Page 127 of 178 FirstFirst ... 2777117125126127128129137177 ... LastLast
Results 1,261 to 1,270 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1261
    Seasoned Hubber Designer's Avatar
    Join Date
    Dec 2006
    Posts
    1,398
    Post Thanks / Like
    Ok RD. One of the other guys looked like Na.Muthukumar, but I am not sure!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1262
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    படம்: துலாபாரம்
    வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: ஜி. தேவராஜன்
    பாடியவர்: பி. சுசீலா / டி.எம். சௌந்தர்ராஜன்






    பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

    பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
    இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

    பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

    பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
    இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

    செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
    பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி
    செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
    பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி

    கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
    கலயங்கள் ஆடுது சோறின்றி
    இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

    கண்ணுறங்கு கண்ணுறங்கு
    பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
    கண்ணுறங்கு கண்ணுறங்கு

    பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

    பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
    இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

    மாணிக்கத் தேர் போல மைய்யிட்டு பொட்டிட்டு
    மகராஜன் செல்வங்கள் விளையாடும்
    மாணிக்கத் தேர் போல மைய்யிட்டு பொட்டிட்டு
    மகராஜன் செல்வங்கள் விளையாடும்

    கண்ணாடி வளையலும் காகித பூக்களும்
    கண்ணே உன் மேனியில் நிழலாடும்
    இல்லாத உள்ளங்கள் உறவாகும்

    கண்ணுறங்கு கண்ணுறங்கு
    பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
    கண்ணுறங்கு கண்ணுறங்கு

    பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

    பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
    இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

    பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

  4. #1263
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Aasai 1956 -T R Paappa

    ஆசை (1956 ) 'துலாரி 1949 ஹிந்தி திரைக்கதையின் தழுவல்
    ஆசையின் பாடல்கள் வேறு சில ஹிந்தி மெட்டுகளை ஞாபகப்படுத்துவனவாக அமைந்திருந்தாலும்
    டி ஆர் பாப்பாவின் தனித்தன்மையும் ரஸனையும் மிக்கன

    அந்த வகையில் இந்தப் பாடலும் 1955 இன் ஜனக் ஜனக் பாயல் பஜே யில் வந்தது
    போன்ற மெட்டு அமைந்திருந்தாலும்




    டி ஆர் பாப்பாவின் தமிழ் இசை வடிவம்
    ஒருபடி மேலாகவே மெருகு தீட்டப்பட்டு
    மென்மையாகப் பாடும் எம் எம் ராஜா ஜிக்கி குரலாகட்டும்
    கருப்பு வெள்ளையில் வந்த போதும் கூட ரம்மியமாகக் கவரும் காட்சியமைப்பாகட்டும்
    வனப்புமிகு ஜோடி பத்மினி காதல் மன்னன் ஜெமினி கணேசன்

    ..ஆசையில் அழகு பொங்கும் அமர கீதம்



    Regards

  5. #1264
    Seasoned Hubber Designer's Avatar
    Join Date
    Dec 2006
    Posts
    1,398
    Post Thanks / Like
    "பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே"

    .... nice song and lyrics, RD!

  6. #1265
    Seasoned Hubber Designer's Avatar
    Join Date
    Dec 2006
    Posts
    1,398
    Post Thanks / Like
    tfmlover : Thnx for posting "Asai pongum..." and its Hindi version "Nayan to nayan..." !

  7. #1266
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by Designer View Post
    "பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே"

    .... nice song and lyrics, RD!
    I am glad you liked it Ramky This is one of my real favorites! Great lines by Kannadasan; considering the difficulty of writing lyrics to a tune copied from another version.

  8. #1267
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Good selections, tfmlover Jemini and Padmini look so young, and the B/W print is so sharp!

  9. #1268
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    WOW; what a song!!!

    படம்: புதியமுகம்
    இசை: AR ரஹ்மான்
    வரிகள்: வைரமுத்து
    பாடியவர்: உண்ணி மேனன்




    கண்ணுக்கு மை அழகு
    கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு
    கார் கூந்தல் பெண் அழகு

    கண்ணுக்கு மை அழகு
    கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு
    கார் கூந்தல் பெண் அழகு

    இளமைக்கு நடை அழகு
    முதுமைக்கு நரை அழகு
    கள்வர்க்கு இரவு அழகு
    காதலர்க்கு நிலவு அழகு
    நிலவுக்கு கரை அழகு
    பறவைக்கு சிறகு அழகு
    நிலவுக்கு கரை அழகு
    பறவைக்கு சிறகு அழகு
    அவ்வைக்கு கூன் அழகு
    அன்னைக்கு சேய் அழகு

    கண்ணுக்கு மை அழகு
    கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு
    கார் கூந்தல் பெண் அழகு

    கண்ணுக்கு மை அழகு
    கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு
    கார் கூந்தல் பெண் அழகு

    விடிகாலை விண் அழகு
    விடியும் வரை பெண் அழகு
    நெல்லுக்கு நாற்று அழகு
    தென்னைக்கு கீற்று அழகு
    ஊருக்கு ஆறு அழகு
    ஊர்வலத்தில் தேர் அழகு
    ஊருக்கு ஆறு அழகு
    ஊர்வலத்தில் தேர் அழகு
    தமிழுக்கு ழா அழகு
    தலைவிக்கு நான் அழகு

    கண்ணுக்கு மை அழகு
    கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு
    கார் கூந்தல் பெண் அழகு

    கண்ணுக்கு மை அழகு
    கவிதைக்கு பொய் அழகு
    கன்னத்தில் குழி அழகு
    கார் கூந்தல் பெண் அழகு...

  10. #1269
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நல்ல பாடல் ஆர்டி..இந்தப் பாட்டில் கஸ்தூரியும் கொஞ்சம் அழகாய் இருப்பார்..

  11. #1270
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    நல்ல பாடல் ஆர்டி..இந்தப் பாட்டில் கஸ்தூரியும் கொஞ்சம் அழகாய் இருப்பார்..
    நோ சான்ஸ்.. இந்தப் பாட்டில் ரேவதியும் சுரேஷ் மேனனும்தானே வருவாங்க

    நீங்க சொல்றது ஒரு வேளை இந்தப் பாட்டோ ?


Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •