Page 76 of 178 FirstFirst ... 2666747576777886126176 ... LastLast
Results 751 to 760 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #751
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Can someone get me videos for

    "avaL oru menakai" song from the movie Nakshathiram.

    and

    "vaanam ingE mannil vanthathu" from the movie nakshathiram


    also mp3 versions for

    "vaigai karaiyinil oru paravai" from the movie nakshathiram


    (would be happy with video version too)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #752
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
    யான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
    பிண்டம் எனும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
    பிண்டம் எனும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

    அம்மையும் அப்பனும் தந்ததா
    இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
    அம்மையும் அப்பனும் தந்ததா
    இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
    இம்மையை நான் அறியாததா
    இம்மையை நான் அறியாததா
    சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

    அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
    நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
    அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
    நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
    வெறும் பாதிரம் உள்ளது என் இடத்தில்
    அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

    ஒரு முறையா இரு முறையா
    பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
    புது வினையா பழ வினையா
    கனம் கனம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
    பொருளுக்கு அலைந்திடும் பொருளட்ற வாழ்க்கையும் துரத்துதே
    உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
    அருள் விழியால் நோக்குவாய்
    மலர் பதத்தால் தாங்குவாய்
    உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
    பிண்டம் எனும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  4. #753
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
    உனக்கென வாழ்கிறேன் நானடி
    விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
    உயிருடன் சாகிறேன் பாரடி
    கானாமல் போனாயே இது காதல் சாபமா?
    நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஓடமா ?
    உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
    உனக்கென வாழ்கிறேன் நானடி

    கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
    கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
    இந்த சோகம் இங்கு சுகமானது
    அது வரமாக நீ தந்தது
    நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
    என் துணையாக வருகின்றது
    ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா?
    இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
    உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
    உயிருடன் சாகிறேன் பாரடி

    கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
    காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
    இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா ?
    நான் விழுந்தாலும் மீண்டும் எழ ?
    இரு கண்ணைக் கட்டி ஒரு காட்டுக்குள்ளே
    என்னை விட்டாயே எங்கே செல்ல?
    ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
    அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும் பழுதானால் தேரடி
    உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
    உனக்கென வாழ்கிறேன் நானடி........ NARESH IYER

    விழியிலே என் விழியிலே
    கனவுகள் கலைந்ததே
    உயிரிலே நினைவுகள் தளும்புதே
    கன்னங்களில் கண்ணீர் வந்து
    உன் பேரை எழுதுதே
    முத்தமிட்ட உதடுகள் உலருதே - CHITHRA

    http://www.musicplug.in/multiple_son...le&page=movies
    Prithviraj, Gopika, Prakashraj-----my favorite people
    Music: G.V.Prakash Kumar.
    love, Vinatha.

  5. #754

    Join Date
    Jan 2008
    Location
    New Zealand
    Posts
    3
    Post Thanks / Like
    கண் படுமே பிறர் கண் படுமே நீ வெளியே வரலாமா
    உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்கு தரலாமா

    புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா
    பூமியிலே தேவியை போல் ஊர்வலம் வரலாமா

    ஆடவர் எதிரே செல்லாதே
    அம்பென்னும் விழியால் கொல்லாதே
    காரிருள் போல உன் கூந்தலை கொண்டு
    கன்னியின் முகத்தை மூடு
    தமிழ் காவியம் பாடும் ஓவிய பெண்ணே
    மேகத்துக்குள்ளே ஓடு.....

    கண்ணாடி முன்னால் நில்லாதே
    உன் கண்ணாலும் உன்னை காணாதே
    மங்கை உன் அழகை மாதர் கண்டாலும்
    மயங்கிடுவார் கொஞ்ச நேரம்
    இந்த மானிட உலகில் வாழ்கின்ற வரைக்கும்
    தனியே வருவது பாவம்........
    என் காற்றே என் மண்ணே என்னை நீ அறிவாயா.....

  6. #755
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    கண்ணுக்குள்ளே யாரோ............ நெஞ்சமெல்லாம் நானோ
    கண்ணுக்குள்ளே யாரோ................நெஞ்சமெல்லாம் நானோ
    கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
    கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
    ஆடை நனைய ஆசை துடிக்க
    கண்ணுக்குள்ளே யாரோ............நெஞ்சமெல்லாம் நானோ

    பக்கம் வந்து பார்க்கும் போது பூவும் போட்டும் வச்சேனே
    உன்னை எண்ணி பாடும் நெஞ்சில் கோவில் கட்டி வச்சேனே
    ஆத்தா பெருமூச்சு அது ஆளை சுடும் காத்து
    கட்டில் கூட முள்ளாச்சு ஆ ஆ நித்திரையும் போயாச்சி
    காலம் நேரம் பாத்தாச்சி ம்ம்ம் கைகளும் தான் சேர்ந்தாச்சு
    தேனே
    பாலே
    தேனே.......பாலே.............நீ வா

    கண்ணுக்குள்ளே யாரோ............ நெஞ்சமெல்லாம் நானோ
    கண்ணுக்குள்ளே யாரோ................நெஞ்சமெல்லாம் நானோ
    கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
    கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
    ஆடை நனைய ஆசை துடிக்க
    கண்ணுக்குள்ளே யாரோ............நெஞ்சமெல்லாம் நானோ


    பட்டுவேட்டி தூக்கிக்கட்டி காத்து வாங்கப் போனாலே
    பாதி ஊரு சேந்து நிக்கும் கண்ணு பட்டுப் போகுமடி
    ராசா வரும் போது புது ரோசா முகம் பார்க்கும்
    பாதம் கூட பூவாட்டம் பாடுதடி பூந்தோட்டம்
    பாத்த கண்ணு பூத்தாச்சி பாதையிலே பூப்போடு
    தேனே
    பாலே
    தேனே ...............பாலே........நீ வா

    கண்ணுக்குள்ளே யாரோ............ நெஞ்சமெல்லாம் நானோ
    கண்ணுக்குள்ளே யாரோ................நெஞ்சமெல்லாம் நானோ
    கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
    கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
    ஆடை நனைய ஆசை துடிக்க
    கண்ணுக்குள்ளே யாரோ............நெஞ்சமெல்லாம் நானோ


    கண்ணுக்குள்ளே யாரோ............நெஞ்சமெல்லாம் நானோ.....FEMALE DUET BY SHRI.ILAYARAAJA....kai kodukkum kai....ஷைலஜா & உமா ரமணன் ,... my manasu longs for UNNIDATHIL ENNAIKKODUTHEN ULLAMELLAM.....AVALUKKENDRU ORU MANAM...CLASSY Shri.MSV... may be same tune with little more lilt.

    Vinatha.

    http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR1423%27

  7. #756
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    http://downloadnewtamilsongs.blogspo...ongs-naan.html

    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

    ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய
    கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய
    கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய
    அண்ட ருத்ராய ப்ரஹ்மாண்ட ருத்ராய சண்ட ருத்ராய
    ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய
    வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதள ருத்ராய
    விதள ருத்ராய சுதள ருத்ராய மஹாதள ருத்ராய
    ரசாதள ருத்ராய தளாதள ருத்ராய பாதாள ருத்ராய நமோ நம:

    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
    ருத்ர நாமம் பஜேஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
    ருத்ர நாமம் பஜேஹம்
    வீரபத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரஹா
    சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கர
    சம்போ சம்போ ஷங்கரா
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
    ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

    ஓம் நம: சோமாய ச ருத்ராய ச
    நம: ஸ்தாம்ராய ச ருணாய ச
    நம: ஷங்காய ச பஷுபதயே ச
    நம: உக்ராய ச பீமாய ச நமோ அக்ரேவாதய ச துரேவாதாய ச
    நமோ ஹந்த்ரே ச ஹனியசே ச
    நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ
    நம: ச்தராய
    நம: ஷம்பவே ச மயோ பவே ச
    நம: ஷங்கராய ச மயாச்கராய ச
    நம: ஷிவாய ச ஷிவதராய ச

    அண்ட ப்ரம்மாண்ட கோடி அகில பரிபாலன
    பூரண...ஜகத்காரண... சத்ய தேவ தேவ ப்ரியா!
    வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞோமயா
    நிஷ்சல...துஷ்ட நிக்ரஹ... சப்த லோக சம்ரக்ஷணா !

    சோம சூர்ய அக்னி லோசனா
    ஷ்வேத ரிஷப வாஹன
    சூல பனி புஜங்க பூஷண
    த்ரிபுர நாஷ நர்தன
    யோம கேஷ மஹாசேன ஜனக
    பஞ்ச வக்த்ர பரசு ஹஸ்த நம:

    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
    ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

    கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல த்ரிசூல தாத்ரம்
    சத்ய ப்ரபாவ திவ்ய ப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
    நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் நிஜ பூரண போத ஹம் ஹம்
    கத்யகாத்மாகம் நித்ய ப்ரம்ஹோகம் ஸ்வப்னகாசோகம் ஹம் ஹம்

    சசித் ப்ரமாணம் ஓம் ஓம்
    மூல ப்ரமேக்யாம் ஓம் ஓம்
    அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம்
    அஹம் ப்ரமாஸ்மி ஓம் ஓம்

    கண கண கண கண கண கண கண கண
    சஹஸ்ர கண்ட சப்த விஹராகி

    டம டம டம டம டும டும டும டும
    சிவ டமருக நாத விஹாரகி

    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
    ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
    வீரபத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரஹா
    சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
    சம்போ சம்போ ஷங்கரா
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
    ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்


  8. #757
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
    ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
    கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
    ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

    உள்ளம் விழித்தது மெல்ல அந்த பாடலின் பாதையில் செல்ல
    உள்ளம் விழித்தது மெல்ல அந்த பாடலின் பாதையில் செல்ல
    மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
    மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
    நில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை
    ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
    கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
    ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

    செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்
    செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்
    இமைப் பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
    இமைப் பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
    உன்னிடம் சொல்லிட நினைத்தும் உள்ளம் உண்மையை மூடி மறைக்கும்
    ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
    கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
    ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

    Melodious Susheela with V.Kumar in MAJOR CHANDRAKANTH

    VINATHA.

  9. #758
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    captivating tune with Rajastani & Arabian touches from Rahman.

    http://www.divshare.com/download/6692796-30a



    vinatha.

  10. #759
    Senior Member Veteran Hubber Madhu Sree's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Singaaaaaara chennai...
    Posts
    3,926
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivank
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
    யான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
    பிண்டம் எனும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

    ஒரு முறையா இரு முறையா
    பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
    புது வினையா பழ வினையா
    கனம் கனம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
    பொருளுக்கு அலைந்திடும் பொருளட்ற வாழ்க்கையும் துரத்துதே
    உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
    அருள் விழியால் நோக்குவாய்
    மலர் பதத்தால் தாங்குவாய்
    உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
    whole song is so touching... endha varinu solradhu... irundhaalm ennai roumbave thaakiya variyai bold(bold-kku thamizh-la enna ) panniyirukken...

    anna today only I heard/saw this full song... azhuthutten theriyumaa... roumba touching song...
    inikku inga vandhu podalaam nu nenaichu check pannen..
    neenga roumba munaadiye potuttel...
    Excellent song...

    IR
    VJ
    எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!

  11. #760
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழி உண்டோ
    சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
    படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ஒ ஒ ஒ ஒ
    மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஒ ஹோ ஒ ஒ ஒ
    இமைகளும் உதடுகள் ஆகுமோ ஒ ஒ ஒ
    வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

    செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழி உண்டோ

    சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே


    Sempoove Poove from Siraichalai......Shri.Ilayaraaja.....S.P.B with Chithra. ....What a masterpiece!

    அந்தி சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆகா
    காமன் தங்கும் மோக பூவில் முத்த கும்மாளம்
    தங்க திங்கள் நெற்றி போட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
    நெஞ்சில் ஆடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்
    தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
    சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா
    நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி
    ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
    கட்டிளம் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீரியதோ

    செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழி உண்டோ

    சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

    இந்த தாமரை பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து
    கண்கள் என்னும் பூண் தேன் தும்பி பாடி செல்லாதோ
    அந்த காமன் அம்பு என்னை சுட்டு
    பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூல் அறுக்கும் சேலை பொன் பூவே
    விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிளா
    பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா
    முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
    நாணத்தாலோர் ஆடை சூடி கொள்வேன் நானே
    பாயாகும் மடி சொல்லாதே பஞ்சனை புதையல் ரகசியமே

    சாயந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

    செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழி உண்டோ

    சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே



    Vinatha.

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •