Page 14 of 104 FirstFirst ... 412131415162464 ... LastLast
Results 131 to 140 of 1037

Thread: MS Dhoni - The most successful captain of India

  1. #131
    Senior Member Veteran Hubber Sourav's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    5,571
    Post Thanks / Like
    Quote Originally Posted by MADDY
    naa idhu varaikkum dhoni madhiri oru nallavara paathhadhe illa ......

    Nethu meet varaikkum-nu sollunga...
    meet-la than ennai paathuteengale....
    "Sehwag is the most destructive modern cricketer, There is no doubt abt it. He is just so destructive. He is totally fearless"-Viv Richards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #132
    Senior Member Veteran Hubber Sourav's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    5,571
    Post Thanks / Like
    MS Dhoni’s excellent run with the bat

    Mahendra Singh Dhoni,2008 was another triumphant year as captain, batsmen and wicket keeper.

    The charismatic cricketer could do no wrong particularly in ODIs where besides leading the Indians to notable triumphs in the Commonwealth Bank Series, in Sri Lanka and a sweep against England, he also struck good form with the bat.

    In 26 innings, he scored 1097 runs at a highly impressive average of 57.73 and a par strike rate of 82.29 with one hundred and eight half centuries.

    As many as 74 fours and 14 sixes indicated that he was adept at timing the ball and finding the gaps even as his reputation as a big hitter did not suffer any damage.

    Captaincy was hardly a burden for Dhoni who batted with the same fluency that has been his trademark for some years now. But he was more consistent as the scores indicate as also the fact that he was second to Gautam Gambhir among the run- getters. This was possible because he remained among the runs throughout the year – the Commonwealth Bank Series, in Sri Lanka, in the Asia Cup and against England.

    http://sify.com/sports/cricket/image...llery=14824825
    "Sehwag is the most destructive modern cricketer, There is no doubt abt it. He is just so destructive. He is totally fearless"-Viv Richards

  4. #133
    Senior Member Veteran Hubber Sourav's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    5,571
    Post Thanks / Like
    தோனிக்கு தாவூத் கும்பல் மிரட்டல்!
    http://www.dinamalar.com/fpnnews.asp...=2655&cls=row4
    புதுடில்லி : இந்திய கேப்டன் தோனிக்கு "நிழல் உலக தாதா' தாவூத் இப்ராகிம் கும்பலிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது. ரூ. 50 லட்சம் தராவிட்டால் அவரது வீட்டை தகர்க்கப் போவதாக எச்சரித்து உள்ளனர். மூன்று நாளில் இரண்டு முறை மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் தோனிக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி. இவரது பாதுகாப்பு சம்பந்தமாக அவ்வப் போது பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. முதன் முதலாக நக்சலைட்டுகளிடம் இருந்து மிரட்டல் வந்தது. இதையடுத்து அவருக்கு கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்படும் என அரசு அறிவித்தது.


    துப்பாக்கி வேண்டும்: சமீபத்தில் சென்னை தேர்வுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராஞ்சி ஏர்போர்ட்டிற்கு பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கூட இல்லாமல் தோனி வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது பாதுகாப்புக் காக, தோனி தனிப்பட்ட முறையில் 0.9 மி.மீ., துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது.


    மிரட்டல் கடிதம்: இந்தச் சூழலில் ராஞ்சியில் இருக்கும் தோனியின் வீட்டிற்கு கடந்த 29ம் தேதி ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் ரூ 50 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் வீட்டை குண்டு வைத்து தகர்க்க போவதாக எழுதப் பட்டு இருந்தது. இந்த கடிதத்தை தோனியின் குடும்பத்தினர் ராஞ்சி போலீசிடம் அளித்தனர். இதையடுத்து தோனியின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று இரண்டாவது முறையாக மிரட்டல் கடிதம் தோனியின் வீட்டிற்கு வந்துள்ளது.


    தாவூத் கும்பலா?: தோனிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பி இருக்கும் முகமது தஸ்லீம், என்பவர் தாவூத் இப்ராகிமின் மும்பை கூட்டாளி என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து எஸ்.பி., சம்பத் மீனா கூறுகையில். ""முகமது தஸ்லீமிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது. தஸ்லீம் உள்ளூர் குற்றவாளி தான். கடந்த சில வாரங்களாக தஸ்லீம் இங்கு காணப்படவில்லை. தாவூத்திடம் இவனுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.


    விரைவில் கைது: ஜார்க்கண்ட் மாநிலத்தின் துணை முதல்வர் சுதிர் மகாத்தோ கூறுகையில், ""தற்போது தோனியை காப்பாற்ற வேண்டும். இதற்கு தஸ்லீமை கைது செய்வது தான் ஒரே வழி,'' என்றார். மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், தோனியின் பாதுகாப்பை ஜார்க்கண்ட் போலீசார் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


    பாதுகாப்பு அதிகரிப்பு: தோனியை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து அவருக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதுவரை "ஒய்' பிரிவு பாதுகாப்பில் தான் இருந்தார். "இசட்' பிரிவுக்கு மாறியுள்ளதை தொடர்ந்து 45 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் பிரதான் கூறுகையில்,""பயங்கரவாத மிரட்டல் உள்ளவர்களுக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கு இணையாக தோனிக்கும் பாதுகாப்பு கொடுத்து இருக்கிறோம். ரசிகைகளிடம் இருந்து தோனியை பாதுகாப்பதற்கு பெண் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது,'' என்றார்.
    "Sehwag is the most destructive modern cricketer, There is no doubt abt it. He is just so destructive. He is totally fearless"-Viv Richards

  5. #134
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    You guys will like this

    Ted
    Dexter impressed with Dhoni


    He can also generate confidence among his players and is always eager to learn," said Dexter.
    idhellAm eppidi solraanga ?!
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  6. #135
    Senior Member Diamond Hubber MADDY's Avatar
    Join Date
    Dec 2004
    Posts
    8,893
    Post Thanks / Like
    Quote Originally Posted by Prabhu Ram
    idhellAm eppidi solraanga ?!
    anga ninnu paathha theriyadhu, inga vandhu paarunga nalla theriyum.........vella veler-nnu, jwwwooooooiinnu

    i think it must be a reaction stemmed out of former cricketers' who chat with anja singam
    _________
    Rahman's music is the ringtone on God's mobile phone

  7. #136
    Senior Member Veteran Hubber Kalyasi's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    4,177
    Post Thanks / Like
    The plan is simple, the results impressive

    Sriram Veera in Colombo

    February 7, 2009


    Mahendra Singh Dhoni: "It's better to have a plan - may be a bad plan - in mind than be confused."


    In early 2008, RP Singh spoke of Mahendra Singh Dhoni's captaincy. "Sometimes in ODIs, since Dhoni is behind the wicket, you don't get to communicate that often. The nature of the format means you don't change your plans too much. There are generally just two spells to be bowled," he had said. "So under Dhoni, you execute what you have already decided off the field and when you change, he would come running to you and discuss."

    Nearly a year later, Dhoni has been running to Ishant Sharma during match situations almost pleading his bowler to bowl to a plan, and to set fields, and to only experiment according to those field placements. This has been the Indian mantra that Dhoni has been constantly harping on ever since he took over the captaincy.

    Straight-jacketing a bowler to stick to a pre-determined plan might at the outset seem like killing the creativity of a bowler but Dhoni sees it just as sticking to a method and being disciplined. According to him, the plan is drawn up before a game in conjunction with the bowler and thus allows for the creativity to flourish as a part of the system; he is just against making an impromptu decision made on the fly. "It's better to have a plan - may be a bad plan - in mind than be confused," said Dhoni. "When you are the top of the bowling mark, you need to have one clear thought where to bowl.

    "If you are going to bowl a slower one, then you need a deep midwicket, not a third man," Dhoni said after the second ODI. He wanted better clarity of thought from Ishant, who took the most wickets but was expensive in the Powerplay in that game.

    In the absence of Harbhajan Singh, Dhoni has relied on his fast bowlers to take wickets. And in the era of the batting Powerplays, especially on flat tracks and without your specialist spinner, the role of a fast bowler becomes critical.

    Ishant knows what he has to do and where he is going wrong. "I get to bowl three or four overs at the start and then I have to come again and bowl in the Powerplay," he said today. "You just have to stick to your fields. I don't have to do too many experiments."

    Ishant has seven wickets at an average 26.14, second to the left-arm spinner Pragyan Ojha, but it has come at an economy rate of 6.10. That is the highest for an Indian bowler to have bowled over seven overs in the series.

    Ishant, who likes to hit the deck and derive pace off the track, has struggled a bit on the sluggish pitches. "Bowling has been difficult as the ball does not come on. It's not a big thing," he said. "The Indian wickets are similar and I am learning to bowl in all conditions. Zaheer [Khan] advises us in the nets and even during matches. When I am struggling or not bowling well in the game, he comes and tells me what to do."

    When you are winning everything, the team spirit does tend to be exaggerated. But there are some pleasant signs that have been a constant feature in the series. Zaheer has constantly talked with Ishant in the nets and during the games. Venkatesh Prasad, India's bowling coach, has been intensively working with all the bowlers in the practice sessions. During practice Sachin Tendulkar and Virender Sehwag have been suggesting to the bowlers on where they are going wrong and what lines to bowl.

    In the middle, the captain has led by example. Dhoni got out in the 90s in the last game, going for the big shot and he explained it thus: "There was a ball change in the 34th over and we had to take the second Powerplay as well. So I thought one of the batsmen had to quickly get his hundred and capitalise in the Powerplay." Even cynics will have to admit that that there is at least clarity of thought and a sense of purpose in the ranks. Every one appears to know what their role in the team is. Not for nothing are India ranked No. 2 in the official ICC rankings.

    The doubters will say that the hard job is sustain over a period of time - year after year, month after month, day after day, spell after spell, ball after ball. India is looking at it in the other way - Do it ball after ball and the rest will follow. An interesting 2009 lies ahead of us.
    em Chennai! yaam vaazhum pon Chennai!
    viral ayinthum theendamal vegamattom!
    thazhthalum sangathigal vizhthalum!
    thaai mannil sagamal sagamattom!! -- Saagum Varai CSK

  8. #137
    Senior Member Veteran Hubber Sourav's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    5,571
    Post Thanks / Like
    கோல்கட்டா : விக்கெட் கீப்பிங்கின் அடிப் படை விதிகளை பின்பற்றாமல் கேப்டன் தோனி தவறு செய்வதாக முன்னாள் வீரர் கிர்மானி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய அணியின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்தவர் கிர்மானி.

    88 டெஸ்ட் போட்டிகளில் 160 "கேட்ச்', 38 "ஸ்டம்பிங்' மற்றும் 49 ஒரு நாள் போட்டிகளில் 27 "கேட்ச்', ஒரு "ஸ்டம்பிங்' செய்துள்ளார். கடந்த 1983ல் உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற பெருமைமிக்கவர். கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், தோனியின் விக்கெட் கீப்பிங் திறமை குறித்து கேள்வி எழுப்பினார்.

    இது பற்றி கிர்மானி கூறியது: இந்திய அணியின் கேப்டனாக ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் கண்டு வருகிறார் தோனி. ஆனாலும் கீப்பிங்கில் தான் குறை உள்ளது. கிரிக்கெட் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அடிப்படை விதிகளை பின்பற்ற தவறுகிறார். பந்துக்காக காத்திருக்கும் போது, கால் விரலை ஊன்றி நிற்பதற்கு பதிலாக குதிகாலில் நிற்கிறார். தவிர கீப்பராக இருப்பவர் ஒரு தடகள வீரரை போல துடிப்பாக இருக்க வேண்டும். இந்த திறனும் தோனியிடம் இல்லை.

    உடல் சிக்கல்: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கீப்பராக செயல்பட தோனியின் உடல் ஒத்துழைக் குமா என்பது சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் அறிமுகமானதில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வீரரின் ஆட்டத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும். வயதாகும் போது உடல் அசைவில் மந்தநிலை உருவாகும். இதனை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்கும் தோனி உணர வேண்டும்.

    உதவும் வெற்றி: தற்போது இந்திய அணி வெற்றி மேல் வெற்றி பெற்று வருவதால், கீப்பிங்கில் தோனி செய்யும் தவறுகள் ரசிகர்களுக்கு தெரிவதில்லை. இவர் சுலப "கேட்ச்' வாய்ப்பை நழுவவிட்டது, "பைஸ்கள்' கொடுத்தது போன்றவை தலைப்பு செய்திகளாகவில்லை. ஆனால், அணியின் செயல்பாடு மோசமாகும் போது சிறிய தவறுகள் கூட பெரிய அளவில் விமர்சிக்கப்படும். என்னால் தோனிக்கு கீப்பிங் "டிப்ஸ்' அளிக்க முடியாது. ஏனென்றால் அடிப்படை விதிகளை இளம் வயதில் இருந்து பின்பற்ற வேண்டும். தற்போது காலம் கடந்து விட்டது. இனி அவர் வழியில் தான் சிறப்பாக செயல்பட முயற்சிக்க வேண்டும். பார்த்திவ் படேல் அல்லது தினேஷ் கார்த்திக்கின் "டெக்னிக்கை' கூட என்னால் மாற்ற இயலாது.

    சிறந்த கேப்டன்: கேப்டனாக தோனி சிறப்பாக செயல்படுகிறார். தலைமைப் பண்பில் சிறந்து விளங்குகிறார். அணியை முன் நின்று வழிநடத்திச் செல்கிறார். இளம் வீரர்களுக்கு ஊக்க சக்தியாக உள்ளார். இவரை கங்குலியோடு இப்போதே ஒப்பிட முடியாது. கேப்டனாக நிறைய சாதித்தவர் கங்குலி. நியூசிலாந்து தொடருக்கு பிறகு தான் இந்தியா உலகின் சிறந்த அணி என்பதை தீர்மானிக்க முடியும். அணியின் வெற்றி தொடர்ந்தால் 2011ல் உலக கோப்பை கைப்பற்றலாம்.

    சரியான முடிவு: "டுவென்டி-20' போட்டியில் இருந்து சச்சின் விலகியது சரியான முடிவு. இவர் டெஸ்ட் மற்றும் 2011 உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணிக்கு கட்டாயம் தேவை. "டுவென்டி-20' நெருக்கடியை அவர் ஏற்க வேண்டாம். இவ்வாறு கிர்மானி கூறினார்.

    கார்த்திக்...பார்த்திவ் : நியூசிலாந்து தொடருக்கான கூடுதல் விக்கெட் கீப்பர் தொடர்பாக கேப்டன் தோனி மற்றும் தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் இடையே ஏற்பட்ட மோதல் அம்பலமாகியுள்ளது. பார்த்திவ் படேலுக்கு தோனி ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் தேர்வாளர்கள் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து தோனிக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். பாலாஜி, முரளி விஜய், புதுமுகம் தவால் குல்கர்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முழு உடல்தகுதி பெறாததால் தான் ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங் தேர்வு செய்யப்படவில்லையாம்.
    http://sports.dinamalar.com/NewsDeta...2=764&Value3=I
    "Sehwag is the most destructive modern cricketer, There is no doubt abt it. He is just so destructive. He is totally fearless"-Viv Richards

  9. #138
    Senior Member Veteran Hubber Kalyasi's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    4,177
    Post Thanks / Like
    MSD As Captain
    Played Won Lost NR Series % Success
    7 2 4 1 Australia in India 28.57
    5 3 2 0 Pakistan in India 60.00
    10 5 3 2 CB Series Australia 50.00
    3 2 1 0 Kitply Cup 66.67
    6 4 2 0 Asia Cup 66.67
    6 3 2 0 India in Srilanka 50.00
    5 5 0 0 England in India 100.00
    5 4 1 0 India in Srilanka 80.00
    2 2 0 0 India in NewZeland 100.00

    49 30 15 3 61.22
    em Chennai! yaam vaazhum pon Chennai!
    viral ayinthum theendamal vegamattom!
    thazhthalum sangathigal vizhthalum!
    thaai mannil sagamal sagamattom!! -- Saagum Varai CSK

  10. #139
    Senior Member Diamond Hubber directhit's Avatar
    Join Date
    Feb 2008
    Posts
    5,848
    Post Thanks / Like
    Kalyan,
    Till the full stop doesn't come, the sentence is not complete - MSD

  11. #140
    Senior Member Veteran Hubber Kalyasi's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    4,177
    Post Thanks / Like
    Quote Originally Posted by Kalyasi
    MSD As Captain
    Played Won Lost NR Series % Success
    7 2 4 1 Australia in India 28.57
    5 3 2 0 Pakistan in India 60.00
    10 5 3 2 CB Series Australia 50.00
    3 2 1 0 Kitply Cup 66.67
    6 4 2 0 Asia Cup 66.67
    6 3 2 1 India in Srilanka 50.00
    5 5 0 0 England in India 100.00
    5 4 1 0 India in Srilanka 80.00
    3 2 0 1 India in NewZeland 66.67

    50 30 15 5 60.00
    Updated
    em Chennai! yaam vaazhum pon Chennai!
    viral ayinthum theendamal vegamattom!
    thazhthalum sangathigal vizhthalum!
    thaai mannil sagamal sagamattom!! -- Saagum Varai CSK

Page 14 of 104 FirstFirst ... 412131415162464 ... LastLast

Similar Threads

  1. Navarasa Nayagan Karthik
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 376
    Last Post: 16th June 2012, 05:07 PM
  2. Puthiya Nayagan(Business MaN)
    By Prince Vamsi in forum Indian Films
    Replies: 15
    Last Post: 28th December 2011, 04:53 AM
  3. Paruthi Veeran : YSR : Ameer
    By MrJudge in forum Current Topics
    Replies: 94
    Last Post: 17th April 2007, 10:16 AM
  4. orE oru thaai (isaimaNi)
    By RR in forum Hub Magazine Archive - 2006
    Replies: 1
    Last Post: 3rd October 2006, 08:35 AM
  5. Download - ThamiZh Thaai Vazhthu - Tamil Anthem
    By sivasweb in forum Current Topics
    Replies: 0
    Last Post: 25th January 2005, 07:54 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •