Page 124 of 178 FirstFirst ... 2474114122123124125126134174 ... LastLast
Results 1,231 to 1,240 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1231
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    romba pidicha paatu....
    not sure if the song is a copied hindi tune....
    again...romba pudicha paatu...and there needs no reason..

    என் உள்ளம் உந்தன் ஆராதனை
    என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
    Last edited by Shakthiprabha; 28th August 2012 at 11:00 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1232
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Power..

    enakkum pidicha paattu.

    I love the way LRE sings... simply superb !

  4. #1233
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    yeah infact at some places...she sounds so unlike herself...a complete new voice and feel to the song!

  5. #1234
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Twin songs....

    Sometimes there is a connection between two songs .. the reason may be the raga, tune, situation or something else.
    If I hear or think about one song automatically the other song comes into my mind.
    Just want to share such songs here

    "பொழுதும் விடியும்" from வல்லவனுக்கு வல்லவன்


    "நெஞ்சுக்கு நிம்மதி" from நான்கு கில்லாடிகள்

  6. #1235
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Monday song!

    Film: Magudi
    Cast: Mohan, NaLini
    Music: IR
    Singers: SPB, SJ

    க ப க ரி ஸா; ரி ஸ ஸ த ஸா
    ஸ ரி க ப க ரி க ப க ரி ஸ ரி ஸா
    க ப த ப க ப க ரி ஸ ரி ஸ க ப தா
    த ப த ப த ப க ப த ப த ப
    த ப த ப த ப க ப த ப த ப க ப ஸா......அ....அ.....
    .
    நீலக் குயிலே உன்னொடு நான் பண் பாடுவேன்
    நாத புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
    இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
    (awesome veeNa interlude :IR=ALMOST_GOD:
    உள்ளம்.....பா...மா...லை பாடுதே


    Last edited by Shakthiprabha; 3rd September 2012 at 10:35 AM.

  7. #1236
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    திங்கட் கிழமை காலையிலே மோகனமா ?

    வேலைக்குப் போறவங்களுக்கு இது எப்படி இருக்கும்னு தெரியுமா ?

  8. #1237
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    "நீலக் குயிலே..." is indeed a great song, Shakthi! Thank you

    Here is (are) one (two) of my favorites:

    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆ
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆ...

    Movie: உன்னால் முடியும் தம்பி
    Music: இளையராஜா
    Singers: S.P. பாலசுப்ரமணியம், சித்ரா
    Cast: கமல் ஹாசன், சீதா



    Original Telugu version:

    లలిత ప్రియ కమలం విరిసినది కన్నుల కొలనిని
    ఉదయ రవి కిరణం మెరిసినది ఊహల జగతిని
    అమృత కలశముగ ప్రతి నిమిషం
    కలిమికి దొరకని చెలిమిని కురిసిన అరుదగు వరమిది...
    (laLitha priya kamalam...)

    Movie: రుద్రవీణ (RUDRAVEENA)
    Music: ఇళైయరాజా (Ilaiyaraja)
    Singers: కే. జే. ఏసుదాస్ (K.J. Yesudas), చిత్ర (Chithra)
    Cast: చిరంజీవి (Chiranjeevi), శోబన (Shobana)


  9. #1238
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    shakthi ! I , too like 'en ullam undhan aaraadhanai..all-time !
    nice beat , characterful TMS as usual ,radiant voice of LRE in both high and low ,Kannadasan's lyrical flow ,
    convincing in all respects... except for Jayalalitha's Miss Santa costume !

    Regards

  10. #1239
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    படம்: அமர்க்களம்
    இசை: பரத்வாஜ்
    பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், சுஜாதா
    வரிகள்: வைரமுத்து




    சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
    யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
    ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
    ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

    சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
    யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
    ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
    ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

    சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
    யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
    ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
    ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
    உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்
    ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
    வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
    வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்
    இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
    இளமை கெடாத போகம் கேட்டேன்
    பறந்துபறந்து நேசம் கேட்டேன்
    பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
    புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
    பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
    தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
    தலையைக்கோதும் விரலைக் கேட்டேன்
    நிலவில் நனையும் கோலைக் கேட்டேன்
    நீலக்குயிலின் பாடல் கேட்டேன்
    நடந்துபோக நதிக்கரை கேட்டேன்
    கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
    தொட்டுப்படுக்க நிலவைக் கேட்டேன்
    எட்டிப்பறிக்க விண்மீன் கேட்டேன்
    துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
    தூக்கம் மறக்கும் கனவைக் கேட்டேன்
    பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
    பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
    மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
    பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்
    உலகுக்கெல்லம் சம மழை கேட்டேன்
    ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
    வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
    வாழும்போதே சொர்க்கம் கேட்டேன்
    எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
    எரியும் தீயாய்க் கவிதை கேட்டேன்
    கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
    காமம் கடந்த யோகம் கேட்டேன்
    சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
    சிட்டுக்குருவியின் சிறகைக் கேட்டேன்
    உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
    உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
    பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
    பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
    நன்றிகெடாத நட்பைக் கேட்டேன்
    நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
    மலரில் ஒருநாள் வசிக்கக் கேட்டேன்
    மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
    நிலவின் நதியில் குளிக்கக் கேட்டேன்
    நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
    விழுந்தால் நிழல்போல் விழவே கேட்டேன்
    அழுதால் மழைபோல் அழவே கேட்டேன்
    ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
    எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
    பனித்துளிபோல் ஒரு சூரியன் கேட்டேன்
    சூரியன்போல் ஒரு பனித்துளி கேட்டேன்
    ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
    வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
    பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
    பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
    மாயக்கண்ணன் குழலைக் கேட்டேன்
    மதுரைமீனாட்சி கிளியைக் கேட்டேன்
    சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்
    தொட்டுக்கொள்ளப் பாசம் கேட்டேன்
    மழையைப்போன்ற தூய்மையைக் கேட்டேன்
    புல்லைப்போன்ற பணிவைக் கேட்டேன்
    புயலைப்போன்ற துணிவைக் கேட்டேன்
    இடியைத்தாங்கும் தோள்கள் கேட்டேன்
    இழிவைத்தாங்கும் இதயம் கேட்டேன்
    துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
    தொலைந்துவிடாத பொறுமை கேட்டேன்
    சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
    சொன்னால் சாகும் தேகம் கேட்டேன்
    கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
    காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
    சின்னச்சின்னத் தோல்விகள் கேட்டேன்
    சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
    மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
    போலியில்லாத புன்னகை கேட்டேன்
    தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
    தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
    ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
    ஆறாம்விரலாய்ப் பேனா கேட்டேன்
    காசே வேண்டாம் கருணை கேட்டேன்
    தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
    கூட்டுக்கிளி போல் வாழக் கேட்டேன்
    குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
    இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
    இதிலே எதுவும் நடக்கவில்லை
    வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
    மரணம் மரணம் மரணம் கேட்டேன்

  11. #1240
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இது வைரமுத்துவின் கவிதைக்கு பரத்வாஜ் போட்ட மெட்டு தெரியுமா ராக தேவ்ன்.. இந்தப் படம் ரிலீஸான போது இந்தப் பாடலைப் ப்ற்றி ப் பலர் சொன்ன போதும்
    கேட்க வாய்ப்பில்லாமல் இருந்தது..அப்போது மியாமிக்கு அருகில் இருந்தேன்..அப்புறம் ஓக்லஹாமாவில் என் சகோதரி மகனைப் பார்க்கச் ச்சென்ற போது தான் கேட்டேன்..பிடித்த பாடல் தான்..நன்றி ராக தேவன்

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •