View Poll Results: Do you believe in "Karma"

Voters
29. You may not vote on this poll
  • yes,

    23 79.31%
  • No,

    5 17.24%
  • do know,

    1 3.45%
Page 28 of 80 FirstFirst ... 1826272829303878 ... LastLast
Results 271 to 280 of 800

Thread: Cho-vin "EngE BraahmNan"? Jaya tv

  1. #271
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Quote Originally Posted by aanaa
    Quote Originally Posted by Shakthiprabha
    I remember "oozh" kuraL here. Destiny is pwoerful that it overpowers surroundigns and situations. What is ofcourse destiny but our own will and actions (though we are unaware of) . He chose yoga (unaware) and the link for this destiny or choice cannot be found in tht very birth.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #272
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இன்னும் புரியவே இல்லை
    இந்த மரமண்டைக்கு ..
    "அன்பே சிவம்.

  4. #273
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Well aana, do u think those two which are contradictory?

    ungalai mattum en sollikareenga...romba konjam perai thavira.... maramandaigaL thaanE elaarumE inga

  5. #274
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    These two types of karma can combine so that

    " ... if the karma propelling a certain mode of existence were positive and the completing karma that fills in the particulars were negative, we may take birth in a higher state of consciousness, but we would experience unpleasant conditions in that lifetime. For example, although we might take birth as a human, we would be poor.
    http://www.khandro.net/doctrine_karma_rinpoches.htm
    Among the different types of karma, we can further distinguish
    propelling karma and completing karma.

    o Propelling karma, as its name suggests, propels one into a state of existence, whatever that may be.
    o Completing karma determines the specific circumstances within that state of existence; it fills in the basic outline produced by the propelling karma.

    Conversely, a negative propelling karma associated with a positive completing karma would cause us to take birth in a lower-realm existence in which we would enjoy good circumstances. For example, we might be born in the West as a domestic animal that had very privileged living conditions."
    "அன்பே சிவம்.

  6. #275
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Karma itself is the result of volitional (chosen) action. Not always are the choices completely conscious, they can be the result of such things as affect, subconscious disposition and of course, conscious decision.

    In addition to that karma or volitional action has two sides, the side of its intention, and the side of its reception. One might intend something in one way, only to have someone receive it in entirely another way. Karma generates one or another kinds of reaction, or vipaka. This is why the terms are often found together in Pali writings eg. Kamma-Vipaka or 'action-reaction,' and in Tibetan ones too.

    Most karmas (volitional actions) ripen (cause a vipaka or reaction) in the lifetime we are in. Sometimes they don't entirely ripen or completely bear fruit (Skt. vipaka) in this lifetime or in the recent memory of one still living. In that case, if there is "more to come in the story" then we refer to this as a 'seed of karma.' That seed waits for the right conditions to bear fruit. It is these 'seeds of karma' that can carry over for weeks, years, or even lifetimes.
    "அன்பே சிவம்.

  7. #276
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    This is a very wide topic ! gimme time I shall post my thought and understanding on this .

  8. #277
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    'எங்கேயிருந்து ஆரம்பிப்பது எனப்புரியவில்லை'...என்றே ஆரம்பிக்கிறேன்.

    பொதுவாக பலன் அதன் பயன் இரண்டும் உள்ளோர்க்கு இரு வகையான கர்மாக்கள் சொல்லபடுகின்றன. 'சஞ்சித-கர்மா' 'பிராரப்த-கர்மா'. சஞ்சித கர்மா என்பது நம் கர்மாவின் மொத்த பலா பலன்கள் என்றால் பிராரப்த கர்மா, சஞ்சித கர்மாவிலிருந்து நாம் மேன்மையடையும் பொருட்டு எடுத்து அனுபவிக்கும் ஒரு பகுதி. That portion of sanchitha which is selected for evolvment in one particular lifetime.

    ஒவ்வொரு பிறப்பிலும் மேலும் கர்மாக்களை அதிகரித்துக்கொள்ளாமல் கொடுக்கப்பட்ட அந்த கர்மாவை கழிக்க முற்பட வேண்டும். அப்படி கரைக்கும் போது, கர்மாக்கள் கரைந்து போவதோடு மட்டுமின்றி, நாம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுகிறோம்.

    ஞானியின் இயல்பும், மனநிலையும், சாதாரணர்களின் கர்மாக்களுக்கு அப்பாற்பட்டவை. அப்படியே அவரை கர்மா சூழ்ந்தாலும் அதை கர்ம யோக நிலையில் செய்ய முற்படும் போது, அக்கர்மாவுக்கான பலாபலன்கள் நல்லதும் கெட்டதும் அவனை ஒட்டுவதில்லை. உதாரணம் க்ருஷ்ணரின் பிறப்பு, அவர் செய்த எந்த செயலும் அவரை கர்மாவின் கயிற்றில் கட்டிப்போடவில்லை. அவர் முழுவதுமான ஞான நிலையில் இருந்து செயல்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

    இங்கு ஆரோபிந்தோ, அல்லது பேசப்படும் ஞானிகளுக்கு பொதுவான கர்மாக்களின் விதிப்படி விளைவுகள் இருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் கர்மாக்களை ஞானிகளின் மனநிலையிலிருந்து செயல்படுத்துகிறார்கள். A gnaani or aurobindo also does their karma or plays with karma, but karmic effect does not push them under or pull them up.

    Apart form these, as much as I know, there is something called "the karmic effect of the universe in totality"

    In geetha krishna says "என் இயல்பை விட்டு அதர்மம் தலைதூக்கும் போது நான் பிறப்பெடுப்பேன்" So what is making a gnaani to be born? its the collective karma of universe. We often find அரக்கர்களின் தொல்லை தாங்காமல் அத்தனை பேரும் இறைவனிடம் முறையிட்டனர். The thoughts and calls get denser and paves way for the supreme being to be pulled down from its state and take birth for a CAUSE.

    The propelling karma and completign karma works on people like us, who expect the reward for our karma. The karmic rule is not the same for much evolved or fully bloomed people. (இது தான் நான் சொல்ல வருவது)


    ஆரோபிந்தோ might have wanted to be a politician, his step by step evolvement and choice made until that day was otherwise. He made the chioce. Not in one lifetime but as a STEP BY STEP process in multiple life times. Also "collective karma" of universe working at that time, might have wanted a spiritual person and hence the balance his choice and the collective call together makes destiny (choice or decision)


    எல்லாமெ interlinked.

    Ive never been so confusing in any post I suppose

    So muich so of what I understood.

  9. #278
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    ஒவ்வொரு பிறப்பிலும் மேலும் கர்மாக்களை அதிகரித்துக்கொள்ளாமல் கொடுக்கப்பட்ட அந்த கர்மாவை கழிக்க முற்பட வேண்டும். அப்படி கரைக்கும் போது, கர்மாக்கள் கரைந்து போவதோடு மட்டுமின்றி, நாம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுகிறோம். .



    Quote Originally Posted by Shakthiprabha

    ஞானியின் இயல்பும், மனநிலையும், சாதாரணர்களின் கர்மாக்களுக்கு அப்பாற்பட்டவை. க்ருஷ்ணரின் பிறப்பு,


    The propelling karma and completign karma works on people like us, who expect the reward for our karma. The karmic rule is not the same for much evolved or fully bloomed people. (இது தான் நான் சொல்ல வருவது).

    well said


    Quote Originally Posted by Shakthiprabha
    எல்லாமெ interlinked.

    Ive never been so confusing in any post I suppose

    .
    not at all
    "அன்பே சிவம்.

  10. #279
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    April 7th
    _______

    நேற்று விடுபட்டுப் போன ஒரு பகுதி:

    வியாசரின் மகன் சுகர் ஒரு ஞானி எனக் கருதப்படுகிறார். அவர் ஒரு திகம்பர ஞானியும் கூட. குளத்தில் சில பெண்டிர் குளித்துக்கொண்டிருந்தனர். சுகர் அவ்வழி சென்ற போது ஏதொரு வித்தியாசமும் கூச்சமும் இன்றி அவர்கள் இயல்பாய் குளித்துக் கொண்டிருந்தனர். அவரைத் தொடர்ந்து வியாசர் அவ்வழி சென்றார். உடனே கூச்சம் மேலிட பெண்கள் தங்கள் ஆடைகளை சரி செய்தனர். அப்போது வியாசர் "ஆடைகளின்றி
    திகம்பரமாய் சிறிய வயதோன் என் மகன் சென்று கொண்டிருக்கிறான், அவனை கண்டும் காணாதிருந்த நீங்கள், ஆடைகள் முழுமையாய் அணிந்து இருக்கும் இக்கிழ வயதினனைக் கண்டு பதறுகிறீர்களே" என்றார். அதற்கு அப்பெண்டிர் "அவர் ஞானி, நீர் அப்படி அல்ல" என்று பதிலுரைத்ததாய் கதை உண்டு.

    ஞானத்தன்மை அடைதவனுக்கு எதுவும் எல்லாமும் ஒன்றாகத் தோன்றும். தன்னையே எல்லாமுமாகவும் நினைப்பவன். எல்லா உருவிலும் இருப்பதும் அணுக்கூட்டங்களின் வெளிப்புறத் தோற்றம் என்ற நிலைக்கு எண்ணங்களை உயர்த்தியவன்.

    "காக்கை குருவி எங்கள் ஜாதி,
    நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்,
    நோக்கும் இடமெங்கும் நாமன்றி வேறில்லை
    நோக்க நோக்க களியாட்டம்"

    என்று பாரதி பாடியதை உணரத் துவங்குவது இதன் ஆரம்பக் கட்டமாம்.

  11. #280
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    Just few weeks ago, I asked my uncle. "Why do gods, puranas, faith, karma etc etc beliefs exist only in India? Why didn't these things happen iin USA, UK or any other country". He simply replied "Because India is Karma Bhoomi".

    enakku konjam purinjAlum, fullA purinja maadiri thalai aatinen.

    Today cho explained it so well.

    Why should a Brahman perform SandhiyAvandhanam and all other chores without fail.
    Why should he not leave India?
    Why should all these chores should be performed in India?

    Got answers for all these questions. Fantastic. Superb...

    Owe you a big time Cho sir.

    Akka, serial soodu pudichAchu'nu nenaikkarEn... Everyday getting excellent information.

    Betw, in today's episode,

    SAmbu sAsthirigaL's "pOttu vAngura" teknik worked well
    In fact I was a kinda shocked when he first accepted the offer. I knew the there could be a hook in it.
    யுவன் இசை ராஜா...

Page 28 of 80 FirstFirst ... 1826272829303878 ... LastLast

Similar Threads

  1. "Padmashri" "Isaimani" Dr. Sirkali Govin
    By pulavar in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 5th February 2010, 03:19 PM
  2. "Nayakan" among "Time" mag's 100 best
    By arun in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 264
    Last Post: 20th June 2008, 09:36 PM
  3. Movies of "E" and "Raam" Jeeva
    By girishk14 in forum Tamil Films
    Replies: 184
    Last Post: 13th January 2007, 08:32 PM
  4. Use of word "Mythological" or "Myth" for
    By torchbearer in forum Indian History & Culture
    Replies: 10
    Last Post: 11th April 2006, 11:48 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •