Page 99 of 178 FirstFirst ... 4989979899100101109149 ... LastLast
Results 981 to 990 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #981
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

    http://www.raaga.com/player4/?id=155...65487871079423

    பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
    பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
    பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
    பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
    சென்ற இடம் காணேன்
    சிந்தை வாடலானேன்
    சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்
    சென்ற இடம் காணேன்
    சிந்தை வாடலானேன்
    சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்

    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

    நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
    அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
    நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
    அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
    கணையாழி இங்கே மணவாளன் அங்கே
    காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
    கணையாழி இங்கே மணவாளன் அங்கே
    காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

    சுஷீலா.....மன்னாதி மன்னன்....விஸ்வநாதன்-ராமமூர்த்தி ...கண்ணதாசன்......1960
    vinatha.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #982
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    பூவே செம்பூவே உன் வாசம் வரும்
    வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
    வாய் பேசிடும் புல்லாங்குழல்
    நீதானொரு பூவின் மடல்

    நிழல் போல நானும் நடை போட நீயும்
    தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
    கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
    மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
    நான் வாழும் வாழ்வே உனக்காகத் தானே
    நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
    எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
    வாய் பேசிடும் புல்லாங்குழல்
    நீதானொரு பூவின் மடல்

    உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
    பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
    உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
    விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
    நான் செய்த பாவம் என்னோடு போகும்
    நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
    எந்நாளும் எந்நாளும் உல்லாசமே
    வாய் பேசிடும் புல்லாங்குழல்
    நீதனொரு பூவின் மடல்...



    A great example of a wonderful composition wasted on the worst possible picturization!!! What a pity!!!

  4. #983
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    wow, ilayaraja's masterpiece.
    பூவே செம்பூவே உன் வாசம் வரும் ....
    very relaxed tune... that postlude guitaring and flute drags me back to the composition again & again.
    Yesudas's vocal, memorable guitaring, tabala+ veena+violin...One of my favorite song .
    LYRICS!
    consoling !

    ************************************************** **


    காலையில் கேட்டது கோயில்மணி
    கேட்டதும் பூத்தது கண்ணின்மணி


    பாதையில் ஏன் ஒரு காவல் இனி
    தோள்களில் சாய்ந்தது காதல்கனி

    காலையில் கேட்டது கோயில்மணி
    கேட்டதும் பூத்தது கண்ணின்மணி

    மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
    தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

    மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
    தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

    தேவனின் கைவிரல் பாவைமேல் பட்டது

    தேவியின் கண்விழி பானம்தான் விட்டது

    புதுவித அனுபவம்

    ஹா ஹஹா
    முதல் முதல் அறிமுகம்

    ஓ ஓ ஹஹோ

    புதுவித அனுபவம் முதல் முதல் அறிமுகம்
    தேனும் பாலும் தொட தொட ஊருது

    காலையில் கேட்டது கோயில்மணி
    கேட்டதும் பூத்தது கண்ணின்மணி

    பாதையில் ஏன் ஒரு காவல் இனி
    தோள்களில் சாய்ந்தது காதல்கனி

    காலையில் கேட்டது கோயில்மணி
    கேட்டதும் பூத்தது கண்ணின்மணி

    தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
    நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

    தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
    நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

    ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி

    காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி

    ரகசியம் புரிந்தது

    ஆ ஹஹா
    அதிசயம் தெரிந்தது

    ஓ ஓ ஹ ஹோ

    ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
    காற்றும் பூவும் கலந்துறவாடுது

    காலையில் கேட்டது கோயில்மணி
    கேட்டதும் பூத்தது கண்ணின்மணி

    பாதையில் ஏன் ஒரு காவல் இனி
    தோள்களில் சாய்ந்தது காதல்கனி

    காலையில் கேட்டது கோயில்மணி
    கேட்டதும் பூத்தது கண்ணின்மணி

    ஸ்ரீ.இளையராஜாவின் romantic சுத்ததன்யாசி ....speed and romance of the bgm bells , the echo flute , strings , flute passages , fill -ins , humming ..

    I woke up to this gorgeous composition at 5 :30 a .m this cool wednesday

    அப்படியே ஜில்லுன்னு மனசு பறக்கறது whole day.
    ஓ......பாலா what can I say ! HEART FULL OF PASSION
    you get me into a youthful mood.. I feel like a teenager.
    exciting always...

    U.S.A residents, enjoy memorial day weekend.
    வினதா

  5. #984
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    One of my MOST favourites of Murali:

    from pudhiyavan:
    Music by v.s. narasimhan

    http://www.thenisai.com/tamil/mp3-so...l-mp3-song.htm



    நானோ கண் பார்த்தேன்
    நீயோ மண் பார்த்தாய்

    http://myspb.blogspot.com/2007/09/blog-post_9080.html

    தேன் மழையிலே தினம் நனையும் என் நெஞ்சமே
    வா ரசிகையே சங்கீதம் நானே

    இன்னும் தனிமைக்கு துணையில்லை
    இந்த இளமைக்கு அணையில்லை
    துள்ளி பறக்கவும் துணிவில்லை
    உள்ளுக்குள் உஷ்ணங்கள்

    உன்னை நினக்கிறது குயில் தவிக்கிறது
    சிறகை விரித்து சிறையை உடைக்க துடிக்கிறதே
    குயில் இங்கே வசந்தம் அங்கே
    நீ வா நீ இங்கே


    எந்தன் இசை மழை பொழியலாம்
    உள்ளம் என்னும் கின்னம் வழியலாம்
    கவலைகள் அது கரையலாம்
    அன்பே வா அருகே வா
    எந்தன் இசை மழை பொழியலாம்
    உள்ளம் என்னும் கின்னம் வழியலாம்
    கவலைகள் அது கரையலாம்
    அன்பே வா அருகே வா

    கரையை கடந்து ஒரு கடல் வருகிறது
    அலைகள் இரண்டு இதயம் நுழைந்து தொடுகிறதே
    உன்னைத்தான் நானே நனைத்தேனே
    வா பொன் மானே

    Rare murali with peppy and daring look. I preferred him this way than the sober submissive pathos look in idhayam or other movies.

    These two songs would ever remain in my list of "favourte murali songs"

    May his soul rest in peace.

  6. #985
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    enaku pidicha one of murali's :


    such a beautiful song.

    we had the opportunity to see the shooting of this scene & even spoke to him
    romba nalla pesinaar...


    may his soul rest in peace...

  7. #986
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Cant help posting...one more fav of mine ( its been posted here before by me)



    Its been my fav for unique lyrics and creative choreography...and from now on I would also add the sober soft presence of murali.

  8. #987
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    காவிய வீணை ஊமையானதே
    ------
    கண்ணில் ஆடும் ரோஜா

    தேனிசைக் குயில் ஸ்வர்ணலதாவுக்கு அஞ்சலிகள்.

    வெகு நாட்களாக இந்தப் பாடல் வேண்டுமெனக் கேட்ட நண்பனின் தமக்கைக்கு இனி தரவே போவதில்லை. ( மன்னியுங்கள் அக்கா )
    ஒரு நீள வரியினைக் கேட்கும்போது மூச்சு முட்டும் உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்க இயலவில்லை.
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  9. #988
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    disk box,
    Thanks for the swarna"s song.
    Konja neram munnadi dhan Vijay tv la Swarna ku kannir anjali
    programe parthutu , azhudhutu vandhen.

    Really missed her a lot............

    Nalla Aathma...... Adhanala dhan SOULFUL RENDITION......
    Usha Sankar

  10. #989
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    மீண்டும் அஞ்சலிப் பாடலோடு திரியில் நுழைவது மனதுக்கு வருத்தத்தினை அளிக்கிறது.

    சந்திரபோஸ் அவர்களுக்கு அஞ்சலிகள்.

    நீலக்குயில்கள் ரெண்டு

    அஞ்சலிக்கெனத் தனித் திரியொன்று உள்ளது. அதில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம். [ நேற்றுமுன்தினம் நிகழ்ந்த ஒரு தவறான தகவல் பரிமாற்றம் இல்லாமல்போயிருந்தால் ]

    இனி இவர் இசையமைத்த பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அந்த நினைவு வந்து உறுத்தப்போகிறது
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  11. #990
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    சந்திரபோஸின் இசையில் என் மனதில் முதலிடம் பிடித்த பாடல் இது.

    "அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்" என்ற பாடல். "rare songs" தலைப்பில் இப்பாடல் இடம் பெறும். கேட்டுப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்.

    http://www.divshare.com/download/5534339-507
    நன்றி டிஸ்க்பாக்ஸ்.

    படம்: அது அந்தக் காலம்
    பாடல்: அழகான சந்தங்கள்
    பாடியவர்கள்: கே.ஜெ.யேசுதாஸ், வாணி ஜெயராம்
    இசை: சந்திரபோஸ்

    த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
    த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
    ஸ நி த நி த ப க ப நி த
    அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்
    நீ பாடும் ராகங்கள் யார் தந்தது!!!
    அழகான சந்தங்கள்
    அலைபாயும் நெஞ்சங்கள்
    நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

    த த நி த நி த த நி த நி த ப க
    த த நி த நி த த நி த நி த ப ப
    சுர மழையில் இவள் நனைந்து கவி எழுதினாள்
    கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
    கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்




    சங்கீதம் முதல் என்று யார் சொன்னது
    சாஹித்யம் முதல் என்று நான் சொல்வது
    எப்போது ஆகாயம் உண்டானது
    அப்போது சங்கீதம் உருவானது
    சங்கீதமோ உயிர் போன்றது
    சாஹித்யமோ உடல் போன்றது
    ப நி ஸ க ரி க ரி ஸ நி
    ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
    உடலோடு உயிர் சேரும் திருநாளிது.



    நான் பாடும் சங்கீதம் சுகமானது
    நதி பாடும் சங்கீதம் நயமானது
    மண்ணோடு நீர் சேரும் புதுவானது
    உன்னொடு நான் சேர முடிவானது
    பூங்காக்களே வாருங்களேன்
    பூமாலைகள் தாருங்களேன்
    ப நி ஸ க ரி க ரி ஸ நி
    ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
    குயில் கூட்டம் பல்லாண்டு பாடுங்களேன்



    அழகான சந்தங்கள்
    அலைபாயும் நெஞ்சங்கள்
    நான் பாடும் ராகங்கள் நீ தந்தது
    சுர மழையில் நனைந்து ஒரு கவி எழுதினாள்
    கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
    கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்


    இவ்விசைக்கு மயங்கி நடனமாட வேண்டும் என்ற எண்ணம் நடனமாடத் தெரியா பாமரனுக்கும் வந்து விடும்.



    http://www.divshare.com/download/5534339-507
    நன்றி டிஸ்க்பாக்ஸ்.

    சந்திரபோஸின் இசைக்கு என் வணக்கங்கள்.

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •