-
27th December 2008, 07:00 AM
#11
Senior Member
Diamond Hubber
PR,
Englibis-la oru vaartai irukku, "Denial"-nu. Somehow antha word moolaiyila vanthu-kittee irukku.....
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
27th December 2008 07:00 AM
# ADS
Circuit advertisement
-
27th December 2008, 07:57 AM
#12
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Prabhu Ram
சிம்பு மேல பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கு எல்லாம் ஆதங்கம் இருக்கு.
GM: adhAvadhu....kazhudhai mEykkura payyanukku ivvaLO aRivAnnu un mEla ellArukkum poRAmai dA
Senthil: 'akkAng'NNEn
Originally Posted by
littlemaster1982
ராஜேந்தருக்கு இருக்குறது முடி மட்டுமில்ல... மூளை!
Nothing to beat this
"Sehwag is the most destructive modern cricketer, There is no doubt abt it. He is just so destructive. He is totally fearless"-Viv Richards
-
27th December 2008, 09:43 AM
#13
'வீராச்சாமி'யில நான் ஆடினா, தியேட்டரே கைதட்டி ரசிக்குறாங்க
Yentha theatre-nu sonna naanum poi tattitu varuven
சார். உங்களை மாதிரி சில பேர்தான் 'ஏன் ஹீரோவா நடிக்கிறீங்க?'ன்னு கேட்குறாங்க. ரஜினி, கமலைவிட நான் வயசு கம்மியானவன் சார். அவங்க நடிக்கலாம்.
நான் நடிக்கக் கூடாதா? (காலை பக்கவாட்டில் உதைக்கிறார்)
Enna communism-ah?
ஒரு காலைத் தூக்கி இப்படி அடிச்சேன்னா, இன்னிக்கு நாள் பூரா அடிச்சிட்டே இருப்பேன். நீங்க வேணா கிண்டலுக்காக 'டி.ஆர். சிக்ஸ்பேக் வைக்கப் போறான்'னு எழுதலாம். நான் முகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் இல்ல...
அகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் சார்!''
semma comedy sir intha TR.
-
27th December 2008, 09:50 AM
#14
Senior Member
Veteran Hubber
அதுக்காக ஜிம் போய், டயட் இருந்து வெயிட்டைக் குறைச்சுக்கிட்டு இருக்கேன். (படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்) பாருங்க தொப்பை இல்லாம யூத் மாதிரி இருக்கேன்ல?
PR
A black cat crossing your path signifies that the animal is going somewhere.
-
27th December 2008, 09:52 AM
#15
Moderator
Platinum Hubber
(படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்)
I just imagined this.
Incredibly funny
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
27th December 2008, 09:54 AM
#16
Moderator
Diamond Hubber
To be fair with TR, there is a possibility for the AV reporter to have made up most parts of the interview
-
27th December 2008, 09:58 AM
#17
Senior Member
Veteran Hubber
Cinema-la irundhuttu,
enna madiriye avanum nallavana irukkaradhu periya vishayam.
I m getting a feeling of watching Vadivelu comedy
A black cat crossing your path signifies that the animal is going somewhere.
-
27th December 2008, 09:58 AM
#18
''விஜயகாந்த்தோட அரசியல் அணுகுமுறை எப்படி இருக்கு?''
''தமிழ்நாட்டுல போண்டா மணி ஓட்டு கேட்டுவந்தாக் கூட கூட்டம் வரும். திருமங்கலத்துல நின்னா, திருப்பு முனையை ஏற்படுத்துவேன்னு தெருமுனையில பேசு றாரே, ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வரலை? ஜெயலலிதா, காங்கிரஸ் இவங்களோட கூட்டணிவைக்க ணும்னா, இலங்கைத் தமிழர் பிரச்னையில அடக்கி வாசிக்கணும்னு விவரமா இருக்கார்.
(பல்லைக் கடித்தபடி விஜயகாந்த் வாய்ஸில் மிமிக்ரி செய்கிறார்.)
Nalla velai namma Honestu itha pakkala?
ivar interview panrathukagave naan journalism padikka poren.
-
27th December 2008, 10:13 AM
#19
Senior Member
Diamond Hubber
Originally Posted by
littlemaster1982
To be fair with TR, there is a possibility for the AV reporter to have made up most parts of the interview
no ways. this is how he speaks always
_________
Rahman's music is the ringtone on God's mobile phone
-
27th December 2008, 10:16 AM
#20
Moderator
Diamond Hubber
Originally Posted by
MADDY
Originally Posted by
littlemaster1982
To be fair with TR, there is a possibility for the AV reporter to have made up most parts of the interview
no ways. this is how he speaks always
Agree. But Vikatan gives too much of buildup in interviews.
(காலை பக்கவாட்டில் உதைக்கிறார்)
(படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்)
Idhellam konjam over-a irundhudhu. Adhanaala sonnen.
Bookmarks