Page 79 of 178 FirstFirst ... 2969777879808189129 ... LastLast
Results 781 to 790 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #781
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    http://www.thiraipaadal.com/TPplayer...7SNGOLD1250%27


    பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக்க பிழைகள் இருக்குதடி தங்கமே தங்கம் ...(improvisations leads me to thoongaadha kannendru....tms & susheela, same tune as the classic from kumgumam )

    சொல்லவா கதை சொல்லவா
    நடந்த கதை சொல்லவா
    சொல்லவா கதை சொல்லவா
    நடந்த கதை சொல்லவா

    பிறந்த கதை சொல்லவா
    வளர்ந்த கதை சொல்லவா
    பிறந்த கதை சொல்லவா
    வளர்ந்த கதை சொல்லவா
    பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா

    சொல்லவா கதை சொல்லவா
    நடந்த கதை சொல்லவா

    துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
    இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை
    துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
    இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை
    அவருக்கென்றே நானிருந்தேன் அவரில்லை
    அவருக்கென்றே நானிருந்தேன் அவரில்லை
    இங்கே அவளுக்கென்று இவர் இருந்தும் ....அவள் இல்லை

    சொல்லவா கதை சொல்லவா
    நடந்த கதை சொல்லவா

    கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
    நான் காலமெல்லாம் உன்னை போல இல்லையே
    கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
    நான் காலமெல்லாம் உன்னை போல இல்லையே
    உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
    உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
    நெஞ்சில் ஒரு பொழுதும் அமைதி என்பதில்லையே

    சொல்லவா கதை சொல்லவா
    நடந்த கதை சொல்லவா
    பிறந்த கதை சொல்லவா
    வளர்ந்த கதை சொல்லவா
    பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா

    சொல்லவா கதை சொல்லவா
    நடந்த கதை சொல்லவா

    நவராத்திரி .....ஸ்ரீ.மஹாதேவன் .....சுஷீலா

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #782
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஹா ஹா ஹா ஹா ஹா
    லலலல லலலலல .....

    பருவம் உருக இதயம் தவிக்க
    இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க அலை பொங்க
    இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
    கை சேராதோ நீ வா என் கண்ணா
    இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
    கை சேராதோ நீ வா என் கண்ணா

    பருவம் உருக இதயம் தவிக்க
    அழகும் அரும்பும் மலர்ந்து கிடக்க நானே தொடுவேனே
    இந்த பிருந்தாவனம் தந்த போதை
    இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை
    இந்த பிருந்தாவனம் தந்த போதை
    இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை

    பொழுதோடு வந்தானோ பூ அம்பு போட்டானோ
    சிங்கார வண்ணன் கண்ணன் முத்தம் வைத்தானோ

    முத்தாட கூடாதோ கன்னங்கள் மின்னாதோ
    கையோடு அள்ள அள்ள காதல் வராதோ

    மலைபோல் அவதாரம் அதுபோல் அலங்கராம்
    இதுபோல் எந்நாளும் இரு வேஷம் தான்

    ராகங்கள் ஆயிரம் தான் வேங்குழல் ஒன்றே தான்
    ரூபம் ஆயிரம் தான் இதயம் ஒன்றே தான்

    நான் தான் நீ அல்லவோ
    இங்கு நீயே என் இளநெஞ்சின் சங்கீதம்

    பருவம் உருக இதயம் தவிக்க
    அழகும் அரும்பும் மலர்ந்து கிடக்க நானே தொடுவேனே

    இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
    கை சேராதோ நீ வா என் கண்ணா

    இந்த பிருந்தாவனம் தந்த போதை
    இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை

    தேன் மல்லி வாடாதோ தெம்மாங்கு பாடாதோ
    செவ்வண்டு கொஞ்ச கொஞ்ச தேனும் சிந்தாதா

    நீராட வந்தாயோ நான் என்ன தேனாரோ
    ஆனந்தம் ஏதோ கண்டேன் கண்ணா நீ வாழ்க

    முத்தம் வைத்தாலும் மடியில் விழுந்தாலும்
    நித்தம் கள்ளூறும் ஸ்ரீதேவியே

    அள்ளி அணைத்தாலே அங்கம் துடித்தேனே
    ஆடும் புது பூவோ தேவனின் வசம்தானே

    மேனி அமுதாகுமோ பசி வேலை உன் அழகு எந்தன் அருள் வெள்ளம்

    பருவம் உருக இதயம் தவிக்க
    இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க அலை பொங்க


    இந்த பிருந்தாவனம் தந்த போதை
    இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை

    இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
    கை சேராதோ நீ வா என் கண்ணா


    பருவம் உருக.......ஹரே ராதா ஹரே கிருஷ்ணா ......பாலு & ஜானகி....ஸ்ரீ .இளையராஜா

    http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR0985%27

    LOVE IT.
    VINATHA.

  4. #783
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
    மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
    பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
    மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
    அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
    உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
    என் வாழ்க்கையின் புன்னகை

    பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
    மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை

    உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் ஆ ஆ
    உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
    வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
    ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்
    ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்

    பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
    மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை

    நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
    நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
    சூரியனை இழந்துவிட்டால் கிழக்குக்கொரு திலகமில்லை
    நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை
    என் உயிருக்கு உறுதியில்லை
    பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
    மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
    அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
    உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
    என் வாழ்க்கையின் புன்னகை.....



    பூ கொடியின் புன்னகை....ரஹ்மான்....சந்தியா

    http://www.raaga.com/playerV31/index...8901739&bhcp=1

    DREAMY RAHMAN

    beautiful song, fantastic work by Rahman.. all his period movies musicals are GOLDEN. cherish them.
    vinatha.

  5. #784
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி
    ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
    ஏன் இனி மறுபிறவி
    ஒரே முறைதான் .............

    வானம் பார்த்த பூமியின் மேலே
    மழை என விழுந்தாயே

    நீலம் பூற்ற விழிகளினாலே
    நீ எனை அழைத்தாயே

    வசந்த காலப் பூக்களின் மேலே
    வண்டென அமர்ந்தாய்

    அமர்ந்த வண்டு பறந்துவிடாமல்
    ஆசையில் அணைத்தாயே

    ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி
    ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
    ஏன் இனி மறுபிறவி
    ஒரே முறைதான் .............

    காளையர் தோளை தேடி மகிழ்ந்தாள்
    காதல் சுவையாகும்

    கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
    கல்லும் மலராகும்

    பொல்லா மனதில் ஆசை புகுந்தால்
    பொழுதும் பகை ஆகும்

    புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்
    புதுப்புது இசையாகும் ..ஒ ஒ ஒ ஹோ

    ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி

    ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
    ஏன் இனி மறுபிறவி

    ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி
    ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ஒரே முறைதான்.....தனிப்பிறவி ....ஸ்ரீ.சௌந்தராஜன் & சுஷீலா.......ஸ்ரீ.மஹாதேவன்.

    singarasam sotta sotta , romantic MGR பாட்டு கேட்டுண்டே வந்தேன் this morning .

    I love my Saturday mornings.

    Cool clear morning, energetic athletes, enthusiastic coaches...it gets me all amped for the day... I am brisk.. bliss.

    vinatha.

    http://www.raaga.com/playerV31/index...6673756&bhcp=1

  6. #785
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    மாமதுரை நாட்டினில்
    வைகை கரை காற்றினில்
    காதல் பாட்டொன்று கேட்டேன்
    கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
    கண்கள் கூடுவதை பார்த்தேன்

    தோற்றம் பொன்னுஞ்சல் ஆட்டம்
    தோகை வந்தாடும் தோட்டம்
    ஆடை மேல் நாட்டு ஜாடை
    ஆசை தீராத போதை

    மாந்தளிர் மஞ்சள் பல்லக்கு
    மயங்குது நெஞ்சில் என்னோடு
    மைவிழிதான் சொல்லும் தூது ...... ஹா ஆ
    மைவிழிதான் சொல்லும் தூது

    மாமதுரை நாட்டினில்
    வைகை கரை காற்றினில்
    காதல் பாட்டொன்று கேட்டேன்
    கண்கள் கூடுவதை பார்த்தேன்
    கண்கள் கூடுவதை பார்த்தேன்

    கோவில் சிற்பங்கள் எல்லாம்
    நேரில் நின்றாட கண்டேன்
    ஆடும் பண்பாடு கண்டேன்
    நானும் பண் படுகின்றேன்

    பொன்னியின் வெள்ளம் கண்டாயோ
    பூவையின் உள்ளம் கண்டாயோ
    யாருக்கு யார் சொல்ல வேண்டும்.. ம்ம் ...
    யாருக்கு யார் சொல்ல வேண்டும்.. ம்

    மாமதுரை நாட்டினில்
    வைகை கரை காற்றினில்
    காதல் பாட்டொன்று கேட்டேன்
    கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
    கண்கள் கூடுவதை பார்த்தேன்

    ஏதோ நான் சொல்ல வந்தேன் எண்ணம் முள்ளாக நின்றேன் ஹா

    நானும் ஓடோடி வந்தேன் நாணம் தள்ளாட நின்றேன்

    பச்சை கிளி வார்த்தை வராது

    ஆயினும் ஆசை விடாது

    நாம் இனி நமக்காக வாழ்வோம்
    நாம் இனி நமக்காக வாழ்வோம்

    மாமதுரை நாட்டினில்
    வைகை கரை காற்றினில்
    காதல் பாட்டொன்று கேட்டேன்
    கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
    கண்கள் கூடுவதை பார்த்தேன்


    ஒளிமயமான எதிர்காலம் ...விஜய பாஸ்கர் ....பாலு & வாணி


    http://www.dishant.com/mailsong/59321.html

    vinatha.

  7. #786
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR2683%27



    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி

    இது துள்ளும் பல உள்ளம் எனை பாராட்டும்
    அது போதும் எனை நாளும் அது தாலாட்டும் டும் டும் டும்

    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி


    ஆரத்தி கொண்டுவரவா உன்னை திருஸ்டி சுத்தி பொட்டு வைக்கவா
    தாவணி கட்டி இருந்தா எங்க அன்னை இன்னும் சின்ன பொண்ணுதான் ஹ ஹ் ஹா
    தலை தான் முன்னாடி நரையாச்சு அதுவும் அம்மாடி அழகாச்சு
    ஹ தலை தான் முன்னாடி நரையாச்சு அட ட அதுவும் அம்மாடி அழகாச்சு
    மெல்ல மெல்ல வந்து நில்லு எங்கப்பன் கொல்லிக்கண்ணு
    கண்ணு பட்டா என்ன பண்ண வந்தது தொல்ல
    முத்து முத்து பல்லிருக்கு தித்திக்கிற சொல்லிருக்கு
    மொத்ததுல உன்னபோல யாருமில்ல
    ஒரு கல்லும் மண்ணும் என்னாகும் உன் கைகள் பட்டா பொன்னாகும்
    நீ வாழ்க இன்னும் பல்லாண்டு

    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி

    நானென்ன வந்த பிள்ளையா என்றும் நன்றி உள்ள சொந்தபிள்ளை தான்
    ஊருக்கு நல்ல பிள்ளை தான் என்றும் உங்களுக்கு செல்ல பிள்ளை தான்
    கபடம் என் நெஞ்சில் கிடையாது எதையும் என்னுள்ளம் மறைக்காது
    ஹம் ஹம் கபடம் என் நெஞ்சில் கிடையாது எதையும் என்னுள்ளம் மறைக்காது
    ஒ வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று சொல்லும் நெஞ்சம் உண்டு
    கற்ற வித்தை கையிலுண்டு என்ன குறைச்ச
    அன்னை என்னும் தெய்வமுண்டு தம்பி உண்டு தங்கை உண்டு
    தந்தை என்னும் சொந்தம் உண்டு take it easy பா
    இவை என்றும் உள்ள சொந்தங்கள் என் நெஞ்சில் உள்ள இன்பங்கள்
    என் கண்ணில் இன்ப கண்ணிரோ

    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி


    பாசத்தில் கட்டுபடுவேன் அதில் என்னையே விற்று தருவேன்
    வாய்மையை என்றும் மதிப்பேன் பிறர் வாழ்ந்திட என்றும் உழைப்பேன்
    எனக்குள் தூங்காது மனச்சாட்சி அது தான் நான் நம்பும் அரசாட்சி
    எனக்குள் தூங்காது மனச்சாட்சி அது தான் நான் நம்பும் அரசாட்சி
    பாடும் போது தென்றல் நானே ஓடும் போது கங்கை நானே
    துள்ளி துள்ளி ஆடும் சின்ன பிள்ளையும் நானே
    நியாயம் போல கோவிலில்லை தர்மம் போல தெய்வமில்லை
    த்யாகம் போல செல்வம் இங்கு வேறேதுமில்லை
    இது கால கல்விகூடத்தில் நான் கற்று கொண்ட பாடங்கள்
    எனை வாழ செய்யும் வேதங்கள்

    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
    இது துள்ளும் பல உள்ளம் எனை பாராட்டும்
    அது போதும் எனை நாளும் அது தாலாட்டும் டும் டும் டும்

    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
    அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
    ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி

    பேர் சொல்லும் பிள்ளை .....ஸ்ரீ.இளையராஜா .....ஸ்ரீ.கமலஹாசன்



    vinatha.

  8. #787
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Awesome musicals in RAAGA JOUNPURI, I love...

    1.aasai mugam marandhu pochchey....
    2.jaayen to jaayen kahaan...LATA'S MASTERPIECE
    3.RADHA MADHAVAM....KANNENNA KANNE......IN JOUNPURI.

    http://www.rhapsody.com/player?type=...n=&guid=&from=

    4.SONNADHU NEEDHAANA....nenjil oru aalayam...Shri.msv-tkr...What a masterpiece.
    5.Rahman's munbey vaa.....Surya's film.
    6.Pallavi of YENAKKU PIDITHTHA PAADAL.....IR.


    கல்லிலே கலை வண்ணம் கண்டான்
    கல்லிலே கலை வண்ணம் கண்டான்
    இரு கண் பார்வை மறைந்தாலும்
    காணும் வகை தந்தான்
    கல்லிலே கலை வண்ணம் கண்டான்
    இரு கண் பார்வை மறைந்தாலும்
    காணும் வகை தந்தான்
    கல்லிலே கலை வண்ணம் கண்டான்

    பல்லவர் கண்ட மல்லை போல
    பாரெங்கும் தேடினும் ஊர் ஒன்றும் இல்லை
    கல்லிலே கலை வண்ணம் கண்டான்

    பெண் ஒன்று ஆண் ஒன்று செய்தான் அவர்
    பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
    பெண் ஒன்று ஆண் ஒன்று செய்தான் அவர்
    பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
    கண்ணான இடம் தேடி வந்தோம்
    கண்ணான இடம் தேடி வந்தோம் என்
    கண்ணோடு கண்ணே உன் கண் வைத்து பார்ப்பாய்

    கல்லிலே கலை வண்ணம் கண்டான்
    இரு கண் பார்வை மறைந்தாலும்
    காணும் வகை தந்தான்
    கல்லிலே கலை வண்ணம் கண்டான்

    இரு கண் பார்வை மறைந்தாலும்
    காணும் வகை தந்தான்
    கல்லிலே கலை வண்ணம் கண்டான்

    பருவத்தில் இள மேனி பொங்க ஒரு
    பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க
    பருவத்தில் இள மேனி பொங்க ஒரு
    பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க
    அரங்கேறி நடமாடும் மங்கை
    அரங்கேறி நடமாடும் மங்கை போல
    அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்

    கல்லிலே கலை வண்ணம் கண்டான்

    உடலாலும் மனதாலும் உன்னை என்
    உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
    உடலாலும் மனதாலும் உன்னை என்
    உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
    கடல் வற்றி போனாலும் போகும்
    கடல் வற்றி போனாலும் போகும் கொண்ட
    கடமையும் ஆசையும் மாறாதேன்னாளும்

    கல்லிலே கலை வண்ணம் கண்டான்
    இரு கண் பார்வை மறைந்தாலும்
    காணும் வகை தந்தான்
    கல்லிலே கலை வண்ணம் கண்டான்

    குமுதம்....கண்ணதாசன்.....ஸ்ரீ.மஹாதேவன்......டாக்டர ். சீர்காழி கோவிந்தராஜன்

    http://www.dhool.com/sotd2/639.html

    vinatha.

  9. #788
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Quote Originally Posted by baroque

    கல்லிலே கலை வண்ணம் கண்டான்
    கல்லிலே கலை வண்ணம் கண்டான்
    இரு கண் பார்வை மறைந்தாலும்
    காணும் வகை தந்தான்
    கல்லிலே கலை வண்ணம் கண்டான்
    இரு கண் பார்வை மறைந்தாலும்
    காணும் வகை தந்தான்
    கல்லிலே கலை வண்ணம் கண்டான்
    Quote Originally Posted by baroque
    http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGOLD1250%27


    சொல்லவா கதை சொல்லவா
    பிறந்த கதை சொல்லவா
    வளர்ந்த கதை சொல்லவா
    பிறந்த கதை சொல்லவா
    வளர்ந்த கதை சொல்லவா
    பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா

  10. #789
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    vinatha.

    ம்ம்ம் ம்ம்ம் உயிர் கொண்ட ரோஜாவே
    உயிர் வாங்கும் ரோஜாவே
    உயிர் கொண்ட ரோஜாவே
    உயிர் வாங்கும் ரோஜாவே
    கிள்ளிப் போகவே வந்தேன்
    பக்கம் வந்த ரோஜாபூ
    பக்தன் என்று சொல்லியதாய்
    பூஜை அறையிலே வைத்தேன்
    அன்று காதலனா
    இன்று காவலனா
    விதி சொன்ன கதை இதுதானா நெஞ்சமே ?

    ரோஜா கூட்டம்
    ரோஜா ரோஜா கூட்டம்
    அருகில் ரோஜா கூட்டம்
    நடுவில் முள்ளின் தோட்டம்

    தூரத்தில் இருக்கையில்
    அன்மையில் இருந்தாய்
    அடிவான் நிலவாக
    அன்மையில் வந்ததும்
    தூரத்தில் தொலைந்தாய்
    கரைமேல் அலையாக
    கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது
    உள்ளத்தில் நில நடுக்கம்
    ஒரு சொர்க்கத்துக்குள்
    சிறு நரக வலி
    என் முகமேதான்
    முகமூடி பாரடி


    கண்களில் இருந்து
    உறக்கத்தை முறித்து
    இரவில் எரித்துவிட்டேன்
    நெஞ்சத்தில் இருந்து
    காதலை முறித்து
    பாதியில் நிறுத்திவிட்டேன்
    ஒரு சில சமயம்
    உயிர் விட நினைத்தேன்
    உனக்கே உயிர் சுமந்தேன்
    அடி சிநேகிதியே
    உன் காதலியே
    என் நெஞ்சோடு
    என் காதல் வேகட்டும்

    ரோஜா கூட்டம் ................. ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம்
    நடுவில் முள்ளின் தோட்டம்
    ரோஜா கூட்டம் ................. ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம்
    நடுவில் முள்ளின் தோட்டம்
    ரோஜா கூட்டம் .................
    ரோஜா கூட்டம் .................

    பரத்வாஜ்

    http://www.raaga.com/playerV31/index...0348617&bhcp=1

    nice சினிமா- 2002 , good looking ஸ்ரீகாந்த் & homely பூமிகா .

    vinatha.

  11. #790
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
    உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
    உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

    உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
    உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
    உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

    நான் உன்னகாகவே பாடுவேன்
    கண் உறங்காமலே பாடுவேன்

    உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
    உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
    உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

    அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன்
    இன்று மறுபாதி எதிர்ப் பார்த்து நின்றேன்
    கை வளையோசை கண்டால் பொங்கும் அலையோசையோ
    என செவியார நான் கேட்க வரவில்லையோ

    உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
    உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
    உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

    கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
    கன்னித்தமிழால் உன் எழில் கூற வேண்டும்
    என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
    என மடி மீது குடியேறி முத்தாடவா

    உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
    உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
    உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

    எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
    உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
    நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
    நான் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

    உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
    உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
    உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

    உன்னை நான்.....பட்டிக்காட்டு ராஜா......வாலீ....ஷங்கர்-கணேஷ்(1975) ....golden solo by பாலு
    that's my dose of BALU this lunch break....
    taa..ta... vinatha.

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •