Page 5 of 6 FirstFirst ... 3456 LastLast
Results 41 to 50 of 55

Thread: Tamil TV serials-A nostalgic view

  1. #41
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Crazy: ஸ்டாடிஸ்டிக்ஸ்னா புள்ளியியல்
    சீனு: கரும்புள்ளியா செம்புள்ளீயா
    க்ரேசி: புள்ளியியல் கத்துக்கறது.....கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கறது.... அதுவும் உன் மொட்டை மண்டைக்கு நன்னா வாட்டமா இருக்கும்


    சீனு: பொண்ணு பார்க்க போறச்ச ஜாதகம் பார்ப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்..... உங்கப்பா கைரேகையெல்லாமா பார்ப்பர் ?
    மாது: நீ வேற....அது சரியா இருந்தா அப்புறம் பூமத்திய ரேகை, கடக ரேகை எல்லாம் பார்ப்பார்

    Here is Crazy

    I'd pay good money to buy that DVD when they release

    The only Crazy TV show not mauled by SB Kanthan's laughter tracks and kOmaaLithanam and Ramesh Vinayagam's intrusive BGM of their later serials.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  4. #43
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Posts
    2,521
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R
    Wasn't anbulla snehithi directed by Priya V (Kanda Naal mudhal) ?
    Yeah, it was by Priya.

    Zee is planning to retelecast Malgudi Days

  5. #44

    Join Date
    Apr 2008
    Posts
    2
    Post Thanks / Like

    Rayil sneham

    Anyone remember "rayil sneham", " tholaindu ponavargal" serials.... Athuvum "intha veenaikku theriyathu ithai seithavan yarendru" (title song of rayil sneham). No one has told abt these...Y?

    Romba naala naan oru song theduren....let me chk whether anyone here knws that....Munnellam namba tv la desa bakthi paadal nu appapo groupa paaduvanga theriuma?? Athula oru song i liked very much...."amma india thai engal athanai peraiyum endreduttai amma
    valithai perithai amudhinum inithai..."

  6. #45
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    welcome Sumathy_kr
    "அன்பே சிவம்.

  7. #46
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    http://www.chennaitvnews.com/

    What a culture?
    The serial craze is slowly but surely fading away. The reason why it is 'slowly' fading is because of no real alternative get a ways at the moment. Almost all channels show serials most of the day and hence if viewing has to be, it has to be one or the other serial. Most serials have same actors/actress coming again and again with numerous twists and tears. The plot is also more or less predictable and still the eyeball never shrinks. It has become a habit for many and perhaps even an addiction. Vijay TV which avoided the serial space for long and tried to promote alternatives, somewhere in the middle gave up and decided to use the huge serial space and now it seems to succeed also with serials like maharani and yam irrukka bayam en gaining many eyeballs. And Vijay's this switch, reaffirmed the faith on serials for the addicts, who had started thinking because of the ridicules and etal.

    Most serials depict revenge, illicit affairs, multiple wives and even husbands, superstition, gossips and except for the last week of the serial if at all it happens, the rest show the negatives winning. In some snap surveys done in a few colleges in late September, we found out that the college students are not glued to serials, fortunately. And many don't even watch the Tamil space in the box. When the Tamil film is appreciating and accepting novel scripts and more reality, it is amazing that these stale serials still try to dismember the thinking faculties of their eye-ballers.

    The most disgusting thing about these serials is the fluent bad mouthing and curses thrown upon by anyone affected and that happens very often. Throwing mud, cursing, crying revenge all even at revered auspicious times flow freely in the idiot box and that perhaps is the culture we are suppose to revere.
    "அன்பே சிவம்.

  8. #47
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!!

    பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இந்த நெடுந்தொடர்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. மாமியாரை எப்படி வீட்டை விட்டு அனுப்புவது, நாத்தனாரின் வாழ்க்கையை எப்படி கெடுப்பது, மகனிடம் இருந்து மருமகளை பிரித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது எப்படி என்றுதான் இந்த சீரியல்கள் பெரும்பாலும் கவலைப்படுகின்றன.

    இன்னொரு கொடுமை, கஸ்தூரி, உறவுகள், இளவரசி, தங்கம், தென்றல், செல்லமே, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திற்கு இரண்டு மனைவி கண்டிப்பாக இருக்கும்.

    விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் சீரியல்களுக்கு மக்கள் மனதில் கொஞ்சம் மரியாதை இருந்தது. தென்றல் சீரியல் மூலம் அந்த பெயர் பாதி கெட்டுப்போனது. மீதியை திருமதி செல்வம் இப்போது கெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவள் கணவனை அதுவும் நேற்றுவரை நண்பனாக கருதியவனை எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று திட்டமிட்டு சாதிக்கிறது ஒரு கதாபாத்திரம் பார்க்கும் போதே எரிச்சலும், அந்த இயக்குநர் மீது ஆத்திரமும் ஏற்படுகிறது பெண்களுக்கு. ஏனெனில் பெண்கள் மத்தியில் செல்வத்திற்கு என்று ஒரு மரியாதை இருந்தது அதை கெடுத்து விட்டார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும்.

    கதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறானாம், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாளாம். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்களாம். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக இருக்கிறாளாம். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாளாம். சினிமாவில்தானய்யா இப்படியெல்லாம் வரும்.. டிவி சீரியலிலுமா...

    இனி சொல்லவே வேண்டாம். கணவர் ராமனாகவே இருந்தாலும் குல குத்துவிளக்குகள் நம்பப்போவதில்லை. எத்தனை தம்பதிகள் பிரிய காரணமாக இருந்து புண்ணியம் கட்டிக்கொண்டாரோ இந்த இயக்குநர். இவரேதான் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரையும் இயக்குகிறார். அந்த தொடரில் கேட்கவே வேண்டாம் கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். தமிழ் கூறும் நல்லுலகம் இதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

    இதுதான் என்றில்லை, கிட்டத்தட்ட எல்லா டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் இப்படித்தான் கன்றாவிக் கட்சிகள் களேபரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன.

    நல்லவேளையாப் போச்சு, தமிழ்நாட்டில் 75 சதவிகித ஊர்களில் அந்த நேரத்தில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. தப்பின குடும்பங்கள்!...
    "அன்பே சிவம்.

  9. #48
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கலாச்சார அழிவை நோக்கி எமது நாடகங்கள் துரித வேகத்தில் போய்க் கொண்டிருக்கின்றன.


    ஏன் இந்த அவல நிலை
    "அன்பே சிவம்.

  10. #49
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சுஜாதாவின் "டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு!". சிறப்பா இருக்கும். பள்ளி வயதில் ஈ.சீ கருப்பு-வெள்ளைதொலைக்காட்சியில் பார்த்து ரசித்தது. சென்னைத் தொலைக்காட்சியிலும், பிறகு இலங்கை ரூபவாஹினி அலைவரிசையிலும் ஒலிபரப்பு செய்யப்பட போதும் ஒரு வாரம் கூட விடாமல் குடும்பத்தோடு அமர்ந்து பார்த்தோம்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #50
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    எப்போதெல்லாம் அம்மா அங்கே கணேஷ் இங்கே நாடகம் மறு ஒளிபரப்பப் படுகிறதோ அப்போதெல்லாம் வீட்டில் உள்ள அனைவரும் தவறாமல் பார்த்து தொண்டை அடைத்து கண்ணீர் சிந்துவோம்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 5 of 6 FirstFirst ... 3456 LastLast

Similar Threads

  1. How-to view/post in TAMIL ?
    By RR in forum Hub Howto's, Tips & Tricks
    Replies: 75
    Last Post: 9th February 2011, 02:05 PM
  2. Tamil Movies vs Tamil Soap Operas (TV Serials)
    By gta129 in forum TV,TV Serials and Radio
    Replies: 12
    Last Post: 30th November 2005, 11:50 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •