Page 12 of 104 FirstFirst ... 210111213142262 ... LastLast
Results 111 to 120 of 1037

Thread: MS Dhoni - The most successful captain of India

  1. #111
    Senior Member Diamond Hubber directhit's Avatar
    Join Date
    Feb 2008
    Posts
    5,848
    Post Thanks / Like
    sari sari - idhellaam veeranukku jagajam :P
    Till the full stop doesn't come, the sentence is not complete - MSD

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #112
    Senior Member Veteran Hubber Sourav's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    5,571
    Post Thanks / Like
    Quote Originally Posted by directhit
    sari sari - idhellaam veeranukku jagajam :P
    i wil post this in funny thread too... (with ur permission)
    "Sehwag is the most destructive modern cricketer, There is no doubt abt it. He is just so destructive. He is totally fearless"-Viv Richards

  4. #113
    Moderator Diamond Hubber Thirumaran's Avatar
    Join Date
    Nov 2005
    Location
    Chennai
    Posts
    10,222
    Post Thanks / Like
    Ensooooooooooy


    http://www.kumudam.com/magazine/Kumu...-12-17/pg3.php

    தோழியா! காதலியா! யாரடி நீ பெண்ணே' என்ற பாடல் இன்றைய நிலவரப்படி கனகச்சிதமாக பொருந்துவது நம்ம கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தோனிக்குத்தான். காரணம், ஒன் டே மேட்ச்சில் சிக்ஸர்களாக விளாசும் தோனி சமீபகாலமாக லட்சுமிராயின் `பந்து வீச்சில்' க்ளீன் போல்டாகியிருக்கும் காதல் பரபரப்புதான். ஒரு சின்ன முன்கதை : சென்ற வருடம் ஐபிஎல் ட்சுகளின் போது தினம் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்து தோனியை உற்சாகப்படுத்திய போதே இந்தப் பரபரப்பு துவங்கியது.

    அதன் பிறகு இந்த வருடம் இந்த வாரம் நடந்த சம்பவம் ஒன்று...

    மும்பை அட்டாக் எல்லோரையும் அலற வைத்ததால் சென்னையிலும் பாதுகாப்புக் கெடுபிடி அதிகமிருந்தது. இதனால் தோனியைப் பார்க்க வந்த லட்சுமிராயை, பாதுகாப்பு கருதி ஹோட்டலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் கொஞ்சம்டென்ஷனான லட்சுமிராய், ``தோனி என்னை டின்னருக்காக அழைத்திருக்கிறார். அவரையே தொடர்பு கொண்டு கேளுங்கள்'' என்றார். தோனியை பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, ``ஆமாம். அவரை உள்ளே வர அனுமதியுங்கள்'' என்று தோனி சொன்னதுமே கூலானார் லட்சுமிராய். தோனி-லட்சுமிராய் விஷயத்தில் உண்மையில் நடப்பது என்ன? ஹைதராபாத்தில் இருந்த லட்சுமிராயுடன் தொடர்பு கொண்டு பேசினோம். உற்சாகமாய் பேசினார். தோனியைப் பற்றி என்பதாலா என்று தெரியவில்லை. எடுத்ததுமே அதிரடி கேள்விதான்.

    தோனியுடன் எப்படி உங்களுக்கு நட்பு ஏற்பட்டது?

    ``சென்னையில் கிரிக்கெட் மேட்ச் நடந்துகொண்டிருந்தபோதுதான் அவரிடம் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. நான் அவருடைய தீவிர ரசிகையும் கூட. என்னுடைய பிறந்தநாளை சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினேன். அப்பொழுது அதே ஹோட்டலில்தான் தோனியும் தங்கியிருந்தார். என்னுடைய பிறந்தநாள் விழாவில் நீங்களும் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்று தோனியிடம் நட்போடு கேட்டுக்கொண்டேன். அவர் அதற்கு மறுப்பு எதுவும் சொல்லவில்லை. என் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு என்னை வாழ்த்தினார். நானும் தோனியும் நல்ல நண்பர்களாகி தற்போது ஒரு வருடம் ஆகிறது.''

    சமீபத்தில் மீண்டும் சென்னையில் ஹோட்டலில் தங்கியிருந்த தோனியைச் சென்று பார்த்தீர்களா?

    ``ஆமாம். நட்பு முறையில் அவர் என்னை டின்னருக்கு அழைத்து இருந்தார். ஹோட்டலுக்குச் சென்றபோது பலத்த செக்யூரிட்டி பாதுகாப்பு இருந்தது. என் வருகையை தோனிக்குத் தெரிவிக்க போலீஸாரிடம் கூறினேன். பிறகு தோனியைச் சென்று பார்த்தேன்.''

    தோனி சென்னைக்கு வரும்போதெல்லாம் அவரை நீங்கள் தனியே சந்திக்க விரும்புவது போலத் தெரிகிறதே?

    ``சென்னைக்கு வரும்போது, நான் சென்னையில் இருந்தால் அவரைச் சந்திப்பது வழக்கம். மற்ற நேரங்களில் போனில் பேசிக் கொள்வோம்.''

    இந்திய அணியில் எத்தனையோ இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கும்போது தோனிமட்டும் நண்பராகக் காரணம்?

    ``இந்திய அணியிலுள்ள கிரிக்கெட் வீரர்களில் முக்கால்வாசிப் பேரை எனக்கு நன்கு தெரியும். இருந்தாலும் தோனியைப் பிடித்ததற்குப் பல காரணங்கள் உண்டு. கேப்டனாக இருந்தும்கூட எந்தவிதமான பந்தாவோ, தலைக்கனமோ இல்லாமல், சிரித்த முகத்தோடு இருக்கிற ஜென்டில்மேன்.''

    தற்போது உங்கள் இருவருக்கிடையில் ஏற்பட்டிருக்கும் உறவை என்னவென்று சொல்வது?

    ``நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். அவ்வளவுதான் சொல்லமுடியும்.''

    உங்களுக்கிடையேயான இந்த நட்பு காதலாக மாறாதா?

    ``காதல் என்பது தும்மல் மாதிரி. எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. காதல் என்கிற பந்துவீச்சில் தோனி க்ளீன் போல்டாகிவிட்டார் என்று சிலர் கமெண்ட் அடிப்பதாக கேள்விப்பட்டேன். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் தோனி என்னுடைய தலைசிறந்த பெருமைக்குரிய நண்பர் அவ்வளவுதான்'' என்று சிம்பிளாகப் பேசி முடித்தார் லட்சுமிராய்.

    காதலா, நட்பா என்று எடுக்கப்படும் குழப்பமான தமிழ் சினிமாவைப் போல் இருப்பதுதான் தோனி - லட்சுமிராய்உறவின் இன்றைய நிலை. அது தமிழ் நாட்டுப் புயல் போல் எந்த நேரமும் எந்தப் பக்கமும் கரையை கடக்கலாம்..

  5. #114
    Senior Member Veteran Hubber Sourav's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    5,571
    Post Thanks / Like

    TM'na...good work....
    "Sehwag is the most destructive modern cricketer, There is no doubt abt it. He is just so destructive. He is totally fearless"-Viv Richards

  6. #115
    Senior Member Diamond Hubber HonestRaj's Avatar
    Join Date
    Aug 2008
    Posts
    7,900
    Post Thanks / Like
    Quote Originally Posted by sourav

    TM'na...good work....
    adha nee solladhe.. avarukku padi aLakkura modhalaLi solluvaru


  7. #116
    Senior Member Seasoned Hubber villan007's Avatar
    Join Date
    Dec 2005
    Posts
    1,961
    Post Thanks / Like
    poyum poyum lachumirai-a

  8. #117
    Senior Member Diamond Hubber directhit's Avatar
    Join Date
    Feb 2008
    Posts
    5,848
    Post Thanks / Like
    Quote Originally Posted by Thirumaran
    ``காதல் என்பது தும்மல் மாதிரி. எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது.
    pesuraalunga paaru punch dialogue
    Till the full stop doesn't come, the sentence is not complete - MSD

  9. #118
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by villan007
    poyum poyum lachumirai-a
    eLLuruNdai
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  10. #119
    Senior Member Diamond Hubber MADDY's Avatar
    Join Date
    Dec 2004
    Posts
    8,893
    Post Thanks / Like
    Quote Originally Posted by Prabhu Ram
    Quote Originally Posted by villan007
    poyum poyum lachumirai-a
    eLLuruNdai
    yaaro kettangale - gimme instance of mods showing their dislike for Dhoni - look at me

    Yesterday's match was one more example of dhoni's resolve and amazing resource management skills.............compare this match with 1999 match, tendulkar was the same - as brilliant as ever - the difference were sehwag, gambhir and yuvraj - dhoni has a major share in reviving their careers in different capacities.........let sachin fans call him lucky, machakaran, haughty, laxmi-rai pondra sappa figures' boyfrnd or watever - he is the best captain that we can ever get and BCCI team is bound to grow leaps and bounds under him
    _________
    Rahman's music is the ringtone on God's mobile phone

  11. #120
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Dhoni's innings in the first innings was quite impressive. There MADDY I said it !
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Page 12 of 104 FirstFirst ... 210111213142262 ... LastLast

Similar Threads

  1. Navarasa Nayagan Karthik
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 376
    Last Post: 16th June 2012, 05:07 PM
  2. Puthiya Nayagan(Business MaN)
    By Prince Vamsi in forum Indian Films
    Replies: 15
    Last Post: 28th December 2011, 04:53 AM
  3. Paruthi Veeran : YSR : Ameer
    By MrJudge in forum Current Topics
    Replies: 94
    Last Post: 17th April 2007, 10:16 AM
  4. orE oru thaai (isaimaNi)
    By RR in forum Hub Magazine Archive - 2006
    Replies: 1
    Last Post: 3rd October 2006, 08:35 AM
  5. Download - ThamiZh Thaai Vazhthu - Tamil Anthem
    By sivasweb in forum Current Topics
    Replies: 0
    Last Post: 25th January 2005, 07:54 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •