அன்பு-சால் இனிய அன்பர்கள் திரு பிரபுராம் அவர்களும், திருமதி சக்தி-ப்ரபா அவர்களும்... இக்கட்டுரை தொடர் குறித்து, நாம் அனைவருமே புதுப்புது கோணங்களிலே ஆழ்ந்து சிந்திக்க-தக்க வகையிலே...

  ...எல்லோர்க்குமே இயல்பாக தோன்றும் சந்தேகங்களையும் அறிவார்ந்த கேள்விகளையும் அடிக்கடி இங்கு எழுப்பி வருவது... எனக்கு மென்மேலும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறது....

  காரணம்.. அவர்களது கேள்விகள் எனக்கு அரிய சிந்தனை-பொறிகளாக அமைகின்றன. இக்கட்டுரை மேன்மேலும் சுவைபட வளர்ந்து வருவதற்கு அவர்களது அறிவார்ந்த பங்காற்றலும் ஒரு காரணம்.

  எனவே எனது இனிய அன்பர்கள் திரு பிரபுராமுக்கும்... திருமதி சக்தி-ப்ரபாவுக்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.!... மனமார்ந்த பாராட்டுக்கள்.!

  Quote Originally Posted by Prabhu Ram
  இம்மாதக் கட்டுரையின் பல பகுதிகள் சுவையாக இருந்தன.... தமிழ்கள் மிகச்சுவையான விளக்கம்....
  குறிப்பாக அன்பர் திரு பிரபுராம் ஒவ்வொரு இதழ் தவறாது, தனது எதிரொலி-உரையை (Feedback) வழங்கி-வருவது நம் அனைவர்க்குமே இனிய பயன் அன்றோ.?

  விளைவாக, நான் பெரியோர்களது உரை-விளக்க நூல்களை மென்மேலும் தூண்டி துருவி ஆராய்ந்தும்... பேரறிஞர்களோடு அளவளாவி புதிய நற்கருத்துக்களை அறிந்து, மென்மேலும் சுவை மிகு அரு விருந்துகளாய் ஒவ்வொரு இதழிலும் வழங்க-தக்க வகையிலே, எனக்கு அவை பெரிதும் தூண்டுகோலாய் வாய்க்கின்றனவே, நம் அனைவர்க்குமே நற்பயன்.! நான் பெற்ற அரிது இனிய வாழ்க்கை-பேறு.!

  ஆம். அவர்களது கேள்விகளுக்கு தக்க விடைகளாய்... பின்வரும் இதழ்களில் விளக்கங்கள் வழங்கப்படுவதை இதுகாறும் கண்டிருப்பீர்களே.!

  உதாரணமாக முந்தையதொரு இதழ் குறித்த தனது எதிரொலி-உரையில் அன்பர் பிரபுராம் கேள்வி கேட்டிருந்தார்... "இங்கு வழங்கப்பட்டுள்ள தசாவதார-படத்தில் கௌதம-புத்தரும் ஒரு திருமால்-அவதாரராக காட்டபட்டுள்ளாரே.! அவவாறாயின் கௌதம-புத்தரும் தசாவதாரங்களில் ஒருவரா.?... என்று.

  அறிவார்ந்த அக்கேள்விக்கு விடையாய் வெவ்வேறு அறிஞர்கள் கூறும் பல்வேறு கருத்துக்களை... அப்போது பதிலாக அளித்திருந்தேன். எனினும் எனக்கு ஏனோ அதோடு திருப்தி எழவும் இல்லை. மனம் சமாதானம் அடையவும் இல்லை.

  எனவே அறிஞர்களை கலந்து உரையாடினேன். பல்வேறு நூல்களிலும் தேடினேன்... விடை கிடைத்தது.!

  அந்த விடையே இவ்விதழில் வழங்கப்பட்டுள்ள... புத்தரின் புரட்சி-சாதனை வரலாற்று சிந்தனை- விளக்கம்...

  திருமாலின் தசாவதார புத்தராக சிலரால் போற்றப்படும் ஹரி-புத்தரே முந்தைய கால புத்தர். அவர் வேறு... அவருக்கு பின், பல நூற்றாண்டுகளுக்கு பிற்காலத்தில் தோன்றிய சித்தார்த்த கௌதம-புத்தர் வேறு... இதன் விவரத்தையும்...

  ...ஹரி-புத்தர் குறித்தே மறைமுகமாக திருவாய்மொழி சுட்டிக்காட்டுகிறது... என்னும் உண்மையையும் கட்டுரையில் காண்க.

  அடுத்து, முந்தைய 34-வது இதழ் பற்றிய திரு பிரபுராமின் எதிரொலி-உரை கருத்துக்கள் குறித்து.. ஏனைய அன்பர்களின் உள்ளம் அறிய இதுகாறும் காத்திருந்தேன். வேறு எவருமே கருத்து கூறாதிருந்தமை எனக்கு ஏமாற்றமே.!

  இனியும் தாமதியாது... அன்பர் திரு பிரபுராமின் கேள்விகளுக்கு விடைகள் இதோ....

  Quote Originally Posted by Prabhu Ram
  "குறுமுனிவனும் முத்தமிழும்" என்ற வள்ளுவர் வரி எனக்குப் புதுத்தகவல். திருக்குறளிலேயே வருகிறதா ? குறள் அல்லாத

  திருவள்ளுவரின் படைப்புகளும் நம்மிடையே இருக்கின்றனவா ?
  இது திருக்குறள் மூல நூலின் பகுதி அல்ல... "தமிழ்-மறை திருவாய்மொழியின்" மாண்பு குறித்து திருவள்ளுவ பெருந்தகையாரின் வாழ்க்கை-வரலாற்று தகவல். பின்வரும் இதழில் விளக்குகிறேன்.

  Quote Originally Posted by Prabhu Ram
  ராமமிரான் பிறந்தது சித்திரை புனர்பூசமா ? ராமநவமி எப்போதும் பங்குனியில் அல்லவா வருகிறது. நான் பங்குனி புனர்பூசம் என்றே நினைத்திருந்தேன்.
  ராம-பிரான் அவதரித்த மாதம் சித்திரை... நட்சத்திரம் புனர் பூசம். ஸ்ரீராம-நவமி சில வருடங்களில் பங்குனி மாதத்தில் வாய்ப்பது உண்டு.

  ஸ்ரீராம-நவமி என்னும் திதி அடிப்படையில் சில கோயில்களிலும்... சித்திரை மாத புனர்பூச நட்சத்திர அடிப்படையில் வேறு பல கோயில்களிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

  ஏன் அவ்வாறு வித்தியாசம்.?... வரும் இதழ்களில் விளக்குகிறேன்.

  அன்பே அறம்.!... அறத்தால் வருவதே இன்பம்.!!!

  யாவர்க்கும் அன்பார்ந்த நல்வாழ்த்துக்களுடன்,

  சுதாமா (ஆ-சிறியன்.!)
  .
  .

 6. #5
  Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Vagabond
  Posts
  13,159
  Post Thanks / Like
  ɢ â Ţ... â š 򾢧 ȡ... 򾨸 -ĸ

  .!
  ஆம்! நான் உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல் பலரும் உணர்ந்திருக்கின்றனர்.

 7. #6
  Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Vagabond
  Posts
  13,159
  Post Thanks / Like
  - Ţ - Ģ ž ... á θȡ.!..

  šɢ - ž- .? - Ģ žá.?
  . ... Ȣ ... - .... ɡ Ţ žâ Ÿ,

  Ţ, ɡ θ .... Χ ͨ ġڸ.!.

  Ģ žǢ â- Ƣ, - -Ţǡ ..

  â-, - á žâ... âġ , ,

  ġ Ȣ¨¡, -ɢ 񧽡, Ӿ- ġ ڨ, -Ȣ...

  - -, ž-Ȣ¢ 񧽡򾢧, ɢ¡ Ө¢ Ǣ ɡ.

  ɢ¡. ɡ 째- â..

  򾨸 ž - ȸ žâ ... - տ , Ҿ

  - Ţ. .? .?

  򾢧 ¡, , ɢ, 츢, , ġ¡, 󧾡ɺ¡, ġ,

  á Ǣ á þ- ... ڨ¡ -

  Ӿ - Ƣ -Ȣ š .

  ɡ 򾨸 þ- Ч ž- Χ ġ ¢ ܼ... 56 ǡ â-

  .

  ĸħ - ġ þ- 󿢨¢... Ţ¡âá â ø ξ

  , Ǣ ŢǢ ...

  ġ ڸȧ ġ Ȣ Ӿ θ ħ

  ... ¢ 򾢧 ž -á.... þ- 򾨸

  𺢧 Ţ ¢.!

  ... 3000 θ ... -¢ "¡" ɢ 򾢧 žâ á.!.. Ţ

  ר¡á Ȣ â¡ š... ¡Ţ - ú-¢

  . ¾ħ ¡-¡ ... - , ܼ ¡- ɡ.

  â- Ȣ - Ȣ -ǡ¢... ¡- 츢 ¡

  Ȣ Ө¢, Ӿ- ɢ -̧ 츢 ¢ Ģ Ģ츢.
  சுவையான தகவல் சுதாமா. எனக்குத் தெரியாதது. ஹரி-புத்தர்-கௌதம புத்தர். மிக்க நன்றி.

 8. #7
  Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Vagabond
  Posts
  13,159
  Post Thanks / Like
  [tscii]
  ɡ ġ ġ... - ɢ... Ǣ

  - Χ.!... ɧ -... θȡ...

  šɢ 񧽡.? -Ģ, ţ Ȣŧɡ.? ħ -

  ŧɡ.?... ... - Ģ ŧ.!

  ... ... ȡ Ũ¢ á Ģ¡.?... . Ģ .

  ¡ɡ Ţ Χ Ž-ŧɡ.? ... ġ Ţ Ƣġ.! . .!

  , , , Ģ -ŧ ¢... Ȣ 򾢧ġ

  -.!...
  "ஆணல்லன் பெண்ணல்லன்" என்ற பாடலுக்கு என் புரிதல் வேதாந்தப் பாதையில் மட்டுமெஇருந்தது. உங்கள் பக்தி மேலிடும் விளக்கம் அழகாக உள்ளத்தே சென்றமர்ந்தது. நன்றி.

  ɢ- ġ š Ǣ š쨸§ Ţ¡ 츢Ţ.... Ǣ Ţ¡â !
  இக்கதையை நான் படித்ததுண்டு. கலியுகம் தோன்றும் முன்பும் பின்பும் மக்களின் மனநிலை ஏற்படும் பெரும் மாற்றம் என்ற விளக்கத்துடன் படித்ததுண்டு.


  Ө ɢ-׸Ǣ , , ¢ Ũ¢ ȡ ɢ ú

  ġ Ê ɢ¡ɢ... ȢӨ 쾢 Ţ

  Ǣ 쾢 ȢӨ¢ ŧɡ - ġ.

  ɡ "" - -Ţâ - "쾢" żƢ Ģ ơ츧 Ȣ...

  ... 즸 Ǣ측 ɢ- ׸ ...

  ġ ... Ө 쾢 -.
  மிக்க உண்மை.

  Ƣ-š սŨ ׼ ...
  01. .
  02. . /
  03. .
  உங்கள் விளக்கங்கள் படித்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. பலனையும் எதிர்பார்க்காமல் மாதா மாதம் பல அரிய கருத்துக்களை எழுதி வரும் உங்களுக்கு என் பணிவான நன்றி.

 9. #8
  Moderator Platinum Hubber P_R's Avatar
  Join Date
  Nov 2004
  Posts
  10,275
  Post Thanks / Like
  சுவையான பல தகவல்கள் நிறைந்த கட்டுரை. ஹரி புத்தர் பற்றி இன்றுதான் கேள்விப் படுகிறேன். உங்கள் முயற்சிக்கு நன்றி.

  பத்மபாதர் என்ற பெயர் சங்கரரின் சீடர்கள் ஒருவருக்கும் உண்டு அல்லவா (அதைப் பற்றி நீஙள் எழுதித்தான் படித்தேனா என்று நினைவு இல்லை)
  மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

 10. #9
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like
  .
  .
  அரைத்த-மாவையே மீண்டும் அரைக்கலாமா.?...


  Quote Originally Posted by Prabhu Ram
  சுவையான பல தகவல்கள் நிறைந்த கட்டுரை. ?... உங்கள் முயற்சிக்கு நன்றி.
  மனம்-திறந்த எதிரொலியுரை வழங்கியமைக்கு நன்றி... பிரபுராம் அன்பரே.!

  இக்கட்டுரை-தொடரின் நோக்கமும்... குறிக்கோளும் என்ன.?

  சீரிய தமிழ்-கருவூலம் என-தக்க உயர் தரத்திலே... பொது-நோக்கர்களால் "திராவிட-வேதம்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள "நாலாயிர-திவ்வியபிரபந்தம் எனப்படும் ஆழ்வார்கள் அருள்-வாக்கின் முக்கிய சார-பகுதியான....

  ...தமிழ்-மறை திருவாய்மொழியின் அடிப்படையிலே...

  (1) உலக மானிட கண்ணோட்ட பரந்த நோக்கிலே.... பல்சுவை விருந்தாய்... வாழ்க்கை அற-நெறி கருத்துக்களின் நுண்பொருள் விளக்கி... பற்பல அறியா-உண்மைகளை உலகு-அறிய வெளிக்கொணர்ந்து காட்டுவது.

  (2) ஆதி-வேத உபநிஷதங்களில் தோற்றும் முன்னுக்கு-பின் முரண் கருத்துக்கள், குழப்பங்கள், நெருடல்களை தீர்த்து-வைத்து "வேத-நிறைவுரை" என்னும் பொருளிலே ...ஸ்ரீபாஷ்யம்"... என சரஸ்வதி-தேவியால் பெயர் சூட்ட வகை செய்தது, நம் தமிழ் நூலான திருவாய்மொழியே... என்னும் உண்மை கருத்தை ஆதாரங்களோடு... உலகோர் அனைவர்க்கும் ஏற்க தக்க பொது-மறையாக பரந்த நோக்கிலே விளக்குவது.

  (3) உலகு எங்கிலுமே காணா வகையிலே... தனித்தன்மையும், மேன்மையும் துலங்க... மானிட வாழ்-நெறி எது.?... இன்பம் எங்கே.?... வாழ்வில் உண்மையான வெற்றி எது.? எப்படி.?... வாழ்க்கை-பயன் பெற பணம் ஒன்றே போதுமா.?... கடவுள்-பக்தி தேவையா.? ஏன்.?... என்பன போன்ற இயல்பாய் எழும் கேள்விகளுக்கு... உகந்த விடைகளாய்...

  ...உலகோர்க்கே பொது-நெறியாய்... இந்த "ஹப்-மன்றத்தின்" சீரிய பரந்த வைய மானிட-நோக்கத்திற்கு (Universal Humane Outlook) இசைபடவும்...

  ...தமிழ்-மொழி இலக்கியங்களும்... தமிழ்-பண்புகளும் ஐயம் திரிபற வகுத்துள்ள... அன்பே அறம்... அறத்தால் வருவதே இன்பம்... யாதும் ஊரே.! யாவரும் கேளிர்.!... என்பன போன்ற... மானிட-இலக்கண அற-நெறி வாழ்-நியதியை அலசி ஆய்ந்து...

  ...பாமரரிலிருந்து பண்டிதர் வரையும், மாணவனிலிருந்து முதியோர் வரையும்... வேத-நெறியோரிலிருந்து வேறு சமய நெறியோர் வரையிலும்... தமிழரிலிருந்து தமிழ்-மொழி அறியாதோர் வரையிலும்... இந்தியரிலிருந்து வேற்று-நாட்டார் வரையிலும்... ஏனைய பல் பிரிவோர் அனைவர்க்கும் அறிவார்ந்த அன்பார்ந்த சிந்தனை-விருந்து படைப்பது.

  (4) தமிழர்கள் உள்ளிட்ட உலகோர் பலரும் அறியா தரத்திலே திகழும் புனித மறைமொழி தமிழ்-மொழியின் மாண்பை... உலகு-எங்கும் அறிய செய்வதும்...

  ...திராவிட-வேதம் எனப்படும் தமிழ்-மறையின் ஒப்புயர்வற்ற மேன்மையை... அனைத்து -உலக நற்பண்பாளர்கள் யாவரும் பரந்த மனப்பாங்கிலே சிந்தித்து... உலகோர் யாவரும் ஓர் குடும்பத்தவரே... என்னும் வேத-நெறி, தமிழ்-மறையின் கொள்கையை புரிய செய்வது.

  (5) உலகு-எங்கும் அன்பு, ஒற்றுமை, சாந்தி ஓங்க... இம்மை-நெறி புரிந்து... கூடியிருந்து குளிர்ந்து வாழ்ந்து... அரிய மானிட-பிறவியின் உரிய நற்பயன் பெற்று... உலகோர் அனைவரும் கூடி- இணைந்து இன்புற்று வாழ்-வளம் பெறவும்....

  ...வைய மானிட சமுதாயத்தோர், பல்பிரிவினர் அனைவருமே சமுதாய-நெறி அன்பாலும்... பொதுவான கடவுள்-நெறி உணர்வாலும் ஒருங்கே யாவருமே...பிரிவு, பிளவு, பகை, பேதம் போன்ற மிருக-நெறிகளை துறந்து...

  ....ஏன் பிறந்தோம் மனிதனாக.? மானிட-பிறவி அரிது எப்படி.?... என்பன போன்ற இயல்பான கேள்விகளுக்கு விடை-அறிந்து... உயர்-பிறவி மானிட-நெறி உணர்ந்து... ஒற்றுமையாய் யாவருமே கூடி முன்னேறவும்... அரிய மானிட- பிறவிப்பயன் பெற உதவுவது.

  (6) பல்வகை கணினி-நோக்கர்களின் (Online Viewers of MULTI-FACETED TASTES) தேவைக்கு-ஏற்ப... பல்சுவையிலே... எளிய-நடையிலே சிந்தனை-விருந்து படைப்பது

  மேற்கண்ட அணுகுமுறையும் அடிப்படையுமே முக்கிய- நோக்கமாகவும்... இலக்காகவுமே கொண்டு... துவக்கப்பட்டு கடந்த சுமார் மூன்று-ஆண்டுகளுக்கு மேலாக உங்களுக்கு விருந்து-படைத்து வருவதிலே...

  ...விருந்து படைக்கும் தாயுள்ளத்திலே (Feast-serving Home-Mother Host) இன்புறுகிறேன்.

  உரிய வகையிலே... என்னோடு இணைந்து பங்காற்றி... எனக்கு இன்பம் படைத்து வரும் விருந்தாளியர் (Guest Visitors) அனைவர்க்கும் மிக்க நன்றி.!

  Quote Originally Posted by Prabhu Ram
  ஹரி புத்தர் பற்றி இன்றுதான் கேள்விப் படுகிறேன்..
  ஆம். உலகோர் பலரும் அறியா குழப்பம் இதை தீர்த்து-வைத்தது தமிழ்-மறை... எப்படி என்று, வரும் இதழில் விளக்குகிறேன்.

  Quote Originally Posted by Prabhu Ram
  பத்மபாதர் என்ற பெயர் சங்கரரின் சீடர்கள் ஒருவருக்கும் உண்டு அல்லவா (அதைப் பற்றி நீஙள் எழுதித்தான் படித்தேனா என்று நினைவு இல்லை)
  ஆம். ஆதி சங்கர பகவத் பாதரின் பிரதான சீடர்களுள் ஒருவராய் ... அந்த ஆச்சாரிய மகானை கணமும் அகலா தொண்டர் அணுக்க-சீடர்கள் நால்வரில் ஒருவரே "பத்ம-பாதர்" என்னும் பெயர் கொண்ட பேரறிவாளர்...

  அவ்வபோது சங்கரரின் அத்வைத-நெறி பற்றி அறிவார்ந்த நற்சிந்தனை கேள்விகளை கேட்டு... உலகோர்க்கு நற்பயன் செய்தவர்....

  ... உலகோர்க்கு பகவத்-கீதை என்னும் தெய்வ-நெறியை, மாந்தரின் வாழ்க்கை-பாதையாய், கண்ணன் வழங்க... பேதை அர்ஜுனன், கீதாச்சாரியனான பார்த்த-சாரதி குருவுக்கு நல்வாய்ப்பு தந்ததை போல.

  "பத்ம-பாதர்" என்னும் பெயர் திருமாலின் பல பெயர்களில் ஒன்று... கமல-பாதர்... தண்டாமரை சுமக்கும் பாத-பெருமான்... மலர்-பாதன்... பாத-பங்கஜன்... என்பன போன்ற ஒரே கருத்திலே.!
  ..

 11. #10
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like
  .

  - வாழ்க்கையே ஓர் வியாபாரமா.?


  Quote Originally Posted by Shakthiprabha.
  Quote:
  மானிட-பண்பு மேலோங்கி வாழ்ந்த இரு தமிழர்களின் வாழ்க்கையையே வியாபாரம் ஆக்கிவிட்டனர்....அந்த வெளிநாட்டு வியாபாரியர் !
  இக்கதையை நான் படித்ததுண்டு. கலியுகம் தோன்றும் முன்பும் பின்பும் மக்களின் மனநிலை ஏற்படும் பெரும் மாற்றம் என்ற விளக்கத்துடன் படித்ததுண்டு.
  ஆம். இதே கதையை புராண-கருத்தின் உவமானமாக.. பௌராணிகர்கள் எனப்படும் உபந்நியாசர்களும் விரிவுரையாற்ற நானும் பன்முறை கேட்டிருக்கிறேன்.

  அக்கதையின் உட்கருத்தும் நோக்கமும் முற்றிலும் வேறு... இங்கு அதே கதையின் உட்கருத்தும், நீதியும், வாழ்க்கை-பாடமும் முற்றிலும் வேறு. எப்படி.?

  பௌராணியர் சிலர் கூறுகின்றனர்... யுக-தர்மமும் நியாயமும் அவ்வந்த யுகத்திற்கேற்ப மாறுவது போல... பிறவியர்க்கும் அவ்வந்த யுகத்தின் தாக்கம் ஏற்படும்... மேலும் கலி-புருஷன் கெட்டவநாதலால்... மக்களின் மனங்களில் புகுந்து குழப்பி-விடுவான்... அதர்மம் மேலோங்க-செய்வான்.

  அதாவது "முந்தைய யுகத்தில் பிறந்த மனித-பிறவியரே... கலி-புருஷனின் ஆட்சி ஆதிக்கம் துவங்கிய உடனேயே... குணத்தால் கலியுகத்திற்கு-ஏற்ப தீயராய் மாறிவிடுவர் "... என்பதாம்.

  இக்கருத்து ஏற்க தக்கதா.? இதுவே தக்க யுக-நியதியாயின்... கலியுகத்திலே நல்லோர் அனைவருமே குழப்பமும் தடுமாற்றம் மிக்கவராகவும்... முன்னுக்கு-பின் முரணாக நியாயம் வாதிப்பவராக அல்லவோ இருத்தல் பொருந்தும்.?..

  ...கலியுகத்திலேயே பிறந்த மகான்கள் பலப்பலர் ஆச்சாரியர்கள் உட்பட...ஆழ்வார்கள், நாயன்மார்கள், துக்காராம், நாமதேவர், ஷீர்டி சாய்பாபா, மந்த்ராலய மகான், மத்வாச்சாரியார் எனப்படும் ஆனந்த தீர்த்தர், ஆதி சங்கர பகவத்-பாதர், ராமானுஜர், கிருஷ்ண-சைதன்யர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஆத்ம-சீலர்கள் என்றுமே ஒரே நிலை கொண்டு தானே திகழ்ந்தனர்.?...

  ..என்றுமே ஒரே குணத்தோடும் கொள்கையோடும்... முன்னுக்குப்பின் முரண்படாது தானே... திறந்த-புத்தகமாய் வாழ்ந்து-காட்டினர்.?

  கலியுகத்திலேயே தோன்றி வாழ்ந்தோரே... குணக்கேடு களங்கம் நேர இடம்-கொடாது.. நல்லோராக மட்டுமே திகழ முடியும்... என்னும்-போது...

  ..முந்தின யுகத்திலே பிறந்த நல்லோர் மட்டுமே... குழப்ப மனத்தராய் குணம் மாறி சுய-நெறி தடுமாறி... கொள்கை கொள்வது சாத்தியமா.?

  அல்ல. அல்ல... மேற்குறித்த புராண உப-கதை... வேத-நெறிக்கே முரண்பட்டது... அக்கதையில் உட்பொதிந்த சமாதனத்திற்கும், காரண- நியாயத்திற்கும் புராணங்களிலோ, எந்தவொரு நீதி நூலிலோ, சாஸ்திரங்களிலோ ஆதாரம் இல்லை...

  ஆக.. அந்த புராண உபகதை முற்றிலும் கற்பனையே.!...

  ...பிற்காலத்தில் நிகழ்ந்த பாண்டிய-நாட்டு வரலாற்று-கதை இதுவே உண்மையாக நிகழ்ந்தது.

  இதன் நுண்கருத்தாவது... ஆதிகாலத்திலிருந்தே பாரத நாட்டு-மக்கள் உலகத்தோர்க்கே இலக்கண-மாந்தராய் வாழ்ந்தவர்கள்...

  ..வேத-நெறியின் மானிட மாண்பு-நெறிப்படி....அன்பு ஒர்றுமை, சமுதாய கூட்டு-நலம், தன்னலம் போல் பிறர் நலம்... போன்ற உயர் பண்பு கொண்டு கூடி-மகிழ்ந்து வாழ்ந்தனர்....

  ..வாழ்க்கை-நெறி வேறு... வியாபார-நெறி வேறு... என்னும் மானிட கன்ணோட்டத்திலே.!

  ஆனால் பாரத-நாட்டிற்கு வியாபரியராய் உட்புகுந்த வெளிநாட்டார்... வாழ்க்கையையே வியாபாரம் ஆக்கி-விட்டனர்...

  ...இலக்கண-மாந்தராய் வாழ்ந்துவந்த பாரத-நாட்டவரின் பரந்த வேத-நெறியை திரித்து பொருள்-செய்து...

  ...மக்களை இழி-மனத்தராய் தாழ்த்தி விட்டனர்...என்பதே வரலாறு...

  ..பாரத நாட்டு மக்களும் தமது உயர்-பண்பை துறந்து... பணம் ஒன்றே இலக்காய்... தமது வாழ்-நெறியை இழிவு-படுத்தி கொண்டு விட்டனர் என்பதே பரிதாபத்திற்கு-உரிய உண்மை.

  நல்வாழ்க்கைக்கு பணம் இன்றியமையாதது ஒன்று தான்... ஆனால் பணமே நல்வாழ்க்கைக்கு ஆதாரமாகி விடாது... மாந்தரின் நற்சீல கொள்கைகள் தான் எந்த ஒருவனது நல்வாழ்வுக்கு வழிகோலும்...

  ...என்பதே எல்லா சமயங்களும் வாழ்-விஞ்ஞானமும் ஏகோபித்து ஒரே குரலில் வலியுறுத்தும் மானிட வாழ்க்கை- நியதி.

  கண்ணன் கீதையிலே வலியுறுத்தியபடி... (கர்மண்யேவ அதிகாரஹ் தே மா பலேஷ கதாச்சன.!)... உன் கடமை ஆற்றுவது ஒன்றே உனது உரிமை-வரம்பு... உனது உரிமையை நீயே கோருவது அல்ல.... சுருங்க கூறின், வாழ்க்கை என்பது ஒரு பந்த-பணி (Commitment) அல்லது கடமை (Duty).. உனது உரிமை (Self-Right) அல்ல....

  ..வியாபாரம் என்னும் பணம் கொடுக்கல்-வாங்கல், பண்ட-மாற்றம் தவிர... சமுதாயத்திலும், குடும்பத்திலும், அரசாங்க-உறவிலும், நாட்டு-விஷயங்களிலும்.. கடமை-நோக்கு ஒன்றே கொண்டு வாழ்வதே மானிட -பண்பாம்...

  ..வழுவினால் வாழ்க்கையே நரகம் ஆகும்... என்பதே கீதை வரையறுக்கும் உலக மானிட நெறியாம்...

  ...எந்த பிரிவினர்க்குமே.!... எக்காலத்திற்குமே.!! எந்நாட்டவர்க்குமே.!!!
  .
  .

Page 1 of 2 12 LastLast

Similar Threads

 1. Thamizh maRai Thiruvaaymozhi - 29 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2008
  Replies: 9
  Last Post: 18th December 2011, 11:10 PM
 2. Thamizh-maRai Thiruvaaymozhi - 37 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2009
  Replies: 4
  Last Post: 20th September 2009, 09:51 PM
 3. Thamizh-maRai Thiruvaaymozhi - 36 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2009
  Replies: 2
  Last Post: 19th July 2009, 06:46 PM
 4. Thamizh-Marai-Thiruvaaymozhi - 2 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2005
  Replies: 12
  Last Post: 15th October 2005, 09:56 PM
 5. Thamizh-Marai-Thiruvaaymozhi (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2005
  Replies: 0
  Last Post: 28th August 2005, 09:42 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •