Page 22 of 54 FirstFirst ... 12202122232432 ... LastLast
Results 211 to 220 of 538

Thread: Abinaya Saraswathi B.Sarojadevi Movies

  1. #211
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    anga vara dialogues...........

    "unga kaiya neenagle eduthudunga balu, 'kai edungannu' solra thembu enakku illa"



    typical feminie dilemma brimming with love and pain. So very well painted.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #212
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தாமரை நெஞ்சம்.. சோகம் துக்கம் வரும்போதெல்லாம் மடக் மடக்குன்னு தண்ணி குடிச்சு அந்த சோகத்தை டைஜஸ்ட் செஞ்சுக்குவேன்..

  4. #213
    Member Regular Hubber lovedeva_pj's Avatar
    Join Date
    Oct 2006
    Location
    Germany
    Posts
    56
    Post Thanks / Like
    பாலும்பழமும் அவரு​டைய மிகச்சிறந்த படம்
    ஆலயமணியின் ஒ​​சை​யைநான்​ கேட்​டேன் கனிவு பசு​மை பூரிப்பூ எல்லாம் ஒருங்கி​​னைநத சிறப்​பை யாரிடத்தில் காணலாம்
    அவருக்​​கே அது ​சொந்தம்

  5. #214
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like

  6. #215
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,290
    Post Thanks / Like
    the serene housewife! shy, demure, feminine.... totally controlled movements... enakku ippadi thaan wife vEndum ena ninaikka thOnum thOranam!
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  7. #216
    Member Regular Hubber lovedeva_pj's Avatar
    Join Date
    Oct 2006
    Location
    Germany
    Posts
    56
    Post Thanks / Like
    ஆலயமணியின்ஒ​சைநான்​கேட்​​டேன்...... இந்தபாடலில் அவர்காட்டும் அபிநயத்துக்குகே அவருக்கு national award ​கொடுத்திருக்க​வேண்டும்

  8. #217
    Member Regular Hubber
    Join Date
    Sep 2006
    Posts
    60
    Post Thanks / Like
    குலவிழக்கில் ரங்கராவ் ச​ரோஐா​தேவி பின்பகுதியில்
    ச​ரோஐா​தேவி: அப்பா மனசுக்க எ​தோ உறுதிகிகிட்டு இருக்கு ​கேக்கட்டா
    ​​ரங்கராவ் : கேள்ளம்மா
    ச​ரோஐா​தேவி : என​னை முத்தமகனாக பாத்தநீங்க​ளே ..............மகளாக பார்கவில்​லை​யே it goes like that for 2 or 3 minutes
    ,.இநதகட்டம் எல்​லோ​​​ரையும் கண்ணீர் மலக​வைத்தது
    here wonderful performance by sarojadevi and rangarav வயது​போன தகப்பனுக்கும் முத்த மகளுக்கும் இ​டையில உள்ள பரி​வையும் பாசத்​தையும் இ​தைவிடசிறப்பாக யாரால் ​செய்ய முடியும்
    milestone performance

  9. #218
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV View Post
    the serene housewife! shy, demure, feminine.... totally controlled movements... enakku ippadi thaan wife vEndum ena ninaikka thOnum thOranam!
    ததாஸ்து

  10. #219
    Member Regular Hubber lovedeva_pj's Avatar
    Join Date
    Oct 2006
    Location
    Germany
    Posts
    56
    Post Thanks / Like

    1 சகாப்தம் படைத்த சரோஜாதேவி: தமிழ் ரசிகர்Ĩ

    1 - சகாப்தம் படைத்த சரோஜாதேவி: தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த கன்னடத்துக்கிளி
    தமிழ் சினிமா உலகில் 25 வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கியவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.

    பெங்களூரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி பைரப்பா, ருத்ரம்மா ஆகியோரின் 4-வது மகளாகப் பிறந்த சரோஜா தேவி, சினிமா உலகில் நுழைந்தது சுவையான கதை. அவர் பெங்களூரில் உள்ள புனித தெரசா பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது, மேயோஹாலில் ஒரு இசைப்போட்டி நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கூடத்தின் சார்பில் சரோஜா தேவியை கலந்து கொள்ளச் சொன்னார்கள். அவர் கலந்து கொண்டு 'ஏ ஜிந்தகி கே' என்ற இந்தி பாடலை பாடினார். அந்த பாடல் நிகழ்ச்சிக்கு கன்னட திரை உலகத்தின் பிரபல பட அதிபரும், நடிகருமான ஹொன்னப்ப பாகவதர் வந்து இருந்தார்.

    (ஹொன்னப்ப பாகவதர், 'வால்மீகி', 'ஸ்ரீமுருகன்', 'பர்மா ராணி' முதலிய தமிழ்ப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.) சரோஜாதேவியின் பாடலைக்கேட்ட ஹொன்னப்ப பாகவதர், 'இந்த சிறுமி நன்றாக பாடுகிறாள்.
    குரல் வளம் நன்றாக இருக்கிறது. இவளை சினிமா படத்தில் பின்னணி பாட வைத்தால் என்ன' என்ற எண்ணத்துடன் சரோஜாதேவியின் தாயாரை அணுகினார்.

    அதன்படி, சினிமா ஸ்டூடியோவுக்கு அழைத்துச்சென்று, அவருக்கு குரல் வளத்துக்கான சோதனையை செய்ய உத்தரவிட்டார். சோதனையின்போது சரோஜாதேவியை பார்த்த ஹொன்னப்ப பாகவதருக்கு அவரை நடிகையாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. உடனே அதற்கான ஒப்பனை செய்து பார்க்கும்படி சொன்னார். அந்த ஒப்பனையின்போது அவரின் தோற்றம் அங்கு இருந்தவர்களுக்கு பிடித்துவிடவே சரோஜாதேவியை சினிமாவில் நடிக்க ஹொன்னப்ப பாகவதர் ஒப்பந்தம் செய்தார்.

    அதன்படி ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்து ராசியான நடிகை என்று பெயர் பெற்ற அவரை, தனது அடுத்த படமான 'பஞ்ச ரத்தினம்' என்ற கன்னட படத்திலும் கதாநாயகியாக நடிக்க வைத்தார். ஒரு படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டுப் படிக்கப் போய்விடலாம் என்று நினைத்த சரோஜாதேவிக்கு, இது சற்று சங்கடத்தை தந்தாலும், தனது தாயாரின் விருப்பப்படி தொடர்ந்து நடித்தார்.
    அந்தப் படத்துக்கு பிறகு, இயக்குனர் கே.சுப்பிரமணியம் தயாரித்த கச்ச தேவயானி என்ற கன்னட படத்தில் நடித்தார்

    read more article
    go to her home page goldentamilcinema.net/index.php/sarojadevi
    Attached Images Attached Images
    Last edited by lovedeva_pj; 7th August 2012 at 05:38 AM.

  11. #220
    Member Regular Hubber lovedeva_pj's Avatar
    Join Date
    Oct 2006
    Location
    Germany
    Posts
    56
    Post Thanks / Like
    http://www.mayyam.com/talk/images/attach/jpg.gif

    to see more photos
    go to goldentamilcinema.net/index.php/sarojadevi then click photgallery menu
    Attached Images Attached Images

Page 22 of 54 FirstFirst ... 12202122232432 ... LastLast

Similar Threads

  1. Sarojadevi come back in tamil cinema
    By lovedeva_pj in forum Tamil Films - Classics
    Replies: 3
    Last Post: 26th February 2009, 11:37 AM
  2. WORLD MOVIES - One of the best TV channel for world movies
    By sarna_blr in forum TV,TV Serials and Radio
    Replies: 10
    Last Post: 25th February 2009, 12:58 PM
  3. Sarojadevi songs
    By lovedeva_pj in forum Memories of Yesteryears
    Replies: 13
    Last Post: 26th January 2008, 12:42 PM
  4. Saraswathi Poojai Special - Sakalakalavalli Maalai
    By RR in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 13th October 2005, 07:44 PM
  5. desi movies how to download indian movies for free
    By khalid2001 in forum Classifieds
    Replies: 2
    Last Post: 26th March 2005, 01:55 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •