Page 91 of 178 FirstFirst ... 41818990919293101141 ... LastLast
Results 901 to 910 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #901
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    VAnathu Poongkili-Thiripurasundari SJ Jency IR Pulamaipitha

    வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
    மண்ணில் வீழ்ந்தாளம்மா
    எனறும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
    எனறும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா

    காதல் நம்பிக்கை கனலாக ஆனால்
    கடவுள் நம்பிக்கை என்னாவதோ
    வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்
    யார நம்பித்தான் பெண் வாழ்வதோ
    ஒருவனின் காலடி சுகமென்று வந்தேன்
    சென்றேன் நிழல் போலவே
    ராமன் என உறுதி சொன்னான்
    ராவணனாய் மாறி விட்டான்


    வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
    நாளை வாழ்வாள*ம்மா
    கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா
    கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா

    நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று
    நம்பி வாழ்ந்தால் தான் பெண் வாழலாம்
    தோளில் அழகாக மணமாலை சூடும்
    சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்
    உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன*
    தோழி கலங்காதிரு
    ஒரு பொழுது அவர்க்கு வந்தால்
    மறுபொழுது உனக்கு வரும்


    வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
    நாளை வாழ்வாள*ம்மா
    கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா !


    SJ' s solace to Jency
    early IR
    so assuring
    to listen :
    http://www.esnips.com/web/TFMLoverCollection
    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #902
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Hi Tfml..

    what a lovely song ! konjum sOga kural jency and soft soothing voice of SJ..

    appO ellAm vivid bharathi-yil night after "vanna chudar" from 9.30 onwards 10 nimishathukku oru new film pathi advt programme varum..

    adhilE indha song kEttu kEttu.. manasile padhinjE pOchu..


  4. #903
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like


    indha paattu varigalukku enna artham?



    நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்ச நாயகி

    சாம்பவி சங்கரி சாமனை சாதி நச்சு நாயகி

    மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று

    ஆயாகியாதி உடையாள் சரணம் சரணம் சரணம்

    சரணம் சரணம் சரணம்


    பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

    காட்சி இங்கு காணக் கிடைக்க

    ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே

    மதி மருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே

    (பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

    காட்சி இங்கு காணக் கிடைக்க)



    இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி

    இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி

    இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை

    கொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம்

    கொண்ட நலம் கொண்ட நாயகி நல்லிரவின்

    படங் கொண்ட அல்குல் பனிமொழி

    வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!

    பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

    காட்சி இங்கு காணக் கிடைக்க.
    Anbe Sivam

  5. #904
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like

    aadal kalaiye devan thanthathu (Shri Raghavendra)

    ஆடல் கலையெ தேவன் தந்தது - தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது

    மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்- மெல்லிசையின் ஓசையைப் போல் மெல்ல சிரித்தாள்
    வண்ண வண்ண மேலாடை...புனைந்தாடும் பைங்கிளி மான்கூட்டம் மயங்க தாவித் தாவித்தான் வந்தாள்


    சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் சிற்றிடை தான் கண்பறிக்கும் மின்கொடியோ!
    விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா பெண்ணென கால் எடுத்து வந்ததோ உலா!
    முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ!
    தலைசிறந்த கலை விளங்க நடம் புரியும் பதுமையோ! புதுமையோ!
    சதங்கைகள் தழுவிய பதங்களில் பல வித ஜதிஸ்வரம் வருமோ!
    குரல்வழி வரும் அணிமொழி ஒரு சரஸபாஷையோ!
    சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!

    ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸரிகமம தகதிமி
    ஸ ஸ ஸ ஸ பதநிரிஸ கமகரிகரி ஸமாகரிஸ நிரி.ஸநித பஸ.நிதப

    ஆடல் கலையே தேவன் தந்தது
    தேவன் ஆடலில் தான் ஜீவன் வந்தது


    http://www.clipser.com/watch_video/331761

  6. #905
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like

    ninaithaal unaith thaan (unnidathil naan)

    Quote Originally Posted by Shakthiprabha.
    yaarukkumE

    "iLamai inimai iLamai" nnu vara song therilaiya

    http://www.thenisai.com/tamil/mp3-so...l-mp3-song.htm


    நினைத்தால் உனைத் தான் நினைப்பேன் நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
    நிழல் போல் தொடர்வேன் நினைவாய் படர்வேன்
    அடடா...........அடடா....
    இளமை இளமை இளமை!!
    மமகரிஸ ஸரிஸ ஸரிஸ
    தநிஸா...கரிஸநிதமகம
    நிபமரிஸ...ஸரிஸ ஸரிஸ
    ஸரிஸநி...மநிபமரிமப...

    வா....தினம் தா...ஆஅ....
    தரிசனம் வான் - நிலவே நான் தான் வா..னம்
    (aweeeeeeeesome interlude)
    உறவாடும் நெஞ்சம் ரெண்டுமே ஒரு பாதையில்ல்...
    பிரிவென்ற வார்தை இல்லையே அகராதியில்
    பனிக்கால போர்வையாக நீ தை-மாசியில்
    இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்
    .
    இரவும் பகலும் தொடரும் உறவு இதுவோ (bg)
    .
    நா...ன் தழுவிட நீ...நழுவிட
    ஏன் அழகே இனிமேல் நாணம் (oh the interlude again. I can give my life for this)
    தொடும்போது தேஹம் எங்கிலும் ரோமாஞ்சனம்
    இது தானோ காமதேவனின் ப்ரேமாயணம்
    சுவையான காதல் கீதமே படித்தால் என்ன
    சுகமே ஆசை ராகமே இசைத்தால் என்ன
    இசையும்...லயமும் இணைய இணைய இனிமை



    http://www.cinesouth.com/cgi-bin/fil...sic%20director

    (info of md) thyanban

  7. #906
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Herez another forgotten gem of IR.
    Jeyachandran and PS are here to transport us to a diff world. I am sure PS's voice is so very soulful with IR's touch

    http://www.dhool.com/sotd2/544.html

    பூந்தென்றல் காற்றே வா வா அதில்
    சேர்ந்தாடும் பாட்டே வா வா
    எங்கெங்கும் தோன்றும் இனிமை கோலம்
    என் நெஞ்சில் நினைவில் புதிதோர் ராகம்
    என்றென்றும் தொடரும் மனதில் ராகம்
    .
    பூவாரமே எந்தன் பொன்னாரமே
    நான் பாட நீ வேண்டும் அன்பே
    பூந்தென்றல்

  8. #907

    Join Date
    Jan 2008
    Location
    New Zealand
    Posts
    3
    Post Thanks / Like
    சொந்த காரங்க எனக்கு ரொம்ப பேருங்க...பிள்ளையோ பிள்ளை பட பாடல் எங்கே கேட்கலாம் / வாசிக்கலாம் .... உதவி செய்யுங்கோ
    என் காற்றே என் மண்ணே என்னை நீ அறிவாயா.....

  9. #908
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by karikaalan
    சொந்த காரங்க எனக்கு ரொம்ப பேருங்க...பிள்ளையோ பிள்ளை பட பாடல் எங்கே கேட்கலாம் / வாசிக்கலாம் .... உதவி செய்யுங்கோ
    கரிகாலன் ஜி !

    அது இடம் பெற்ற படம் சமையல்காரன் என்று நினைக்கிறேன் !

  10. #909
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஒ நெஞ்சமே இது உன் ராகமே

    http://www.raaga.com/player4/?id=393...11680041246956

    இது ராசா பாட்டு!

    ஒ நெஞ்சமே இது உன் ராகமே
    ஒ நெஞ்சமே இது உன் ராகமே
    கோடை காற்றில் கூடும் கூட்டில்
    கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
    ஒ நெஞ்சமே இது உன் ராகமே

    ஒ நெஞ்சமே இது உன் ராகமே
    ஒ நெஞ்சமே இது உன் ராகமே
    கோடை காற்றில் கூடும் கூட்டில்
    கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
    ஒ நெஞ்சமே இது உன் ராகமே

    breezy இளையராஜா



    எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே
    என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே
    எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே
    என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே

    யாரோடு யாரை கை சேர்ப்பதென்று
    யார் சொல்ல கூடும் நம்மோடு இன்று
    சேர வேண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும்

    ஒ நெஞ்சமே இது உன் ராகமே

    எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்
    என் உள்ளமும் உன்னோடு தான் சேரும் தினம்

    oh.. yeah!
    ஜானு romances தீபன் சக்கரவர்த்தி in எனக்காக காத்திரு!


    எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்
    என் உள்ளமும் உன்னோடு தான் சேரும் தினம்

    என் ஆசை ஆடும் உன்னோடு பின்னி
    என் தேவை யாவும் நீ தந்த பின்னும்
    ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்க வேண்டும்

    ஒ நெஞ்சமே இது உன் ராகமே

    லாலாலலா ல ல லாலாலலா

    கோடை காற்றில் கூடும் கூட்டில்
    கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
    ஒ நெஞ்சமே இது உன் ராகமே

    லாலாலலா ல ல லாலா ...


    ஸ்ரீ.இளையராஜா.

    love, vinatha.

  11. #910
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஹும்மிங் ஹும்மிங்...that's SEXY!

    ஆகாய கங்கை பூந்தேன்மலர் சூடி
    பொன் மான் விழி தேடி
    மேடை கட்டி மேளம் கொட்டி பாடுதே மங்களம்
    நாடுதே சங்கமம்

    குங்கும தேரில் நான் தேடிய தேவன்
    சீதா புகழ் ராமன்
    தாளம் தொட்டு ராகம் தொட்டு
    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

    காதல் நெஞ்சில் ஹே ஹே ஹே ஹே
    மேல தாளம் ஹோ ஹோ ஹோ....
    காதல் நெஞ்சில் ஹே ஹே ஹே ஹே
    மேல தாளம் ஹ ஹ ஹ...
    காலை வேளை பாடும் பூபாளம்
    மன்னா இனி உன் தோளிலே படரும் கோடி நானே
    பருவ பூ தானே
    பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

    குங்கும தேரில் நான் தேடிய தேவன்
    சீதா புகழ் ராமன்

    மேடை கட்டி மேளம் கொட்டி

    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

    MOST EVOCATIVE MUSIC EVER COMPOSED!

    தேவை யாவும் ஹே ஹே ஹே
    தெரிந்த பின்னும் ஹோ ஹோ ஹோ
    தேவை யாவும் ஹே ஹே ஹே
    தெரிந்த பின்னும் ஹோ ஹோ ஹோ
    பூவை நெஞ்சில் நாணம் போராடும்
    ஊர் கூடியே உறவானதும் தருவேன் பல நூறு
    பருக கனி சாறு

    தளிராதோ என் மேனி தாங்காது உன் மோகம்

    ஆகாய கங்கை பூந்தேன்மலர் சூடி
    பொன் மான் விழி தேடி
    தாளம் தொட்டு ராகம் தொட்டு
    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

    லாலலா லாலலா.... லாலலா லாலலா....

    ஸ்ரீ.இளையராஜா.....மலேசியா வாசுதேவன்....ஜானகி.

    AND THEN THE VISUAL



    SEXY ஸ்ரீ தேவி & ATTRACTIVE ரஜினி ( I MISS THAT ரஜினி )

    SEXYNESS multiplied by AWESOMENESS in RAG MADHYAMAVATHI!



    வினதா.

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •