-
1st October 2008, 03:10 PM
#1
Senior Member
Seasoned Hubber
Favourite Actress
தமிழ்த்திரையுலகில் தன்னுடைய சிறந்த மற்றும வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளைப் பற்றி இங்கு கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
1960 களிலிருந்து (அதற்கு முன் போனாலும் தப்பில்லை ) தற்போதுள்ள சிறந்த நடிகைகள் வரை அனைவரைப் பற்றியும் விவாதிக்கலாம்.
நடிகையர் திலகம் சாவித்திரி, நாட்டியப் பேரொளி பத்மினி, சரோஜா தேவி, அஞ்சலி தேவி, வைஜெயந்தி மாலா, தேவிகா, சௌகார் ஜானகி, சாரதா, மனோரமா, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, ஷோபா, Sri devi, Sri priya, சரிதா, ராதா, அம்பிகா, சுஹாசினி, ரேவதி, ஊர்வசி, மீனா, சிம்ரன், ஜோதிகா, ப்ரியாமணி- இன்னும் ஏத்தனையோ நடிகைகள் தனித்தன்மையோடு விள்ங்கினார்கள். அதைப்பற்றி விவாதிக்கலாம்.
ஒரே ஒரு படத்திலோ அல்லது மிகச் சில படங்களிலோ நடித்து,சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிறகு காணாமல் போன நடிகைகள் பற்றி கூட அலசலாம்.
உங்களைப் பொறுத்தவரை சிறந்த நடிகை என்று நீங்கள் நினைப்பவரைப் பற்றியும் கூறலாம்.
ஒரு வேண்டுகோள். லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நமீதா, நயன்தரா, ரகசியா போன்ற மிகச் சிறந்த நடிகைகளைப் பற்றி வேரொரு திரியில் பேசுவோமே.
கருத்துக்கள் / விவாதங்கள் தொடரலாம்.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
1st October 2008 03:10 PM
# ADS
Circuit advertisement
-
1st October 2008, 03:12 PM
#2
for beauty
padmini
vaijeyanthi mala
jayapradha
amala
meena etsa etsa etsaaaaa
for both acting and beauty
only sridevi
-
1st October 2008, 03:16 PM
#3
-
1st October 2008, 03:21 PM
#4
Senior Member
Seasoned Hubber
1.vyjeyanthi mala
2.simran
3.kajol
pala
vedikkai manidharaip pole - naan
veezhve nendru ninai thayo?
-
1st October 2008, 03:21 PM
#5
Senior Member
Devoted Hubber
Re: Favourite FEMALE Actor
Originally Posted by
rangan_08
ஒரு வேண்டுகோள். லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நமீதா, நயன்தரா, ரகசியா போன்ற மிகச் சிறந்த நடிகைகளைப் பற்றி வேரொரு திரியில் பேசுவோமே.
my favorite actress - Shoba..
*♥*SHERENE*♥*
If its to be.. its upto me..
-
1st October 2008, 03:21 PM
#6
Senior Member
Seasoned Hubber
friends, would be nice if you could say what made you to admire these ladies.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
1st October 2008, 03:26 PM
#7
Originally Posted by
rangan_08
friends, would be nice if you could say what made you to admire these ladies.
Laila - avanga smile.. sometimes acting... (egzambile: pithamagan)
-
1st October 2008, 03:30 PM
#8
Senior Member
Devoted Hubber
Re: Favourite FEMALE Actor
Originally Posted by
ShereneAndrew
Originally Posted by
rangan_08
ஒரு வேண்டுகோள். லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நமீதா, நயன்தரா, ரகசியா போன்ற மிகச் சிறந்த நடிகைகளைப் பற்றி வேரொரு திரியில் பேசுவோமே.
my favorite actress - Shoba..
regardless to say.. i admire her for her acting.. she was awesome in enipadigal and also in moodu pani...
*♥*SHERENE*♥*
If its to be.. its upto me..
-
1st October 2008, 03:32 PM
#9
Senior Member
Senior Hubber
Sridevi
-
1st October 2008, 03:38 PM
#10
Senior Member
Veteran Hubber
For looks
1) Sridevi (after nose Job)
2) Shobana
3) Simms
4) Aish
6) Sumalatha
7) Meena
8) Diya
For actings
1) Shobana
2) Sri devi
3) Simms
4) Jothika
I leave the yester yester years heroines for the 'Perusus' of the hub to discuss
Bookmarks