Page 2 of 6 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 53

Thread: Kadumnagai

  1. #11
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    PR
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Diamond Hubber HonestRaj's Avatar
    Join Date
    Aug 2008
    Posts
    7,900
    Post Thanks / Like
    PR arumai arumai

    perumbalum inraikku sirippu enbadhu aduthavanin azhugai enbadhai eduthukattum oru kadhai!!!!

    en cinema arivirku ettiya varayil.. K Baghyaraj tharum screenplay poal irundhadhu


  4. #13
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Thank You Sridhar, Joe,Karthik and Mohan.

    Quote Originally Posted by Honest Raj
    perumbalum inraikku sirippu enbadhu aduthavanin azhugai enbadhai eduthukattum oru kadhai!!!!
    இன்றைக்கு மட்டும் அல்ல. என்றைக்கும் பெரும்பாலும் நகைச்சுவையின் மூலமாக வலி தான் இருந்திருக்கிறது. வாழைப்பழத்தோல் வழுக்கி விழுபவரை பார்த்து நாம் சிரிப்பதில்லை. ஏன் என்றால் அந்த கஷ்டம் கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் பிற இக்கட்டுகளை இந்த அளவுக்கு பொருட்படுத்துவதில்லை. கிட்டத்தட்ட எல்லா சிரிப்புக்கும் பின்னால் "butt of the joke" ஆக இருப்பவரின் அவமானம் உண்டு. தோல் வழுக்கி விழுவதை விட பெரிய வலி அது. மறக்க விரும்பியும், மறக்க முடியாமல் நிலைத்து நிற்கும் நினைவு.

    ஒரு சில கஷ்டங்களுக்கு மட்டும் நாம் சென்சிடிவ்'ஆக நாகரீகக் கோடு இழுத்துக் கொண்டு சிரிக்க மறுப்பது, சில கோணங்களில் பார்த்தால் நகைச்சுவையானதே. அப்படிக் கொள்வது கூட ஒருவரின் (பார்வை) குறைபாடுகளை நகைப்புக்குரியதாக்குவதாகும் :P

    இந்த தத்துவக் கேள்வியில் திளைப்போம்: அதென்ன தாமாசு வெட்டறதில ?
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  5. #14
    Senior Member Diamond Hubber directhit's Avatar
    Join Date
    Feb 2008
    Posts
    5,848
    Post Thanks / Like
    PR
    Till the full stop doesn't come, the sentence is not complete - MSD

  6. #15
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Wow PR, hilarious ending

    Right from the beginning when you mentioned 'settu' , I got the karagAttakkAran images coming up in my mind (being familiar with your affinity towards kounder's comedies) with all those characters falling in place. I couldn't control LOL in the workplace in the end!

    Classic!

  7. #16
    Senior Member Platinum Hubber ajithfederer's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    PhiladelphiaN !!
    Posts
    12,226
    Post Thanks / Like

  8. #17
    Senior Member Veteran Hubber rajasaranam's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Raja's Music World
    Posts
    2,571
    Post Thanks / Like
    மிக அருமையான படைப்பு. சிறுகதைகளுக்கே கடைசி வரி திடுக் திருப்பம் இருந்த போதிலும், அதை இவ்வளவு அருமையாக அமைத்ததற்க்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    கதை படித்து முடித்தவுடன் 'சொப்பணசுந்தரியை யார் வெச்சிருந்தா' வுக்கான பதில் தெரிய ஆவலாய் உள்ளது

  9. #18
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2007
    Location
    Chennai,India
    Posts
    335
    Post Thanks / Like
    Excellant Prabhu.

  10. #19
    Senior Member Senior Hubber complicateur's Avatar
    Join Date
    Sep 2007
    Posts
    956
    Post Thanks / Like
    இது வரை மௌனியாக இருந்த என்னை பேசவைத்துவிட்டது இந்தக் கதை. . "கௌண்டேரை மதிக்காத பெண்மணியை கை பிடிப்பதில்லை" என்ற தீவிர முடிவுக்கு வந்த நண்பனை "இதுவல்லவோ லட்சியம்" என்று பாராட்டிய நண்பர் குழுவில் நானும் ஒருவன்.

    Quote Originally Posted by Prabhu Ram
    கிட்டத்தட்ட எல்லா சிரிப்புக்கும் பின்னால் "butt of the joke" ஆக இருப்பவரின் அவமானம் உண்டு. தோல் வழுக்கி விழுவதை விட பெரிய வலி அது. மறக்க விரும்பியும், மறக்க முடியாமல் நிலைத்து நிற்கும் நினைவு.[/i]
    ஹெகேலின் dialectic எங்கெல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா?

    Quote Originally Posted by Prabhu Ram
    இந்த தத்துவக் கேள்வியில் திளைப்போம்: அதென்ன தாமாசு வெட்டறதில ?
    வெட்டுபவன் "நின்னுகோரி வர்ணம்" அபஸ்வரத்தில் பாடிக்கொண்டே வெட்டினால் ?

  11. #20
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    Whoa, the last line There was not even a hint of GM-Senthil in the whole story till that point. But re-reading it, everything fell in place. Enjoyed the second reading better with many ROTFLs, the first reading gave me a pleasant shock in the end.

    Never read anything like this before. A new genre perhaps. Excellent

Page 2 of 6 FirstFirst 1234 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •