-
4th May 2009, 11:07 AM
#131
Veteran Hubber
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
chollum poruLum ena, nadam aadum thuNaivarudan
pullum parimaLap poongodiyE! nin pudhumalarth thaaL
allum pakalum thozhumavarkkE azhiyaa arasum
chellum thavanNeRiyum, chivalOkamum chiththikkumE.
-
4th May 2009 11:07 AM
# ADS
Circuit advertisement
-
4th May 2009, 01:03 PM
#132
Veteran Hubber
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
chiththiyum chiththi tharum theyvam aakith thikazhum paraa
chakthiyum, chakthi thazhaikkum chivamum, thavam muyalvaar
muththiyum, muththikku viththum, viththu aaki muLaiththu ezhuntha
puththiyum, puththiyinuLLE purakkum puraththai anRE.
-
4th May 2009, 01:12 PM
#133
Veteran Hubber
அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ,
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.
anRE thaduththu ennai aaNdukoNdaay; koNdathu alla eNnkai
nanRE unakku? ini naan en cheyinum nadukkadaluL
chenRE vizhinum, karaiyERRukai nin thiruvuLamO!-
onRE, pala uruvE, aruvE, en umaiyavaLE!
-
5th May 2009, 11:48 AM
#134
Veteran Hubber
உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.
umaiyum umaiyorupaakanum, Eka uruvil vandhu inku
emaiyum thamakku anbu cheyyavaiththaar; ini eNNuthaRkuch
chamaiyankaLum illai; eenReduppaaL oru thaayum illai;
amaiyum amaiyuRu thOLiyarmEl vaiththa aachaiyumE.
-
5th May 2009, 11:55 AM
#135
Senior Member
Platinum Hubber
//அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே//
ithu puriyavillaiyE
-
5th May 2009, 12:01 PM
#136
Veteran Hubber
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே.
aachaik kadalil akappattu, aruLaRRa andhakan kaip
paachaththil allaRpada irunthEnai, nin paadham ennum
vaachak kamalam thalaimEl valiya vaiththu, aaNdu koNda
nEchaththai en cholluvEn?- eechar paakaththu nErizhaiyE!
-
5th May 2009, 12:08 PM
#137
Veteran Hubber
Originally Posted by
Shakthiprabha
//அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே//
ithu puriyavillaiyE
மூங்கில் போன்ற தோளையுடைய பெண்ணின் மேல வைத்த ஆசையும் இல்லாமல் அகன்றது.
-
5th May 2009, 12:19 PM
#138
Senior Member
Platinum Hubber
hmm
-
5th May 2009, 02:06 PM
#139
Veteran Hubber
கவிஞர் கண்ணதாசன் உரை-ல அப்படி இருக்கு. மற்ற விளக்க உரை படி, தோளியர்-பெண்கள்-னும் எடுத்துக்கலாம். அமையும்- இந்த சொல்லுக்கு ஆழ்ந்த அர்த்தம்.
திருப்புகழ்-"ஐங்கரனை", இதில "உன்றனை நினைத்தமைய அருள்வாயே"-னு வரிகள் வரும்.
-
5th May 2009, 02:23 PM
#140
Senior Member
Platinum Hubber
okei.
Bookmarks