Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 12

Thread: Mega TV

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    Mega TV

    வாழ்வே மாயம்

    கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் `வாழ்வே மாயம்'. அதே பெயரில் மெகா டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் `வாழ்வே மாயம்'.

    ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற சரிவுகள் மற்றும் வெற்றிகள் அவனையும், அவனைச் சார்ந்தவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது கதை.

    பிரேம் சாய், பாவனா, ராஜ்குமார், புவனேஸ்வரி, லெட்சுமிராஜ், ப்ரேமி, டி.வி.ராமானுஜம், காயத்ரி ப்ரியாமகாலட்சுமி, பாலாஜி நடிக்கிறார்கள்.

    கதை, வசனம், இயக்கம் எஸ்.வி.சோலைராஜா. ஒளிப்பதிவு: கே.சுதாகர். இசை: விஜய் சங்கர். பின்னணி பாடலை பிரசன்னாவும் ரோஷிணியும் பாடியிருக்கிறார்கள். பாடல்: காதல் மதி. திரைக்கதை: கண்மணி சுப்பு. டீம் விஷன்ஸ்க்காக தயாரித்து இருப்பவர் எஸ்.வி.சோலைராஜா.

    விரைவில் மெகா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது, இந்த தொடர்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    தினம் மாலை 6.00 மணியிலிருந்து 6.30 மணி வரை தமிழ்த் திரைப்படத்திலிருந்து "தெய்வீக ராகம்" என்ற பெயரில் பக்தி பாடல்களை வழங்குகிறார்கள்.

  4. #3
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    thank you for posting shakthi

  5. #4
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Latha,

    kaalaiyilum bhakthi paadalgaL vekkaraanga .
    niraiya pazhaiya padalgaLum oLiparappaagindrana.

  6. #5
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மெகா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "சிரிப்போம் சிந்திப்போம்' நகைச்சுவை நிகழ்ச்சி, நேயர்களின் ஆதரவோடு 475 எபிúஸôடுகளைக் கடந்துள்ளது.

    இதில் பலர் அறியாத பல அரிய தகவல்கள் நகைச்சுவையுடன் வழங்கப்படுகின்றன. திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் அந்தக் காட்சிகளோடு தொடர்புடைய புதிய தகவல்களைத் தருவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.

    திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் அனுமோகன் சிறப்பாகத் தொகுத்து வழங்குகிறார்.
    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  7. #6
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மெல்லிசை அனுபவங்கள்



    தமிழ் சினிமாவில் நடிப்பிலும், பாட்டிலும், இசையிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் அந்த காலத்தில் தாம் இசையமைத்த திரைப்படங்கள் உருவான விதம், பாடல்கள் உருவான விதம், அதற்கான கால சூழ்நிலைகள், சம்பவங்கள் குறித்து தமது இசை அனுபவங்களை மெகா தொலைக்காட்சி நேயர்களிடையே பகிர்ந்து கொள்கிறார்.

    மெகா டிவியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும், சனி இரவு 8 மணிக்கும் "என்றும் எம்.எஸ்.வி'' என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த நிகழ்ச்சி.
    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #7
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மெல்லிசை அனுபவங்கள்



    தமிழ் சினிமாவில் நடிப்பிலும், பாட்டிலும், இசையிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் அந்த காலத்தில் தாம் இசையமைத்த திரைப்படங்கள் உருவான விதம், பாடல்கள் உருவான விதம், அதற்கான கால சூழ்நிலைகள், சம்பவங்கள் குறித்து தமது இசை அனுபவங்களை மெகா தொலைக்காட்சி நேயர்களிடையே பகிர்ந்து கொள்கிறார்.

    மெகா டிவியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும், சனி இரவு 8 மணிக்கும் "என்றும் எம்.எஸ்.வி'' என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த நிகழ்ச்சி.
    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #8
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    புதிய கோணங்கிகள்



    புதுக்கோட்டை பூபாளம் கலைக்குழுவினர் வழங்கும் மக்கள் தொலைக்காட்சியின் `புதிய கோணங்கிகள்' நிகழ்ச்சி தனித்துவம் வாய்ந்தது. கலைவாணரின் வழியில், பட்டுக்கோட்டையின் வழியில் உரத்த சிந்தனைகளை நையாண்டி கலந்து சுவைபட கூறுவது நிகழ்ச்சியின் சிறப்பு.

    இக்குழுவினரின் நடுவே பிரகதீசுவரன் மற்றும் செந்தில் ஆகிய இரண்டு கலைஞர்கள் தரும் கருத்துச் செறிவுள்ள உரையாடல்கள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது. ஆடல், பாடல், நையாண்டி என கலந்து கட்டும் இந்த நிகழ்ச்சியை நாளை காலை 8.30 மணிக்கு மக்கள் டிவியில் காணலாம்.
    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #9
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    புதுப்பொலிவுடன் `சரிகம'



    மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் `சரி கம' இசை நிகழ்ச்சி, கர்நாடக இசைக்கும், திரை இசைக்கும் இசைப்பாலம் அமைக்கும் முயற்சி. ஒருபுறம் கர்நாடக இசைப்பாடல்கள், மறுபடியும் அதற்கு நிகரான திரை இசைப்பாடல்கள் என கர்நாடக சங்கீதமும், திரை இசைப்பாடல்களும் பின்னிப்பிணைந்து உறவு கொண்டாடுவதை உணர்த்தும் இந்த இசை நிகழ்ச்சி, தற்பொழுது புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாக உள்ளது.

    ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு மெகா தொலைக்காட்சியில் இந்த இசை நிகழ்ச்சியை காணலாம்.
    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #10
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சிரிப்போம் சிந்திப்போம்



    தினமும் இரவு 10 மணிக்கு மெகா டிவியில் ஒளிபரப்பாகும் `சிரிப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சி 475-வது பகுதியை கடந்து தொடர்கிறது. நகைச்சுவை காட்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் ஒவ்வொரு நகைச்சுவை காட்சிகளுடன் நாம் அறிந்தும் அறிந்திடாத ஆச்சரியமூட்டும் அரிய பல தகவல்களையும் தருகிறார்கள். நகைச்சுவை நடிகர் அனுமோகன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Page 1 of 2 12 LastLast

Similar Threads

  1. •• Salman's Mega Blockbuster Film : Dabangg
    By ilayapuyalvinodh_kumar in forum Indian Films
    Replies: 55
    Last Post: 17th October 2010, 03:09 PM
  2. "Mega Star" Chiranjeevi's ::: Jai Chiranjeeva!
    By Surya in forum Indian Films
    Replies: 43
    Last Post: 25th February 2006, 06:47 AM
  3. LALETANS mega Vijayam
    By Vincent Gomas in forum Indian Films
    Replies: 1
    Last Post: 2nd February 2005, 05:43 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •