Page 35 of 37 FirstFirst ... 253334353637 LastLast
Results 341 to 350 of 361

Thread: Bhakthi Padalgal

  1. #341
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    here is
    Lingashtagam by SPB





    Shiva Aksharamala sthotram


    Shiva stuthi


    you can find few more in the list.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #342
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by wrap07
    here is
    Lingashtagam by SPB





    Shiva Aksharamala sthotram


    Shiva stuthi


    you can find few more in the list.
    Thank you very much
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  4. #343
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    Maarariyaatha(Thiruarutpa)

    Ragam:Todi --------- Thiruarutpa

    மாற்றறியாத செழும் பசும் பொன்னே,
    மாணிக்கமே, சுடர் வண்ணக் கொழுந்தே,
    கூற்று அறியாத பெருந்தவர் உள்ளக்
    கோயில் இருந்த குணப்பெருங் குன்றே,
    வேற்றறியாத சிற்றம்பலக் கனியே,
    விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே,
    சாற்றறியாத என் சாற்றுங் களித்தாய்
    தனி நடராஜ என் சற்குரு மணியே.

  5. #344
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    Aatuviththaal adukinren(Thiruarutpa)

    Ragam: Thodi --------- Thiruarutpa

    பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்
    பணிகின்றேன், பதியே நின்னைக்
    கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்
    குழைகின்றேன், குறித்த ஊணை
    ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்
    உறங்குகின்றேன், உறங்கா தென்றும்
    ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ
    இச் சிறியேனால் ஆவது என்னே?

  6. #345
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    Thayee Thiripurasundari(Periyasamy thooran)

    Ragam: Sudha Saveri -----Composereriyasami Thooran

    தாயே திரிபுரசுந்தரி உமாமஹேஸ்வரி ஷ்யாமளே சௌந்தரி
    தாளினை மலரே சரணம் (தாயே)

    தேயாத புகழ் மேவும் திருவான்மியுர் வளர் தேனார் மொழி
    வள்ளி ஜகமெல்லாம் படைத்த (தாயே)

    காமதேனு வணங்கும் கருணாரூபிணி கண்ணொளியால் அருள்
    காட்டும் தயாபரி
    சாமகான மகிழ் சதாசிவா பரமெனும் தனி
    மருந்துடையாய் பிணியெல்லாம் களைவாய் (தாயே)

    http://www.raaga.com/channels/carnat...sp?mid=CL00219

  7. #346
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    thevi niye thunai(Papanasam sivan)

    Ragam: Keeravani Composer: Papanasam sivan

    தேவி நீயே துணை அம்பா
    தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி)

    தேவாதி தேவன் சுந்தரேசன்
    சித்தம் கவர் புவன சுந்தரி (தேவி)

    மலயத்வஜன் மாதவமே
    காஞ்சன மாலை புதல்வி மஹாராகினி
    அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
    அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்தாய் (தேவி)

    http://www.raaga.com/channels/carnat...sp?mid=CL00421

  8. #347

    Join Date
    Jan 2009
    Posts
    84
    Post Thanks / Like
    keeravani beautiful singing.

  9. #348
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    kanthar alangaram

    கந்தர் அலங்காரம்

    நாள் என்செயும் வினைதான் என்செயும்,
    எனை நாடிவந்த கோள் என்செயும்,
    கொடுங்கூற்று என்செயும்,
    குமரேசர் இருதாளும், சிலம்பும், சதங்கையும்,
    தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும்,
    எனக்கு முன்னே வந்து தோன்றிடினே?

    http://www.kaumaram.com/audio_k/kdc006.html

  10. #349
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    kanthar anuputhi

    கந்தர் அனுபூதி

    உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய், கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

    http://www.kaumaram.com/audio_k/dsan0051.html

  11. #350
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    vizhikku thunai(kanthan alangaram)

    கந்தர் அலங்காரம்

    விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
    மொழிக்குத் துணை முருகாவெனு நாமங்கள் முன்பு செய்த
    பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
    வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே.

Page 35 of 37 FirstFirst ... 253334353637 LastLast

Similar Threads

  1. Comedy in the name of 'Bhakthi Padangal' !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 2
    Last Post: 5th August 2010, 08:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •