Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 27

Thread: அன்றும் இன்றும் என்றும் -கவிஞர் வாலி

  1. #1
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

    அன்றும் இன்றும் என்றும் -கவிஞர் வாலி

    அன்றும் இன்றும் என்றும் இளமை இனிமை அதுதான் கவிஞர் வாலி
    http://www.mayyam.com/talk/asset.php...2&d=1297198693
    வாலிப கவிஞர், இன்றும் இளையவர்களுக்கும் எழுதுபவர் என்று ஏராளமான பட்டங்கள் இருந்தாலும் இவரது தமிழையும் நயத்தையும் அறியாதவர்கள் இருக்க முடியாது.

    மறக்கப்பட்ட பாடல்களையும் இவரது கவி நயத்தையும் நினைவூட்ட இதோ அவர் பெயரில் நான் ஏற்கனவே ஆரம்பித்த திரி காணாமல் போன காரணத்தால் இதோ புது திரி.

    பிள்ளையார் சுழியாக இதோ அவர் பெண்மை/சக்தி குறித்து தேவர் மகன் என்ற திரையில்
    இசை ஞானி இளையராஜாவின் இசையில் எழுதிய இரண்டு பாடல்கள்

    1. மணமகளே மணமகளே என்ற இனிய பாடல். சாரதா படத்தில் பஞ்சு அருணாச்சலத்தின் பாடலான மணமகளே என்ற முதல் அடியை எடுத்துக்கொண்டு நம் கவிஞர் எவ்வளவு அழகாக அதே சமயம் எளிமையாகவும் இனிமையாகவும் எழுதியிருக்கிறார்

    மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
    மங்கலமே மங்கலமே
    குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
    பொங்கிடுமே...பொங்கிடுமே
    குற்றம் குறை இல்ல ஒரு குந்துமணிச்சரமே
    மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே

    மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
    மங்கலமே மங்கலமே
    குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
    பொங்கிடுமே...பொங்கிடுமே

    வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி
    வா வா பொன்மயிலே பொன்மயிலே
    புகுந்த இடம் ஒளிமயமாய் உன்னால்தானே
    மாறும் மாங்குயிலே...மாங்குயிலே
    இல்லம் கோயிலடி அதி பெண்மை தெய்வமடி
    தெய்வம் உள்ள இடம் என்றும் செல்வம் பொங்குமடி


    மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
    மங்கலமே மங்கலமே
    குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
    பொங்கிடுமே...பொங்கிடுமே



    2. மாசறு பொன்னே வருக*

    சிலப்பாதிகாரத்தின் பாடலின் முதல் அடியையொற்றி இலக்கிய வார்த்தைகளை உபயோகித்து பெண்மையின் சிறப்பை பறைசாற்றும் வகையில் ரேவதி தாயான வேளையில் ஒலிப்பதாக அமைந்த பாடல் கவிஞரின் திறனுக்கு சான்று.

    மாசறு பொன்னே வருக! திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக!!
    மாதவன் தங்காய் வருக! மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக!!
    கோல முகமும் குறுநகையும் குளிர்நிலவென
    நீலவிழியும் பிறைநுதலும் விளங்கிடும் எழில்
    நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும் (மாசறு)

    நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம் உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!
    பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
    திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
    கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!
    பாவம் விலகும் வினையகலும் உனைத்துதித்திட
    ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்
    சோதியென ஆதியென அடியவர் தொழும் (மாசறு)



    இரண்டு பாடல்களையும் இனிமையாக பாடியவர்கள் மின்மிணி மற்றும் ஸ்வர்ணலதா குழுவினர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    pathos duet by Vaali.

    சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
    வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன்...


    longing composition of விஸ்வநாதன்'s solo pathos வயோலின் bleeds

    காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
    நீராட்ட நான் தாலாட்ட அவள் வருவளோ இல்லை மாட்டாளோ
    அவள் வருவாளோ சுகம் தருவாளே

    ..
    விஸ்வநாதன்'s orchestration is top class . பியானோ, flute , கிடார், தபலா

    my favorite girl ஜானும்மா always Sparkling .

    ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
    ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
    கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அனைப்பானோ எனை நினைப்பானோ அவன் அணைப்பானே எனை நினைப்பானே


  4. #3
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக ஓடும் அதில் இளம் நெஞ்சம் படகாக ஆடும்......m .g .r பாட்டு ...ஷங்கர் கணேஷ்....ஸ்ரீ.சௌந்தரராஜன்.

  5. #4
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    விஸ்வநாதன் let சுஷீலா dazzle in ஈஸ்வரி's territory ...இன்று வந்த இந்த மயக்கம்....காசேதான் கடவுளடா.....வாலி.

    longing pathos நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா.....stunning சுசீலா

  6. #5
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    compositions of P .B .ஸ்ரீனிவோஸ் romances சுஷீலா.

    மை ஏந்தும் விழியாட
    மலரேந்தும் குழலாட
    கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்


    காத்திருந்த கண்களே
    கதையளந்த நெஞ்சமே
    ஆசை என்னும் வெள்ளமே
    பொங்கி பெருகும் உள்ளமே
    காத்திருந்த கண்களே
    கதையளந்த நெஞ்சமே
    ஆசை என்னும் வெள்ளமே
    பொங்கி பெருகும் உள்ளமே
    கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
    கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
    நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேனிலா?
    கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
    நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேனிலா?

    மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
    அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன
    மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
    அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன
    பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ
    ஒரு தலைவனை அழைத்து தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ.. தருகின்ற மனதல்லவோ
    காத்திருந்த கண்களே
    கதையளந்த நெஞ்சமே
    ஆசை என்னும் வெள்ளமே
    பொங்கி பெருகும் உள்ளமே
    கைவிரலாலே தொடுவதிலே இந்த பூமுகம் சிவந்ததென்ன
    இரு கைகளினால் நீ முகம் மறைத்தாலே இந்த வையகம் இருண்டதென்ன
    செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன
    என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து மயக்கத்தை கொடுப்பதென்ன மயக்கத்தை கொடுப்பதென்ன
    காத்திருந்த கண்களே
    கதையளந்த நெஞ்சமே
    ஆசை என்னும் வெள்ளமே
    பொங்கி பெருகும் உள்ளமே


    மாலையில் சந்தித்தேன்
    மையலில் சிந்தித்தேன்
    மங்கை நான் கன்னித்தேன்
    காதலன் தீண்டும் போது
    கைகளை மன்னித்தேன் ... தாமரைக் கன்னங்கள்.....எதிர்நீச்சல்.

    vinatha.
    Last edited by baroque; 31st July 2011 at 10:12 AM.

  7. #6
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    early இளையராஜா masterpiece with கமல் and ஜானு.

    ரோஜாக்களில் பன்னிர் துளி வழிகின்றதே அது என்ன தேன்?
    அதுவல்லவோ
    பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன்? wordplay

  8. #7
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    baroque Great going

    Two more Vaali stunners from Panam Padaithavan

    தன் உயிர் பிரிவதை சுஷீலாவின் குரலில்

    தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
    என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
    தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
    என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
    நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

    என்னுடனே எந்தன் பூ உடல் வாழும்
    உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்

    தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
    என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
    நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

    தெய்வத்தை நினைத்தேன் தேரென்று வளர்ந்தேன்
    தென்றலை நினைத்தே பூவென்று மலர்ந்தேன்
    தேரென்றும் இல்லை பூவென்றும் இல்லை
    கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
    கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்

    மன்னனை நினைத்தே மாளிகை அமைத்தேன்
    வள்ளலை நினைத்தே மையலை வளர்த்தேன்
    மாளிகை இல்லை மன்னனும் இல்லை
    கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
    கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்

    தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
    என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்



    பவழ கொடியிலே முத்துக்கள் கோர்த்தால்
    எல் ஆர் ஈஸ்வரி டி.எம்.எஸ்

    ஆஹா.. ஓஹோ.. ஆஹா..
    பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
    புன்னகை என்றே பேராகும்
    கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால்
    பெண்மயில் என்றே பேராகும்
    பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
    புன்னகை என்றே பேராகும்
    கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால்
    பெண்மயில் என்றே பேராகும்
    ஆ..ஆ..ஆஆஅ..
    பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
    சொல்லிய வார்த்தை பண்ணாகும்
    பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
    சொல்லிய வார்த்தை பண்ணாகும்
    காலடித் தாமரை நாலடி நடந்தால்
    காதலன் உள்ளம் புண்ணாகும் - இந்தக்
    காதலன் உள்ளம் புண்ணாகும்

    பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
    புன்னகை என்றே பேராகும்
    கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால்
    பெண்மயில் என்றே பேராகும்
    ஆ..ஆ..ஆஆஅ..

    ஆடைகள் அழகை மூடிய போதும்
    ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
    ஆடைகள் அழகை மூடிய போதும்
    ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
    மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால்
    வாழ்ந்திடும் காலம் நூறாகும் - இங்கு
    வாழ்ந்திடும் காலம் நூறாகும்

    பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
    புன்னகை என்றே பேராகும்
    கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால்
    பெண்மயில் என்றே பேராகும்


  9. #8
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like


    stunning composition of விஸ்வநாதன் again with his singular violin with சுஷீலா ஸ்வீட் humming

    செம்மாங்கனி புன்னகை நல்லோவியம்
    செவ்விதழ் தேன்மாதுளை
    பொன்மொழி சொல்லோவியம்
    செம்மாங்கனி புன்னகை நல்லோவியம்
    செவ்விதழ் தேன்மாதுளை
    பொன்மொழி சொல்லோவியம்

    சிந்துநடை போடும் பாற்குடம்
    சின்ன விழி பார்வை பூச்சரம்
    என்ன மேனியோ இன்னும் பாடவோ
    தமிழ் தேடவோ ....
    மெல்லபோ ....

    நாயகன் அவன் ஒரு புறம்.....ஒரு விடுகதை ஒரு தொடர்கதை......கங்கை அமரன்...யேசுதாஸ் & ஜானு....வாலி வரிகள்.


    படகோட்டி ஆல்பம்....Amazing stuff by the poet for M.S.V


    சுஷீலா's pathos ...ஆடாமல் ஆடுகிறேன்.....
    Last edited by baroque; 31st July 2011 at 12:34 PM.

  10. #9
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்......மறுபடியும்.....இளையராஜா, வாலி, பாலா ..gem of a teamwork.
    பாடல்வரிகள்....sober mood but encouraging

    vinatha.

  11. #10
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    காதல் என்றொரு சிலை வடித்தேன் அதை
    கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
    காதல் என்றொரு சிலை வடித்தேன் அதை
    கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்

    பாட்டு வரும்.......வாலி.
    நான் ஆணை இட்டால்....ஸ்ரீ.விஸ்வநாதன்.
    ஸ்ரீ.சௌந்தரராஜன்...சுசி.


    MGR close -up லே வந்து சரோ வை ஆசையா பார்ப்பார்...very powerful look ...eternal imprisonment of heart .Great man knows the importance of romance , intimacy , passion and affection . He knows to take care of his girl .

    சிறை எடுத்தாலும் காவலன் நீயே
    காவலன் வாழ்வில் பாதியும் நானே
    பாட்டு வரும்....
    பாட்டு வரும்.......
    உன்னை பார்த்துக்கொண்டிருந்தால் பாட்டு வரும்
    அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்


    vinatha.

Page 1 of 3 123 LastLast

Similar Threads

  1. Replies: 4
    Last Post: 16th May 2011, 05:30 PM
  2. Replies: 0
    Last Post: 27th April 2011, 03:04 AM
  3. Replies: 24
    Last Post: 16th February 2011, 11:08 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •