Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 16

Thread: kavithai iyaRRik kalakku - 26 (Pasupathy)

  1. #1
    Administrator Diamond Hubber RR's Avatar
    Join Date
    Sep 2004
    Posts
    6,081
    Post Thanks / Like

    kavithai iyaRRik kalakku - 26 (Pasupathy)

    ¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ! - 26

    . . ÀÍÀ¾¢ . .


    [ Óó¨¾Â À̾¢¸û: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25]


    30. ¸Ä¢òÐ¨È - 1

    ¸Ä¢òШÈô À¡¼¨Ä µ÷ ³óк£÷ Å¢Õò¾õ ±ýÚ «Ï¸¢É¡ø «¾ý þÄ츽õ ±Ç¢¾¢ø
    ÒÄôÀÎõ. (³óÐ º£÷¸û ¦¸¡ñ¼ «Ê¸û ¦¿ÊÄʸû ±ÉôÀÎõ).
    þó¾ô À¡Å¢Éò¾¢ý ´Õ Ó츢ÂÁ¡É Ũ¸Â¡É ¸ð¼¨Çì ¸Ä¢òШȨÂô ÀüÈ¢ô À¢ýÉ÷ô À¡÷ì¸Ä¡õ.
    ¸Ä¢òШȨÂì ¸Ä¢¿¢¨Äò Ð¨È ±ýÚõ ÜÚÅ÷.

    ¸Ä¢òШÈ¢ø ¿¡ýÌ «Ê¸û; ´ù¦Å¡Õ «Ê¢Öõ ³óÐ º£÷¸û. Å¢Õò¾í¸û §À¡Ä§Å
    ¿¡ýÌ «Ê¸Ç¢Öõ ´§Ã ±Ð¨¸. ´ù§Å¡Õ «Ê¢Öõ 1,5 º£÷¸Ç¢ø §Á¡¨É ÅÕ¾ø º¢ÈôÒ.
    1,3,5 §Á¡¨É Á¢¸î º¢ÈôÒ. 1,5 §Á¡¨É ÅᾧÀ¡Ð 1,3 «øÄÐ 1,4 §Á¡¨É
    ÀÄ À¡¼ø¸Ç¢ø ÅÕõ.

    þô§À¡Ð º¢Ä ÀÆõ þÄ츢Âì ¸¡ðθ¨Çô À¡÷ì¸Ä¡õ. þ¨Å ¿ÁìÌ ±ó¾ «Ê/º£÷ Å¡öÀ¡Î¸û
    ¿øÄ µ¨º¸¨Çò ¾Õõ ±ýÚ ¦º¡ø¸¢ýÈÉ. '¦¾¡¨¼Â¾¢¸¡Ãõ' 'Å¢Õò¾ô À¡Å¢Âø'
    §À¡ýÈ áø¸û §ÁÖõ ÀÄŨ¸¸¨Çì ¦¸¡ÎòÐûÇÉ.

    30.1

    Á¡ ÜÅ¢Çõ Å¢Çõ Å¢Çõ Á¡

    ¾¢Ãñ¼ ¾¡û¦¿Îï ¦ºÈ¢À¨½ ÁÕ¾¢¨¼ ´ÊÂô
    ÒÃñÎ À¢ýÅÕõ ¯Ã¦Ä¡Î §À¡ÉÅý §À¡Ä
    ¯ÕñÎ ¸¡ø¦¾¡¼÷ À¢È¸¢Î ¾È¢¦Â¡Îõ ´Õí§¸
    þÃñÎ Á¡ÁÃõ þ¨¼Â¢È ¿¼ó¾§¾¡÷ ¡¨É.
    ( ¸õÀý )

    â¿ Îí¸¢É À½¢ìÌÄ ¿Îí¸¢É Ò¨Ã¾£÷
    Å¡¿ Îí¸¢É Á¡¾¢Ã ¿Îí¸¢É Å¨Ã¸
    ¼¡¿ Îí¸¢É Ò½Ã¢¸ ½Îí¸¢É ¾Ú¸ð
    Ë¿ Îí¸¢É ¿¢Õ¾÷§¸¡ý ¦ÀÕõÀ¨¼ ¦ºøÄ
    ( ¸ó¾ Òá½õ )

    ¸ñÏ ¾ü¦ÀÕí ¸¼×Ùõ ¸Æ¸§Á¡ ¼Á÷óÐ
    ÀñÏ Èò¦¾Ã¢ó ¾¡öó¾Å¢ô ÀÍó¾Á¢ú ²¨É
    Áñ½¢ ¨¼îº¢Ä þÄ츽 ÅÃõÀ¢Ä¡ ¦Á¡Æ¢§À¡ø
    ±ñ½¢ ¨¼ôÀ¼ì ¸¢¼ó¾¾¡ ±ñ½×õ ÀΧÁ¡ ?
    ( ¾¢ÕÅ¢¨Ç¡¼ü Òá½õ )

    (þÅüÈ¢ø , ¦À¡ÐÅ¡¸, Ó¾ø º£Ã¢ø ÌȢģüÚ¨¼Â 'Á¡' (§¾Á/ÒÇ¢Á ) ¾¡ý ÅÕõ. )


    ( ÜÅ¢Çò¾¢üÌô À¾¢ø §¾Á¡í¸¡Ôõ, ¸ÕÅ¢Çò¾¢ý þ¼ò¾¢ø ÒÇ¢Á¡í¸¡Ôõ º¢Ä À¡ì¸Ç¢ø ÅÕõ.)

    ³ó¾¡õ º£Ã¢ø ¸¡ö÷ ÅÕÅÐõ ¯ñÎ.

    þþ¢ ¢ýɽõ ÅÕó¾¢¼ò ¦¾¡ý¨Á§À¡ ¦Äí§¸¡Á¡ý
    Ţþ §Á¡É§Á¡ ÊÕò¾Ö Óýɧà ŢÈü¸¡Áý
    ¸ÕÐ Óý¦À¡Ê Àð¼Ð ¸ñ¼É÷ ¸ÄíÌüÈ¡÷
    ÍÕ¾¢ ¿ýÚ½÷ ¾¢¨ºÓ¸ý ӾĢ ÍæÃøÄ¡õ
    ( ¸ó¾Òá½õ )


    30.2

    §¾Á¡ ÒÇ¢Á¡ ÒÇ¢Á¡í¸É¢ §¾Á¡ §¾Á¡

    ¦Àö¡÷ Ó¸¢Ä¢ü À¢Èõâí¦¸¡Ê Á¢ýÉ¢ý Á¢ýÉ¡
    ¦¿ö¡÷ó ¾Üó¾ø ¿¢Æü¦À¡ýÉâ Á¡¨Ä §º¡Ãì
    ¨¸Â¡÷ ŨÇ¡÷ ÒÄ¢¸ñÏÈì ¸ñÎ §º¡Ã¡
    ¨¿Â¡ò ÐÂá ¿ÎíÌõÀ¢¨½ Á¡ý¸ ¦Ç¡ò¾¡÷
    ( º¢ó¾¡Á½¢ )

    ¦¾ûÅ¡÷ Á¨ÆÔõ ¾¢¨Ã¡ƢÔõ ¯ð¸ ¿¡Ùõ
    ÅûÅ¡÷ Óúõ «¾¢÷Á¡¿¸÷ Å¡Øõ Á¡ì¸û
    ¸ûÅ¡÷ þÄ¡¨Áô ¦À¡Õû¸¡ÅÖõ þø¨Ä ¡Ðõ
    ¦¸¡ûÅ¡÷ þÄ¡¨Áì ¦¸¡ÎôÀ¡÷¸Ùõ þø¨Ä Á¡§¾¡
    ( ¸õÀý )

    ¦ÅøÖõ ¾Á¢Æ¢ý Å¢¾¢¦Â¡ý¨ÈÔõ ¸üÈ¢ ¼¡Ð
    ¦¿øÄ¡öô À¾¨Ã ¿¢¨Éò§¾¸Å¢ À¡Î ¸¢ý§Èý!
    ¸øÅ¢ì ¸Ãº¢! ¸¨ÄÅ¡½¢!¯ý ¾¡ûÀ ½¢ó§¾ý!
    ¦º¡øÄ¢ø ¦À¡ÕÇ¢ý ͼ§Ã¡í¸¢¼î ¦ºöÌ ¨Å§Â!
    ( ÀÍÀ¾¢ )

    þ¾¢ø 14 ±Øòиû ¦¸¡ñ¼ ¸ð¼¨Ç «Ê¸û ¯ûÇÉ. ¸õÀ£Ãõ Å¡öó¾
    þó¾ì ¸Ä¢òШȨ ŢÕò¾ì ¸Ä¢òÐ¨È «øÄÐ ¸¡ôÀ¢Âì ¸Ä¢òШÈ
    ±ýÚõ «¨ÆôÀ÷. (þí§¸ 4-¬ÅÐ '§¾Á¡'î º£÷ ÌȢĢø ¾¡ý ÓÊÔõ. )

    ¸É¢îº£÷ ÅÕõ þùŨ¸Â¢ø ÒÇ¢Á¡ («øÄÐ ÒÇ¢Á¡í¸¡ö) ±ýÚ ¦¾¡¼íÌõ ¸Ä¢òШȸÙõ ¯ñÎ.

    Á¢ø§À¡ø ÅÕÅ¡û ÁÉõ¸¡½¢Â ¸¡¾ø ÁýÉý
    ¦ºÂ¢÷¾£÷ ÁÄ÷측 Å¢¦É¡÷Á¡¾Å¢î ÝÆø §ºÃ
    À¢øÅ¡û þ¨ÈÀñ ÎÀ¢Ã¢ó¾È¢ ¡ûÀ ¨¾ò¾¡û
    ¯Â¢÷¿¡Ê ´øÌõ ¯¼ø§À¡ÄÄ ÁóÐ Æó¾¡û.
    ( ¸õÀý )

    ¸¡ö §¾Á¡ ÒÇ¢Á¡í¸É¢ §¾Á¡ §¾Á¡

    ¦ºÈ¢¸¢ýÈ »¡Éò ¾É¢¿¡Â¸î ¦ºõÁ É¡Á
    ¦ÁÈ¢¸¢ýÈ §Å¨Ä ÂÓ¾¢ü¦ºÅ¢ §Â¸ §Ä¡Î
    ÁÈ¢¸¢ýÈ ÐýÀ¢ü ºÂó¾ýÁ¸¢ú ¦Åö¾¢ ÓýÉ
    ÃÈ¢¸¢ýÈ¢ Äý§À¡ü ¦È¡Ø¾¢ýÉÅ ¨È¾ ÖüÈ¡ý
    ( ¸ó¾ Òá½õ )


    ÒÇ¢Á¡í¸É¢î º£÷ ӾĢø ÅÕõ ¸Ä¢òШÈìÌ ´Õ ¸¡ðÎ:

    ÒÇ¢Á¡í¸É¢ ÜÅ¢Çõ ÜÅ¢Çõ §¾Á¡ §¾Á¡

    ¬÷ò¾¡Ã½¢ ÜÃÄ÷ Á¡Á¨Æ ¡øÅ¢ Íõ¨Àò
    à÷ò¾¡÷о¢ò ¾¡÷Á¾¢ò ¾¡÷¿É¢ ÐûÙ ¸¢ýÈ¡÷
    §À¡÷ò¾¡ÉÅ÷ ¾ï¦ºÕì ¸¡üÀÎ Òý¨Á ¦ÂøÄ¡õ
    ¾£÷ò¾É¢Å ¦Éýȸø Å¡Û¨È §¾Å ¦ÃøÄ¡õ
    ( Å¢øÄ¢ À¡Ã¾õ )

    §¾Á¡í¸É¢î º£÷ ӾĢø ÅÕõ ´Õ ¸õÀý À¡¼ø:

    ¦ºó¾¡Á¨Ãì ¸ñ¦½¡Îõ ¦ºí¸É¢ š¢ §É¡Îõ
    ºó¾¡÷¾¼ó §¾¡¦Ç¡Îõ ¾¡ú¾¼ì ¨¸¸ §Ç¡Îõ
    «ó¾¡Ã¸ Äò¦¾¡Îõ «ïºÉì ÌýÈ ¦ÁýÉ
    Åó¾¡É¢Åý ¬ÌÁù ÅøŢĢ áÁ ¦ÉýÈ¡û



    30.3.

    «ýÉÐ ¸ñ¼ «Äí¸ø ÁýÉý «ïº¢
    '±ý¨É ¿¢¸úó¾¾¢ù §ÅØ »¡Äõ Å¡úÅ¡÷
    ¯ý¨É þ¸úó¾Å÷ Á¡ûÅ÷; ¯üÈ ¦¾øÄ¡õ
    ¦º¡ýÉÀ¢ý ±ý¦ºÂø ¸¡ñÊ; ¦º¡øÄ¢' ¦¼ýÈ¡ý.
    ( ¸õÀý )

    Å¡öÀ¡Î : Ó¾ø þÕº£÷¸û Á¡ «øÄРŢÇõ; 3-¬õ º£÷ Á¡: 4, 5 §¾Á¡.
    Ó¾ø ãýÚ º£÷¸Ç¢ø þÂüº£÷ ¦Åñ¼¨Ç À¢Öõ. §¿Ã¨ºÂ¢ø ¦¾¡¼í¸¢É¡ø
    12 ±Øòиû ¦¸¡ñ¼ ¸ð¼¨Ç «Ê¸Ùõ, ¿¢¨Ã¢ø ¦¾¡¼í¸¢É¡ø 13 ±Øòиû
    ¦¸¡ñ¼ ¸ð¼¨Ç «Ê¸Ùõ þó¾ì ¸Ä¢òШÈ¢ø ÅÕõ.


    30.4

    ¸¡ö ¸¡ö Á¡ Á¡ ¸¡ö

    «Æø¦À¡¾¢ó¾ ¿£¦Ç·¸¢ý «Ä÷¾¡÷ Á¡÷Àü ¸¢õÁ¨Ä§Áü
    ¸Æø¦À¡¾¢ó¾ §ºÅÊ¡ü ¸¼ì¸ Ä¡¸¡ ¦¾É¦Åñ½¢
    ÌÆø¦À¡¾¢ó¾ ¾£ï¦º¡øÄ¡÷ ÌÆ¡ò¾¢ É£í¸¢ì ¦¸¡ñ§¼ó¾¢
    ¿¢Æø¦À¡¾¢ó¾ ¿£ûÓÊ¡ý ¿¢¨ÉôÀ¢ü §À¡¸¢ ¿¢Äò¾¢Æ¢ó¾¡ý
    ( º¢ó¾¡Á½¢ )

    Àñ½Æ¸¡õ þýÌÃø§À¡ø «Æ¸¡õ ¿¡Å¢ø Àɢ¡ø§Ä
    Å¢ñ½Æ¸¡õ ¦ÀöÐÇ¢§À¡ø «Æ¸¡õ º£÷ìÌ Å¢¨Ç¦¸¡¨¼§Â
    ¸ñ½Æ¸¡õ ¸ñ§½¡ð¼õ ±ýÉ Å£Â¡ì ¸¡ðº¢¦Â¡Ç¢
    ¿ñ½Æ¸¡õ ¾ÅÅ¢ÇìÌû ±È¢ôÀì ¸ñ¼¡ý ¿¼ó¦¾¡ò¾¡ý
    ( §¾õÀ¡Å½¢ )

    30.5

    Å¢Çõ ¸¡ö Å¢Çõ Á¡ Á¡

    ¯ÄÉÄ Éξ¢ñ§¼¡û °Æ¢§Å §Ä¡¨¼ ¡¨Éî
    ºÄ¿Ä ºÊ¦Âý§À÷ò ¾¡Á¨Ãî ¦ºí¸ ½¡ýÈý
    ÌÄ¿Ä Á¢Ì¦ºö¨¸ì §¸¡¦Å¡¦¼¡ô À¡÷¸û Å¡Øõ
    ¿ÄÉÁ÷ ¿Ç¢¸õ¨Áò ¦¾¡ýɸ÷ ¿ñ½¢ É¡§É.
    ( ÝÇ¡Á½¢ )


    30.6

    ¸¡ö ¸¡ö ¸¡ö ¸¡ö ¸É¢

    ÁĢšº ÁÄ÷⺢ ÂǢ¡Π¿¨È§Â¡¾¢ Á¢§ÄÂÅý
    ´Ä¢§ÂÚ ¾¢¨Ã§Á¡Ð ÓÅáƢ Ôħ¸Øõ ¯¼É¡¸§Å
    ÅÄ¢§Â¡÷¸ ¦ÇÇ¢§Â¡¨Ã ¿Ä¢Â¡Á ĨºÂ¡¾ Á½¢Å¡Â¢Ä¡ý
    ÒÅ¢§ÂÚ Å¼§ÁÕ ¸¢Ã¢Á£¾¢ Ä¢ÎÁ£Ç¢ ÒÉø¿¡¼§É
    ( «Ã¢îºó¾¢Ã Òá½õ )

    ¿£¼¡Æ¢ ¯Ä¸òÐ Á¨È¿¡¦Ä¡ ¨¼ó¦¾ýÚ ¿¢¨Ä¿¢ü¸§Å
    Å¡¼¡¾ ¾ÅÅ¡ö¨Á Óɢáºý Á¡À¡Ã ¾õ¦º¡ýÉ¿¡û
    ²¼¡¸ ż§ÁÕ ¦ÅüÀ¡¸ ÅíÜ÷± Øò¾¡½¢¾ý
    §¸¡¼¡¸ ±ØÐõÀ¢ á¨ÉôÀ ½¢ó¾ýÒ Ü÷Å¡Á§Ã¡
    ( Å¢øÄ¢ À¡Ã¾õ )



    À¢üº¢¸û

    ¸£úì¸ñ¼ ±ðÎì ¸Ä¢òШȸû '¾Á¢ú ¡ôÀ¢ÂÄ¢ý §¾¡üÈÓõ ÅÇ÷Ôõ' ±ýÈ áÄ¢ø
    ±ÎòÐì ¸¡ðθǡöì ¦¸¡Îì¸ôÀðÊÕ츢ýÈÉ. «Åü¨Èî º£÷ Å¡öÀ¡Î, ¸ð¼¨Ç, ¦Åñ¼¨Ç
    §À¡ýÈÅüÈ¢ý Ш½ ¦¸¡ñÎ ¬Ã¡ö¸.

    30.1

    ţΠ»¡ÉÓõ §Åñξ¢ §ÃøŢà ¾í¸Ç¡ø
    Å¡Êý »¡É¦Áý É¡ÇÐõ ±ó¨¾Å ÄïÍÆ¢
    ¿¡Ê »¡Éºõ Àó¾É ¦ºó¾Á¢ú ¦¸¡ñʨº
    À¡Î »¡ÉõÅø Ä¡ÃÊ §º÷ÅÐ »¡É§Á
    ( ºõÀó¾÷ )

    30.2

    þ¨ÆÅÇ÷ Ññ½¢¨¼ Áí¨¸ §Â¡ÊÎ ¸¡ðʨ¼ì
    ̨ÆÅÇ÷ ¸¡Ð¸û §Á¡¾ ¿¢ýÚÌ É¢ôÀ§¾
    Á¨ÆÅÇ Õó¦¿Îí §¸¡ðÊ ¨¼Á¾ ¡¨É¸û
    Ó¨ÆÅÇ Ã¡Ç¢Ó Æì¸ È¡ÓÐ ÌýȧÃ
    ( ºõÀó¾÷ )

    30.3

    «ïºÉ Åñ½¨É ¬Â÷ §¸¡Äì ¦¸¡Ø󾢨É
    ÁïºÉ Á¡ðÊ Á¨É¸û §¾¡Úõ ¾¢Ã¢Â¡§Á
    ¸ïº¨Éì ¸¡öó¾ ¸ÆÄÐ §¿¡Åì ¸ýÈ¢ýÀ¢ý
    ±ý¦ºÂô À¢û¨Ç¨Âô §À¡ì¸¢§Éý ±ø§Ä À¡Å§Á
    ( ¦Àâ¡úÅ¡÷ )

    30.4

    ¸ÊÂý ¦¸¡ÊÂý ¦¿Ê Á¡ø¯Ä ¸õ¦¸¡ñ¼
    «ÊÂý «È¢ÅÕ §ÁÉ¢Á¡ Âò¾ý ¬¸¢Öõ
    ¦¸¡Ê¡ý ¦¿ïºõ «Åý±ý§È ¸¢¼ìÌõ ±ø§Ä
    Ðʦ¸¡û þ¨¼Á¼ò §¾¡Æ£! «ý¨É±ý ¦ºöÔ§Á
    ( ¿õÁ¡úÅ¡÷ )

    30.5

    §¾ÃÕõ Á¡Í¦¸¡û §Áɢ¡ Õõ¦¾Ç¢ ¡¾§¾¡÷
    ¬ÃÕõ ¦º¡ü¦À¡Õû ¬¸¢¿¢ý È,±Á ¾¡¾¢Â¡ý
    ¸¡Ã¢Çõ ¦¸¡ý¨È¦Åñ ¾¢í¸Ç¡ Ûõ¸¼ ç÷¾Ûû
    Å£ÃÓõ §º÷¸Æø Å£Ã𼡠Éò¾Ã ÉøħÉ
    ( ºõÀó¾÷ )


    30.6

    ºÉ¢Ò¾ý »¡Â¢Ú ¦ÅûÇ¢¾¢í ¸ðÀÄ ¾£¦ÂÉ
    ÓÉ¢ÅÐ ¦ºöÐ¸ó ¾¡¨É¦Åý ÈùÅ¢¨É ãʼ
    þÉ¢ÂÕû ¿ø¸¢¦¼ý Èñ½ø¦ºö ¾,þá §ÁîÍÃõ
    ÀÉ¢Á¾¢ ÝÊ¿¢ý È¡¼Åø Ä,Àà §ÁðʧÂ.
    ( ºõÀó¾÷ )

    30.7

    Å¢¨Çò¾ ¦Åõ§À¡÷ Å¢ÈøÅ¡û «Ãì¸ý¿¸÷ À¡úÀ¼
    ŨÇò¾ ÅøÅ¢ø ¾¼ì¨¸ ÂÅÛ츢¼õ ±ýÀáø
    ШÇ쨸 ¡¨É ÁÕôÒõ «¸¢Öõ¦¸¡½÷ó Ðó¾¢Óý
    ¾¢¨ÇìÌõ ¦ºøÅô ÒÉø¸¡ ŢâÝú¦¾ý ÉÃí¸§Á
    ( ¾¢ÕÁí¨¸Â¡úÅ¡÷ )

    30.8

    ¾£÷ôÀ¡¨Ã ¡õþÉ¢ ±í¹Éõ ¿¡ÎÐõ «ý¨ÉÁ£÷
    µ÷ôÀ¡Ä¢ù ¦Å¡ñϾø ¯üÈ¿ý §É¡Â¢Ð §¾È¢§É¡õ
    §À¡÷ôÀ¡Ì ¾¡ý¦ºö¾ý ¨ÈŨà ¦ÅøÅ¢ò¾ Á¡Âô§À¡÷ò
    §¾÷ôÀ¡¸ É¡÷츢Åû º¢ó¨¾ ÐÆ¡öò¾¢¨ºì ¸¢ýȧ¾
    ( ¿õÁ¡úÅ¡÷ )


    (¦¾¡¼Õõ)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Member Junior Hubber
    Join Date
    Oct 2004
    Location
    Canada
    Posts
    80
    Post Thanks / Like
    Unicode version of this article is at:

    http://www.mayyam.com/unicode/cgi-bi...jun08/?t=11533

    Pasupathy

  4. #3
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    30.6.
    காய் காய் காய் காய் கனி

    'அரிச்சந்திரபுராணம்'பாடலில்,ஈற்றடியில்,முதற்சீ ரில்
    புலியேறு என்றிருத்தல் வேண்டும் அல்லவா?தட்டச்சுப் பிழையோ?
    என்கண்ணுக்கு'புவியேறு'எனத்தெரிகின்றது!

    அன்புடன்,
    தங்கமணி.
    Usha Sankar

  5. #4
    Member Junior Hubber
    Join Date
    Oct 2004
    Location
    Canada
    Posts
    80
    Post Thanks / Like
    ¬õ. 'ÒÄ¢§ÂÚ' ¾¡ý ºÃ¢.

    «ýÒ¼ý,
    ÀÍÀ¾¢

  6. #5
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    பயிற்சிகள்.கலித்துறை.
    ------------------------
    30.1.
    தேம கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
    14 எழுத்துகள். அடிதோறும்,மாவில்,நிரையில் தொடங்கும் சீர்களின்
    ஈற்றில் (தேம,புளிம) குறில்தான் வரும்.வெண்டளைகள் பெற்றுவரும்,
    கட்டளைக் கலித்துறை.ஈசனடியார் அடிபாடும்ஞானமே
    சிறந்த ஞானமாகும் என்ற, இந்த ஞானசம்பந்தர்பாடல் அருமை.

    30.2.
    கருவிளம் கூவிளம் தேம கூவிளம் கூவிளம்
    15எழுத்தெண்ணிக்கை.சீர்களும் ஒத்திருப்பதாலும்
    வெண்டளைகள்பயின்று வருவதாலும்
    இது கட்டளைக் கலித்துறை எனலாம்.தமிழின் சிறப்பு
    'ழ'கரம் இந்தப் பாடலில் முதல்சீர்களிலிழைந்துவருவதும்
    விளச்சீர்கள் வருவதும் ஓசைநயம் பெறுகின்றது.காடுகள்,மலைகளிவற்றின்
    செழிப்பையும்,முதுகுன்றரின் ஆடலையும் சிறப்பிக்கும் அழகான சம்பந்தர் பாடல்.
    Usha Sankar

  7. #6
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    30.3.
    கூவிளம் கூவிளம் தேம தேம விளம்
    14எழுத்தெண்ணிக்கை அடிதோறும் ஒத்திருக்கின்றன..இயற்சீர்வெண்டளை பயின்றுள்ள
    கட்டளைக் கலித்துறை எனலாம்.
    மெல்லின,இடையினம் பயின்ற சந்தப் பாடல் எனலாம்.

    யசோதையின்,தாய்மனத்தின் ஆதங்கமாக,பெரியாழ்வாரின்,
    மன வெளிப்பாடாக மலர்ந்த அருந்தமிழ்ப் பாடலாகும்.
    பிழை சுட்டவும்.

    30.4.
    புளிமா புளிமா புளிமா கூவிளம் காய்
    15எழுத்தெண்ணிக்கை.
    இந்தப் பாடலின்,மூன்றாமடி,முதற்சீரில்,'
    கொடியான்'என்றிருக்கிறது.
    என்னிடம் உள்ள"திவ்யப் பிரபந்தத் திரட்டு"நூலில்
    "கொடிய வென்னெஞ்சம்"என்றிருக்கிறது.(எது சரியாகும்?)
    மூன்றாம் அடி இரண்டு,மூன்றாம் சீர்களில்,காய் முன்
    நிரை என்ற
    கலித்தளைவருகிறது.மூன்றாம் அடியில் 14எழுத்துகள் அமைந்துளது.
    அகத்துறை இலக்கணம் பெற்ற பெண்ணின் உள்ள வெளிப்பாடுக் கூறும்
    சிறப்பான நம்மாழ்வார் கலித்துறைப் பாடலாகும்.

    அன்புடன்,
    தங்கமணி.
    Usha Sankar

  8. #7
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    30.5.
    கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
    15எழுத்தெண்ணிக்கை.இயற்சீர்வெண்டளைகள்
    பயின்ற,கட்டளைக் கலித்துறை எனலாம்.ஏற்றி இறக்கி
    ஒலிக்கும் ஓசைநயமுடைய'கூவிளம்'வாய்பாடுடையப்
    பாடலிதுவும் சம்பந்தரின்,சிவபக்தியை
    அழகாகக் கூறும் கலித்துறையாகும்.

    30.6.
    கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
    16எழுத்தெண்ணிக்கை.வெண்டளை பயின்று ஓசைநய
    முடையகட்டளைக் கலித்துறையாகும்.
    இராமேச்சுரம் அமைந்த அழகிய வரலாறு சம்பந்தர்பாடலில்
    தெரிகின்றது.
    Usha Sankar

  9. #8
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    30.7.
    புளிமா தேமா புளிமா புளிமாங்கனி கூவிளம்
    16எழுத்தெண்ணிக்கை.அடிதோறும்,முதல் இரண்டு சீர்களிடை
    வெண்டளை பயின்றும்,நான்கு,ஐந்தாம் சீர்களிடை
    நேரொன்றாசிரியத்தளைப் பெற்றும்,அமைந்த திருமங்கை ஆழ்வாரின்,
    திருவரங்கன் புகழ்பேசும் அருந்தமிழ்ப் பாடலாகும்

    அன்புடன்,
    தங்கமணி.
    Usha Sankar

  10. #9
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    தேமாங்காய் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
    15எழுத்தெண்ணிக்கை.வெண்டளைகள் பயின்ற,
    கட்டளைக் கலித்துறையாகும்.அகத்துறையில் அமைந்த பாடல்.
    தலைவி'மாயப் போர்த் தேர்ப்பாகனை'(கண்ணனை)நினைக்கின்றாள்.வேறு நோயொன்றும்
    அவளுக்கில்லை எனத் தோழி அன்னையரிடம் கூறுவதாக அமைந்தது.
    நம்மாழ்வாரின்
    நயமுடைய செந்தமிழ்ப் பாடலாகும்.

    மேற்கூறிய எட்டுப் பாடல்களும்,
    'ஏ'எனும் எழுத்தில் முடிகின்றன.1௪ மோனையும்,1௩ மோனையும்,
    அடிதோறும் ஒரே எதுகைப் பெற்றும்,
    சொல்வளமும்,கருத்துச் செறிவும் கொண்ட வையாகும்.
    விட்டுணுவைக் குறிக்கையில்,அறிவரு மேனிமாயத்தான்,அஞ்சனவண்ணன்,ஆயர்கோலக் கொழுந்து,வல்வில்தடக்கையன்,மாயப் போர்த் தேர்ப் பாகன்,என ஆழ்வார்கள் பரவி மகிழ்கிறார்கள்.எந்தை,ஆதியான்,முதுகுன்றர்,பரமே ட்டி,
    எனவும் சம்பந்தரால் சிவபிரான் புகழப் படுகின்றார்.
    என்சந்தேகம் பரமேட்டி என்ற சொற்பதம்வேறு எங்கும் இலக்கியத்தில் காண்கிறதா?

    தேரரும் மாசுகொள் மேனியாரும்
    --
    தேரர்-பௌத்தர்.மாசுகொள்மேனியார்--ஜைனர்?(என் யூகம்)
    விளக்க வேண்டுகிறேன்.தவறுகள்
    சுட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்,
    தங்கமணி.
    Usha Sankar

  11. #10
    Member Junior Hubber
    Join Date
    Oct 2004
    Location
    Canada
    Posts
    80
    Post Thanks / Like
    30.4

    ¿£í¸û ÍðÊÂÐ ºÃ¢§Â.

    ãýÈ¡õ «Ê¢ø Ó¾ø º£÷:

    '¦¸¡Ê±ý' ±ýÈ¢Õ츧ÅñÎõ.

    («ô§À¡Ð «ó¾ «Ê¢Öõ 15 ±Øòиû ÅÕõ )

    ÀÍÀ¾¢

Page 1 of 2 12 LastLast

Similar Threads

  1. kavithai iyaRRik kalakku - 28 (Pasupathy)
    By RR in forum Hub Magazine Archive - 2008
    Replies: 20
    Last Post: 31st December 2008, 09:22 PM
  2. kavithai iyaRRik kalakku - 23 (Pasupathy)
    By RR in forum Hub Magazine Archive - 2008
    Replies: 10
    Last Post: 24th June 2008, 03:59 AM
  3. kavithai iyaRRik kalakku - 25 (Pasupathy)
    By RR in forum Hub Magazine Archive - 2008
    Replies: 18
    Last Post: 24th June 2008, 03:54 AM
  4. kavithai iyaRRik kalakku - 9 (pasupathy)
    By RR in forum Hub Magazine Archive - 2006
    Replies: 7
    Last Post: 17th December 2006, 09:07 PM
  5. kavithai iyaRRik kalakku - 8 (pasupathy)
    By RR in forum Hub Magazine Archive - 2006
    Replies: 0
    Last Post: 24th September 2006, 12:36 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •