-
12th July 2007, 11:11 PM
#1
Senior Member
Platinum Hubber
Relay Songs IX
I wanted to start this in PERMANENT TOPICS, since, hubbers are not allowed to start thread there. I START IT HERE.
Its nothing new.
A lil different from PATTUM SOLLUM. Having opened here, i expect more response too.
Suppose
A sings : manjaL mugam niram maari mangai udal uru maari
konjum kani pol pillai
B should target ONLY WITH THE LAST WORD : pillai nila
irandum vellai nila (LAST WORD CAN APPEAR ANYWHERE in the song)
C should sing : antha NILAVA thaan naan
etc.
(Hope this does not get locked for TOO MANY song threads
)
Also We shall have a new modification here.
THE LAST WORD / VARIATIONS OF THE LAST WORD of the previous song SHOULD BE THE FIRST WORD OF THE NEXT SONG... BUT NEED NOT BE THE BEGINNING OF THE SONG
eXAMPLE
a SINGS
vaa vennila unnia thanE vaanam thEduthE meladay moodiyE oorgolamaay
b CAN SING
OORGOLAMe... jodi kiligaL paadi paranthu.. aanathan pan paaduvom...
(kaathal vaibogamE
kaanum nannal ithE
vaanil oorgalamE .. jodi kiligaL paadi paranthu
this is how the song goes)
so WORD CAN BE PICKED UP FROM ANYWHERE in the song
-
12th July 2007 11:11 PM
# ADS
Circuit advertisement
-
30th May 2013, 04:20 AM
#2
Senior Member
Diamond Hubber
கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
-
30th May 2013, 06:49 AM
#3
Senior Member
Seasoned Hubber
ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
........................................
ஊசி துளைத்த குமிழி போலே
உடைவது உடைவது வாழ்வு
காற்று துரத்தும்...
-
30th May 2013, 09:46 AM
#4
Senior Member
Seasoned Hubber
kungumak kOlam pOduvadhenna kannaththilae
................
kaNNai vittu peNNaith thuraththum pazhakkam yaarukku
kaNdavar nenjai katti izhukkum pagattu
Sudha
Coimbatore
---------------------------------------------
-
30th May 2013, 10:51 AM
#5
Senior Member
Veteran Hubber
பத்தினி வேஸம் போடாதே சும்ம பகட்டு காட்டி ஆடாதே
சத்தியமா நீ உத்தமியா
இந்த கத்தி
-
30th May 2013, 11:47 AM
#6
Senior Member
Diamond Hubber
கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே அதிலே திறமையை
-
30th May 2013, 11:59 AM
#7
Senior Member
Veteran Hubber
படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
-
30th May 2013, 12:23 PM
#8
Senior Member
Diamond Hubber
உன் மேல் கோடிப் பூக்கள் கொட்டிக் கிடக்கும்
என் ரெண்டுக் கண்கள் வண்டாய் பறக்கும்
தூங்காமலே அலைகின்றேன்
-
30th May 2013, 12:39 PM
#9
Senior Member
Veteran Hubber
நில்லென்று சொல்கின்ற
நெடுங்சாலை விளக்காக அலைகின்றேன் எரிகின்றேன்
மொழி தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழி துணையாய் நீ வந்தாய் போகும் தூரம்
-
30th May 2013, 12:55 PM
#10
Senior Member
Diamond Hubber
இமை தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை
இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்