Results 1 to 10 of 10

Thread: Thamizh maRai Thiruvaaymozhi - 29 (Sudhaama)

 1. #1
  Administrator Diamond Hubber RR's Avatar
  Join Date
  Sep 2004
  Posts
  6,599
  Post Thanks / Like

  Thamizh maRai Thiruvaaymozhi - 29 (Sudhaama)

  - šƢ - 29 .

  - ;


  - 򦾡â ... [¢ - Bottom]

  __________________________________________________ _____

  . . . -
  __________________________________________________ _____

  ... I - -š -Ȣ .

  . [01] - <> Ţﻡ : -쾢.! <>


  . II - Ţ

  . [02] - <> á-Չ .! <>
  . [04] - <> ŧɡ Ũ.! <>
  . [06] - <> .! <>
  . [09] - <> է â Ȣ.!!! <>


  ... III - -â.!

  . [07] - <> ӧ.! <>


  - IV . -

  . [03] - <> ¡ 츢ɡ.! <>
  . [05] - <> ê Ƣ .? <>
  . [08] - <> -.! <>

  __________________________________________________ _______________________


  [01] - <> Ţﻡ : -쾢.! <>

  -쾢 Ш-â -츢 -...

  ... 쾢 즸 ̾ -ǡ ... , ... -Ȣ ڸ.


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  ¡ɡ -ɡ ̾ .?

  -쾢¡ (Magnetic Power) ɸ Ţﻡ. -쾢¢ -쾢 (Electro-Magnetc Power) Ũ Өȸ .. - -쾢 ո.


  [html:686f993ae9]


  [/html:686f993ae9]

  Ţﻡ -쾢¡ ... ¢, ɢ -쾢 -쾢 Ȣ-...

  ...Ţﻡ ... , š â .? .?


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]Ũɧ -쾢¡ վ... 쾢¢ á츢 -ھ¡ 츢즸...

  ...ɢ -쾢¡ â -쾢 . . š ɢ Ţ ɢ Ţ- š...

  ...ġ... -쾢 .!

  󿢨Ĩ ¡ . ɨ 즸 , ġ, š, 쨸 Ҹǡ 즸 ɢ ŧ Ӿ .... [. - - ؾ -...- , - .? ͼ- ɧ..]

  ý Ȣɡ .? 쾢- (Conductivity)

  -񧽡 (Broad-Mindedness)... ȿ (Empathy)... Ӿ- (Universal-Love) 즸... ۨ Ũ ϸ ... , ¢ Ǣ ... θǡ Ӿ- (United Social Advancement) ...

  ..Ţ ġ  ظɡ... -쾢 Ĩ .

  쾢- (Conductivity) .? -쾢¢ ո ɡ , .

  򾨸 §... â ... ġ Ţ ... Ţ... 񧽡򾢧, ɾ š .


  [html:686f993ae9]


  [/html:686f993ae9]

  "â ɢ-"... ¢.... 측 - ž վ... " ¡ 째" .... ... - .. Ţ- ¡ Ƣ¡, þ á -...

  ... Ţ¢ Ш¡, (Hydro-Electrical Generator) ...

  ... -쾢 즸 ... , , Ȣ Ĩǡ - 쾢 ո . Ч - .

  -
  츢 - Ţ Ȣ
  -¡ ž-Ţ츢
  -ǡ ŧ.


  ɡ-쾢 á츢, -쾢 ɡ... Ţ ¡ ġ - .

  . ǡ ... š- Ƣġ... ġ.


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  Like-Poles repel. Opposite-Poles attract... (-Ũ - Ţ (Magnetic Poles) ) Ȧ¡ Ţ. ɡ -Ţ Ȧ¡ . š) ... -쾢 Ţ ...

  ...-á... â -쾢 , ŨǢ ... ɢ - Ш Ũ ϸɡ...

  .... ¡ ĸ- š... - Ģи.

  â Ţ-ɡ, š쨸¢ - ĸ š ׸ š츢 Ȣ ɸ .


  [02] - <> á-Չ .! <>.


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  Ģ á... ɧ ɡ , 째 쾢 츽 Ģ.


  [html:686f993ae9]

  [/html:686f993ae9].Ũɧ Ģ... Ũ¡ 쾢-ȢǢ "-쾢" .

  ¡ Ƣ
  ; ɢ .?
  â š
  Ţ- Ţâ áɧ.! - 02-10-02


  - -Ȣ, ¡ է, ġէ... Ţ Ģ¡, Ũ ɡ.... ơ ɢ¡ Ţ Ƣξ ¸-¸ -쾢.

  Ǣ Ө¢ 쾢 .? â â ɢ-Ţ ¨ ܼ Ǣ Ƣ¢ š, š.?

  ... Ţ... ž-, Ţ ڸ. ɡ ռ- -Ţ Ǣ Ө¢ â-ŧ...

  ... ͨ¡ á-ɢ ģĸ... š - (Practical Life-Lesson)....

  ... Ǣ â- "" - Ģ¢ š... - Ţ¡...

  ... Ǣš 򾢧 -ý.... â Ǣ "ɡ -Ө" (Demonstration).! .?

  .! ب¡ ž-Ȣ 񧽡򾢧... -¢ Ţ... á-ɢ Ȩ áš.


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]á ¢â... â -쾢 Ȣ- ɢ-Ţ

  -Ȣ ž ȡ... ¢â š Ƣšš վ- .

  ɡ , , ̾ -̾ - ̾ Ǿ... â 쾢- Ȣ ӨȨ 즸 Ĩ .

  ɧ , ɧ ɢ ž ɧ ǡ Ģ ...

  . Өȧ "-쾢" "ţ-"... 째 ¡ , ھ.


  [html:686f993ae9]

  [/html:686f993ae9] 򨾧 Ţ... ¢-š .

  . Ţ- - . ¢-š . ئ ħ ... 񽢧ħ š Ţ.

  ¢â Ũ Ţ ɢ-Ţ š š . ɢ ǡ .

  š šž ç. ¡ ڸ.

  ¸ɧ š ¸ á... Ȣ즸 ھ¡ ɢ Ш¡ ġ š ... -š .

  츢 ۨ -
  Ţ ġ ɢ;
  - -
  -Ӿġ.!!! - 02-07-08


  , ɢ -, þ- - á â .

  - ... ¡ ڸ.... Ǣ ... ¡ ʧ.

  áŢ ġ ڸȡ... ¢ ɢ- -ɢ þ- (Reciprocal Love) 񧽡ɡ.!


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  š - ɢ- ¢... Ţ¢ -Ţ ܼ - 츾š -̨¡š ȡ... ȡ, Ţ-츾 Ǣ Ũ .!

  -쾢 ź ¡Ǣ ̨ȸ ̽ 򾨸 - ɢ þ- .!


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  Ţ, ȡ ¢ ... Ţ¢ ... ¢ ... , , Ҽ , Ǣ Ţ¡ ...

  ... -¡ Ģ áŢ þ- ڸȡ... Ģ á θȡ... ú ġ Ţ¡ǡ.

  .ɢ šŢ... ȡ-, -Ţ, , Ţ, ȡ, , -Ƣ, ¡-, â- ɢ-ɢâ Ũ¡ ɢ-׸Ǣ... - Ţ Ţ ׸ǡ ¡-, -š , Ê ¡-, , - - ... - Ţ ç.

  . ȡ ܼ ¡... Ǣ 즸 ɢ ... , Ţ ԧ, Ȣ¡ ŧȡ ɡ ¡ 򾢧 Ţθȡ.

  򾨸 - -ҧ... Ũ þ- ... -Ţ Ũ¢ Ũ .


  [html:686f993ae9]

  [/html:686f993ae9].Ũ á ú-ģ Ţ¡ǡ... 쾢¢ â ԧ.!

  ɧ Ũ Ƣ Ũ¡ 쾢-ȢǢ... "-쾢" ¸-¸ ŧ ¡¾ -ž - ڸ.

  áŢ -쾢¢ Ţ- Ȣ ب¡ ž-Ȣ ڸ.?

  šž , , , Ȣ... ¢ θ. ɡ Ţ 쾢 񼾡, Ţ á Ţθȡ.

  ¢ â ž-Ȣ (Monism) ... á -̾ ġ... Ш- ţ ̾ Χ . ŧ . á šš ŧ.!

  ¢ ɢ ̾ Ţž... â â, Ž -.

  Ģ á, ɢ "Մ" â-Ө¢ ... ɢ ը - ...

  ... -š ġ... , ռš, .!!!


  [html:686f993ae9]  [/html:686f993ae9]

  򾨸 -̾ Ӿ- -š "-â" ..

  ʦ¡Ȣ â ǡ ɢ ŧ "" -Ţ.!


  [html:686f993ae9]

  [/html:686f993ae9] ھ-ħ... -Ţ¢ġ Ţ... 쾢 ... -Ţ š -.

  Ţ - ɡ -

  -ġ - ¢
  ġ ŧ.!!!


  "ž", "ž" ɢɢ -Ȣǡ Ȧ¡ , - Ũ "-վ", "-վ" ž-š츢 áۃá .?

  򾨸 - š -.?

  Ţ â¡ ¢ Ţ ȡ Ũ Ȣ¡ "-վ" ž-š츢Ǣ -ǡ.... Ȧ¡ - 츨 Ȣǡ -...

  ...Ũ ب¡ á š.?

  , , ¢ ɢ ̸̽ - - ... ȡ- š Ũ ... Ǿ .... - ȡ.? â ħš.?

  ռġ ž-Ȣ Ȣ 째Ţ - Ţ .?.. .


  [03] - <> ¡ 츢ɡ.! <>

  Ҹ- -á... ¡-¢ ¢- - ¡ Ƣ  Ƣ -š츢...


  [html:686f993ae9]


  [/html:686f993ae9]

  ...Ȣ Žá ¡š š ... Ũ á ȡ.

  ɡ ġ ھ ¢... ¡šâ ¡... ¡-¢ħ ɡ "š է.! ¡.? -ɡ.? Ţš.?" .

  -š츢 Ǣ ... ¡ ¢ħ Ţ-ġ Ţ-Ţ Ǣ Ǣɡ 󿡾.


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  Ţš -š츢 Ȣ ¡šâ á Žá Ȣɡ. Ƣ-š ȡ.

  Ҿ 󧾸 " ǡ ç - ¡-¢ . " ç š-" ǧ.!

  ... Ţ ¢ ¡... ç ¡ ɡ ? ɧ http://<b><i> о....?</i></b> ȡ.

  Ž- ... ¡-¢ħ Ŧ ɡ.. "-.! .? š- ¡ Ǣ ո §.!" ŢŢɡ.

  ¢- ž Ţ.!!


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  http://<b><i> á á á Ţ...</i></b> .

  ¡¨ " Ţ ¡ Ţ.! 󧾸.!... â ž á ȡ?... -Ӿ á½... ӾĢ Ӹ . ɢ Ȣ¢Ģ Ȣ. ... ¢ .?...


  [html:686f993ae9]

  [/html:686f993ae9] ž-Ţ 󧾸 "ʾ ȡǡ â... Ģ ¢ տ о-츾 Ģ š (-Ө) .? ( ɡ, Ţ ø § ʨ á  ç.!) .

  Ţ Ȣ ħ ¡ Ǣ ... " , , - , ̽- ŨǢ -â -Ƹ ɢ¡ "á" տ "á á" â ŧ šͧɢ ¢ տ ... Ǣ о-ľ, á¢ Ţ ƢŢ š.. ( á á ç á ɡç ÿ á áɧ) ...

  š á - 츢ȡ ȡ.?"..


  [html:686f993ae9]

  [/html:686f993ae9] ¡ ... Ţ ÿ-о¢ ... - ɡ (Documented) ž þ ܼ... Ǣš (Clarification) ¡.?..

  -¢ 񼧾 -
  á½ á ŧ


  šͧŧ žǢ, áǢ, ¢... " š- ç á½" Ţ ȢӸ- ǡ.

  " š- ġ" Ȣ ȢӸ ɡ.? . ɢ š ." Ȣ -

  " á½, ž-Ӿ, ç, , , š-, šͧ, á... Ǣ ŧ

  ... ǡ ġէ Ũ¢ ɢ þ .?... â è .!... ž š Ǣ ȡ.?


  [html:686f993ae9]  [/html:686f993ae9]

  ... - -ž м, ź м, ɢ¡ɢм... Ũɧ â Ȣ Ҹ... Ǣ Ţ¡Ũ .


  [html:686f993ae9]

  [/html:686f993ae9] - Ȣ Ţ
  -Ƣ ý, Ӹ, Ũ
  Ǣ
  - ɢ Ө .! - 01-03-07


  ŧ , , ŧ -ġ Ȣɧ

  Ƣ-šâ ǧ ž Ţ Ţǡ - ڦƢ¡ ŢŨ ¡ -Ȣ..

  "Ţ 쨸 ¡. Ũ¡â 쾢 - 츢 á½ Ũ ɡ... -Ţ š츨 .

  , -ɡ ... š 쾢-Ǣ¡... - ׸ǡ Ȣ... Ǣ ú 츢ɡ....

  [.¡ ɡ Ţ
  Ţ .]

  [.ɢ Ӹ ġ
  ɢš 츧]


  ... â ǡ... 즸 즸 쾢-째 ŢŢ- 츢ɧ.! â.? ž.?" - ȧ â.

  Ũ¢ Ţ ç â... 째 Ţ š â Ƣ šá Ȣ -š츢..

  ɢ ž-ģĸ Ȣ... -ž š-¡ Ҹ ǡŨ .... ¡ , Ȣ Ǣȡ... ǨŢ -쾢 .

  쾢측 ... á Ž -¡򾢨 Ƣ .

  ̼ â Ţ .! á š ¡Ţ, 측 Ũ Ƣ ؾ šâ Ȣ Ţ ¢...

  ... áӾ â¡ ¢ ... ¡ .

  -Ȣ -¡á Ƣ šá ɡ... áӾ .

  Ƣ-š ; Ģ -šâ ĸ ž -Ȣ ø (Public Declaration) áӾ.


  [html:686f993ae9]


  [/html:686f993ae9]

  á -.... ¡ Ţ ".! ɡ.? š ɾ šý Ծ, Ģ šƢ ʧɡ.?"

  ġ.? .?

  ....


  [04] - <> ŧɡ Ũ.! <>

  - 쾢 ȡ .? Ǣ ... Ũ ϸġ.?

  - 쾢-ɡ š Ũ¡ɨ... "-Ţ " .

  š Ũ¡ 쾢-Ȣ ž-á Ţâ츢. Ũ츢... ý - ڸ...

  세 򾡆 †
  š Æ 쾡


  ɧ Ţ.... 򾨸 šǢ Ŧ -Ө¢ Ũ ϸ Ƣġ... ž á. ¡...

  (1) (Father) - (Child)
  (2) (Protector) - (Dependant)
  (3) (Master) - ʨ (Slave)
  (4) () (Sought Male-Lover) - Ģ (Ţ) (Seeking Female Lover)
  (5) Ȣ ( Well-Knowledged / Omniscient) - Ȣ (Subject / Knowledge)
  (6) (Possessor) - (Possession)
  (7) ¢ (Occupying Life-Soul) - (Occupied Accomodation / Housing Body)
  (8) (Supporter) - (Supported Object / Dead-Weight)
  (9) Ţ (Enjoyer) - (Enjoyed Object)

  򨾧 Ţ̸ -...

  - - ()

  측¢ǡ ɡ

  Ţ
  -, Ƨ. - 06-03-09


  š š-ɡ
  է
  - Ҹ -Ƣ .


  쾢-Ũ¢ .? .


  [05] - <> ê Ƣ .? <>

  ". .? ﺸ â¡ɢ ݾ , , ʨ- ź, ââ է .?... ȢŢ𼧾.?" -á ê.


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  ڦƢ Ȣɡ . " "-측" Ţ ɡ.? Ȣ -Ȣ , á ۾ý Ǩ Ө¢ šŧ Ţ

  ɡ ȢŢ ռá Ƣ즸š -Ũ¢ . Ĩ ....

  -Ȣ š... , Ȣ, Ģ âš 즸... š쨸-š á... ŧ ɾ ɢŢ¢ .

  ĸ-š쨸 Ţ¡ . Ţá, ﺸ ¡ ġ Ƣš ¢...

  ...ġ Ӿ-â¡, Ǣá Ȣ¡¡ġ, , Ũ -â ٨ -̽ǡġ... -즸... - 즸 ¢ ¢θ. Ш â. .?

  ġ ¡â Ǣ -Ţ... ž š , ¡ Ӹ â즸 .

  ˦ ġ , ĸ ܼš ġ Ģ§š... Ш -.... 츢 ¡ 즸 šǡ .

  - š Ⱦ 츢 ý Ө . 򾨸 Ȣ¡, ȡ Ө¢ ¡- Ȣ Ţ ﺸ .

  .? ׸, -â .?

  (1) ɡ Ө Ǣ š ¡ - Ţ. ɢ â-Ǣá վŢ. â¡ɡ ¡.

  վáɢ â¡ɢ "ھ¡ ɡ ... - . ¡Ţ ţ " .


  [html:686f993ae9]

  [/html:686f993ae9] â¡ -Ȣ Ȣɡ ţ .? ܼ 𧼡. Χ â. â " ȡ.

  ¨ â .

  "â¡ɡ á -, . Ţ šâ͸. â ȡ.! ɢ § 츢ȡ.?" Φ Ţ.

  ɡ â¡. "Չ. Ȣ ɢ Ǣ . 򾡧 ¢ Ȣ â. ĸǢ Ҹ Ţ... Ĩ¡ Ȣ -Ţ. ּ -ġ ... ɢ šܼ. ŢŢ . . Ȣ째 Ч. Ȣ ڧ... Ũ պ " ȡ. ʧ âŢŢ... Ǣ.

  á ȡ, ȡ á, ȡ - ǡ Ţ â¢ ʧ â ţ-ɡ Ȣš - § 쨸 .? - .? ǡ .? Ө Ģ򾢧ɧ.?

  (2) â. . ɢ¢ ﺸ- â ݾ 򾡧 â¡.! â¡ ﺸâ ¡... Ȣţ ݾ 󾡧 .!... - Ţ¡.? â ݾ.? - ȡ.? -ç Ģ ɡ.? â .? á , - â쨸 ǡ.?


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  (3) âԧ.? Ţ¡ , -Ţ¡ â... â¡. ɡ ɡ " ɢ š" . ¡ .?


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]-Ţ¡ Ţ -Ȣ... Ծ ... ɢ¡.? ﺸ... Ũ¢ ¡ ̾ ?..

  ɢ 丢¡ ġ ɢ ¡... Шɡ, ɡ, ġ 丢 ¡.? .? ɧ Ţ ɢ ¡ ŧ ȡ.?

  ¡ Ģ¢ .? " â¡ɡ. ġ, þ¡ɡ... ġ þ š Ȣ¢츧 š.? 󿢨¢ ... ɢ ħš.?

  ﺸ -ħš ɢ ¢.? 򾨸 ﺸ Ȣ - ħ Ȣԧ.! ɡ ɢ ﺸ-Ũ¢ ţ .?

  - ɢ ɧ ¡ɧ¡ Ţ¡ ... 츢 Ţ.?

  (4) ݾ . ǧ .? ţ- ǧ.! 󿢨¢ Ǣá ġ.? -ġ 즸-Ţ... ... Ȣ , 츢 š, .?

  (5) šȡ ¢... ⢠ݨ ɢ Ȣ .?.

  򾨸 ¢ġ -š (Risk) â쨸¡, 츨 (Over-Optimistic) Ţ... -Ţ׸ ¡á ȡ ȢšǢ, ţ, Ţ¡, Ȣ¨¡ ¾.?

  (6) Ţ¡ - â .? -ɢ ɡ ¡ â ¡. á ħš.? â¡ɢ - ̾ ȡ.? ⢠-Ȣ¢ -ɢ Ȣ, ¢... 򾨸 츢 ¡ .


  [html:686f993ae9]

  [/html:686f993ae9](7) â¡ɢ ʨ¡- .? Ч â¡.? ʨ- ... ġǢ¡ Ţ Χ ġ...

  ...ɢ- Ģ-â¾츢, ʨ ɢ-Ȣ, ɢ Ȣ... - .

  ... ... Ǣ 째 ʨ째 á š - ɢ ... 󿢨¢ â¡ .? ɧ .?

  ɧ š - Ȣ - ɨ 째 ¡.? ... Ȣ Ծ. ɢ ... Ţ ê ɡ â ž š á.? ȡ.?

  - ¢... ¡ ¡ Ш- á, -Ţ¡ â... - ¡ ¡, -츢 â ¡ġ ɡ, -ɡ ħš .?

  - , ɢ 򾨸 - Љç¡ .? ̾ Ǣš츢... ݾ-Ţ, - ¡ - š .?

  Ȣɡ, ȡǡ - .?

  째Ţ ¡ 측 š... Ũ -ɢ .?

  󿢨¢ â¡ɡ ɡ .? , ո Ψ â¡ վá â .?

  򾨸 - Ӿ â ¡ ȡ... . ɧ â 츧 .

  (8)  ӾĢ ... , ɢ Ţ ɡ. â. 򾢧ħ... â- Ţ á - ɧ 丢 â쨸¡ .? ̨- ášá ¢ âŢ - .?

  Ţ ȡ... ս Ģ . ħš.?

  (9) á է 측 , -¢ - ħš.? 򾨸 ɡ ɧ 즸ž â-Ţ¢ ھ-š Ө¢ ɢ- 째 Ȣ¢ š.? ɡ ǡ á¡ ȡ.?

  ... Ţ ȡ.. ý ħš.?

  š Ũ¢ ռ츢즸- Ţ... Ţ Ƣ-θȡ.

  ¡ ŢƢ ê... -Ǣ Ө¢.

  ǡ ġ -ɢ... - ... 즸 츧 .!

  . 򾨸 ¡ ŧ ý.!

  Ţ Ţ .!.. .! ɢ .!!!

  Ȣ¡¡ -측 ǡ, , 측 â 򾨸 Ƣ-¢ ܼ...

  ... -Ȣ ġ Ţ... ¢ ɧ - .


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  Ȣ -Ȣ ŧá.?

  Ȣ þ¡ , ɨ
  š ȢЧ. -07-05-09

  ɡ -.! - .!!!. ר ɡ Ţ.!!!


  Ч 츢 ɢ-Ӿ .!!


  [06] - <> .! <>

  է ¢ Ȣ 𼡺 էš 򾢧ħ žâ... š ž- Ž-â... ž-Մ..


  [html:686f993ae9]


  [/html:686f993ae9]

  ﺢ է ... էɢ ¢-¢ ...


  [html:686f993ae9]


  [/html:686f993ae9]áۃâ á ɢ... ŽǢ ż âŢ á Žθȡ. ɡ ž-Ȣ¡ ̧ š Ž- â ĸ.

  ¢ â š â ... â Ҹ â Ǣ, 񧽡Ǣ ĺ á â 츨 §... â ռ Ţ Ǣ -ġ .

  -Ȩ ȨĢ. ɧ "- ;" Ҹ- ȡ.

  â¡ - Ǣȡ - šƢ ... ž â š Ȣ Ҹ -. .

  -âá áۃâ¡ Ȣ... "¾á-" Ȣǡ.

  ɢ ¢ ǡ ... 츢 Ĩ ... ¢ Ţ츢ø и.... ¡Ǣ Ш-Ÿǡ и Ȣ Ţ Ţ.


  [html:686f993ae9]


  [/html:686f993ae9]

  áۃ Ţ츢ø -էɢ... ɡ էɢ, ӾӾġ 측 Ģ Ĩ¡ ⺢... 󿢾§ ȡ и.

  Ģ- ħ Ţ ¡â... Ţ ¢ Ţ츢ø ɡ.

  ý 󿢾¢ -š¢ Ţ... Ҿ Ģ¡ 츢ø (Ũ) Ţ... ǡħ ɢ Ţ츢ø ͨ-Ũ¡ (- ) ... Ţ츢ø ħ Ţ... ¢Ģǧ ¢츽측 ¡ á -á Ĩ ... Ȣ Ծ Ȣ.. ոɧ ɢ- ââ ̾ â.

  и ɧ ɡ... áá á Ţ ¢....

  ... źǡ, Ө ŧ ġ ¡ 츽츢 - â Ũ 측... Ũ 즸 š ... 츢 и Ӿ- ...

  ﺸ- ͸ 쨸ǡ -Ȩ .

  츢 ... ȡ Ƣ žħ -̽ ...

  ...š ʧ Ģ- Ţ츢ø θ -.

  측 측 Ȣǡ âǡ š ɢ - ġâ¡â Ө š š, ȡ Ģ𼾡 á Чáá -Ȣ... ž- Ӿ-, -Ȣ̧ âá ...

  򾨸 ﺸ ʧ¡ 츢 -Ȣá šǢá ʨ- ġ ž-Ţš -ʾ -....

  ...á Ũ -Ȣ ȡ¡ ž-Ȣ - Ƣ Ȣ

  ɧ š 츢 վ 츢 ǡ áۃâ , (ž-Ţ ), - šƢ Ȩ -ʸ и ... ǢǢ á Ȣ Ȣ Ǣ и ¡.

  ؾ ɾɨ.. Ȩ ܼ.!... Ţ - ǡ.

  - šƢ¢ š վ ͧġ 츢... 1102 츨 ͧġ 츢 Ǣ զƢ Ţ.

  - šƢ¢ ...

  ʨ ý Ũ ͼ
  վ
  ¢
  ʧ Ţ .


  ... .?


  [07] - <> - ӧ! <>

  ǡ ġ
  á ġ
  Ţ Ţǡ Ţ
  - ӧ. - 01-06-05


  ǡ ġ =
  Ũ ɡ 즸ŧ, 즸ܼ Ǣ-Ţξġ... ¡ ǡ

  á ġ =
  , , , ... 񼡾 - ... ġ.

  Ţ Ţǡ Ţ =
  ŢΨ Ţ ¡ Ţм

  - ӧ. =
  ġ Ӿ .

  :--

  ξ-񼡨 ġɡ... ᢠ񼡾 ɾ ġɡ, -ɡ Ţ.

  ġ ¡ Ө£θ 츢 ... 츨¢ -Ȣ... â쨸 Ţ-, âĢ... -â ¡ .

  ɧ Ţ ɢ θ Ȣ â Ȣ-, š šǡ... , Ȣ š š... â쨸 ɢ .

  ɡ - Ȣ Ũ .... и-ը, и-ը.... ŨǢ.

  ¡ ¨ š ȡ Ө¢ , .... и-ը.

  ȡ ɢ ȡš, Ȣ¡ ը и ը....

  Ө ɢ ը... и-ը¡.... Ţ ĸ .!

  Ţ¡ .

  ġ Ǣ - Ţ... ŢŢ ̽ ȢŢ... â ... ž-.

  ɡ Ģ Ǣ ¡... ̽ ȡ... šǢ Ҩ¢ ... - Ţ . ... Ч -Ȣ, ب ž .

  ɡ š ɢ-Ȣ š šš â ... Ȣ  Ƣ... Ӿ š.


  [08] - <> -.! <>

  ﺢ , -Ƹ Ө-Ш... и á -¡ š- Ţ ɡ 츢¡šɧ... 12 ¾ħ š Ⱦ...

  ...¢ ¡ ڿ-ɡ "" 򧾡 Ҹ .


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  żƢ զƢǢ Ĩ , ž ž- ɾ 򾢧 Ⱦ... .. - ž ɢ¡ ̾ ...


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]...Ţš Ӿ, ¡ǡ, Ȣǡ á 즸... â-¡ .

  էɢ Ģ- Ũ... ھ Ũ 󾾡, - - â šâ Ө... -ո ¾ ãâ , â- ﺢ- ɡ, áۃ .

  [.째 측
  째 ţ Ȣ ɢ
  째¡ -
  째 ¡ . - 02-09-04.]


  ﺢ þá ŢȢ- źá - ãâ ... áۃ .

  Ũæ¡ - Ƣ â ź- â Ȣ׼ Ţ.

  ɡ ׼ ǡ... ¡ Χ... â .!

  Ţ츦š м м 츸ġ ̼... áۃ ɺ â ʸ Ž ȧ â .!...

  ...â -Ţ ¢ , ý ŢŢɡ. "Чħ ¢ -Ţǡ šá?" .

  ɧ¡ ɢ. ɡ ¡á Ţ- Ҿ Ţ Ţ.

  áۃ Ȣɡ. " ¢ -Ƣ 丢츢....


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  ....! ¡.! 츧.! âŢ. â¡ ɾ ﺡ ɡþ ȧȡ Ţ Ţš.? Ǣ -̨즸- .?" .

  Ģ Ȣɡ "ʧ -š ġ - ... ġ-. Ӿ ¾á Ũ Ƣ- ... -Ȣ -- š .

  ɧ Ţš ʾǢ ̨즸-.... š áŢ-ž šƢ "-" -Ȣ Ȣ ... Ţâš Ţר ؾ áּ ɡþ - 󧾧.! ġ -Ţ𼧾.!.. ."

  áۃ, ââ 츢 Ȣɡ "š 󾡧. ʧ š-Ǣ츢. 즸 šƢ -¡ -Ȣ Ȣ Ţר Ţ츢. ." ȡ.

  Ţ .!... â ŢǢ Ţâ.! .! â .! Ţħ.!" Ţ  . ոĢ -, - â ھ -... ¢ ¢- Ţ .

  ¢ 쨸 á áۃ 򾡨 " , ̨ȸ Ȣ󧾡 ŧ 񧼡.?"

  ž ʾ Ȣɡ "áۃ. ʧɢ -š Ө Ȣ-... Ũ -ž Ȣ Ţ-ġ - ب¡ Ţר ؾŢħ.! áâ¡ š ž-Ȣ 񧽡򾢧, ̾ Ţ ؾ¢츢ȡ... Êž-Ţ "-" âǡ.

  ... ž-Ȣ¢ ŧȡ ̾ Χ "ž" Ȣ ...

  .... ק ب¡ ž-ȢԨ Ţħ... - šƢ¢ ¢ ب¡ Ţ Ȣ󾾡... šǢ š " ؾ .. ġ ɧ" š ̨ 츢... ȡ.

  "¡. ã () š Ǣ츢 â§. ʧ§ ¡ 즸... - šƢ¢ ¢ ž-Ȣ¢ ب¡ Ţר ؾ Êž Ţ¢ ʸǢ 츢. " ȡ áۃ.

  Ţ. â Ţ Ţâ.

  쨸Լ áۃ ". . ̨ȸ -â 󾾡, ŧ Ţ .?"

  Ģ ¡ Ӿ ". š. ʧɢ š Ө ̨ǡ. á -ɢ... ը¡ - â ɢ տ 츧 â... ¨ â Ũ¢... տ ... áâ Ҹ ĸ " Ţž Ȣɡ.

  "¡. â š.! ʧ - ã () ̨Ȩ ̧. " Ƣ áۃ.


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]. ... -Ģ ¢ ȡ Ţ Ţâ ... Ţâ ... áۃ 츢 â, š -¢.

  ".! Ȣ â š 󾡧. ã -쨸 Ȣ -¡ -Ȣ âŢ... ʧ¨ ¢ ʧ ġ .

  â ھ ... ը Žš . 쾢- ȡ...

  ...ã (), -Ţ Ţâ, ȡ -Ţ 측... ʧ -츨 â , â š.


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]츢... ž ž ȡ... ب¡ ž-Ȣ 򾢧... ¢ -, ... ȡ ɢɢ¡ ̾-Ũ ...

  ... ĸ .... ¢â, ¢- , Ũ ȡɨ [, , Ȣ¢] ...

  [.ʧ ǡ ǡ ǡ
  ʧ ġ
  .]

  ...âЦ â- šŢ ȢŢ... Ȣ (ﺡ񸢨¡) ¢ ţ Žɡ áۃ.


  [html:686f993ae9]


  [/html:686f993ae9]

  ¡ -;
  , ɢ 墨 ﺢ
  , ¢â ,
  š Χ, ɢ 츧.? - 02-07-07


  ".! .! Ȣ š áۃ.! ǡħ ྦྷá .?... â Ө ġ ȡ ɧ... Ũ â 󾣧 Ҿ ȢӸ ¡á..! á-... -š¢ ¢âȢ ... ɢ- ţ- ĸ Ȣ š ¢측.

  š ȧȡ ̨ȧ¡ Ĩ Ţ ȡ, -Ţ ... -Ţ տ ¢측.

  šâ ħ - ¡ 쨸-Ǣ¡ š򾣧.! ţ-Ţ -󾨸 šâ Ţ. ⧠-, ¾ â-ȡ." Ȣ ¡ â м Ž .


  [html:686f993ae9]

  [/html:686f993ae9].Ţ Ȣ ɡ
  էɢ Ҩ -츣
  § ʨ -ȡ Ž,
  § ¡ ڧ Ţ째.  [09] - <> է â Ȣ.!!! <>

  Ţ.???. - Ţ - Ǣ... š տ ... Ţ ɢ է...

  ...Ũ ǡ ¨ Ǣ - .?


  Ţ-š Ȣ¨¡ - - ŧ... š ¡Ǣ ɢ -Ȣ ȡ.?


  [html:686f993ae9]


  [/html:686f993ae9]

  â -.? -šġ.?... Ţ¡.?

  ... , רǧ 󧾸 Ǣ츢 ȡ.?


  ... http://<b><i>§.! .! ...¡.?</i></b>... ȡ.

  ո ġ -Ӿ
  ո ɢ ;
  ǡ ɢ-
  ͨ , Ƣ- ɡ . - 02-08-03


  ţ šġ... - š ¡ (Money can buy a House. but Not a Home).!!

  šġ. š ¡ (Money can buy Articles but Not the Pleasure)

  šġ... ɡ - š ¡. (Money can buy Food. but Not the Health).

  [html:686f993ae9]

  [/html:686f993ae9].. -á... ĢԸ , ĸ - â ... Ũ¢ġ 측 ŧ ... ɢ- , -Ȣ¢ -ŧ , ġ Ȣ¨¡ ... Ȣ 츢 š.

  ġ
  ġ
  - .

  ... šƧ (Life-Policy) (Life-Code of Practice) -Ȣ, -Ȣ (Self-Discipline) ǡ... -ġ š (Meaningless Life)... Ө¢ (Senseless Approach) šš Ӿ򧾡â , ĸ-š쨸 ţ.

  , - վ ȡ Ţ - - ġ... ɢ

  ĢԸ â 츢... 򾢧 š-Ȣ ... ž â .

  Ȣ.. ... š쨸 ¡ ɧ-Ȣ... ŧ š쨸¢ ھ ... . (Money the Means. Not the Goal.!).

  - Ȣ , Ĩ , š ... 즸 Ţ - ɡ ... ġ ....


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  . - Ĩ ... ɡ ¡ ... ¡â , 쾢¡ .


  [html:686f993ae9]

  [/html:686f993ae9] ɢ .?

  Ƣ ¡ ġ, Ȣ¡ -ź ø-š쨸¢ -ܼ. ɧ 򾨸¡ - 즸... ȡ... Ǣ .

  -; -; ¨ Ţ
  -; - ;

  .!!! - 02-07-02


  . ¡ Ǣ 쨸¢ ̾... Ţ ¢-츢, -츢 -...

  [html:686f993ae9]

  [/html:686f993ae9] . , - 째 ɢ ̨ȸ. ǡ š š θ.

  Ţ â -Ƣ¢ ġ 쾢 Ȣ Ţ ܼ 쨸 иɧ.! .?

  ը , þ-Ţ¡ ɡ Ȩ ž -Ȣ...

  . ç .... ĸ ק Ƣ .

  ... Ţ... Ģ ... " ʸȧ ħ¡.... - Ţ Ч -Ţ Ţ ġ." ..

  𼸢 ĸ
  ɡ Ȣ 򾸢
  , -Ţɧ,
  ׸, -ħ.?


  â¡-¢ ž , ¡ â¨, Ģ - ġ š š ̾ . 򾨸¡ . Ţ 측, Ƹ Ţ 측. ź š쨸-͸ á.

  Ӿ , â Ǣ ... Ũ¢ ġ, ġ 째 ɢ .


  [html:686f993ae9]

  [/html:686f993ae9] Ũ , ɢ Ģ... ...

  ...¢ ¢ š 쨸¡ ⨃ ǫ ž - Ч..

  , š, Ţ¡ ק ... . ɡ "쾧 , , ¡- , ,  , â... š¢ " ȡ ¢...

  á, ¾ɡ, ,
  … Չ


  .? Ӿġž Ȣ Ȣ ... ɧ .... 츧 . ĸ ק . .!" ɧ..

  ¡ , š쨸 Ÿ ź š즸ž ... .

  ɢ Ţ¢ -š쨸 ...

  ڨ - ܼ... - š-Ȣ

  ĢԸ- էɡ žâ ... Ǣ ʸ -Ȣ¢ θȡ... ¡ 즸.!


  [html:686f993ae9]

  [/html:686f993ae9]

  ɧ ¡ ̾ 측 ... ̨... Ȣ¡¡ -Ĩ 츢 ȡ...

  ...http://<b><i> Ƣ ¡....!!!</i></b>

  Ç Ç.... ( Ũ .!)

  Ƣ .! Ƣ
  Ũ; ؾ
  Ƣ Ţ Ţ
  Ƣ-Ȣ է.!!! - 02-06-08


  __________________________________________________ ____________________________

  - [. :--

  - 01 - 02 - 03 - 04 - 05 - 06 - 07 - 08 - 09 - 10.

  - 11 - 12 - 13 - 14 - 15 - 16 - 17 - 18 - 19 - 20.

  - 21 - 22 - 23 - 24 - 25 - 26 - 27 - 28.]

  __________________________________________________ ___________________________________

  ...- Ǣ. !!!

  ================================================== ==========================
  .

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like
  .

  - By EASILY READABLE Tamil-Font : UNICODE.

  http://www.mayyam.com/unicode/cgi-bi...sep08/?t=11955

  .

 4. #3
  Moderator Platinum Hubber P_R's Avatar
  Join Date
  Nov 2004
  Posts
  10,248
  Post Thanks / Like
  அன்புள்ள திரு.சுதாமா,

  உங்கள் கட்டுரைத்தொடரின் இப்பகுதியை வாசித்தேன்.
  அரிய பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி. ஒரு சில விஷயங்களை நீங்கள் எழுதி ஏற்கனவே இத்தொடரின் முற்பகுதிகளில் படித்துவிட்டதாக நினைவு. எந்த பகுதிகள் என்று சரியாக தெரியவில்லை.

  Quote:
  ξ-񼡨 ġɡ... ᢠ񼡾 ɾ ġɡ, -ɡ Ţ.


  இந்த universality மிக நுட்பமான அழகான ஒன்று. நமக்கு வேண்டியதை அருள்பவன் என்கிற புரிதலுக்கு் (wishful thinking ?) எல்லைகள் உண்டு. எல்லார்க்குமானவன் என்பதை உள்வாங்குவதற்கே ஒரு தெளிவு வேண்டும்.

  பாரதியின் கண்ணன் என் தந்தை பாட்டில் ஒரு வரி வரும் : "...பயம் இல்லை பரிவு ஒன்றில்லை" என்று.

  கண்ணனை எப்படி "பரிவு இல்லாதவன்" என்று வருணிக்கலாம் என்று யோசிக்கையில், அடுத்த வரி:

  எவர் பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை

  இதைத்தான் உங்கள் மேற்சொன்ன வரியுன் சொல்கிறாத நினைக்கிறேன்.

  இத்தொடரின் வரவிருக்கும் பகுதிகளை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

  அன்புடன்
  பிரபு ராம்
  மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

 5. #4
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like
  .
  Quote Originally Posted by Prabhu Ram
  உங்கள் கட்டுரைத்தொடரின் இப்பகுதியை வாசித்தேன்.

  அரிய பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி. ஒரு சில விஷயங்களை நீங்கள் எழுதி ஏற்கனவே இத்தொடரின் முற்பகுதிகளில் படித்துவிட்டதாக நினைவு.
  எந்த பகுதிகள் என்று சரியாக தெரியவில்லை.
  இக்கட்டுரை-தொடரில்... ஒரே சொற்றொடரை பற்றி பல முறை நான் குறிப்பிட்டு... மீண்டும் மீண்டும் விளக்கங்கள் வழங்கியது-உண்டு....

  ...மேலும் அவற்றையே வருங்காலத்திலும் மீண்டும் பன்முறை விளக்க வேண்டி வரலாம்

  ஆனால் அவை அனைத்துமே "கூறியது-கூறல்" அன்று... பல்வகை கண்ணோட்டங்களிலே... பல்சுவையாக வெவ்வேறு விளக்கங்கள் என்பதை காணலாம்.

  Quote Originally Posted by Prabhu Ram
  எம்பெருமான் வேண்டுதல்-வேண்டாமை இலானாய்... தன்னை நாடுபவர் எவராயினும் வேண்டியவன் வேண்டாதவன் என்பது போன்ற முன்னதான கொள்கை ஏதும் இல்லாதவனாய், திறந்த-மனத்தனாய் விளங்குபவன்.
  இந்த universality மிக நுட்பமான அழகான ஒன்று. நமக்கு வேண்டியதை அருள்பவன் என்கிற புரிதலுக்கு் (wishful thinking ?) எல்லைகள் உண்டு. எல்லார்க்குமானவன் என்பதை உள்வாங்குவதற்கே ஒரு தெளிவு வேண்டும்.

  பாரதியின் கண்ணன் என் தந்தை பாட்டில் ஒரு வரி வரும் : "...பயம் இல்லை பரிவு ஒன்றில்லை" என்று.

  கண்ணனை எப்படி "பரிவு இல்லாதவன்" என்று வருணிக்கலாம் என்று யோசிக்கையில், அடுத்த வரி:

  எவர் பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை

  இதைத்தான் உங்கள் மேற்சொன்ன வரியுன் சொல்கிறாத நினைக்கிறேன்.
  நீங்களும் சக்திபிரபாவும் இதுகாறும் இங்கு இட்டுள்ள எதிரொலி- கருத்துக்களே எனக்கு பல சிந்தனை-பொறிகளை தோற்றுவித்துள்ளன.

  விளைவாக நான் புதிய திசையிலே... அரிய நோக்கிலே... ஆழ்-பொருளிலே... மென்மேலும் சுவையான தகவல்களை திரட்டி சேகரித்து சிந்தித்து வழங்க அவை எனக்கு பெரிதும் கை-கொடுக்கின்றன...

  ...என்னும் உண்மையை மிக்க நன்றியோடும் பெருமிதத்தோடும் உங்கள் இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அந்த வரிசையில்... மேற்குறித்த உங்களது சொற்கள்... மேலும் சுவை-பட விளக்கம் அளிக்க என்னை தூண்டுகின்றன.

  ஆகட்டும். வரும் இதழ்களில் மேலும் விளக்கி ஆழ்பொருள் வழங்குகிறேன்.

  Quote Originally Posted by Prabhu Ram
  இத்தொடரின் வரவிருக்கும் பகுதிகளை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

  அன்புடன்
  பிரபு ராம்
  ஒரு ரகசியம் சொல்கிறேன்.... எனது ஒவ்வொரு இதழ் கட்டுரையை படிக்க... நீங்கள் எவ்வளவு ஆவலாய் உள்ளீர்களோ...

  ...அதே அளவு ஆவலுடனும் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும்.... நானும் உங்கள் இருவரது எதிரொலி-கருத்துக்களையும் அறிய மிக மிக ஆவலாய்
  ...

  ...பன்முறை மீண்டும் மீண்டும் க்ளிக்கி க்ளிக்கிக்கொண்டே எதிர்-பார்த்திருப்பது வழக்கம்.

  எங்கே நம் சக்தி-ப்ரபாவை காணோம்.?

  ஏனைய அன்பர்களும் தங்களது எதிரொலியுரையை வழங்கலாம். ஆவலுடன் வரவேற்கிறேன்.... சுவை-பட விடையளிக்க ஆர்வம்-கொண்டுள்ளேன்.

  மிக்க நன்றி நல்வாழ்த்துக்களுடன்,

  அன்பன்... சுதாமா (கட்டுரை ஆ-சிறியன்.!)

  ..

 6. #5
  Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Vagabond
  Posts
  13,159
  Post Thanks / Like
  [tscii]அன்புள்ள சுதாமா,

  அருமையான பதிவுகள்!


  .Ũɧ Ģ... Ũ¡ 쾢-ȢǢ "-쾢" .
  இங்கு உயிரினத்திற்கு சற்று மேற்பட்ட நிலையில் ராதா என்றால், இறைவனின் துணைவியராக அவதரித்தவர்களுக்கும் ராதாவிற்கும் என்ன பாகுபாடு? ( maturity wise , or in relation to proximity towards omnipotent)


  -Ȣ ž ȡ... ¢â š Ƣšš վ- .

  ɡ , , ̾ -̾ - ̾ Ǿ... â
  쾢- Ȣ ӨȨ 즸 Ĩ .
  என் கேள்விகள் முதிர்ச்சியில்லாமல் இருப்பின், மன்னியுங்கள்!

  கல் மண் போன்ற ஜடப்பொருட்களுக்கு என்ன தகுதி (allathu consciousness AT latent level?) உள்ளது? ஜடப் பொருட்களால் தங்களை உயர்த்திக்கொள்ளல் சாத்தியமா?

  இதே கேள்வி மிருகத்திலிருந்து மனித பிறவி எய்திட்ட உயிருக்கும் உண்டு எனின், மிருகம் பகுத்தறிந்து செயல்படத் தெரியாதவை. பின் எவ்வாறு சில மிருகங்கள் மானுடப் பிறவிக்கு தகுதியின் அடிப்படையில் அழைத்துச் செல்ல படுகின்றன?


  ... ĸ .... ¢â, ¢- , Ũ ȡɨ
  [, , Ȣ¢] ...

  [.ʧ ǡ ǡ ǡ
  ʧ ġ .]
  இதே அடிப்படையில், அத்வைதம், விசிஷ்ட அத்வைதம் நிலையிலும் விளக்க முடியுமா?

 7. #6
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like
  Quote Originally Posted by Shakthiprabha

  என் கேள்விகள் முதிர்ச்சியில்லாமல் இருப்பின், மன்னியுங்கள்!
  ஆ.! முதிர்ச்சி இல்லாமலா.?... பாராட்ட-தக்கவை.! நல்ல அறிவார்ந்த கேள்விகள். பொதுவான ஆர்வம் கொண்டோர் அனைவருமே அறிய வேண்டிய சுவையான நுண்-கருத்துக்கள்.!

  புத்திசாலியர் எவர்க்குமே இயல்பாக தோன்றக்கூடிய.... நியாயமான கேள்விகள்.!...

  மேலெழுந்த-வாரியாக காண்கையில்.... முன்னுக்கு-பின் முரணாக தோற்றும் வேத- நெருடல்கள் குழப்பங்கள் குறித்த சந்தேகங்கள்... அவை.

  Quote Originally Posted by Shakthiprabha
  .இறைவனையே காதலிப்பது... ஒன்பது வகையான பக்தி-நெறிகளிலே "பிரேம-பக்தி" எனப்படுவது.
  இங்கு உயிரினத்திற்கு சற்று மேற்பட்ட நிலையில் ராதா என்றால், இறைவனின் துணைவியராக அவதரித்தவர்களுக்கும் ராதாவிற்கும் என்ன பாகுபாடு?
  ( maturity wise , or in relation to proximity towards omnipotent)
  எந்த வித்தியாசமும் இல்லை... பரமாத்மா ஒருவனே.!... ப்ரம்மா, மகா-லட்சுமி, பூமா-தேவி, சரஸ்வதி-தேவி உட்பட அனைத்து தேவ-தேவியருமே அந்த ஒரே பரமாத்மாவால் படைக்கப்படவை... என்கின்றது ப்ரம்ம-காண்டம் எனப்படும் உபநிஷத் வேதாந்தமும், விஷ்ணு-புராணம் போன்ற உன்னத தரம் படைத்த பதினெண் புராணங்கள்... அனைவர்க்கும் பொதுவானவை.

  அதே கருத்தை தமிழ்மறையும் உறுதி செய்கிறது... நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை... என்னும் சொற்கள் மூலமாக....

  ...திருமாலை விட்டு கண-நேரமும் பிரியாத திருவுறை வாசத்தேவி... என்னும் கருத்திலே, அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று மறுபுற சீர்மை போற்றப்படும் பெரிய-பிராட்டி. மகா-லட்சுமியையே கூட படைப்பு-இனமாக காட்டி.

  ஆனால் முக்தி எனப்படும் மோட்சம் பெறுவோர்களில் இரு தரம்... நித்யர், முக்தர் என்னும் வகையிலே.

  நித்யர்கள் பரமாத்மாவின் முழுமையான பேரன்பும் திருவருளும் பெற்ற தெய்வீக திருமால்-அடியார்கள்... ஹனுமான், கருடாழ்வார், ஆதிசேடன், ஆழ்வார்கள் போன்றோர்... இவர்களே வணங்க-தக்க உப-தெய்வங்கள்.

  முத்தேவியர் என்னும் முறையிலே... மகா-லட்சுமிக்கு சமமானவளே ராதா-தேவியும். ஆனால் கடமை-பணிகள் வெவ்வேறு.

  ஆனால் நீளா-தேவியே மானிட-உருவில் நப்பின்னை எனப்படும் ராதாவாக அவதரித்து... பூவுலகோர்க்கு பிரேம-பக்தி எனப்படும் சிருங்கார-பாவத்தில்...

  ... காதல்- பக்தியின் மேன்மையை இலக்கண-மாதாய் வாழ்ந்து காட்டினாள்.

  அதே போல... முருகனின் தேவியான தேவானைக்கு சமமானவளே ஸ்ரீ வள்ளி-தேவியும்... மானிடராய் பிறந்து, முருகன் அருளால் தெய்வமாய் உயர்த்தப்பட்ட தேவி....

  ...மாந்தருக்கு ஓர் எடுத்துக்காட்டு... கடவுளின் அருளால்... எந்த மனிதரும் தெய்வம் ஆகலாம் என்று.

  பூமாதேவியே துவாபர யுகத்தில் பாமாகவும்... கலியுகத்தில் ஆண்டாளாகவும் வாழ்ந்து காட்டியது மற்றோர் உதாரணம்.

  அதே போல நந்தனார் 63 நாயன்மார்களில் ஒருவராக உப-தெய்வமாய் ஜீவன்-முக்தராய் விக்கிரக உருவில் வணங்கி உற்சவங்கள் கொண்டாடப்படுதல் போல...

  ...ஐந்தாம் வருணத்தில் பிறந்த திருப்பாணாழ்வாரும், வேடர் குலத்தில் பிறந்த திருமங்கை ஆழ்வாரும்... தெய்வீக-அடியாராய்... விக்கிரக வடிவில் நித்திய சூரிகளாய்... வணங்கப்படும் உப-தெய்வங்களாய் கோயில்களில் இடம் கொண்டு உற்சவங்களிலும் கொண்டாடப்படுகின்றனர்.

  Quote Originally Posted by Shakthiprabha
  மத்வ-நெறி கூறுவதற்கு மாறாக... ஜடப்பொருளும் உயிரினமும் சமமாகவோ இழிவாகவோ கருத- தக்கவள் அன்று.

  ஆனால் கல், மண், செடி போன்ற ஜடப்பொருள் தகுதிக்கும் தெய்வ-தகுதிக்கும் இடைப்பட்ட ஆத்ம-ஞான தகுதி கொண்டுள்ளதால்... உரிய
  பக்தி- நெறி முறையை கடைப்பிடித்து தன்னை தானே மேலும் உயர்த்திக்கொள்ளும் வல்லமை படைத்தவள்.
  கல் மண் போன்ற ஜடப்பொருட்களுக்கு என்ன தகுதி (allathu consciousness AT latent level?) உள்ளது? ஜடப் பொருட்களால்
  தங்களை உயர்த்திக்கொள்ளல் சாத்தியமா?
  நிறை-வேத நெறி என்னும் வேதாந்த தத்துவத்தின்படி உலக-இயல்பில் காணப்படும் பொருட்கள் யாவும் மூன்று பிரிவுகளினுள் அடங்கும்.. சத், அசித், ஈஸ்வரன்... என்று.

  "ஈஸ்வரன்" - பரமாத்மா அல்லது பர-ப்ரம்மம் ஒருவனே..

  "சத்" - உயிரினங்கள், ஜீவாத்மாக்கள்... மனிதர், மிருகங்கள், பறவைகள், புழு பூச்சிகள் யாவும் இந்த வகையின. இவை பிறப்பின் பெயரால் உயர்வு-தாழ்வு கருதப்பட்டாலும் ஜீவாத்மாக்கள் அனைத்தும் சமமே.

  "அசித்" - ஜடப்பொருட்கள், ஜீவாத்ம-சக்தியோ, ஞானமோ, அறிவோ, மனமோ இல்லாத பொருட்கள்... மலை, மண், மரம், நீர் போல்வன.

  இவற்றிற்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளவோ, பகைவரை எதிர்க்கவோ, ஆபத்திலிருந்து தப்பவோ தடுக்கவோ இயலாதன. எனவே இவை தங்களை தாங்களே உயர்த்திக்கொள்ள இயலாது...

  ...நிலவுலகை விட்டு பெயரவோ, உயரவோ இயலாதன.

  Quote Originally Posted by Shakthiprabha
  //இதே கேள்வி மிருகத்திலிருந்து மனித பிறவி எய்திட்ட உயிருக்கும் உண்டு எனின், மிருகம் பகுத்தறிந்து செயல்படத் தெரியாதவை. பின் எவ்வாறு சில
  மிருகங்கள் மானுடப் பிறவிக்கு தகுதியின் அடிப்படையில் அழைத்துச் செல்ல படுகின்றன?
  மிருகங்கள் போன்ற தாழ்-பிறவியர்க்கு அந்தந்த உயிரின-பான்மைக்கு ஏற்றவாறு வாழ மட்டும் தான் தெரியும். தம்மை உயர்த்திக்கொள்ள தெரியா பேதைமை மிக்கவை... அறிவின் முதிர்ச்சி இல்லாமையாலும், பகுத்தறிவு இன்மையாலும் தான்.

  ஒவ்வொரு ஜீவாத்மாவும் குறைந்த பட்சமாக ஏழு பிறவிகளை படிப்படியாக பிறந்து உயர்ந்து.... இறுதி பிறவி-வாய்ப்பாக.... பகுத்தறிவும், ஆத்ம-சக்தியும் கொண்ட உன்னத பிறவியான மானிட-பிறவியை பெறுகின்றன.. அதனதன் முந்தைய பிறவிகளால் கொண்ட கர்ம வசப்படி.

  அவை தாமே பிறவி வாய்ப்பை நாடுவதில்லை. இறைவனே அருள்கிறான்... தகுதிக்கு-ஏற்ப.

  நான்கு யுகங்களில் துவாபர யுகம் தொடங்கி... கடைசி யுகமான கலியுகத்திலும் மனித-பிறவிக்கு தகுதியற்ற சில மிருகங்களும் கீழ்-பிறவிகளும் மனித-பிறவி பெறுகின்றன... பரமாத்மாவின் கருணையால்.

  விளைவாக அவை பக்குவம் அடையாத முற்பிறவி குணங்களோடேயும் கர்ம வினை சுமைகளோடும் பிறக்கின்றன....

  ....துரியோதனன், சகுனி, திருதராஷ்டிரன், ராவணன், சூர்ப்பனகை போன்ற மானிட உருவில் மிருகங்கள்... பிறரை ஒறுத்தலில் இன்பம் காணும் (Sadistic) அசுர-பிறவிகள் (Savages)...

  ...அரும்பெரும் உத்தம மானிட பிறவி வாய்ப்பு கிட்டியும் கூட... வாழ தெரியாதவை அவை... முக்தி நாடவும் தெரியாதவை.... முயலவும் அறியாதவை.

  ஆகவே பிறரை கண்டாவது அறிவாற்றல் பயனால் கற்று உயரும் என பெரிதும் பல காலம் பொறுத்து பார்த்த-பின் பரமாத்மா கடைசி அவதாரமான கல்கி அவதாரம் எடுக்கிறான்.

  இறுதி முயற்சிக்கு பின்... மூவுலகையும் முற்றிலும் அழித்து-விட்டு புதிதாக யாவற்றையும் படைக்கிறான் ஈசன் என்கிறது விஷ்ணு-புராணமும் வேதாந்த-சூத்திரம் எனப்படும் ப்ரம்ம-சூத்ரமும்.

  தமிழ்-மறையும் இதே கருத்தை சாரமாக உரைக்கிறது.

  Quote Originally Posted by Shakthiprabha

  ...இயற்கை உலகில் நிலவும்.... உயிரினம், உயிர்-அற்ற ஜடப்பொருட்கள், இறைவன் ஆகிய மூன்றும் மூவகைப்பட்ட வெவ்
  வேறானவை [சத், அசித், ஈஸ்வரன் என்னும் நெறியிலே] என்றும்...

  [.அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்து அகத்தான் புறத்து உள்ளான்
  படியே இது என்னலாம்படியன் அல்லன் பரம்பரன்.]
  இதே அடிப்படையில், அத்வைதம், விசிஷ்ட அத்வைதம் நிலையிலும் விளக்க முடியுமா?
  முந்தைய இதழ் 28-இல் ஏற்கனவே அத்வைத, த்வைத அடிப்படையில் ராதா-கிருஷ்ண உறவை விளக்கியாகி விட்டது.

  இந்த இதழ்-29 இன் நிறைவேத கருத்தே விசிஷ்டாத்வைத கருத்து... எனவே தான் ராமானுஜர் வழங்கிய பாஷ்யத்திற்கு முழுமையான தக்க விளக்கவுரை என்ற பொருளிலே... ஸ்ரீபாஷ்யம் என்று பெயர் சூட்டியும்...

  ... ஸ்ரீபாஷ்யகாரர் என்று ராமானுஜருக்கு பட்டம் சூட்டியும் பிரத்யட்சமாக தரிசனம் தந்து அங்கீகரித்தாள்... காஷ்மீரத்து சரஸ்வதி-தேவி.

  இதில் விந்தை மிகு செய்தி என்னவெனில்... அவ்வாறு முழுமை உரை வழங்க ராமானுஜருக்கு கை-கொடுத்தது தமிழ்-மறை திருவாய்மொழி தான்.... என்பதே.

  இதன் மேல் விளக்கங்களை வரும் இதழ்களில் காணலாம்.
  .

 8. #7
  Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Vagabond
  Posts
  13,159
  Post Thanks / Like
  Quote Originally Posted by Sudhaama
  ஆ.! முதிர்ச்சி இல்லாமலா.?... பாராட்ட-தக்கவை.! நல்ல அறிவார்ந்த கேள்விகள். பொதுவான ஆர்வம் கொண்டோர் அனைவருமே அறிய வேண்டிய சுவையான நுண்-கருத்துக்கள்.!

  புத்திசாலியர் எவர்க்குமே இயல்பாக தோன்றக்கூடிய.... நியாயமான கேள்விகள்.!...

  மேலெழுந்த-வாரியாக காண்கையில்.... முன்னுக்கு-பின் முரணாக தோற்றும் வேத- நெருடல்கள் குழப்பங்கள் குறித்த சந்தேகங்கள்... அவை.


  இப்படி எல்லாம் தாங்கள் சொன்னால், பின் சிறிதும் தயக்கமின்றி கேள்விக் கணைகள் பலவற்றைத் தொடுப்பேன் :P

  புரிந்தது போல் தோன்றினாலும், அடுத்த கணமே மீண்டும் முதல் படிக்கே தள்ளிவிடப்படுகிறேன்.
  இதனைப் 'அறிய முயல்வதில் உள்ள இன்பத்தை துய்பதே' மிக ஆனந்தமான அனுபவமாய் இருக்கிறது.

  kenopanishad-ல் எனக்குப் பிடித்த விளக்கம் ஒன்று உண்டு. பிரம்மத்தைப் பற்றி
  விளக்கம் கேட்க்கப்பெற்ற சீடன் இறுதியில்

  "நன்றி! பிரம்மத்தை நான் நன்கு புரிந்து கொண்டேன்" என்று கூறுகிறான். பின், க்ஷணவினாடி
  அவகாசம் கழித்து "இல்லை, ஒருவேளை நான் நன்கு புரிந்துகொள்ளவில்லை என்றும் தோன்றுகிறது"
  என்கிறான்.

  அவனே மேலும் "இப்படி சொல்லலாம். புரிந்து தேளிந்தேன் என்றும் சொல்ல முடியாது. நம்மில் எவர்
  பிரம்மத்தை புரிந்தும் புரியாதப் பொருளாய் அறிகிறானோ அவனே சரியாய் அறிந்தவன் ஆகிறான்"

  குருவும் உடனே "ஆம்! 'புரியத்தகுந்தது' என்று சொல்பவன் அதனைப் புரிந்தானில்லை. 'அறியாப்பொருள்" என்று அதை வருணிப்பவனே புரிந்தவன் ஆகிறான்" என்கிறார்.

  எத்தனை படித்தாலும் பேசினாலும் 'புதிது' போல் மீண்டும் அலுக்காமல், அதைப் பற்றிப் பேசச் செய்கிறது!

  "முருகா உனைப் பாடும் பாடல் என்றும் புதியது;
  முடிவில் முதல் அது; முதலில் முடிவது " என்ற வரிகள் தாம் நினைவில் வருகின்றன.


  எந்த வித்தியாசமும் இல்லை... பரமாத்மா ஒருவனே.!... ப்ரம்மா, மகா-லட்சுமி, பூமா-தேவி, சரஸ்வதி-தேவி
  உட்பட அனைத்து தேவ-தேவியருமே அந்த ஒரே பரமாத்மாவால் படைக்கப்படவை... என்கின்றது ப்ரம்ம-காண்டம்
  எனப்படும் உபநிஷத் வேதாந்தமும், விஷ்ணு-புராணம் போன்ற உன்னத தரம் படைத்த பதினெண் புராணங்கள்...
  அனைவர்க்கும் பொதுவானவை.
  நன்றி


  புராணங்கள் பற்றி சிறு கேள்வி. புராணங்கள் எல்லாம் புனைவுக் கதைகள் என்று பரவலாய்த் தற்போது
  பலராலும் பேசப்படுகிறதே. இது பற்றித் தங்கள் கருத்து என்ன?

  மன்னிக்கவும். நானும் இதற்கு உடன் படுகிறேன் (இப்பொழுதைய புரிதலின் அடிப்படையில்). புராணங்கள்
  எல்லாமே முன்னோர்களால், ரிஷிகளால், பெரியோர்களால், அறநெறியின் பால் வழுவும் பொருட்டு,
  மக்களை நல்வழிப்படுத்துதலின் பொருட்டு, இயற்றப்பட்ட புனைவுக் கதைகள் என்பது நம்பத்தகுந்ததாய் இருக்கிறதே.

  (புராணங்கள் அத்தனையும் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவலும் இருக்கிறது. எனினும், அது புனைவுக் கதைகள் கூற்றுகள் என்ற அடிப்படையில் தான் இதுநாள் வரை எனக்கு எண்ணத்தோன்றுகிறது)


  ஆனால் முக்தி எனப்படும் மோட்சம் பெறுவோர்களில் இரு தரம்... நித்யர், முக்தர் என்னும் வகையிலே.

  நித்யர்கள் பரமாத்மாவின் முழுமையான பேரன்பும் திருவருளும் பெற்ற தெய்வீக திருமால்-அடியார்கள்... ஹனுமான்,
  கருடாழ்வார், ஆதிசேடன், ஆழ்வார்கள் போன்றோர்... இவர்களே வணங்க-தக்க உப-தெய்வங்கள்.
  நன்றி !

  முக்தர்கள் எனப்படுவோர், பிரம்மத்தால் முதலில் ஸ்ருஷ்டிக்கப் பட்ட முத்தேவியர்கள், மும்மூர்த்திகள் என்று கொள்ளலாமா?

  ஒவ்வொரு ஜீவாத்மாவும் குறைந்த பட்சமாக ஏழு பிறவிகளை படிப்படியாக பிறந்து உயர்ந்து.... இறுதி பிறவி-வாய்ப்பாக.... பகுத்தறிவும், ஆத்ம-சக்தியும் கொண்ட உன்னத பிறவியான மானிட-பிறவியை பெறுகின்றன.. அதனதன் முந்தைய பிறவிகளால் கொண்ட கர்ம வசப்படி.

  அவை தாமே பிறவி வாய்ப்பை நாடுவதில்லை. இறைவனே அருள்கிறான்... தகுதிக்கு-ஏற்ப....

  சில மிருகங்களும் கீழ்-பிறவிகளும் மனித-பிறவி பெறுகின்றன... பரமாத்மாவின் கருணையால்.
  விளைவாக அவை பக்குவம் அடையாத முற்பிறவி குணங்களோடேயும் கர்ம வினை சுமைகளோடும் பிறக்கின்றன....
  என்னால் இதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே

  பரமாத்மா பாரபட்சம் அற்றவர் என்றால், அது எப்படி சில உயிர்களுக்கு "மட்டும்" கருணை வழங்கி,
  மானிடப் பிறவி அளிக்கிறார்?

  கர்மம் என்பதோ அதன் வினை என்பதோ i.e. 'கர்மவினை', என்பது பகுத்தறிவு இல்லாத பொழுது, எப்படி அதனுடன் ஒட்டுகிறது.

  அதன் செய்கைக்கு அந்த மிருகமோ ஏனைய பிறவியோ எப்படி காரணம் ஆகும்? அதன் அதன் இயற்கையின் விதிப்படி குணத்தின்படி தானே நடக்கிறது? பின் எப்படி பாகுபடுத்தி சில உயிர்கள் உயர்வு பெறுகின்றன?


  ஆகவே பிறரை கண்டாவது அறிவாற்றல் பயனால் கற்று உயரும் என பெரிதும் பல காலம் பொறுத்து
  பார்த்த-பின் பரமாத்மா கடைசி அவதாரமான கல்கி அவதாரம் எடுக்கிறான்.

  இறுதி முயற்சிக்கு பின்... மூவுலகையும் முற்றிலும் அழித்து-விட்டு புதிதாக யாவற்றையும் படைக்கிறான்
  ஈசன் என்கிறது விஷ்ணு-புராணமும் வேதாந்த-சூத்திரம் எனப்படும் ப்ரம்ம-சூத்ரமும்.

  நன்றி

  இதில் விந்தை மிகு செய்தி என்னவெனில்... அவ்வாறு முழுமை உரை வழங்க ராமானுஜருக்கு கை-கொடுத்தது தமிழ்-மறை திருவாய்மொழி தான்.... என்பதே.

  இதன் மேல் விளக்கங்களை வரும் இதழ்களில் காணலாம்.
  நன்றி

 9. #8
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2004
  Location
  USA
  Posts
  3,096
  Post Thanks / Like
  .
  . இந்த தமிழ்-மறை கட்டுரை-தொடரின் நோக்கம் என்ன.?

  இனிய அன்பரே.! சக்தி-ப்ரபா,!

  அறிவாற்றலும் நல்லார்வமும் மிக்க உங்களது பங்காற்றலுக்கு மிக்க நன்றி.... ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை.

  இக்கட்டுரை ஒரு பல்சுவை விருந்து... அவியல் அல்லவோ.?...

  ...ஞான-விஞ்ஞானம், நல்-வாழ்வுக்கு உரிய புராண-கருத்துக்கள், வரலாறு சரித்திரம், வாழ்க்கை- அனுபவங்கள், எளிய-வேதாந்த தத்துவ சிந்தனை, இம்மை-அறம் என்னும் வாழ்-நெறி, சான்றோர் நல்வாக்குக்கள்...

  ...போன்ற பல்சுவை கருத்துக்கள்... சுமார் 10-12 பாராக்களில் வெவ்வேறாய்.. தொடர்ந்து ஒவ்வொரு இதழிலும் வழங்கப்பட்டு வருகின்றனவே.!...

  ...உங்கள் கண்களில் படவில்லையா.? அல்லது உங்கள் சிந்தனை நாட்டம் கொள்ளவில்லையா.?

  உங்களுக்கு பிடித்தது, உகப்பது, நினைப்பது, சிந்திப்பது எல்லாம் ஒன்றே ஒன்று தானா...

  ...வேதாந்தம்.!... வேதாந்தம்.!!... வேதாந்தம்.!!!

  அன்பரே.!... தங்களது மரத்தடியை விட்டு சற்று வேளியே வாருங்கள்... உங்கள் போதி-மரம் எனப்படும் அரச-மரம்... ஞானம் தரும், மோனம் தரும், முக்தி தரும், உன்னத வாயு தரும்... அவை மட்டுமே போதுமா.?

  ... அதற்கு முன்பாக... இம்மையில் நீங்கள் இனிதாய் வாழ இங்கே பற்பல வகையான தரு-நிழல்களும் உள்ளனவே.!

  ...வாருங்கள் அத்தகைய பல்-வகையான மரத்தடி- நிழல்களையும் அனுபவித்து பாருங்கள்.

  ...பல்-சுவையிலும் இன்புறுக அன்பரே.!.. அன்போடு அழைக்கிறேன்.

  இந்த தமிழ்-மறை கட்டுரை- தொடரின் நோக்கத்தை நீங்கள் சற்று கவனித்தில் கொண்டு... உங்களது அறிவார்ந்த கேள்விகளை தொடுக்க வேண்டுகிறேன்.

  இக்கட்டுரை-தொடரின் நோக்கம் என்ன.?

  (1) கணினியை நோக்குவோரின் தனித்-தன்மையான (Unique) தேவைக்கு-ஏற்ப...

  ...என்னையும் உம்மையும் போன்ற பொது-ஜனங்களின் ஆர்வ-பசிக்கு தீனி வழங்குவதாய் எளிய நடையிலே... மேலெழுந்த-வாரியாக... பற்பல சுவை மிகு அரிய- தகவல்களை சேகரித்து வழங்க-வேண்டும் [ஏற்கனவே இதற்கு முன்பே பல அறிஞர்கள் அரைத்த மாவையே அரைக்காதும்... மக்கள் கசக்கி சுவைத்த சக்கையையே மீண்டும் பிழியாதும்]...

  (2) இதுகாறும் பன்மொழிகளிலும் யாரும் எவரும் அணுகாத பரந்த-கண்ணோட்டத்திலே... சமய-பிணக்குகளுக்கு மறுப்பாய்... ஆதி-மறையின் உலகார்ந்த-நோக்கிலே....

  ...உலக- பொது-மறை திருக்குறள் உணர்த்தும் உயரிய வாழ்வுக்குரிய அற-நெறிகளை போலே...

  ...உன்னத மானிட-பண்பையும் இம்மை வாழ்-நெறி எனப்படும் இம்மை-நெறியின் மேன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து...

  ...அற-வாழ்வு என்னும் உலகார்ந்த அரிய உன்னத மானிட-பண்பு சிந்தனையை வளர்க்க-வேண்டும்.

  (3) வடமொழி எனப்படும் சம்ஸ்கிருத-மொழிக்கு இணையாக தமிழ்-மொழியும் தெய்வீக-மொழியாய் இறைவனாலேயே அங்கீகரிக்கப்பட்ட உண்மையை...

  ...தமிழ்-மொழியின் மாண்பை... புதிய நோக்கிலே... தமிழ்-கூறும் நல்லுலகோர்க்கு நினைவூட்ட வேண்டும்.

  (4) ஆதி-வேதமே முழுதும் விளக்காது குழப்பமாகவும் நெருடலாகவும் விட்டு விட்டதால்... பல நூற்றாண்டுகளாய் நீடித்து வரும்...

  ...சமயவாதியரிடையே பல்வகையிலே... ஓயா பிணக்குகளுக்கும்...

  ...சமுதாய-வாதியரிடையே ஏற்ற-தாழ்வு நோக்கிலே பல்விதமான தீரா-பகைக்கும்...

  ...எளிதாய் தீர்வு காணும் ஒரே உலக- இலக்கிய ஆதார நூல்... இந்த தமிழ்-மறையே...

  ...என்னும் உண்மையை அனைவர்க்கும்.. குறிப்பாக தற்கால இளைஞர்க்கு... எளிய வகையில் விளக்கி... வைய-மாந்தர் அனைவரும் ஒன்று கூடி நன்னெறியால் வாழ்வில் முன்னேற உதவி-தொண்டு செய்தல் வேண்டும்.

  (5) சிறுவரிலிருந்து முதியோர் வரை... பாமரரிலிருந்து பண்டிதர் வரை அனைவர்க்கும் மனம் திறந்த-கண்ணோட்டத்திலே அறிவார்ந்த பல்சுவை நல்- விருந்தாய் படைக்க வேண்டும்.

  (6) பல்வகையான வாழ்க்கை-தேவைகள், உல்லாச-வாய்ப்புக்கள், கேளிக்கைகளுக்கு இடையே சற்று ஆன்மீக- சிந்தனையால் மானிட ஆத்ம-உயர்வால்...

  ... உலகில் ஏதோ ஒரு வகையில்... அவரவர் விருப்பப்படி கடவுள்-நம்பிக்கை என்னும் ஆதார-கொள்கையை பெருக்க வேண்டும்.

  (7) உலகில் சிறந்த தமிழ்-பண்பான... யாதும்-ஊரே.!... யாவரும் கேளிர்.!!!... என்னும் பரந்த வைய-மானிட அன்பு- பண்பு (Universal-Love) கண்ணோட்டத்தை ஊக்குவித்து...

  ...அன்பு-பண்பால் மாந்தர் ஓங்கி... மன-சாந்தி, ஒற்றுமை, சால்பு ஆகிய வைய மானிட- சிந்தனைகளுக்கு உரம்-ஊட்டி...

  ...உலகோர்க்கு தரு-நிழலாய் மானிட-தகைமையை வளர்க்க...

  ...வைய சமுதாய-தொண்டு புரிய-வேண்டும்.

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு-ஒன்று அறியேன் பராபரமே.!!!

  அன்பன்... சுதாமா (இக்கட்டுரை ஆ-சிறியன்)
  .

 10. #9
  Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Vagabond
  Posts
  13,159
  Post Thanks / Like
  Quote Originally Posted by Sudhaama
  .
  இக்கட்டுரை ஒரு பல்சுவை விருந்து... அவியல் அல்லவோ.?...

  ...ஞான-விஞ்ஞானம், நல்-வாழ்வுக்கு உரிய புராண-கருத்துக்கள், வரலாறு சரித்திரம்,
  வாழ்க்கை- அனுபவங்கள், எளிய-வேதாந்த தத்துவ சிந்தனை, இம்மை-அறம் என்னும்
  வாழ்-நெறி, சான்றோர் நல்வாக்குக்கள்...

  ...போன்ற பல்சுவை கருத்துக்கள்... சுமார் 10-12 பாராக்களில் வெவ்வேறாய்..
  தொடர்ந்து ஒவ்வொரு இதழிலும் வழங்கப்பட்டு வருகின்றனவே.!...

  ...உங்கள் கண்களில் படவில்லையா.? அல்லது உங்கள் சிந்தனை நாட்டம் கொள்ளவில்லையா.?
  அன்புள்ள சுதாமா,

  இக்கட்டுரை பல்சுவை விருந்து என்பது மறுக்க முடியாத உண்மை. "ராமக்ருஷ்ண விஜயம்"
  போன்ற ஆன்மீக (சமய) புத்தகம் படித்த உணர்வு எப்பொழுதும் மேலிடுகிறது.

  இதுபோன்றவற்றில் தங்களுக்கு இருக்கும் அறிவும் அனுபவமும் முதிர்ச்சியையும்
  விட எனக்கு அறிவும் அனுபவமும் முதிர்ச்சியும் கம்மி. மேலும் நீங்கள் அழகாய் விளக்கி
  இருப்பதனால், அதில் வேறு சந்தேகங்கள் எழும்ப வாய்ப்பு மிகவும் கம்மி.

  மற்றபடி உங்கள் கட்டுரைகளை எப்பொழுதும் ஆழ்ந்து, சுவைத்து படித்து வருகிறேன்.


  அன்பரே.!... தங்களது மரத்தடியை விட்டு சற்று வேளியே வாருங்கள்... உங்கள் போதி-மரம்
  எனப்படும் அரச-மரம்... ஞானம் தரும், மோனம் தரும், முக்தி தரும், உன்னத வாயு தரும்...
  அவை மட்டுமே போதுமா.?

  ... அதற்கு முன்பாக... இம்மையில் நீங்கள் இனிதாய் வாழ இங்கே பற்பல வகையான தரு-நிழல்களும் உள்ளனவே.!

  ...வாருங்கள் அத்தகைய பல்-வகையான மரத்தடி- நிழல்களையும் அனுபவித்து பாருங்கள்.

  ...பல்-சுவையிலும் இன்புறுக அன்பரே.!.. அன்போடு அழைக்கிறேன்.
  பல்சுவையும் பெறும் ஆர்வம் எனக்கும் இப்பொழுதெல்லாம் தோன்றுகிறது.
  இன்னபிறவற்றையும் என்ன என்று சுவைத்துப் பார்க்க, ஆவல் மேலிடுகின்றபடியால் தான்,
  இத்தொடரை ஆர்வத்துடன் படித்து வருகிறேன்

  இந்த தமிழ்-மறை கட்டுரை- தொடரின் நோக்கத்தை நீங்கள் சற்று கவனித்தில் கொண்டு...
  உங்களது அறிவார்ந்த கேள்விகளை தொடுக்க வேண்டுகிறேன்.

  இக்கட்டுரை-தொடரின் நோக்கம் என்ன.?

  (1) கணினியை நோக்குவோரின் தனித்-தன்மையான (Unique) தேவைக்கு-ஏற்ப...

  (2) இதுகாறும் பன்மொழிகளிலும் யாரும் எவரும் அணுகாத பரந்த-கண்ணோட்டத்திலே...
  சமய-பிணக்குகளுக்கு மறுப்பாய்... ஆதி-மறையின் உலகார்ந்த-நோக்கிலே....

  (3) வடமொழி எனப்படும் சம்ஸ்கிருத-மொழிக்கு இணையாக தமிழ்-மொழியும் தெய்வீக-மொழியாய்
  இறைவனாலேயே அங்கீகரிக்கப்பட்ட உண்மையை...

  (4) ஆதி-வேதமே முழுதும் விளக்காது குழப்பமாகவும் நெருடலாகவும் விட்டு விட்டதால்...
  பல நூற்றாண்டுகளாய் நீடித்து வரும்...

  (5) சிறுவரிலிருந்து முதியோர் வரை... பாமரரிலிருந்து பண்டிதர் வரை அனைவர்க்கும்
  மனம் திறந்த-கண்ணோட்டத்திலே அறிவார்ந்த பல்சுவை நல்- விருந்தாய் படைக்க வேண்டும்.

  (6) பல்வகையான வாழ்க்கை-தேவைகள், உல்லாச-வாய்ப்புக்கள், கேளிக்கைகளுக்கு இடையே சற்று
  ஆன்மீக- சிந்தனையால் மானிட ஆத்ம-உயர்வால்...

  (7) உலகில் சிறந்த தமிழ்-பண்பான... யாதும்-ஊரே யாவரும் கேளிர்... என்னும் பரந்த வைய-மானிட
  அன்பு- பண்பு (Universal-Love) கண்ணோட்டத்தை ஊக்குவித்து...
  நிச்சயம், இத்தொடரின் சார்பாகவே எனது உரையாடல் இருக்கும்
  அடுத்தடுத்த பகுதிகளையும் ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்


  அன்புடன்,
  ஷக்திப்ரபா

 11. #10
  Junior Member Newbie Hubber
  Join Date
  Dec 2011
  Posts
  2
  Post Thanks / Like
  நான் இந்த மையத்திற்குப் புதியவன்!
  தங்கள் இந்த உரையாடல் சுவாரஸ்யமாக உள்ளது.
  நடு நடுவே சில வாக்கியங்கள் அன்னிய மொழிபோலத் தோன்றுகிறதே?
  விளக்கம் அளிக்க இயலுமா?

Similar Threads

 1. Thamizh-maRai Thiruvaaymozhi - 37 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2009
  Replies: 4
  Last Post: 20th September 2009, 10:51 PM
 2. Thamizh-maRai Thiruvaaymozhi - 36 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2009
  Replies: 2
  Last Post: 19th July 2009, 07:46 PM
 3. Thamizh-maRai Thiruvaaymozhi - 35 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2009
  Replies: 10
  Last Post: 4th July 2009, 10:07 AM
 4. Thamizh-Marai-Thiruvaaymozhi - 2 (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2005
  Replies: 12
  Last Post: 15th October 2005, 10:56 PM
 5. Thamizh-Marai-Thiruvaaymozhi (Sudhaama)
  By RR in forum Hub Magazine Archive - 2005
  Replies: 0
  Last Post: 28th August 2005, 10:42 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •